உழைப்பின் சிறப்பு | Labour’s Gain | Benny Sir | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • தொழிலாளர் தினம்
    மக்களின் அடையாளமாக விளங்கும் ஒரு தினம் உழைப்பாளர் தினம். பெரும் தலைவர்களுக்கும் மட்டுமே சிலையும், அவர்களுக்கு என ஒரு சிறப்பான தினமும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மனிதர்களுக்கும், இந்த நாட்டையே தனது தோளில் சுமந்து நிற்கும் உழைப்பாளர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கொண்டாடப்படும் ஒரு தினம் தான் உழைப்பாளர் தினம்.
    உழைப்பாளர்கள் தினம் ஆண்டு தோறும் மே 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்குவதற்கு மனிதனின் உழைப்பு இன்றியமையாததாக உள்ளது.
    கடின உழைப்பு இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து தான் தங்களுடைய உழைப்பின் மூலம் மக்கள் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    மானிடர்கள் உழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் ஆனால் நாள் முழுக்க வேலை பார்த்து கொண்டிருக்கும் உழைப்பாளர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாத கனியாகவே உள்ளது. இன்றும் உழைத்து தங்களுடைய பொருளாதார நிலை உயராத மக்கள் பலர் உள்ளனர்.
    உழைப்பாளர்களின் முக்கியத்துவம்:
    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகப்படுத்தும் பொருள் உழைப்பினால் வந்தது தான். காலையில் சாப்பிடும் தட்டில் ஆரம்பித்து இரவு உறங்கும் கட்டில் வரை அனைத்தும் தொழிலாளர்களின் உழைப்பில் வந்தது தான்.
    ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அந்த நாட்டில் உள்ள மக்களின் உழைப்பினால் வந்தது. உழைப்பாளர்களை போற்றும் விதமாக “உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்குமில்லை” என்ற பாடலும் உள்ளது.
    தொழிலாளர்களை மதிப்போம்:
    உழைப்பு என்பது அனைவருக்கும் சமம் தான். கந்தல் துணியை அணிந்து வேலை செய்தாலும், கதர் சட்டையை அணிந்து வேலை செய்தாலும் உழைப்பு உழைப்பு தான்.
    நம் நாட்டில் குறைவாக சம்பளம் வாங்குபவர்களை மதிக்க கூடாது என்றும், உயர்வாக சம்பளம் வாங்குபவர்களை மதித்து நடக்க வேண்டும் என்ற மனநிலை உள்ளது.
    திருட்டு, பொய், சட்டத்திற்கு புறம்பான செயல் எதுவும் செய்யாமல் பார்க்கும் எந்த வேலையாக இருந்தாலும் அது உயர்ந்தது தான் என்று என்ன வேண்டும்.
    நம்முடைய வாழ்க்கை பயணத்தில் சாதனை படைக்க கடின உழைப்பு அவசியம். பூமி சுழல்வதை நிறுத்தி விட்டால் உலகம் இயங்குவது நின்று விடும், அது போல உழைக்க தவறும் மனிதனால் வாழ்வில் சாதனையை படைக்க முடியாது. எனவே வியர்வையை சிந்தும் கரங்கள் உயரட்டும், நாளைய உலகை இனிதே ஆளட்டும்.
    WOGA life channel is Comedy, Entertainment, Motivation, Information, Meditation, Spirituality, Charity & Salvation
    சப்ஸ்க்ரைப் பண்ணுங்க woga.life/subscribe
    பாலோ பண்ணுங்க WOGALIFE
    woga_life
    __________________________________________________________________
    Subscribe to WOGA Life for NEW VIDEOS EVERY DAY and make sure to enable Push Notifications so you'll never miss a new video.
    All you need to do is PRESS THE BELL ICON next to the Subscribe button!
    Stay tuned for latest Videos
    Subscribe to woga.life/subscribe
    Follow us at WOGALIFE
    Follow us at woga_life
    #international workers day #laborday #labour day #workersday #mayday #WOGAlife #drhspbenedict #love #drprakashbenedict #instagram #bennysir #worldpeace #wogaworldpeace
    Editing & RR: Magesh
    Intro,Art Direction, Lowerthirds: Raju
    Art assistants: Veera, Venkat
    Lights: Veera,Hari
    Cinematography: Mumbai Hari, Siva,Anif
    Thumbnail photo: Mumbai Hari
    Thumbnail design: Irphaan, Raju
    Brought to you by WOGA studio

ความคิดเห็น • 6

  • @parthasarathi3294
    @parthasarathi3294 2 ปีที่แล้ว +1

    Superb

  • @jebikaprem8125
    @jebikaprem8125 2 ปีที่แล้ว +1

    Great video overall 👌 why pastor no videos after that ?

  • @Jordikoaliti
    @Jordikoaliti 2 ปีที่แล้ว +1

    Nisce dp sir

  • @JOHNPAUL-sz7yc
    @JOHNPAUL-sz7yc 2 ปีที่แล้ว +1

    Great Woga founder
    Great May day Greetings 💕
    Great Information for
    May day (Labour day)

  • @premanand3490
    @premanand3490 2 ปีที่แล้ว +2

    Last part of this video very good 👍

  • @sreeja8121
    @sreeja8121 2 ปีที่แล้ว +1

    Super 👌 after this no video why ji?