இலங்கை அதிபர் அனுராவுக்கு அதிர்ச்சி தந்த தமிழர்கள் | Sri Lanka Election | Anura Kumara Dissanayake

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • #Partnership இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 21ல் நடந்தது.
    வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகபட்சமாக 38 பேர்
    போட்டியிட்டனர்.
    முன்னாள் அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்
    அனுரா, ராஜபக்சே மகன் நமல், தமிழ் அமைப்புகளின் பொது வேட்பாளர் அரிய நேத்திரன்
    ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.#Sri #Lanka #Election #Anura #Kumara #Dissanayake

ความคิดเห็น • 88

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 4 ชั่วโมงที่ผ่านมา +12

    தமிழர் தம் உரிமை இழந்து வருடங்கள் பல ஆகி விட்டன.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 7 ชั่วโมงที่ผ่านมา +24

    தமிழன் அழ வேண்டும் என்று அவனே அவன் தலையில் எழுதிய விதி.

  • @yogarkison3194
    @yogarkison3194 5 ชั่วโมงที่ผ่านมา +6

    யார் வந்தாலும் செய்ய மாட்டார்கள். AKD மட்டுமே நேரடியாக சொல்லி உள்ளார். ஏனையவர்கள் செய்வோம் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள்.

  • @yogarkison3194
    @yogarkison3194 5 ชั่วโมงที่ผ่านมา +7

    ரணில் விக்ரமசிங்க பெற்ற வாக்கினை சரியாக வாசியுங்கள், இருபத்தி இரண்டு ஆயிரம் இல்லை இருபத்தி இரண்டு லட்சம்

  • @IrshadMajeed-q3q
    @IrshadMajeed-q3q 4 ชั่วโมงที่ผ่านมา +9

    அனுர தமிழர் பகுதிகளில் பிரச்சாரத்தின் போது கூறும்போது உங்களிடம் வியாபாரம் செய்ய நான் வரவில்லை.வெற்றியின் பங்காளிகளாக ஆகுங்கள் என்றே கூறினார்.

  • @visvanathang5031
    @visvanathang5031 6 ชั่วโมงที่ผ่านมา +10

    அப்போ தமிழர் பகுதிக்கு ஏதேனும் செய்வாரா ,செய்யமாட்டார்.

    • @yogarkison3194
      @yogarkison3194 5 ชั่วโมงที่ผ่านมา +3

      யார் வந்தாலும் செய்ய மாட்டார்கள். AKD மட்டுமே நேரடியாக சொல்லி உள்ளார். ஏனையவர்கள் செய்வோம் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள்

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 3 ชั่วโมงที่ผ่านมา +10

    இதுவே, ஒட்டுமொத்த தமிழரும் தமிழ்பொதுவேட்பாளரை ஆதரித்திருந்தால் இன்று தமிழரின் நிலை வேறலெவல். சில தமிழ் பச்சோந்தி, அரைவேகாட்டு, அரசியல் வாதிகள் தமிழினத்தின் முழுவெற்றியை மட்டுபடுத்தியுள்ளனர்.

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 2 ชั่วโมงที่ผ่านมา +2

      கோத்தபாயவுக்கு எதிராக அப்போ தமிழ் வேட்ப்பாளரை ஏன் நிறுத்தவில்லை இப்போ மட்டும் ஏன்

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@JeyamJeni-g7hதமிழ் வேட்பாளர் யாருக்கும் எதிரானவர் இல்லை

    • @MuhniIbrahim
      @MuhniIbrahim 17 นาทีที่ผ่านมา

      Muttal

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இதில் தான் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒரு சிலளர் நடப்பு அரசியல் அறிவு அற்றநிலையின் காரணமாக. பெரும்பான்மை தேசிய. கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க சென்று. மக்களின் பெருமதிமிக்க வாக்குகளை வீனடித்து விட்டனர். நல்ல வேளை யாழ் தமிழினம் தன்னினத்தின் மரியாதையை காப்பாற்றியுள்ளனர்.( அவர்காளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 3 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்திய அரசு கொடுத்தபணம்தான் வடகிழக்கீல் சஜித்,ரணில்.நாம்தமிழர் .

  • @Health-z7d
    @Health-z7d 6 ชั่วโมงที่ผ่านมา +10

    People from North and east supports anura

  • @manjulabalachandran2267
    @manjulabalachandran2267 ชั่วโมงที่ผ่านมา +1

    We tamils are with him. We support him. We trust him. Congratulations president.

  • @deivaraj67
    @deivaraj67 7 ชั่วโมงที่ผ่านมา +25

    தினமலர் புளுகு செய்திக்கு பெயர்போனது

  • @suganj6635
    @suganj6635 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Please media stop creating issue without having issue for Sri Lankan Tamil.

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 5 ชั่วโมงที่ผ่านมา +5

    ரணில் தமிழர்கள் வாக்குகளை பிரித்து அனுராவுக்கு உதவியிருக்கிரார்

  • @pchelvi1975
    @pchelvi1975 6 ชั่วโมงที่ผ่านมา +11

    தமிழில் ஒழுங்காக வாசிக்க பழகுங்கள்.

  • @kirupagajan
    @kirupagajan 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அரியனேந்திரன்..... இதுவே ஒழுங்காக வருதில்லை.

  • @E.Kugachandran
    @E.Kugachandran 4 ชั่วโมงที่ผ่านมา +3

    எங்கள் ஒற்றுமையை குலைக்காதீர்கள்!

  • @gamingwithprinceff7132
    @gamingwithprinceff7132 5 ชั่วโมงที่ผ่านมา +9

    Thamilaral sinhalavargal endru pirithu pesa vendam we are sri Lankans💥💪

  • @Softballcrct
    @Softballcrct 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Inga eavadam aduvum illai awar awar urimai awar awar vote..we one nation one country ..proud to be a srilanka ..views kaha tamilar muslim sinhalamendu natta makkala pirikka veandam plzzz

  • @ananttheprabangan9882
    @ananttheprabangan9882 3 ชั่วโมงที่ผ่านมา

    We had enough hardships ...this is a new beginning .. Just have hope and enjoy the moment. Belive we'll have a good further ❤

  • @minhajmohammedkit8963
    @minhajmohammedkit8963 ชั่วโมงที่ผ่านมา

    Nice

  • @sasidharanm7089
    @sasidharanm7089 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Red Salute

  • @divyadhulanjali4027
    @divyadhulanjali4027 5 ชั่วโมงที่ผ่านมา

    Yes we are the Sri Lankan..otrumaya irukum eggalukkula.. problem kondu Vara pakkathiggaa..

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 31 นาทีที่ผ่านมา

    தமிழர்கள் வாக்களிக்கத்தவர் தானே வென்று இருக்கிறார் தமிழருக்கான தீர்வு உலகநாடுகள் கையில் அருகில் உள்ள இந்தியாவே
    தமிழருக்கான தீர்வை விரும்பவில்லை அப்புறம் எப்படி

  • @aurora_7252
    @aurora_7252 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Now the learned Tamils ​​and the Muslim brotherhood who voted for Prince Anura have a great responsibility. Please go to your fellow people in the North East and the plantations. Inform them as soon as possible from the ground level. Otherwise, Parliament will be full of thieves again in the general election. Don't let President Anura Kumara's efforts to drive away thieves go to waste.

  • @danuganan5717
    @danuganan5717 ชั่วโมงที่ผ่านมา +1

    எதே. 22 ஆயிரது 99 ஆயிரமா? ஹம்மட்ட சிரி

  • @bagavathim7485
    @bagavathim7485 7 ชั่วโมงที่ผ่านมา +7

    என்ன அதிர்ச்சி 😊😊😊😊😊😊 வென்றது யார்.

  • @Sairas280
    @Sairas280 5 ชั่วโมงที่ผ่านมา +2

    He is the only leader who supported hindus bhudhist and muslims
    Don't spread fake newses

  • @KumariKumari-r4w
    @KumariKumari-r4w 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉😊😮

  • @SivabalanLeo
    @SivabalanLeo 6 ชั่วโมงที่ผ่านมา +2

    What he did for wronge jaffna people ask Thamil Arasu party only . They only cheat people and still cheating Thamil Arasu know these are mad people

    • @chezhiyangovindasamy5913
      @chezhiyangovindasamy5913 5 ชั่วโมงที่ผ่านมา

      You are right.
      Politically you are trying to achieve but to say there are tamils still alive after 2009 is less for them money is beyond.
      They have become next thondaiman who his heirs lives better life sucking the blood of poor tamils.

  • @rajiraji1718
    @rajiraji1718 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamil makkal anuravikku vote pottu irukanga..... Ampara.. District and..... Your checking

    • @chezhiyangovindasamy5913
      @chezhiyangovindasamy5913 5 ชั่วโมงที่ผ่านมา

      Poi sollethe

    • @afki_official
      @afki_official 5 ชั่วโมงที่ผ่านมา +1

      AMBARA DISTRICT 90% SINHALESE BRO

    • @afki_official
      @afki_official 5 ชั่วโมงที่ผ่านมา

      KALMUNAI SAMMANTURAI MARUTAMUNAI WIN SAJITH

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 5 ชั่วโมงที่ผ่านมา

    Dying fpr india
    India is dying for corporates

    • @Shiva_Bhaktha
      @Shiva_Bhaktha 5 ชั่วโมงที่ผ่านมา

      Dei puzhuthi summa soriyatha mooditu poo

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 5 ชั่วโมงที่ผ่านมา +1

    You are ignorant about Elam politics & news. Only a section of the Federal party supported Sajith after obtaining suitcases . At the grassroot level , members supported to Ariyendran , the thamil candidate. Saith obtained little more votes because of Sinhala people (due to forcefull colanaisation in Vavuniya, Mannar & Mullaitheevu. ). Muslim people also voted to sajith. Armed forces and police personal in the north also voted to sajith . Futher Indian Tamils in kilinochchi and Vavuniya also voted for sajith.

  • @Ptmn216
    @Ptmn216 2 ชั่วโมงที่ผ่านมา

    இவன் நல்லவனா கெட்டவனா???

  • @rsarunbe2572
    @rsarunbe2572 4 ชั่วโมงที่ผ่านมา

    22 ayirathi 99 ayirathu wrong??

  • @rollrashan2945
    @rollrashan2945 6 ชั่วโมงที่ผ่านมา

    Ippa yaar saidhadhu thavaru 😂😂😂😂

  • @Kalidhasan-u7h
    @Kalidhasan-u7h 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Paithiya naii poiiii headline podatha😮

  • @SureshNirosha-p5t
    @SureshNirosha-p5t ชั่วโมงที่ผ่านมา

    Enna sollavandhinga??topic ah marandhutinga.viewskaga ipadilam oru poiya

  • @jaymark4461
    @jaymark4461 5 ชั่วโมงที่ผ่านมา

    Podi poi sollama theriyadada solladha pudungi madhiri 😅😅😅

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 2 ชั่วโมงที่ผ่านมา

    Anurakumara’s votes in Tamil areas increased substantially from last election. Therefore in all the Tamil areas Anura received more votes than. You are a Brahmin run media. You are deliberately building enmity between Tamils and Anura. Why are you trying to harm Eelam Tamils again and again

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 4 ชั่วโมงที่ผ่านมา

    First send your news reader to Yalppanam ( Jaffna) for Thamil tution. In thamil nadu, Medium of education is not thamil . Thamil language is dieing
    in Thamil nadu under Thelungan rule.

    • @sourashtramovieschannel
      @sourashtramovieschannel 3 ชั่วโมงที่ผ่านมา

      dei mayirandi idhu enga slang da😂

    • @sourashtramovieschannel
      @sourashtramovieschannel 3 ชั่วโมงที่ผ่านมา

      nayaka surname sinhalese also telungus first learn history😂

    • @greenfocus7552
      @greenfocus7552 51 นาทีที่ผ่านมา

      Srilanka ruling class is of Telugu origin nayak rulers who migrated to Kandi from Madurai. Hiding their telugu origins and with adopted sinhala identity it is they who created ethnic polarisation between tamils and sinhalese and use it to consolidate majority sinhala votes to power. Why most colombo politicians visit Thirupathi, Kanchi madam ( which was installed by Nayak rulers) .

  • @alemalem5429
    @alemalem5429 4 ชั่วโมงที่ผ่านมา

    THAMILAN.MENDUM.ALEVEN.PAKAM..SARENTHU.VETAN

  • @MohamediyyubIyyubkhan
    @MohamediyyubIyyubkhan 5 ชั่วโมงที่ผ่านมา +2

    அடுத்த நாட்டு மனிதர்களின் பெயரை கூட சரியாக சொல்ல. திகிரியாத ஊடகங்கள் து

  • @cristianoniro2613
    @cristianoniro2613 7 ชั่วโมงที่ผ่านมา

    Tamilan ah alikka vandhadhu tha jvp 1983 la tamilaragalai kondru kuvithargal

  • @Ramlan-t3f
    @Ramlan-t3f 7 ชั่วโมงที่ผ่านมา +10

    தமிழா் கள் மீண்டும் மண்ணை போட்டுக்கொண்டாா்கள்

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 ชั่วโมงที่ผ่านมา

    ரணில் 22 ஆயிரமா? நல்லா வருவீங்க.தமிழ் தெறியுமா

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்திய அரசு கொடுத்தபணம்தான் வடகிழக்கீல் சஜித்,ரணில்.நாம்தமிழர் .

  • @suganj6635
    @suganj6635 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Please media stop creating issue without having issue for Sri Lankan Tamil.

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்திய அரசு கொடுத்தபணம்தான் வடகிழக்கீல் சஜித்,ரணில்.நாம்தமிழர் .

    • @thirunathi1657
      @thirunathi1657 ชั่วโมงที่ผ่านมา

      Illayey India anuravay Delhi alayttu evvalavu panam kiduttatu enna enna pesyyatu enpadu unakku teryyumaa vadakku kilakku tamilaray konruvidu enru solley irukkum unadu India nankal marakkamaddom 1987 and 2009 tamil people kiling and genosaide India partnarship srilanka sinkala goverment