கட்டு விரியன் பாம்பு கடித்தால்| முதலுதவி இது செய்ய வேண்டும்| இது செய்யக்கூடாது?| Snake_Saga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • கட்டு விரியன் பாம்பு கடித்தால் முதலுதவி இது செய்ய வேண்டும் இது செய்யக்கூடாது?
    #commonkrait
    #snakeBite
    #சிகிச்சை
    I am saga Devan,
    a two-wheeler mechanic, born and brought up at deep village in Madurai district, Tamilnadu, India. In the village we do farming, we face lots of snakes, our village life helps us to understand and importance of nature.
    when I see the other people live next to us even they know the importance of nature and creatures they scare snakes and kill them because lack of understanding about snakes. then I decided to make awareness to the people through my channel and help our community to understand the snakes and the importance of snakes then I provide my mobile phone number to my nearest community to rescue the snakes.
    after I rescue the snakes hand them over to the forest department.
    Most impotantly create awareness and importance of snakes and how to protect their lives from snakes.
    we are not charge anything from the people for rescue snakes & educate about snakes, reptile and animals. we are not only rescuing snakes any kind of wild animals and creatures.
    With Lots Of Love
    R.Saga
    👇 for support us 👇
    www.buymeacoff...
    #commonkrait #snakebite
    #SnakeSaga #SnakeRescue #WildAnimalRescue

ความคิดเห็น • 931

  • @esakkimuthujeeva8143
    @esakkimuthujeeva8143 3 ปีที่แล้ว +978

    ஒரு எட்டு வருடத்திற்கு முன்பு தெரிந்து இருந்தால் என் அம்மா இப்போது உயிருடன் இருந்திருப்பார்

  • @arjunanmari3791
    @arjunanmari3791 3 ปีที่แล้ว +125

    நன்றி சொல்வது எங்களது கடமை ப்ரோ

  • @7.30shani9
    @7.30shani9 2 ปีที่แล้ว +80

    நல்ல பாம்பு கடிக்கு வேண்டும் என்றால் கடித்த இடத்திற்கு மேல் துணி வைத்து கட்டலாம் ஆனால் லேசாக கட்டவேண்டும் மற்றும் every 10 minutes one time கட்ட release பண்ண வேண்டும்.
    மற்ற பாம்புகளான கண்ணாடி விரியன் (Russel viper), சுருட்டை விரியன் (Saw scaled viper) , கருவேலான் பாம்பு (Common krait) கடிகளுக்கு கடித்த இடத்தின் மேல் எதுவும் கட்ட கூடாது, மீறினால் கடிக்கு உள்ளான பகுதி முழவதும் செயலிழந்து அப்பகுதியை நீக்க வேண்டிய நிலை வரும்.
    1. நல்ல பாம்பு (neuro toxins venem)
    2.சுருட்டை விரியன் (Haemotoxins)
    3.கண்ணாடி விரியன் ( Haemotoxins with high dose injected on single bite, அதிக இரத்த கசிவை ஏற்படுத்தும், so dangerous மேலும் இப்பாம்பு கடியினால் கை (அ) கால் அநேக நேரத்தில் இழக்க நேரிடும்)
    4.கருவேலான் பாம்பு (this video snake)
    Contains (both Neurotoxins and Haemotoxins ) இப்பாம்பு கடி ஒரே நேரத்தில் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த ஓட்L மண்டலத்தையும்(இரத்தக்கசிவு) பாதிக்கும் மற்றும் கடித்த இடத்தில் வலியும் இருக்காது, நாம் அதை உணராமல் தூங்கிவிடுவோம். அதுவே இறப்பிற்கு காரணம். Go Hospital immediately. In Hospital பாம்பு கடி விஷ முறிவு மருந்து Snake Antivenem Polyvalent கொடுப்பார்கள் . இ்வ் விஷமுறிவு மருந்தானது மேர் குறிப்பிட்ட நான்கு பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டது .

    • @ajrbabu9729
      @ajrbabu9729 2 ปีที่แล้ว

      Check for spelling mistake in first line pl

    • @alagarsamynagasubramanian404
      @alagarsamynagasubramanian404 2 ปีที่แล้ว

      அருமை.

    • @saravanannandhini2863
      @saravanannandhini2863 ปีที่แล้ว

      👍

    • @balemurupi659
      @balemurupi659 8 หลายเดือนก่อน

      அதே மாதிரி ஆஸ்பத்திரியில்,விஷம் உடலில் ஏறியிருந்தால் மட்டுமே Anti venom கொடுப்பார்கள்.விஷமில்லாத பாம்பு கடித்து,அதற்கு anti venom கொடுத்தால் சாவுதான்.

    • @Indhu-i4x
      @Indhu-i4x 5 หลายเดือนก่อน

      Mullai mullal eduka vendum ithano

  • @monkysonky
    @monkysonky 3 ปีที่แล้ว +103

    நல்ல பயன் உள்ள தகவல் , அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய தகவல் ... நன்றி ....🙏🙏🙏🙏

  • @sirpikapriya8545
    @sirpikapriya8545 3 ปีที่แล้ว +188

    இன்று உள்ள தலைமுறைக்கு மிகவும் முக்கியமான குறிப்பு
    என் பையனே (வயது-9) இந்த தகவலை மிகவும் அருமையாக புரிந்து கொண்டான்
    அதே போல் விளக்கமும் நன்றாக இருந்தது
    Thanks anna🙏🙏

  • @Kanivini93420
    @Kanivini93420 5 หลายเดือนก่อน +24

    தாய் தந்தைக்கு அடுத்தப்படியாக உங்களை சொல்லலாம் ❤❤வாழ்க வளமுடன் அண்ணா..😊😊

  • @Meghanababy
    @Meghanababy ปีที่แล้ว +5

    அண்ணா எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த குழுவில் இந்த கட்டுவிரியன் பாம்பு குட்டி போட்டு உள்ளது அது தினமும் இரவில் எங்கள் வீட்டில் குல் வருகிறது அதை எப்படி நாங்கள் பிடிப்பது இது யாரிடம் சொன்னால் இந்த பாம்பை வந்து பிடித்து போவார்கள் 😭

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan9184 2 ปีที่แล้ว +17

    இது மாதிரி பயனுள்ள தகவல் களை கொடுத்தமைக்கு நன்றி தம்பி

  • @irfanb4417
    @irfanb4417 ปีที่แล้ว +1

    எந்த வீடியோ பார்த்தாலும் இந்த ஜங்கிளி ரம்மி விளம்பரங்கள் போட்டு தாலிய அறுக்குறானுங்க

  • @rajithkumar2139
    @rajithkumar2139 3 ปีที่แล้ว +76

    விதி வந்தவர்களைதான் கட்டுவிரியன் பாம்பு கடிக்கும் என்ற பழமொழி கிராமப்புறங்களில் உண்டு

    • @நற்பவி-ர3ட
      @நற்பவி-ர3ட 3 ปีที่แล้ว +4

      ஆமா அது எந்தளவு உண்மை... என்று எனக்கு தெரியாது.... ஒரு அக்கா... கடிபட்டு இன்று பல சிகிக்சை க்கு பின் நன்றாக உள்ளார்..

  • @கதிரவனின்கவிதைகள்

    , அருகில் உள்ள மருத்துவமனை என்று மொட்டையாக கூற வேண்டாம்.
    முதலுதவி செய்ய தகுதி வாய்ந்த மருத்துவமனை என்று கூறுங்கள்.
    ஏனெனில் பல இடங்களில் எனக்கேன் வம்பு என்று முதலுதவி செய்வதில்லை.
    இதனாலும் கூட உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது.

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 ปีที่แล้ว

      Nearby hospital means government hospitals they only have the medicine against snake bite

  • @sekharansekharan6838
    @sekharansekharan6838 17 วันที่ผ่านมา +2

    நல்ல இழுவை இரண்டு வரியில் சொல்ல கூடியதை நூறுமுறை சொல்லும் வினோதம்

  • @krishika4115
    @krishika4115 3 ปีที่แล้ว +57

    பயனுள்ள பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு... 👌👍

  • @arivalagana8393
    @arivalagana8393 หลายเดือนก่อน +1

    நண்பா என்னையும் கடுஸுருக்கு அறுத்து ஆப்ரேசன் பண்ணி கபபத்துனங்க..😅😅😅

  • @muthuraman5536
    @muthuraman5536 2 ปีที่แล้ว +10

    எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது. பாம்பு கடித்து விட்டால் பதட்டமோ அல்லது ஓடவோ கூடாது.

  • @kokilaananth9320
    @kokilaananth9320 3 ปีที่แล้ว +10

    அண்ணா நீங்க எந்த ஊரு எங்க ஊரு கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் எங்க வீட்டுக்கு பக்கத்துல பெரிய பாம்பு ஒண்ணு இருக்கு ராஜ நாகம் நீங்க வந்தா பிடிப்பீங்களா எங்களை காண்டக்ட் பண்ணுங்க பிளாக் கலர் ல இருக்கு

    • @Thamarai-ky7vj
      @Thamarai-ky7vj 3 ปีที่แล้ว +1

      Aiyoo

    • @selvakumar427
      @selvakumar427 3 ปีที่แล้ว +1

      Anga iruka forest department call panunga...

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +7

      கோயம்புத்தூரில் பாம்பு பிடிப்பவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் நம்பர் தருகிறேன்.

    • @selvakumar427
      @selvakumar427 3 ปีที่แล้ว +1

      @@SNAKESAGA 😍

    • @kokilaananth9320
      @kokilaananth9320 3 ปีที่แล้ว +2

      சரி குடுங்க அண்ணா

  • @kavithar5556
    @kavithar5556 2 ปีที่แล้ว +23

    I also affected that bite before 9 years..but I recovered by my smart wrk.immediately I went to hospital

    • @muhammadfazil4004
      @muhammadfazil4004 2 ปีที่แล้ว

      என்ன பாம்பு கடிச்சது ? என்ன பண்ணீங்க?

  • @minitharafood4761
    @minitharafood4761 2 ปีที่แล้ว +2

    நான் காடைகள் கோழிகள் வளர்த்து வருகிறேன் அடிக்கடி எண் பண்ணையில் பாம்பு வரும் ஒரு நாளு நாளைக்கு முன்னாடி கோழிகளுக்கு வைக்கும் இறைடப்பாவின் அடியில் இருந்தது நான் பார்க்காமல் டப்பா வுடன் பாம்பையும் சேர்த்து எடுத்து விட்டேன் எனக்கு ரொம்ப பயமா இருந்தது இப்போது நீங்க சொன்ன து எனக்கு ரொம்ப உபயோக மாக இருந்தது நன்றி சகோ

  • @PushpaSelvam-k6j
    @PushpaSelvam-k6j 3 หลายเดือนก่อน +4

    என்ன கடிச்சி 3 வருஷம் 😢ஆகுது கால் வலது கால் நடு விரல் 2 விரல் கடிச்சி 2 விரலுமே இல்ல இப்போ😢😢 2 மதுரை கடிச்சி குச்சி ஒரு விரல் அழுகி போச்சி😢😢 ஒரு விரல் காயமாச்சி😢😢😢அப்பா விரல் கட் பண்ணி எடுத்துடாங்க😢😢

    • @deenamechon4158
      @deenamechon4158 28 วันที่ผ่านมา

      0😊😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 ปีที่แล้ว +2

    சகோ கடல் பாம்பு கடிச்சி 3 நாள் முன்னாடி எங்க ஊரு காரரு இறந்து போய்ட்டாரு எதாட்டி டிப்ஸ் சொல்லுங்க சகோ முன்னேச்சிரிகையா இருக்க இனி நடக்க விருப்பதை தவிர்க்க அடிக்கடி கடல போகச்சுல திருக்கை வால இருக்க முள் குத்தி கெலுது மீன் முள் குத்தி விஷ மீன் நிறைய குத்தி அடிக்கடி நடக்குது தயவு செஞ்சி எதாட்டி ஒரு டிப்ஸ் தாங்க சகோ 🥺🙏🏻

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      கடலில் அதிகம் விஷ பாம்புகள் தான் இருக்கும்.
      எப்போதும் கவனமாக இருங்கள்.
      பாம்பு கடித்தவுடன் பயம் இல்லாமல் வெகு சீக்கிரமாக மருத்துவமனைக்கு சென்றால் போதும்.

    • @MdMizan-v3n6c
      @MdMizan-v3n6c ปีที่แล้ว

      ​@@SNAKESAGAennadhu kadal la yum paampu irukuma..athum visam paampa 😁

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 หลายเดือนก่อน

      மற்ற எல்லாப் பாம்புகளையும் விட கடல் பாம்பு கொடிய விஷம் உடையது! எங்க ஊருல *(பறங்கிப் பேட்டை)* ஆறு *(வெள்ளாறு)* கடலில் கலப்பதால் முகத்துவாரத்தில் இருந்து ஆற்றுப் படுகையில் ஏறி ஆற்றிலும் அந்தப் பாம்புகள் வந்துவிடும்! அந்தப் பாம்பை நாங்கள் *வாளைக்கடியன்* என்று அழைப்போம்!

  • @moonshopping
    @moonshopping 2 ปีที่แล้ว +13

    அழகான மற்றும் தெளிவான விளக்கம்

  • @ellaiarasan1271
    @ellaiarasan1271 2 ปีที่แล้ว +2

    Kattu viriyan pampu kalai alikka vendum

  • @Varmakalai_fighting-fitness369
    @Varmakalai_fighting-fitness369 2 ปีที่แล้ว +4

    இப்போது தான் என் விட்டில் முட்டை பொரித்திருக்கு. இது வரை 4 பிடித்திருக்கிறேன்.

  • @Raja_yesudas
    @Raja_yesudas 2 ปีที่แล้ว +1

    அரைமணி நேரத்தில் தெரியுமா
    என் அருகில் ஒரு பாம்பு இருந்தது என்னை கடித்து இருக்குமோ என்ற பயம் உள்ளது

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว +1

      எந்த பார்வை பார்த்து பயம் வேண்டாம் சற்று விலகிச் செல்லுங்கள்.
      எந்த ஒரு பாம்பு தேடி வந்து மனிதனை கடிப்பதில்லை.
      நாம் தெரியாமல் மிதித்து விடுகிறோம். அது நம்மளை கடித்து விடுகிறது.
      இதுதான் உண்மை.

    • @Raja_yesudas
      @Raja_yesudas 2 ปีที่แล้ว +1

      எனது வீட்டில் இருக்கும் கழிவறையில் கட்டுவிரியன் பாம்பு 3 நிமிடங்களாக எண்ணுடன் இருந்ததை நான் கவனிக்கவில்லை அதுதான் பயம் அடைந்தேன்.....
      தங்களது தகவலுக்கு நன்றி 🙏

  • @jayashirsh6529
    @jayashirsh6529 2 ปีที่แล้ว +8

    Enaku 2week munnadi kadichithu, bro solrathu unmai. Avar solra all sintoms enaku nadanthuchu. Eppa na kunamaitu eruken. Thanks for gods

    • @naven2001
      @naven2001 ปีที่แล้ว +1

      Kadichatho enna paninga bro

  • @Black-ch4lq
    @Black-ch4lq ปีที่แล้ว +2

    அண்ணா எனது அப்பா கடந்த 11 dec அன்று இந்த பாம்பல் கடிபட்டு 13 அன்று இறந்து விட்டார் அது கள் நரம்பில் கடித்துவிட்டது எனக்கு 16 வயது தான் நான் i miss my father na i love him very much na

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      😭😭😭😭

  • @spmspm8641
    @spmspm8641 ปีที่แล้ว +3

    நாங்க எல்லாம் பாம்பை பார்த்தாலோ அடிச்சு கொன்றுவேன் நண்பா.எங்கள கடிச்சா சும்மா விட்ருவோமா

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว +1

      எந்த ஒரு பாம்பும் மனிதனைத் தேடி வந்து கடிப்பதில்லை.
      பாம்பை நாம் தெரியாமல் மிதிக்கிறோம் அது தற்காப்புக்காக கடித்து விடுகிறது.
      பாம்பு கடி என்பது ஒரு விபத்து.
      அந்த விபத்து ஏற்படாமல் நாம் பாதுகாப்பாக இருந்தால் இது போல் விளைவுகள் ஏற்படாது.

  • @VJmoona
    @VJmoona ปีที่แล้ว +1

    நல்ல பாம்பு vilungunatha yen உடனே kakkuthu பக்கத்துல aal வந்ததும்

  • @sirajudeenn5557
    @sirajudeenn5557 3 ปีที่แล้ว +13

    அருமையான சரியான விளக்கம் நன்றி

  • @manikandan-bd3vt
    @manikandan-bd3vt 2 ปีที่แล้ว +2

    2013 தெரியமா போச்சோ 12 வயதுபெண்குழந்ழை இறந்தே போச்சி இந்த பாம்புதான் கடித்தது

  • @maharaja6069
    @maharaja6069 3 ปีที่แล้ว +9

    அருமையான தகவல் நண்பரே.
    👌👍👏👏👏👏

  • @srmurugan9838
    @srmurugan9838 ปีที่แล้ว +1

    இந்த சிகிச்சைக்கு ஆங்கில மருந்தின் பெயர் என்ன என்று சொன்னால் அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

  • @pradeepgeja6330
    @pradeepgeja6330 3 ปีที่แล้ว +4

    எங்க மாமா தினா 17.9.2020 இந்த பாம்பு கடித்து இறந்துட்டான்

  • @thalathalakondan9575
    @thalathalakondan9575 ปีที่แล้ว +1

    Muthallla kollllunga please

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 ปีที่แล้ว +40

    கிராமபுரங்களில் தான் இந்த வகைபாம்பு கடிகள் உள்ளது என்பது உண்மை, இந்த பாம்பு மனிதவுடலின் வெப்பத்தை அதிகம் விரும்புகிறது.

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +8

      சரியா சொன்னீர்கள் உண்மை.

    • @syedkareem3201
      @syedkareem3201 3 ปีที่แล้ว +2

      கடற்கரை பகுதியில் அதிகமாக இந்த கட்டுவிரியன் கண்ணாடி விரியன் சுருட்டை விரியன் உலாவுகின்றன

    • @BalaSubramanian-pu2do
      @BalaSubramanian-pu2do 2 ปีที่แล้ว

      Super,bro,,,, thanks 👍👍👍

  • @venkisilent6581
    @venkisilent6581 ปีที่แล้ว

    Bro summa adichi vudraru, leg la kadicha seera paduka vaika sonnathu yaru 👎, and ithu கட்டு வரியன் (krait)(not viper), vera video parunga Ivar wrong information 👎👎👎 4:12

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 ปีที่แล้ว +57

    எந்த விரியன் கடித்தாலும் வயிற்றில் ஏற்படும் வலியிருக்கே மறக்கவே முடியாது

    • @teamwarofficial6875
      @teamwarofficial6875 2 ปีที่แล้ว +6

      உங்களுக்கு பாம்பு கடித்திருக்கிரதா

    • @manivelusamy6145
      @manivelusamy6145 2 ปีที่แล้ว +20

      @@teamwarofficial6875 ஆம் கண்ணாடி விரியன் மிதித்துவிட்டேன் கடித்துவிட்டது

    • @KAN443
      @KAN443 2 ปีที่แล้ว

      Neurotoxic Venom Effect

    • @Roja-vd8oz
      @Roja-vd8oz 2 ปีที่แล้ว

      கண்ணாடி விரியன் பாம்பு கடித்து விட்டால் என்ன செய்வது?.

    • @boopathip3280
      @boopathip3280 2 ปีที่แล้ว +1

      Irukarathula athika visam kondathu kanadi veriyan

  • @paranthamann2175
    @paranthamann2175 5 หลายเดือนก่อน +1

    சார் கட்டு விரியன் பாம்பு குட்டி எங்கள் வீட்டிற்கு அருகில் பார்த்து அதை அடித்து விட்டேன். அப்போ பெரிய பாம்பு அருகில் ஏதேனும் இருக்குமா அதை எவ்வாறு தெரிந்து கொள்வது. மற்றும் இந்த மாதிரி பாம்புகள் நமது வீட்டு பக்கம் வராமல் தடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா ?

    • @SNAKESAGA
      @SNAKESAGA  5 หลายเดือนก่อน

      சிறிய பாம்பை தேடி பெரிய பாம்பு வராது.

  • @சரண்A2V
    @சரண்A2V 3 ปีที่แล้ว +58

    ஒரு நல்ல முதல் உதவி பற்றிய காணொளி இது.மேலும் இது போன்று நல்ல பயனுள்ள காணொளி பதிவிடவும் நன்றி நண்பா 🙏

  • @Radhamuthu133
    @Radhamuthu133 11 หลายเดือนก่อน

    Bro, இந்த treatment கட்டு விரியம் பம்புக்கு மட்டும் தானா???

  • @Gkmugesh
    @Gkmugesh 2 ปีที่แล้ว +3

    Bro உங்களுக்கு பின்னாடி வாழ இலைக்கு பின்னாடி ஒருத்தர் குளிச்சிட்டு இருக்காரு.....🤪

  • @ஆயுவேதமருத்துவம்
    @ஆயுவேதமருத்துவம் 2 ปีที่แล้ว +1

    Bro எங்க ஊருல எந்த பாம்பு நிறைய இருக்கு நாட்டு வைத்தியம் ஏதாவது இருக்க ஹாஸ்பிடல் ரொம்பா தொலைவில் இருக்கு example
    ஒரு வேலை எந்த பாம்பு கால் கடிச்சிட்டு ஆல் நடமாட்டும் இல்லாத இடத்தில் அப்போ நடத்து தான் ஆக வேண்டும் நிலைமை வருது அப்போ என்ன பன்றது ப்ரோ 🤔🤔🤔🤔

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      மருத்துவமனை இருப்பதனால்.
      வேகமாக ஓடினால் விவரம் ஏற்படும்.
      மெதுவாகத்தான் சொல்ல வேண்டும்.
      இப்பொழுது அனைத்து நபரிடமும் மொபைல் இருக்கிறது.
      அதை வைத்து உதவி கேட்கலாம்.

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      நாட்டு வைத்தியம் இருக்கிறது. இப்ப இருக்கும் காலத்தில் நாட்டு வைத்தியம் பத்தியம் வேறு இருக்கனும். அதனால் பொறுமையாக எந்த ஒரு நபரும் இருப்பது கிடையாது.

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      எங்கள் தாத்தா ஒரு காலத்தில் விஷ கடிக்கு நாட்டு மருந்து கொடுத்தவர் தான்.

    • @dubukku333
      @dubukku333 ปีที่แล้ว

      @@SNAKESAGA பத்தியம் தேவையில்லாத முறையில் விஷமிரக்கலாம்

  • @alvinv1682
    @alvinv1682 2 ปีที่แล้ว +11

    Super brother.... informative message..... upload more messages like this....

  • @sathyavishwa3445
    @sathyavishwa3445 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் எங்கள் வீட்டில் மஞ்சள் நிறத்தில் வெள்ளை கோடுகளுடன் 1 1/2 நீளமுள்ள பாம்பை கண்டோம் இது எந்த வகை பாம்பு சகோ நீங்க ஒரு வீடியோல கட்டுவிரியன் குட்டி சுவர் ஏறத காட்டினீங்க அதே போல நாலு அடி சுவர் மேல ஏறுச்சு இதுவும் கட்டு விரியனா

    • @Mathavan-ss2dd
      @Mathavan-ss2dd หลายเดือนก่อน

      Idhe maari.. Enga veetlayum iruku.. Poga maatudhu😢

    • @solotraveleraj9601
      @solotraveleraj9601 11 ชั่วโมงที่ผ่านมา

      Ooolai pambu bro

  • @boopathip3280
    @boopathip3280 2 ปีที่แล้ว +3

    Bro water kudicha death ayeruvanga bro becoz my mama appaditha eranthanga 1 week before water tharakodathu correct ah na treatment kotutha peraku water tharalam athum doctors advoice padi so plz snake kadicha water tharathinga frnds blood ooraya apo water speed ah circulation ahkum apo qucik ah head la yerirum frnds....intha thapu matum panirathinga ☺️☺️

  • @user-bjjp
    @user-bjjp 8 หลายเดือนก่อน +1

    தண்ணீர் விட்டு மேதுவாக கழுவலாமா

    • @SNAKESAGA
      @SNAKESAGA  8 หลายเดือนก่อน

      கழுவலாம்.

  • @FreakTamilan
    @FreakTamilan 2 ปีที่แล้ว +13

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா....

  • @mathanabi1770
    @mathanabi1770 2 ปีที่แล้ว +2

    நல்லது அண்ணா எந்த வகை பாம்புகள் கடித்தலும் கட்டு போட குடதா அண்ணா

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      ஆமாம் கட்டு போடுவது தவறு.

  • @mfs1997
    @mfs1997 3 ปีที่แล้ว +33

    Thank you very much. Very use full tips.
    Is it applicable for all types of snakes or only for kattu viriyan snake only.? Let me know your reply.

  • @sivamsivam89
    @sivamsivam89 2 ปีที่แล้ว +2

    இது நிரைபேர் இருந்தர்பார்

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +7

    Kekum pothe payama iruku 🤭🤪useful message super video sir babu.g karaikudi 👍🏻

    • @kandasamy771
      @kandasamy771 3 ปีที่แล้ว

      தகவலுக்கு மிக்க நன்றி

  • @dhivyamadeshwaran2923
    @dhivyamadeshwaran2923 2 ปีที่แล้ว +3

    Blood vanthuchuna antha place la water uthi wash pannetae erukanum .4 yrs back yanga Amma va kadichiduchu

  • @traineethavlogs5798
    @traineethavlogs5798 2 ปีที่แล้ว +29

    எனது தந்தை அவர்களை கடித்து திருநெல்வேலி பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காபாச்சினோம்.....2016 ஆம் ஆண்டு அதை மறக்கவே முடியாது 😭😭😭😭😭

    • @dhamotharanjayaraman5069
      @dhamotharanjayaraman5069 2 ปีที่แล้ว +1

      Kapachinom Tamil valga

    • @jawahar_555
      @jawahar_555 2 ปีที่แล้ว +10

      @@dhamotharanjayaraman5069 Mistakes are common,Nee tamila thooki valathutta paru

  • @greengardenlive3079
    @greengardenlive3079 3 ปีที่แล้ว +2

    Oru vela uthaviki alu illa.nambalea bike la or car la hospital ku drive pannitu polama. ?

  • @vels6572
    @vels6572 3 ปีที่แล้ว +5

    அண்ணா பாம்பால் கடிபட்டவர் தண்ணீர் குடிக்க குடுக்க கூடாது என்கிறார்கள்....உண்மையா??

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +10

      அது பொய்.
      பாம்பு கடி பட்டவர் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

    • @manoharank1050
      @manoharank1050 2 ปีที่แล้ว

      நன்றி Bro

  • @jktogk8034
    @jktogk8034 2 ปีที่แล้ว +2

    எங்கள் பகுதியில் 2மணி நேரம் சென்றால் தான் மருத்துவமனைக்கு செல்லமுடியும் என்ன செய்வது நண்பா....

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      😭 முடிந்த அளவுக்கு அருகில் இருக்கிற சிறிய மருத்துவமனையில் முதல் உதவி செய்து பிறகு. பெரிய மருத்துவ மனைக்கு செல்லுங்கள்.

  • @chamyraju1897
    @chamyraju1897 3 ปีที่แล้ว +15

    எங்கள் ஏறியவில்.பாம்பு கடித்தால் தண்ணீர் தண்ணீர் கேட்பார்கள்,ஆனால் கொடுக்க மாட்டாங்க.நண்பா,நல்ல தகவல் நன்றி

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 4 หลายเดือนก่อน

    ❤Summa reel!!!!! Nothing useful!!! Dont get cheated!!??

  • @arunachalam1996
    @arunachalam1996 3 ปีที่แล้ว +4

    பாம்புகடிக்கு மருந்து என்ன எந்த மாதிரி பாம்புக்கு என்னவகை மருந்து கொடுக்கவேண்டும் என சொல்லவில்லையே.

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +2

      ஏற்கனவே வீடியோ பதிவு செய்து உள்ளேன்.

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 3 หลายเดือนก่อน +4

    நல்ல தகவல் சகோதரரே👌👏👏நன்றி 🙏

  • @Raja_yesudas
    @Raja_yesudas 2 ปีที่แล้ว +1

    அரைமணி நேரத்தில் தெரியுமா
    என் அருகில் ஒரு பாம்பு இருந்தது என்னை கடித்து இருக்குமோ என்ற பயம் உள்ளது

  • @kirubakaran6194
    @kirubakaran6194 ปีที่แล้ว +7

    Super bro ❤️.
    Learned a lot

  • @santhiyark4610
    @santhiyark4610 2 ปีที่แล้ว +2

    தண்ணி குடிகக்வே கூடாது..... நு solluvanga

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      தவறு நீர் அதிகமாக அருந்த வேண்டும்.

  • @user-rt4cj9fx4g
    @user-rt4cj9fx4g 3 ปีที่แล้ว +4

    காட்டு முனி பாம்பு கட்டுவிரியன் பாம்பு ஒன்ற

  • @SarathKumar-ce1fn
    @SarathKumar-ce1fn ปีที่แล้ว +1

    P

  • @THALASRIDHAR10425
    @THALASRIDHAR10425 3 ปีที่แล้ว +7

    Romba thanks na very useful clear ra ella purigithu anna nandri😇😇💫💫

  • @siluvaisiluvai2883
    @siluvaisiluvai2883 หลายเดือนก่อน

    Naan snake marunthu vaangi vachikita evlo naal nalla irukum expire date iruka bro

  • @sumia6136
    @sumia6136 2 ปีที่แล้ว +7

    Very informative especially people who follow native quack treatments

  • @Raja_yesudas
    @Raja_yesudas 2 ปีที่แล้ว +1

    அரைமணி நேரத்தில் தெரியுமா
    என் அருகில் ஒரு பாம்பு இருந்தது என்னை கடித்து இருக்குமோ என்ற பயம் உள்ளது

  • @subramaniyans3441
    @subramaniyans3441 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு.

  • @Raja_yesudas
    @Raja_yesudas 2 ปีที่แล้ว +1

    அரைமணி நேரத்தில் தெரியுமா
    என் அருகில் ஒரு பாம்பு இருந்தது என்னை கடித்து இருக்குமோ என்ற பயம் உள்ளது

  • @ajays1751
    @ajays1751 2 ปีที่แล้ว +8

    Excellent prepping 👌🏻

  • @kalurusivajyothi3972
    @kalurusivajyothi3972 2 ปีที่แล้ว

    Hospital ku ponam avulathane ethuku eyathuku video time waste

  • @saravanank.saravanan7427
    @saravanank.saravanan7427 3 ปีที่แล้ว +5

    👌👌🙏🙏சூப்பர் டிப்ஸ் வாழ்த்துக்கள் நன்றி

  • @dpkrish44
    @dpkrish44 3 ปีที่แล้ว +6

    good information...
    congratulations bro..
    I hope you become like a VA VA Suresh ...

    • @thangarajv2985
      @thangarajv2985 2 ปีที่แล้ว +1

      Yes he is one of the best in kollam dt snake rescue sir

    • @dpkrish44
      @dpkrish44 2 ปีที่แล้ว

      @@thangarajv2985 thanks.. Sir..

  • @pravin2364
    @pravin2364 2 ปีที่แล้ว +1

    Engal pakkathu vittu kararukku kai அழுகி remove பண்ண பட்டு ullathu entha பாம்பு கடித்து than

  • @johnk8502
    @johnk8502 ปีที่แล้ว +3

    Excellent, very useful information, thank you.

  • @Pairavakottai
    @Pairavakottai 2 ปีที่แล้ว +2

    Bro .. ipa kadicha paambu pakathula illa ..aana vaila norai varuthu. .apa epdi antha paambuthan kadichithu nu kandupidikirathu ?

  • @cobra777888
    @cobra777888 3 ปีที่แล้ว +5

    தகவலுக்கு நன்றி சகா. உங்கள் சேவை தொடரட்டும்.

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @rajam3279
    @rajam3279 2 ปีที่แล้ว +1

    Kannula padra ella pambayum aduchu konnutta intha prachinaye irukkathu

  • @veeraass2139
    @veeraass2139 2 ปีที่แล้ว +4

    Thanks brother 😄
    Very useful information
    God bless 🙏 you brother

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 ปีที่แล้ว +1

    20 நிமிடத்தில் விஷம் தலைக்கேறினும்னு சொல்றீங்க.அப்படியிருக்க ஒருமணி நேரத்தில் மருத்துவமனைக்கு போகச் சொல்றீங்களே!

  • @manikandanl.t707
    @manikandanl.t707 3 ปีที่แล้ว +5

    Super bro nice video

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 หลายเดือนก่อน

    Bro what is the food of snake's and thanks to snake's saga media vison ok go

  • @gangadharanm4413
    @gangadharanm4413 3 ปีที่แล้ว +9

    நிலவேம்பு என்னும் (சிரியா நங்கை ) ஒரு இருபது இலை ,,அல்லது வாழைச்சாரு ஒரு டம்ளர் குடிக்க விசம் இறங்கும்
    "இது போக எங்கள் ஊரில் ஒருவர் ஒருபொடி வைத்து கட்டுகிறார் எந்த பாம்பு விசமும் கானாமல் போய்விடுகிறது

    • @hariramkhariramk5919
      @hariramkhariramk5919 3 ปีที่แล้ว +2

      Vaithiyar address solluingaa brother

    • @dineshe5537
      @dineshe5537 3 ปีที่แล้ว +1

      Entha orr bro

    • @bnm3758
      @bnm3758 3 ปีที่แล้ว

      அருமை 👌

    • @bnm3758
      @bnm3758 3 ปีที่แล้ว

      நரம்பியல் பாம்பு கொத்திவிட்டால் விசம் சீக்கிரம் பரவும்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 หลายเดือนก่อน

    Bro what is the food of snake's and thanks to snake's saga media vison ok go

  • @normalman8941
    @normalman8941 3 ปีที่แล้ว +5

    Good video...thank you...very important news...

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 หลายเดือนก่อน

    Bro what is the food of snake's and thanks to snake's saga media vison ok go

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 ปีที่แล้ว +11

    அப்படியே கண்ணாடி விரியன் பாம்புக்கடியை பற்றியும் ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 หลายเดือนก่อน

    Bro what is the food of snake's and thanks to snake's saga media vison ok go

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq 2 ปีที่แล้ว +5

    Very informative, thank you Saga.

  • @GanesanGanesan-hq7on
    @GanesanGanesan-hq7on 2 ปีที่แล้ว +2

    எல்லா இடத்துக்கு நீங்க வரமுடியாது அதனால எங்க வீட்டுக்கு வந்த என்ன பண்ணனும் னு சொல்லுங்க

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      101 அழைக்கவும்.

  • @sivathanaasivathanaa8416
    @sivathanaasivathanaa8416 3 ปีที่แล้ว +3

    இந்த பாம்பிற்கு வேறு பெயர் உண்டா?

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +3

      இந்தப் பாம்புக்கு விதமாக பெயர் வைத்துள்ளார்கள்.
      ஆனால் உண்மையில் இந்தப் பாம்புக்கு பெயர் கட்டுவிரியன், common krait.

  • @yolkout5213
    @yolkout5213 3 ปีที่แล้ว +13

    👍👌👌👌மிக்க நன்றி தோழரே. தெளிவான தகவல்கள்.

  • @NazirMAN7
    @NazirMAN7 2 ปีที่แล้ว +1

    பாம்புகடித்தாலே அரசு மருத்துவமனைக்குதான் போகவேண்டும் என்று எதும் கட்டாயமா இல்ல தனியாருக்கு வேண்டும்னாலும் போகலாமா விளக்கவும்

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 ปีที่แล้ว +5

    Sir you have given a valuable information.

  • @jadejaabinesh6253
    @jadejaabinesh6253 2 ปีที่แล้ว +1

    Bro intha pambu persa iruntha kuda china chnina pondhula poi udamba suruti vatchikum

  • @pechimuthur5848
    @pechimuthur5848 2 ปีที่แล้ว +3

    அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பரே......

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🥰

  • @ruthresh7859
    @ruthresh7859 3 หลายเดือนก่อน

    இந்தப் பாம்பை அடிச்சு சாகடிக்க வேண்டும்

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 2 ปีที่แล้ว +11

    அருமையான பயனுள்ள தகவல்கள் ஐயா.. நன்றிகள் 🙏🙏🙏