நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் 'விதி' வேலை செய்வது இப்படித்தான்... | Tamil Motivational Stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 68

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 8 หลายเดือนก่อน +3

    நல்ல கதை.
    ஒவ்வருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சத்தியம்

  • @VigneshVicky-g3h
    @VigneshVicky-g3h 8 หลายเดือนก่อน +7

    அக்கா என்ன அக்கா எந்த கதை கேட்டாலும் நீங்க சொல்ற கதையில ராமையா ராமையா ராமையா தான் வருது உங்களுக்கு ராமையா என்ற பேரு ரொம்ப புடிக்கும் போல இருக்கு❤❤❤😊😊

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam 7 หลายเดือนก่อน +7

    கதை சொல்லும் போது என் அப்பாவின் நினைவு வந்தது என் அப்பா நான் சிறுவயதாகருக்கும்போது
    நிறைய கதைகள் சொல்வார் சந்தோஷமாக இருக்கும் நன்றி சகோதரி நல்ல பதிவு சூப்பர் ❤❤❤

  • @bestcoin5435
    @bestcoin5435 8 หลายเดือนก่อน +4

    விதி நல்லவர்களுக்கு நன்மையும் . தீயவர்களுக்கு தீமையும் .தெரிந்துகொண்டோம் .வாழ்த்துக்கள்

    • @VarthanaRamesh
      @VarthanaRamesh 6 หลายเดือนก่อน

      Xylem and the 66pm pm pm pm pm pm pm pm

  • @sheelavasanth3837
    @sheelavasanth3837 หลายเดือนก่อน +2

    உண்மையில் விதியின் நியமனத்தை அறிந்திலாருக்கு விதி நியாயப்படி விதியே வழி காட்டியாய் வாழ்க்கை அமைந்தது.. இதுதான் வாழ்க்கை...😊🎉

  • @presilasub118
    @presilasub118 8 หลายเดือนก่อน +8

    Arumaiyana kathai enaku pidithirunthethu. Good things always come to good hearted people. This is the truth of life 😊❤

  • @Suveniya
    @Suveniya 8 หลายเดือนก่อน +9

    ரொம்ப நன்றி எனக்கு துரோகம் செய்தவனுக்கு தக்க பாடம் இது

  • @Sundar-s1g
    @Sundar-s1g 25 วันที่ผ่านมา +1

    அருமை❤❤❤

  • @RaviSankat-jj3fy
    @RaviSankat-jj3fy 8 หลายเดือนก่อน +45

    விதி தன் வேலையை செய்யும் என்பதை கதை மூலம் உணர்த்தியுள்ளீர்கள். நன்றி!

  • @NirmalaMurthy-g7b
    @NirmalaMurthy-g7b 9 หลายเดือนก่อน +6

    Nalla paddipiniyana story nanmaiyey seivom

  • @juju57887
    @juju57887 8 หลายเดือนก่อน +4

    அருமையான கதை 👍👏

  • @abdulmajeedjaleel4998
    @abdulmajeedjaleel4998 2 หลายเดือนก่อน +2

    கதை மிகவும் அருமை

  • @marymusic...9160
    @marymusic...9160 8 หลายเดือนก่อน +4

    மிக அருமையான கதை மிக்க நன்றி 🙏🙏

  • @purushothamanpurushothaman5680
    @purushothamanpurushothaman5680 25 วันที่ผ่านมา

    எல்லாம் அவன் அவன் விதி ❤

  • @manikandansuganthakumar8532
    @manikandansuganthakumar8532 25 วันที่ผ่านมา

    🙏☸️ ஓம் நமோ நாாயணாய ☸️.....

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 8 หลายเดือนก่อน +11

    Good story. Nobody can escape the Karma Good or Bad.

  • @haripriya6144
    @haripriya6144 4 หลายเดือนก่อน +8

    முன்பு எல்லாம் யார் தப்பு செய்தாலும் எனக்கு கோபம் வரும் பள்ளி படிக்கும் போது இருந்து அப்படி தான் உதவியும் செய்வேன் இப்போது கோபத்தை குறைத்து கொண்டேன்.நிறைய ஏமாற்றங்கள்

  • @ThalapathyPavi
    @ThalapathyPavi 2 หลายเดือนก่อน +1

    உண்மை தான்

  • @SumiithaE
    @SumiithaE 8 หลายเดือนก่อน +4

    Super story

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls 8 หลายเดือนก่อน +4

    Super story God is always 👍 great 👍. EXCELLENT STORY 👌

  • @jeyakumarnavayanapillai9173
    @jeyakumarnavayanapillai9173 หลายเดือนก่อน

    ❤❤❤ super super super 👍 danke

  • @rajendranpk.panchanatham7827
    @rajendranpk.panchanatham7827 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. சிவாயநம.

  • @anandhakumar2958
    @anandhakumar2958 9 หลายเดือนก่อน +12

    உண்மையான வார்த்தைகள்

  • @AzhagarNadhan-db8up
    @AzhagarNadhan-db8up 3 หลายเดือนก่อน +1

    Vaazhga valarga

  • @mlavanya5349
    @mlavanya5349 3 หลายเดือนก่อน +2

    Really, a good story

  • @venkateshthirupathi2336
    @venkateshthirupathi2336 8 หลายเดือนก่อน +3

    தமிழுக்கு அழகும் சிறப்பும் ழறளதஆன் சகோதரி...உச்சரிப்பில் கவனம் வைக்கவும்.. நன்றி

  • @PonrajPonrah-kg8eu
    @PonrajPonrah-kg8eu 8 หลายเดือนก่อน +1

    Super😆😆😆

  • @mooganjaganathan9919
    @mooganjaganathan9919 8 หลายเดือนก่อน +1

    Super great story

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 8 หลายเดือนก่อน +2

    Hare Krishna Hare Rama 🙏

  • @beakingworld
    @beakingworld 8 หลายเดือนก่อน +4

    Nicely presented

  • @mkaleeswari5654
    @mkaleeswari5654 8 หลายเดือนก่อน +3

    Super Story Mam

  • @user-cc5cu5ss6j
    @user-cc5cu5ss6j 6 หลายเดือนก่อน +1

    விதியின் படி தான் நடக்கும் கதை சிந்திக்க வைக்கும்

  • @AmuthaDevar
    @AmuthaDevar 8 หลายเดือนก่อน +1

    Super mam 🙏

  • @SathishKumar-es1yb
    @SathishKumar-es1yb 8 หลายเดือนก่อน +2

    Very super

  • @arunarani5433
    @arunarani5433 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நல்ல கதை

  • @rajiraji425
    @rajiraji425 9 หลายเดือนก่อน +4

    Super pa

  • @GopalKrishna-sb8uh
    @GopalKrishna-sb8uh 8 หลายเดือนก่อน +7

    Very pitty about fish...paavam😢adhai pesaamal kadalileye vitrukkalam...bad😔😪😮‍💨

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு.நட்பே❤

  • @SUBRAMANIANTK-tw7or
    @SUBRAMANIANTK-tw7or 4 หลายเดือนก่อน +3

    ❤மிகவும்அருமை🎉 வணக்கம்மதுரை

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 2 หลายเดือนก่อน +1

    நல்லது செய்ய ஆரம்பித்தால் ஒவ்வொரு நாளும் கடவுள் இவன் இன்றைக்கு நல்லது செய்வதை விட்டு விடுவானா? விட்டு விடுவானா என்று சோதித்து கொண்டே இருப்பார் வாழ்க்கையே முடிந்துவிடும்

  • @raagufreefire3729
    @raagufreefire3729 9 หลายเดือนก่อน +3

    Super semaya erku

  • @mohandosss4077
    @mohandosss4077 8 หลายเดือนก่อน +1

    super

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb 8 หลายเดือนก่อน +2

    👌👌

  • @samysb4884
    @samysb4884 2 หลายเดือนก่อน +1

    Vidhi in vilayaattey vilayaattu
    S.B.Samy Artist Erode 🙏

  • @jeeva-stephen
    @jeeva-stephen 8 หลายเดือนก่อน +3

    Story nice

  • @MOORTHYS-tu3vp
    @MOORTHYS-tu3vp 7 หลายเดือนก่อน +1

    உன்மை சத்தியம்

  • @SeeniVasan-d7x
    @SeeniVasan-d7x 3 หลายเดือนก่อน

    A good story💗👍

  • @ParimalaMithranikitha-sc9tc
    @ParimalaMithranikitha-sc9tc 8 หลายเดือนก่อน +3

    Super

  • @sethuraman952
    @sethuraman952 8 หลายเดือนก่อน +2

    🙏👌

  • @allirani3816
    @allirani3816 8 หลายเดือนก่อน +3

    Thank you ma'am

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 8 หลายเดือนก่อน +2

    கதை நல்லாருக்கு

  • @sarheessathees1332
    @sarheessathees1332 8 หลายเดือนก่อน +2

    Ugkaluku moolaila ethaavathu pirachanaya 🙏raamarum 🙏laxmananum kaaddukku thaan poirukiraarkal meen pudikka poraarkal enru solreerkal ean avarkaluku vera peyar vaithirukaame ean inthukkadavulkalin peyarai vatheerkal
    🙏raamar 🙏laxmanan egkal theivam egkal inthu mathat theivagkalin peyarai vaithirukireerkal
    ean ippadi vaitheerkal
    🙏Ramar 🙏Laxmanan

  • @maheshsoundservice9603
    @maheshsoundservice9603 หลายเดือนก่อน +1

    Vidiyin.vilyaattu.arumy.akka

  • @rathigar2570
    @rathigar2570 7 หลายเดือนก่อน

    Superstory

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 7 หลายเดือนก่อน +1

  • @marimuthu-z3h
    @marimuthu-z3h 7 หลายเดือนก่อน +1

    Fate.is.real.All.Bghavan.Krishnan.Seayal.Krishnarpanam

  • @Lakshminarayanan-d6p
    @Lakshminarayanan-d6p 8 หลายเดือนก่อน +2

    Support

  • @Shriram-n9k
    @Shriram-n9k 3 หลายเดือนก่อน +1

    Greedyin eye il pattirunthal ED,IT CBI

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 8 หลายเดือนก่อน +2

    சுருக்கமாக பேச வேண்டும்
    வள வள என்று பேச வேண்டாம்

  • @mageshkumar1032
    @mageshkumar1032 6 หลายเดือนก่อน

    நாயகன் டயாலக்குதான் இவ்வளவு பில்டப்பபா.இதுக்கு ஏன் கதை சொல்ற கதைவ கடைசி நாலு வரியை எடுத்து சொல்வலாமே.கதையும் நல்லா இல்ல! கதை சொல்றதும் நல்லா இல்ல

  • @jayamramesh3275
    @jayamramesh3275 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @kamalakannanp5343
    @kamalakannanp5343 8 หลายเดือนก่อน +3

    Good story

  • @AmuthaRaja-yv8rh
    @AmuthaRaja-yv8rh 5 หลายเดือนก่อน

    Super

  • @rchandranrangan3735
    @rchandranrangan3735 หลายเดือนก่อน +1

    Super