மதுரை Aravind Eye Hospital ஓர் அற்புதம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • மதுரை Aravind Eye Hospital ஓர் அற்புதம்! 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these 3 minutes talks. Hope these 3 minutes talks will be interesting for you.

ความคิดเห็น • 46

  • @janarthanamdhramarajan1084
    @janarthanamdhramarajan1084 2 ปีที่แล้ว +6

    மிகவும் சரி 👌விழி checkup ஆக வந்த எல்லோரையும் அவர்கள் நேர்த்தியாக வழிநடத்துகிறார்கள் 🙏

  • @ushachandra3518
    @ushachandra3518 หลายเดือนก่อน

    Same feel sir, no compulsion , no pressure for surgery. My surgery was done with my full interest and I got confidence only because of their excellent service.

  • @maravarman-fr3ne
    @maravarman-fr3ne 2 ปีที่แล้ว +5

    அழுத்தி சத்தம்போட்டு சொன்ன செய்தி உண்மை செய்தி. வாழ்க வளமுடன்.

  • @SarasusSamayal
    @SarasusSamayal 2 ปีที่แล้ว +2

    கண் ஆபரேஷன் செய்ய நினைப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் தயக்கம் இன்றி ஆப்ரேஷனுக்கு செல்லலாம். மருத்துவமனையின் நேர்த்தியான அணுகுமுறை உங்கள் வர்ணனையில் அருமை அருமை 💐👍

  • @rameshrajak8686
    @rameshrajak8686 2 ปีที่แล้ว +2

    Every entrepreneurs must learn good way of doing business, this is the one of the example of doing it so.
    Got more interested on the Narration by Mr.Karthick.

  • @icarerepair3336
    @icarerepair3336 2 ปีที่แล้ว +3

    I also visited Madurai Aravind Eye Hospital excellent caring like baby

  • @இனிதுபேசு
    @இனிதுபேசு 2 ปีที่แล้ว +3

    உண்மை. கோவையிலும் இதே நடைமுறை தான். அருமை.

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 2 ปีที่แล้ว +1

    Superb. We too experinced similar feel during our visit also. One more thing, that the staff are well trained in all mostly speaken languages, to fluently converse with people coming from other states.

  • @ramachandrannarayanan5195
    @ramachandrannarayanan5195 2 ปีที่แล้ว +1

    Nice video sir..gifted talent sir..your approach to the topic and the speed you get through the narration is amazing.. detailed, analytical, informative,nice catchy language...since you are in print media(menaka cards, thanjavur) for so long years, using all your experience in portraying the essence of an institution..hope everyone will carry some good from this one..

  • @ShaBooThree
    @ShaBooThree 2 ปีที่แล้ว +2

    Ur such a brilliant narrator nae

  • @tamils385
    @tamils385 2 ปีที่แล้ว +1

    All should know about aravind eye well said

  • @bs.karthik
    @bs.karthik ปีที่แล้ว +4

    Hospital Location share pannuga sir

  • @nivetharajs698
    @nivetharajs698 ปีที่แล้ว +4

    Aravind la free eye checkup iruka

  • @bharathya9401
    @bharathya9401 2 ปีที่แล้ว +1

    Romba arumai ayya.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 ปีที่แล้ว +1

    இதேபோல் தான்சென்னைபூமல் அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பாக செயல்படுகிறது சித்தணி கிமூ மல்லிகா

  • @easwaris5438
    @easwaris5438 11 หลายเดือนก่อน +1

    Nice sir Nan oru time poirukken college pogumpothu thank you sir

  • @amirthavarshinimanishankar15
    @amirthavarshinimanishankar15 2 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @meenakshisundaram4948
    @meenakshisundaram4948 2 ปีที่แล้ว +2

    Canteen visit pathi comments pathivupannirukalam.

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw ปีที่แล้ว +1

    அங்கு பணி புரியும் ஊழியர்கள் சேவை மிகவும் பொறுமையாக கையாழ்வார்கள்...மருத்துவமனையில் இருப்பது போன்ற உணர்வே இருக்காது

  • @madhupriya8126
    @madhupriya8126 ปีที่แล้ว +1

    Mundhuga appointment theesukovaalaa sir

  • @umamaheswarikarthikeyan7064
    @umamaheswarikarthikeyan7064 2 ปีที่แล้ว +1

    Thank you for the useful message...

  • @maahimmcreations
    @maahimmcreations ปีที่แล้ว +5

    நா சொல்ரதுல எந்த உள் நோக்கமு இல்ல இந்த வீடியோவ போட்டவங்க என்ன பத்தி என்ன வேனுன்னாலு நெனச்சுக் காங்க உண்மைய சொல்லனுல சாக்கடைய மேலோட்டமா பாத்தா ஒன்னு தெரியாது உள்ள எறங்கி பாக்கனு ...அரவிந் நோக்கம் என்ன . 💸 பிடுங்குவது ....மூட்ட பூச்சி புடிக்க எத்தன பேரு தயாரா இருக்கிங்க .யாருமே அங்க படிக்க போய்ராதிங்க உங்க வாழ்க நாசமா ஆகிரு 😰

    • @nathiyasweetheart946
      @nathiyasweetheart946 ปีที่แล้ว +1

      Nan innum oru varusathula poee nursing padikalanu iruke ena epdi soldringa bayama irukunga

  • @maahimmcreations
    @maahimmcreations ปีที่แล้ว +5

    சொன்னா கேக்க மாட்டிங்க 'நெரய தப்பு நடக்குது தயவ செஞ்சு ஜாக்கிரதயா போங்க

  • @suguselvi4594
    @suguselvi4594 8 หลายเดือนก่อน

    I d like to contact the receptionist no to get information b4 come to consult the doctor.pls do the needful.from Trichy.

  • @Pooja-vz7nx
    @Pooja-vz7nx ปีที่แล้ว +1

    Nice speech

  • @saravanan3881
    @saravanan3881 2 ปีที่แล้ว +1

    Canteen subject miss pannitinga...

  • @ManjulaManjula-om5kp
    @ManjulaManjula-om5kp ปีที่แล้ว +3

    free ஆப்ரேசன் இங்கு செய்கிறாங்களா? தெரிவிக்கவும்🙏🙏🙏

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  ปีที่แล้ว

      Yes

    • @aniyaziyavu2100
      @aniyaziyavu2100 ปีที่แล้ว

      செய்யுராங்க ஆனா கவனிப்பு இல்லை பணம் கொடுத்தா மட்டுந்தான் பாப்பாங்க 😢😢😢

  • @berlinagra....2033
    @berlinagra....2033 ปีที่แล้ว +1

    Sir neenka ena surgery paninka..na laser eye surgery pananum ...evlo amount agum ..neenka approximate ah solunka sir

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங ปีที่แล้ว +1

    💞💞💞💚💚💚🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ux6td3go1f
    @user-ux6td3go1f 4 หลายเดือนก่อน

    😢😢

  • @rameshkannan6787
    @rameshkannan6787 ปีที่แล้ว +2

    இங்கு கண்ணில் தீர்க்க முடியாத வியாதி எவை எவை என்று கூறுங்கள் நண்பரே