பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுதொழுவில் பிறந்த கருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் குருவே --- பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியே கவலை தீர்க்கும் கண்ணின் மணியே உளமெலாம் பூரிக்கும் தூய்மையே உந்தன் வரவே --- பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம் பழிகள் சுமந்து வந்த தெய்வம் உலகெலாம் தொழுதிடும் உன்னதம் உந்தன் நாமம் --- பொங்கி எழுதியவர் : Y. டேவிட் தயநாதன்
nice singing......music arranged little different from the original......please you can upload this song"s karoake track.....His name be glorified.....
இந்தப் பாடலை இயற்றி, ராகம் அமைத்து, இசை அமைத்தவர், பதிவு செய்தவர் ஆம்பூர் ஜாம்பவான் டேவிட் தயானந்தன் என்பவர். அந்த ஒரிஜினல் பாடலை பாடியவர்கள் சகோதரி சைலஜா மற்றும் சசிரேகா ஆவர். அந்த ஒரிஜினல் பாடலுக்கு இணை வேறு எதுவுமில்லை!
ஆமென்
அருமையான பாடல் இனிமையான குரல் மெல்லிசை
Your voice is very sweet super song God bless you
what a voice so melodious . MUSIC so super
Super akka
Nice
அருமையாக உள்ளது வாழ்த்துகள் அக்கா
Good Melody, sis Jaya voice very nice.
All glory to God. God bless you
Praise the lord 👍
Nice voice God bless you
Lovely voice
nice song
Super singing akka
பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது
1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுதொழுவில் பிறந்த கருவே
உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் குருவே --- பொங்கி
2. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே --- பொங்கி
3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் --- பொங்கி
எழுதியவர் : Y. டேவிட் தயநாதன்
எசுவ்வி😅ன பாதம
nice singing......music arranged little different from the original......please you can upload this song"s karoake track.....His
name be glorified.....
இந்தப் பாடலை இயற்றி, ராகம் அமைத்து, இசை அமைத்தவர், பதிவு செய்தவர் ஆம்பூர் ஜாம்பவான் டேவிட் தயானந்தன் என்பவர்.
அந்த ஒரிஜினல் பாடலை பாடியவர்கள் சகோதரி சைலஜா மற்றும் சசிரேகா ஆவர்.
அந்த ஒரிஜினல் பாடலுக்கு இணை வேறு எதுவுமில்லை!
nice song