Rs.599/-&Rs.649/-க்கு நம்ம சேலம் இளம்பிள்ளையின்‌ புத்தம் புது Softsilk|Booking Started|super design

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @salemelampillaisarees1534
    @salemelampillaisarees1534  4 หลายเดือนก่อน +28

    அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, சேலம் இளம்பிள்ளை புடவைகள் youtube சேனலுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். நமது சேனலில் புடவைகள் Book செய்வது மிகவும் எளிது. நமது youtube சேனலில் அண்மையில் காண்பிக்கப்படும் வீடியோக்களில் உங்களுக்கு பிடித்தமான புடவைகளை screenshot செய்து கொடுக்கப்பட்டுள்ள WhatsApp number-க்கு பகிரவும். எங்களிடம் கேட்கப்படும் புடவைகள் உள்ளதா என்பதை நாங்கள் உறுதி செய்வோம். புடவைகள் இருக்கும் பட்சத்தில் புடவைகள் விலை மற்றும் courier charge உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
    அதன் பின்னர் பணம் செலுத்தினால் போதுமானது. எங்களுக்கு தெரியப்படுத்தாமல் எவ்வித பண பரிமாற்றமும் செய்ய வேண்டாம். Online payment only available. No cash on delivery. பணம் செலுத்திய பிறகு payment screenshot மற்றும் முழுமையான முகவரியை பகிரவும். மேலும், எங்கள் தரப்பிலிருந்து ஆர்டர் உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும். முதல் நாளிலிருந்து ஐந்து தினங்களுக்குள் parcel அனுப்பி வைக்கப்படும்..
    Delivery தேதியின் போது கொரியர் ஆபீஸ்-இல் இருந்து ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அன்று உங்களுடைய பார்சலை பெற்றுக் கொள்ளலாம். Happy Shopping 🛍️..!!

  • @UmaMaheswari-nh2lz
    @UmaMaheswari-nh2lz 4 หลายเดือนก่อน +23

    Green saree order podanum

  • @SuganthiSugan-n5x
    @SuganthiSugan-n5x 4 หลายเดือนก่อน +5

    Super mam

  • @fathimahasna3860
    @fathimahasna3860 4 หลายเดือนก่อน +2

    Good afternoon I have already bought sprees by visiting your shop Now May I know Is COD available

  • @Velavn
    @Velavn 4 หลายเดือนก่อน +1

    Hi sis. Awaiting for your video

  • @malaviswam482
    @malaviswam482 4 หลายเดือนก่อน +2

    Price mam wine colour

  • @vijayalakshmid3110
    @vijayalakshmid3110 4 หลายเดือนก่อน +4

    Price?

  • @ashokp1238
    @ashokp1238 4 หลายเดือนก่อน +1

    Oru five sarees intha video la order pannanum mam pls...

  • @harshhitzz6471
    @harshhitzz6471 4 หลายเดือนก่อน

    Price solluga

  • @Ammuammurr
    @Ammuammurr 4 หลายเดือนก่อน

    Super mam