ராகு , குரு திசை நடக்குறப்போ பணவரவு எப்படி இருக்கும் தெரியுமா ? ராஜநாடி ஜோதிடர் கா.பார்த்திபன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 28

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 วันที่ผ่านมา +3

    எனக்கு ராகுதிசையில் இரண்டு முறை விசபாம்புக்கடி,கடுமையான விபத்து வருடாவருடம் பெருத்த இழப்பை சந்தித்தவண்ணம் உள்ளது.உண்மையிலேயே மிகவும் கடுமையான வேதனையே கஷ்டத்தை தந்துகொண்டுள்ளது.ஆசையே காட்டி உயிரைபோக்குமளவுக்கு வேதனையே தரக்கூடியது ராகுதிசை எனது அனுபவத்தில் இன்னும் ஐந்துவருடத்தை எப்படிதாக்குபிடிப்பனோ தெறியவில்லை.

  • @solaiswari6524
    @solaiswari6524 15 ชั่วโมงที่ผ่านมา

    கால சர்ப்ப தோஷம் பற்றி சொல்லுங்கள்

  • @reeder633
    @reeder633 10 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சார்! ராகு திசையில் வீடு, வாசல், பணம், மானம், உறவுகள், நிறைய உயிர் இழப்பு எல்லாம் நடந்துவிட்டது. தற்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன். தற்போது குரு திசையிலும் அது நடக்குமா?

  • @eswari36
    @eswari36 5 วันที่ผ่านมา +3

    பிறப்பு இறப்பு நம் கையில் இல்லை. ஆனால் மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு எண்ணங்களை நல்லாதக வைத்து கொண்டு தினமும் தியானம் செய்து கோளறு பதிகம் மற்றும் கந்தர் அனுபூதி படித்து உங்கள் கடமைகளை சரியாக செய்யுங்கள். முடிந்த அளவு அடிக்கடி அன்னதானம் செய்யுங்கள் எல்லாம் இறைவன் பார்த்து கொள்வார்.
    நாள் என் செய்யும் என தொடங்கும் பாடலைப் படியுங்கள்

  • @rathi5299
    @rathi5299 6 วันที่ผ่านมา +6

    அய்யா நீங்கள் கூறுவது 1000 மடங்கு சரியே.. எனக்கு குரு தசை நடக்க ஆரம்பமே... அவமானம்.... என் தந்தை உயிர்... போய் அடித் து கொண்டு விட்டார்கள்... ஊரில் பார்த்து கொண்டு இருந்த .... இதயமற்ற ... வர்கள் தடுக்கவும் இல்லை ... கோர்ட்டில்...பார்கவே இல்லை என்று கூறிவிட்டார்கள்... என் தந்தை வயது 80 முதியவர் ... அன்று கரண்டு இல்லை கேமரா வேலை செய்யவில்லை.... 108 ஏற்றியவுடன் கரன் வந்தது ரத்தம் கொட்டி இடத்தை மண் அள்ளி போட்டு மூடிவிட்டார்கள்.... 7 இஞ்சூரி தலை 16 + 16 இரண்டு மூன்றறு இடம் விழா எழும்பு உடைந்து ஈரல் குற்றி உள்ளது என்று போஸ்ட்மார்ட்டம் ரீப்போஸ்... ஊரில் சாட்சிக்கு வர மருத்துவிட்டார்கள்.... காரணம் என் தந்தை நேர்மையா த பேசி நிறை எதிர் பை சந்தித்தவர்... இதில் நான் உங்களிடம் சொல்லுகிற்றேன் என்றால் என் மனம் கொஞ்சம் இழைப்பாருகிறது..... குரு தசை அமைதியாக போய் கொண்டு இருப்பவர்களை ... அப்படியே சாக்கடையில் தள்ளிவிட்டுவிடும்.

  • @rathi5299
    @rathi5299 6 วันที่ผ่านมา +4

    அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் .... 12 ல் சுபகிரகம் இருந்தால்... C குரு) வலியுள்ள மரணம். ... என்று சொல்லுகிறார்களே.... அது... என் தந்தைக்கு 12ல் குரு அவர் இறக்கும் போது அனுபவித்த வலி ... எந்த உயிருக்கும் வரக்கூடாது .....அய்யா பதில் தாருங்கள்...

  • @KAR0421
    @KAR0421 5 วันที่ผ่านมา +4

    Dhanush lagnam . Guru 6ல்.. நரகம் குரு திசை.. 13 வருடம் தோல்வி அவமானம் இன்னும் 3 வருடம் பாக்கி, அதுக்கு அப்புறம் லக்னத்தில் இருக்கும் சனி திசை... சனிக்கு சும்மாவே என்னை ரொம்ப புடிக்கும்.. இனி என்ன செய்ய காத்திருக்கோ

    • @sami44566
      @sami44566 5 วันที่ผ่านมา +1

      Yenna sir solliringa payamaa irukku Ithanaikkum thanusu laknam guru nalatha seivaaru kelvi patturukirren

    • @karunakaranv4003
      @karunakaranv4003 5 วันที่ผ่านมา +1

      Same for me thanushu laknam guru in 11 th house guru thisa mudiyala orey kadan varuthu

    • @janarthanan.r5793
      @janarthanan.r5793 2 วันที่ผ่านมา +1

      Dei Ford ,Ivana yaru nambathinka iva appa 6 month death ayuruvaru sona 1 yrs Achu nalla irukaru

  • @niraimathi9478
    @niraimathi9478 6 วันที่ผ่านมา +5

    100% உண்மைதான் ராகுதிசை அனுப்பவிக்கிறேன் அப்படியே நடந்து உள்ளது

    • @baseuser
      @baseuser 6 วันที่ผ่านมา +1

      nallatha?

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 6 วันที่ผ่านมา +1

    100% உண்மை

  • @rajiramesh8242
    @rajiramesh8242 6 วันที่ผ่านมา +1

    உண்மை

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 5 วันที่ผ่านมา

    useful information sir

  • @karthickkeyanm938
    @karthickkeyanm938 5 วันที่ผ่านมา

    நீங்க சொல்ற மாதிரி ராகு திசையில் நடக்கிறது அந்த உணர்வும் வரும்

  • @muraleevsm
    @muraleevsm 6 วันที่ผ่านมา +2

    Kanni rasi uthiram Guru thesai Sani puthi sir

  • @Hellotamila-bk
    @Hellotamila-bk 6 วันที่ผ่านมา +2

    Guru thisai guru bukthi.. Total damage... I lose everything 😭😭😭

    • @avinashraj2850
      @avinashraj2850 2 วันที่ผ่านมา

      Guru dasa mudiya poguthu enakku 16 years ellamey ezhanthutan

  • @vijayanand8542
    @vijayanand8542 5 วันที่ผ่านมา +2

    Raghu desai last 10 years as of now onum ela no job no marriage yirumatumthan eruku enum evlo nal epadi erukum...😮

    • @vijayanand8542
      @vijayanand8542 5 วันที่ผ่านมา

      05-09-1985 9.07 am

    • @Aravind11331
      @Aravind11331 5 วันที่ผ่านมา

      @@vijayanand8542 birth place

    • @tiruppuradmknorth6225
      @tiruppuradmknorth6225 4 วันที่ผ่านมา

      ​@@Aravind11331 2025 ஜூனுக்கு மேல் நல்ல மாற்றங்கள் வரும்

  • @subhashinisolai8995
    @subhashinisolai8995 6 วันที่ผ่านมา +2

    14,4,2003 S Subhashini 2, 35 pm en perla land register pannalaama, I am married, and have a baby girl September 6 2023 time 2 ,40pm

    • @Aravind11331
      @Aravind11331 5 วันที่ผ่านมา

      @subhashinisolai8995 u can do activate shukran

    • @Aravind11331
      @Aravind11331 5 วันที่ผ่านมา

      @subhashinisolai8995 yes you can