கூப்பிட்டா ஓடி வருவாளம் அம்மன் ஆவேச பாடல்🔱 -தலைக்குளம் சிவக்குமார் சுவாமிகள் கலைக்குழு🎶

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2021
  • கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தலைக்குளம் கிராமத்தில் எழுந்து அருள் தரும் அங்காளம்மன் வக்கிரகாளிஅம்மன் பிரித்தியங்கரதேவி உடன் 81அடி உயரமுள்ள மகா வெட்காளிஅம்மன் திருக்கோவிலில் ஞாயிறு,திங்கள் இரவு 8 மணிக்கு அம்மன் அருள் வாக்கும். பௌர்ணமி இரவு மகா ஜோதி தரிசனமும் அமாவாசை இரவு மயானத்தில் வேள்வி பூஜையும்,ஊஞ்சல் உற்ச்சவமும் நடைபெறும். தொடர்புக்கு (9095660033, 9865405434,9566626172)

ความคิดเห็น • 67

  • @Tharina28
    @Tharina28 6 หลายเดือนก่อน +1

    எல்லாம் என் தாய் அங்காளி உருவம் தான் அதை பற்றி எந்த வித கவலையும் இல்லை

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 2 ปีที่แล้ว +16

    நல்லபதிவு கிராமிய மனம் வீசும் அம்மன் பாட்டு நன்றி

  • @harivananthamramu0575
    @harivananthamramu0575 2 ปีที่แล้ว +10

    தலைகுளம் சிவக்குமார் அய்யானாலே வேற லெவல் பக்தி பெருகட்டும்

  • @ajxerox7765
    @ajxerox7765 2 ปีที่แล้ว +9

    Fantastic ❤️ performance தெளிவான அருமையான இசையில் அற்புத நடனம் பாடல் பாடுபவரின் குரல்வளம் அருமை

  • @sujisujisujisuji3034
    @sujisujisujisuji3034 11 หลายเดือนก่อน +1

    சிவகுமார் 💞❤🙏🙏🙏💯சாமி🙏🙏🙏

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +4

    Super Angala amman...!

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 2 ปีที่แล้ว +4

    அருமை👌🏻👌🏻👌🏻

  • @thangamvelu3035
    @thangamvelu3035 2 ปีที่แล้ว

    சூப்பர் பாடல் அம்மன் பாடல் ஓம் சக்தி பராசக்தி

  • @Bharathidasan2304
    @Bharathidasan2304 2 ปีที่แล้ว +5

    Super super super my Amma🥰🥰🥰

  • @kalidoss9742
    @kalidoss9742 2 ปีที่แล้ว +3

    Kali thaya angalaparameshwariye periyayi pottri pottri pottri

  • @Pvigneshvaran-zl4gd
    @Pvigneshvaran-zl4gd 2 ปีที่แล้ว +17

    மிகவும் அருமையான அம்மன் அழைப்பு . தற்போது ஊஞ்சல் உற்சவம் நடக்கிறதா. பூசாரி அய்யா நம்பர் வேண்டும்

  • @vengatkaruppaiya4846
    @vengatkaruppaiya4846 2 ปีที่แล้ว +5

    Super

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 5 หลายเดือนก่อน

    ஒளிப்பதிவு சூப்பர். மிகவும் தெளிவாக இருக்கிறது.

  • @Tharina28
    @Tharina28 6 หลายเดือนก่อน

    உலகின் அனைவரும் உத்தமபுத்திரன் தான் என்று நினைக்கிறேன் என்னை தொடும் முன் ஆயிரம் எனக்கு அப்பரம் தான் உத்தமனாக வேண்டும்

  • @anbuselvan1797
    @anbuselvan1797 2 ปีที่แล้ว +4

    Excellent ...

  • @udhayaudhaya807
    @udhayaudhaya807 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம்

  • @ravivanitha6571
    @ravivanitha6571 2 ปีที่แล้ว

    நல்லபதிவுஅருமைஅம்பாள்பாடல்

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

    திருப்பூர் ஜிதனலட்சுமி உன்மை

  • @maslakah6013
    @maslakah6013 ปีที่แล้ว

    செம்ம ஆட்டம் மிக சிறப்பு

  • @suriyamoorthi1870
    @suriyamoorthi1870 2 ปีที่แล้ว +2

    Super👌 🙏🙏🙏

  • @user-km9uw7oz5r
    @user-km9uw7oz5r 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @dhineshdhin5423
    @dhineshdhin5423 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rsmultymedia1585
    @rsmultymedia1585 2 ปีที่แล้ว +3

    உடல் சிலி ர்க்கிறது

  • @navanenavanethan7989
    @navanenavanethan7989 2 ปีที่แล้ว +1

    Samma sami Alapipu super

  • @kalpanakalpana1445
    @kalpanakalpana1445 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @prabhupoongodiannamalai6000
    @prabhupoongodiannamalai6000 2 ปีที่แล้ว +1

    அருமை ❤️ அற்புதம் ❤️ சூப்பர் ❤️🥰🥰😍😍😍🥰👏😚❣️

  • @nithyanithya6234
    @nithyanithya6234 11 หลายเดือนก่อน

    Entha video pakkum pothe enakku si vanthuruchu ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadhishbupathinaidu8341
    @jagadhishbupathinaidu8341 2 ปีที่แล้ว +1

    Amma 🙏💐🙏

  • @KumarKumar-tv3vi
    @KumarKumar-tv3vi 2 ปีที่แล้ว +2

    😊😊😍😍🙏👍👌

  • @reshmimi3061
    @reshmimi3061 ปีที่แล้ว

    Super,

  • @Rajesh-Television
    @Rajesh-Television 2 ปีที่แล้ว +2

    th-cam.com/channels/Bfv7z5uxg-K85FVuhb3Okg.html ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பக்தி பாடல்

  • @sarathkp2693
    @sarathkp2693 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @sathivel7005
    @sathivel7005 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vengkat618
    @vengkat618 2 ปีที่แล้ว +1

    Enna paetha amma enga kaali amma

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா அருமை

  • @sureshg1986
    @sureshg1986 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajxerox7765
    @ajxerox7765 2 ปีที่แล้ว +2

    இசைக்காகவே திரும்ப திரும்ப இந்த வீடியோ வை பாக்கணும்

    • @easy_edits_2604
      @easy_edits_2604 2 ปีที่แล้ว

      திரும்பி பார்க்கனும்னா‌‌ உன்‌ முதுக பாரு

  • @justfun1542
    @justfun1542 2 ปีที่แล้ว +16

    என்னம்மா காளியம்மன் நேரில் வந்து ஆடுற மாதிரி இருக்கு

  • @user-gc5yt1sv4x
    @user-gc5yt1sv4x 2 ปีที่แล้ว +1

    💯👌🙏

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      அய்யாஒடன்வந்த

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      கோதனலட்சுமிஎஸ்டிமுருகன்சாபாசட்டின்நன்றிஉல்வர்த

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      கலைவனக்கம்

  • @chithraivel1495
    @chithraivel1495 2 ปีที่แล้ว +1

    Amma plz intha oru help panuga am en medical fit aganu. Adnoc offshore la

  • @Tharina28
    @Tharina28 6 หลายเดือนก่อน

    ஆடுவது அங்காளி

  • @rmoyz7853
    @rmoyz7853 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bala5879
    @bala5879 2 ปีที่แล้ว +1

    காளி சாமி ஆடுபவர் ஆண் இல்லை பெண்களா

  • @mohanpreethimohanpreethi968
    @mohanpreethimohanpreethi968 ปีที่แล้ว

    N.மோகன்.ர

  • @aswin2008
    @aswin2008 2 ปีที่แล้ว

    27 times parthuten...

  • @kumars8954
    @kumars8954 ปีที่แล้ว

    Un

  • @vallarasuarasu3675
    @vallarasuarasu3675 2 ปีที่แล้ว +3

    Super

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว

    அருமை

  • @m.kesavahcpm3513
    @m.kesavahcpm3513 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sivakumarkumar6748
    @sivakumarkumar6748 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @kmani7340
    @kmani7340 2 ปีที่แล้ว +2

    Super

  • @Pvigneshvaran-zl4gd
    @Pvigneshvaran-zl4gd 2 ปีที่แล้ว +3

    Super

  • @supersugu9057
    @supersugu9057 2 ปีที่แล้ว +3

    Super

    • @arulkumar9774
      @arulkumar9774 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏