என்னோடு நீ உன்னோடு நான் -முழு நாவல் -Preethi S Karthik-Ezhudhukol-Tamil Audio Novel-Tamil Audio Book
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- ப்ரீத்தி S. கார்த்திக் - என்னோடு நீ உன்னோடு நான் - முழு நாவல் - Ennodu Nee Unnodu Naan - tamil novels audio - tamil audio novels - Tamil Audio books - tamil novels audiobook
வாசிப்பவர் - மனோ சங்கரி
#tamilaudionovels #tamil_audio_novels
#குடும்பம் #காதல் #ரொமான்டிக்_திரில்லர் #Ezhudhukol #Ezhuthukol #preethiskarthik
அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை அவள் கேட்ட வார்த்தைகளை.
"பேரழிவு" "பூங்கொடி கிராம விழா"
அவள் அம்மாவிடம் பேச போன் செய்தபோது கேட்ட க்ராஸ் டாக்.
‘என்னவா இருக்கும்’ என்று யோசித்தவள், "அச்சோ! அம்மாகிட்ட நேரமாகும்னு சொல்லணும்ல" என்று மறுபடியும் டயல் செய்தாள் அவள் அம்மாவிற்கு.
"நம்ம ஆள் ஒருத்தன் அங்க நொழஞ்சுட்டான். அவன் பார்த்துப்பான்" என்ற அதே குரல்.
சற்று குழப்பத்துடன் மறுபடியும் அவள் அம்மாவிற்கு அழைத்து தாமதமாக வருவதைத் தெரிவித்தாள்.
வேலை முடிந்து வீடு சென்றவளுக்கு அந்த குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
‘பேரழிவுக்கு என்ன காரணமா இருக்கும்? அந்த கிராமம் எங்க இருக்கு?’ என்று பல சிந்தனைகளுடன் இருக்கும் போது... தடதடவென சத்தம்.
-------
ஒரு சிக்னல்'லில் அவன் காரை நிறுத்த, கார் ஜன்னலை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பத்து முதல் பதிமூன்று வயது வரை இருக்கும் இரு சிறுமிகள்.
"அண்ணா ச்சால ஆகிளி. கொஞ்சம் ரூபா ஈவண்டி" என்று கேட்டனர். அவனுக்கு அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று புரிந்தது ஆனால் என்ன சொன்னார்கள் என்று புரியவில்லை.
அவன் என்ன என்பதுபோல் சைகையில் கேட்க… அவர்கள் இருவரும் வயிற்றில் கையை தேய்த்தார்கள் பசி என்பதுபோல்.
அவர்களைப் பார்க்க பாவமாகத் தோன்றியதால், பணத்தை எடுத்துக் கொடுத்தான். கொடுத்ததை அவர்கள் வாங்கிக்கொண்டு வராத புன்னகையை வரவழைத்து... புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு சென்றனர்.
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி. சிறுமியர் இருவரும் ரோட்டோரம் சென்று அவர்களைப்போல் இன்னும் சில சிறுமிகளுடன் சேர்ந்துகொண்டனர்.
சிக்னல் திறக்கப்பட்டது கூட தெரியாமல் அவர்களையே பார்த்தபடி இருந்த ஆதியை... பின்னே இருந்த வண்டிகள் தந்த ஹார்ன் சத்தம் நிகழ்வுக்குக் கொண்டுவந்தது. வண்டியைக் கிளப்பினான்.
சிறிது தூரம் சென்றவனுக்கு அந்தக் காட்சி நெருடலாகவே இருந்தது.
‘சின்னஞ்சிறு சிறுமிகள். இந்த ஊர் போல தெரியவில்லை. வேறெங்கிருந்தோ வந்திருக்கிறார்கள். ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?’ என்று அவனுக்கு மனதில்பட்ட அடுத்த நொடி, அடுத்த சிக்னலில் யூ டர்ன் எடுத்து காரை திருப்பினான்.
மறு பக்க ரோட்டிலிருந்து அந்தப்பக்கமிருந்த சிறுமிகளை பார்த்தவன், அங்கு நடப்பதைப் பார்த்து சற்று பதற்றமடைந்தான்!
**என்ன நடந்தது..... யார் இவர்கள் என்பது கதையில்?!**
------------------------
ரொமான்டிக் திரில்லர் வகையில் என்னுடைய முதல் முயற்சி! வெகு சில உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட புனைவு! 2019 மார்ச் மாதம் கதையை முடித்திருந்தாலும் இப்போது தான் கிண்டிலில் பதிவேற்றம் செய்துள்ளேன். கதை மாந்தர்களின் கதாபாத்திரத்தைக் கருத்தில் கொண்டு ஆங்காங்கே ஆங்கிலம் உபயோகிக்கப்பட்டிருக்கும். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களைப் பகிரவும். நன்றி!
Ebook - Kindle Link: www.amazon.in/...
Blog: ezhudhukol.com
Facebook link: / preethi.s.karthik
கதை பற்றிய உங்களின் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸிலோ அல்லது s.preethikarthik@gmail.com 'க்கு மின்னஞ்சலாகவோ அனுப்பவும்!!!
#ennodu_nee_unnodu_naan
#love #familynovel
#குடும்பநாவல்
#audionovel
#tamilaudionovels
#tamilnovelstory
#NamakkanaNeramidhu
#நமக்கான_நேரமிது
#ezhudhukol #எழுதுகோல்
#தமிழ்ஆடியோநாவல்
#தமிழ்ஆடியோபுத்தகம்
#நமக்கானநேரமிது
#tamilaudiobooks
#tamilaudiobook
#preethiskarthiknovels
#tamilfamilynovel
#tamil_romantic_novels
#tamilnovels_online
#tamilnovels_audio
#family_novels
#tamilaudionovels
#audiobooks
#tamilaudiobooks
Noval super Mano voice super Mano voicekkaga ketka arampitten kadi rompa nalla irukku 👌💐💐💐💐🌹🥰
Thanks..
Wow semma suspense filled adventures and lovely journey Preethi ma'am 👏👏👏 Adi and Nila are made for each other 😍😍 Nila entha nambikaila andha gramatha kapatha vandhangalo but adi stood like a pillar of support 👌 indha tension la kuda ivanga Rendu perum nalla rasichi enjoy pananga. Past mele adhigama focus panamal rombha viruvirupa kondu pondinga. Hats off.
Mano ma'am u have a pleasant voice.
Thanks to both of you.
Wow thank you so much sister for this beautiful feedback 😊😊 means a lot to me 💐
Semma super novel Felt like watching a movie. In fact reminded a Mahesh Babu 🎥😊🎉So entertaining and interesting characters. Mano narration with sweet modulation. Thanks to NN 🎉❤🤗👌👏
Thank you so much Sagi 😊😊 means a lot!!
Kathai arumai romba nalla irunthuchi intresting kural inimai vaasipu arumai thank you 🥰🥰
Thank you sister 😊
Super super super super super super super super super super super super super super story
Thanks a lot 😊
Nice story
Thanks for watching
Super super super super super super super super super super 🌺
Thanks a lot sagi 💐 🌺
Super story and super voice sis vazhga valamudan
Thanks a lot...
❤❤❤❤ very very nice story 👏👏👏👏
Thank you Sagi 😊
Super story , semma🎉
Glad you liked it. Thank you'nga :)
Very very nice voice is amazing and beautiful
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you sister 😊
Super Super
Thanks sister 😊
Super super super super super super story
Thanks a lot 😊😊
Nice mano dear 💕
Super
நன்றிங்க 🙂
Hi mano akka super novel tqu
😊😊
Wow 😊mano sis voice
எஸ் :)
சூப்பர் சூப்பர் சூப்பர் கதை மேடம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி சகி 🙂🙂🙂
Super Super
Thank you very much.❤❤❤❤❤❤
தேங்க் யூ மா
❤❤❤❤
:) :)
👌👌👌👌
🙂🙂
❤❤❤❤❤❤❤❤❤
💐💐🌺🌺
Nice voice sis
😊😊