சென்னையில் அதிகம் சூட்டிங் எடுக்கப்பட்ட சிவன் கோவில் | Chennai Shooting Spot | Dream2Way

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • இந்த கோவிலில் இத்தனை படங்களை எடுத்தார்கள் என்று ஆச்சர்யப்படும் வகையில் அமைந்திருக்கும் கோவூர் சிவன் கோவில் சூட்டிங் ஸ்பாட் பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம்.
    சூப்பர் ஸ்டார் தொடங்கி தற்போதைய நடிகர்கள் வரை பல திரைப்படங்கள் இந்த கோவிலில்தான் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்து இந்த கோயிலுக்கு நீங்கள் சென்று இருக்கிறீர்களா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.
    #chennai #Chennaishootingspot #Chennaitouristplace #Dream2way
    _____________________________________________________
    Join this channel to get access to perks:
    / @dream2way
    Kovur Sundareswarar Temple Location
    goo.gl/maps/m1...
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ______________________________________________________
    Follow Us On:
    Instagram: / dream2way
    Facebook: www.facebook.c...
    ______________________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ______________________________________________________

ความคิดเห็น • 92

  • @PalrajEswaran5178
    @PalrajEswaran5178 2 ปีที่แล้ว +8

    சகோ, சென்னை - பல்லாவரம் பக்கத்துல எங்க ஊரு பொழிச்சலூர். மிகப்பெரிய shooting spot. நடிகர் சந்தானம் கூட இந்த ஊர் தான்.
    இங்க இருக்குற சிவன் கோவில், open juncle-னு சொல்லுற அர்ஜுன் காடு இங்க எல்லாம் அதிகப்படியான shooting எடுத்துருக்காங்க.
    இந்த காட்டை நடிகர் அர்ஜுன் வாங்கிட்டாருன்னு ஒரு வதந்தி வந்துச்சு அதுல இருந்து இந்த காடு அர்ஜுன் காடுன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
    இந்த காட்டுக்கு அருகில் தான் என்னோட வீடு இருக்கு. நாங்க எல்லாம் இந்த காட்டுக்குள்ள தான் விளையாடுவோம். எங்க school teacher க்கு இங்க இருந்துதான் மூங்கில் பிரம்பு எடுத்துட்டு போவோம்.
    இங்கு எடுத்த படங்களில் சில,
    மாயி,
    செவ்வேல்,
    மாயா,
    மாயவனம்,
    கந்தசாமி,
    தேசிங்கு ராஜா,
    MGR மகன்,
    ஜெய்ஹிந்த்,
    ..............
    .........................

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +20

    இத்தனை நாள் இந்த அசோக மரம் உள்ள கோயில் எங்கு இருக்கும் என்று நினைத்தேன். அது சென்னையில் தான் தெரிந்தது கொண்டேன்.

  • @gchitra4468
    @gchitra4468 2 ปีที่แล้ว +4

    இந்த ஊரு எங்க ஊரு தான்....போரூர், பாய்கடை அடுத்து கோவூர்.

  • @Wings196
    @Wings196 2 ปีที่แล้ว +8

    1990 அனைத்து படங்களிலும் இக் கோவில் வரும்

  • @sureshrevathi7562
    @sureshrevathi7562 2 ปีที่แล้ว +10

    இது எங்க ஊர் கோவில்... இங்க நிறய ஷூட்டிங் எடுபங்க....இந்த கோவில் பக்கத்து தெருவில்தான் திருமதி செல்வம் நாடகம் செல்வம் வீடு இருக்கு...

    • @satysony874
      @satysony874 2 ปีที่แล้ว +1

      Kovur

    • @smileplease5158
      @smileplease5158 ปีที่แล้ว

      Sister Inga vanthiruken Inga irunthu intha Selvam house ku epdi ponum... Sollunga pls

    • @sureshrevathi7562
      @sureshrevathi7562 ปีที่แล้ว

      ​@@smileplease5158 kovilku left side poganum

  • @tamilr7891
    @tamilr7891 2 ปีที่แล้ว +1

    Broo vera leval indha ஊர் engal ஊர் ingu narya padam eduthurukanga broo thayavu seidhu kundrathur murugan kovil vanga anga irundhu 2 kilo meettardhan broo angum idhe pol niraya padam eduthurukanga

    • @janani.s6288
      @janani.s6288 ปีที่แล้ว

      Kundrathur murugan kovila neraya tamil movies eduthu erupanga.

  • @anuguru8758
    @anuguru8758 2 ปีที่แล้ว +5

    ரஜினி நடித்த மாப்பிள்ளை, நீங்கள் கேட்டவை படம்

  • @kuttykutty8885
    @kuttykutty8885 2 ปีที่แล้ว +5

    மதுரை அழகர் கோயில் ...

  • @anishangalan7314
    @anishangalan7314 2 ปีที่แล้ว +4

    Endha area pakkathula dhan thiruneer malai Perumal Kovil iruku athukuda shooting spot dhan bro video eduthu poodunga 👍

  • @digitallife8602
    @digitallife8602 2 ปีที่แล้ว +2

    👌👌👌. Bro, KARAGAATA KAARAN shooting spot pogunga plz. 🎉🎉🎉

  • @nasreenbanu2320
    @nasreenbanu2320 2 ปีที่แล้ว +5

    All of ur videos are really really awesome Congratulations on making ur work even better

  • @harun.pharun.p753
    @harun.pharun.p753 2 ปีที่แล้ว +9

    🙏 சென்னையில் உள்ள பல்வேறு ஷூட்டிங் ஸ்பாட் இடங்களை போடவும் Bro🇮🇳

  • @sairamann4668
    @sairamann4668 2 ปีที่แล้ว +2

    Beautiful temple broad road i visited this enjoyed all films here taken
    More...rajni song....

  • @saravanans7625
    @saravanans7625 2 ปีที่แล้ว +1

    Super bro 👌👌 Nagarjuna movie payanam 1scene

  • @itsmrk
    @itsmrk 2 ปีที่แล้ว +2

    Wow !! Pl keep exploring & show us the shooting spots.

  • @DrKRTK
    @DrKRTK 2 ปีที่แล้ว +1

    Payanam movie dialogue..... Vayasu ponnaiyum vazha tharaiyum ..... Also taken at this place bro

  • @vikneshkumar9773
    @vikneshkumar9773 2 ปีที่แล้ว +2

    9 like

  • @Gerugai_raji_TVK
    @Gerugai_raji_TVK 14 วันที่ผ่านมา

    எங்க ஏரியா கோவூர்

  • @shamsundar1997
    @shamsundar1997 2 ปีที่แล้ว +3

    Bro Actor Jiiva's Siva Manasula Sakthi Movie Shooting Spot Location In Chennai Pathi Poduga Pls, This Is My Kind Request

  • @yamunaloganathan2374
    @yamunaloganathan2374 2 ปีที่แล้ว

    Engalukaga Chennai shooting spot potadhuku nandri

  • @vishalvinod8923
    @vishalvinod8923 2 ปีที่แล้ว +1

    Bro vadivelu comedy la thel pathri Singh nu ninaikuren atha oru shoot panirupanga aana antha kovila niraiya serial and old movies la niraiya varum atha next video la apload pannunga

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 2 ปีที่แล้ว +3

    Nice place Bro 👍👍

  • @AVR_ROSHAN2608
    @AVR_ROSHAN2608 2 ปีที่แล้ว +1

    kovai brothers vadivelu comedy all time favorite

  • @thirumalar7837
    @thirumalar7837 2 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @rfsa3554
    @rfsa3554 2 ปีที่แล้ว +1

    Bro.. 90s la vantha moves spot potuga.. Chinna coundar karahata karan.. ippati kilaku seemaile rompa nala kekuren pota solli🙏

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      Potrukom parunga bro Nama channela

  • @vetriselvan8826
    @vetriselvan8826 ปีที่แล้ว

    Sankar guru movie Arjun Kovil song Anga than eduthanga

  • @KarthiKarthi-cf7ql
    @KarthiKarthi-cf7ql ปีที่แล้ว

    Pariyur shooting place podunga bro

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 ปีที่แล้ว +1

    Super Movies

  • @jothikumar3967
    @jothikumar3967 2 ปีที่แล้ว +1

    Namma area 😀😀😀

  • @jyothieswar687
    @jyothieswar687 2 ปีที่แล้ว +1

    Bro 90s la rdutha movies shooting spot adhigamaa podunga bro

  • @vetriselvan8826
    @vetriselvan8826 ปีที่แล้ว

    80s,90s shooting bunglow,villa house podunga

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 2 ปีที่แล้ว

    Super bro I am looking this spot for long time...

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @NAANUNGALPM
    @NAANUNGALPM 2 ปีที่แล้ว

    நம்ம சேனலை புதுசா பாக்குறவங்க சூப்பர் நண்பா நீங்கள் மாத்துன டைட்டில் சூப்பர் தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      இதுல என்ன ப்ரோ தவறு இருக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல 🤗 நீங்க இதேபோல் எனக்கு சின்ன சின்ன தவறுகள் இருந்தா சொல்லுங்க அதை அடுத்த வீடியோல கரெக்ட் பண்ணிக்கிறேன் 🙏

  • @Sabariselvamgmailcom
    @Sabariselvamgmailcom ปีที่แล้ว

    பயணம்

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kkmagesh6163
    @kkmagesh6163 2 ปีที่แล้ว +1

    Bheema, vettaikaran, kadahalan, sivapusuriyan, poovae unakkagga.

  • @gowtham9770
    @gowtham9770 2 ปีที่แล้ว +1

    Bro All Video
    Mass
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว +1

      Thank you 🤗

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 ปีที่แล้ว +1

    ❤💚❤💚❤💚❤💚❤💚❤💚

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 ปีที่แล้ว +1

    🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @sarathisenthilkumar9020
    @sarathisenthilkumar9020 2 ปีที่แล้ว

    Anna Chennai EVP flim city le shooting spot video podunga anna

  • @sivarahul7868
    @sivarahul7868 2 ปีที่แล้ว

    Thirupachi movie entha kovila bro varum

  • @tamiltamil-gi7nq
    @tamiltamil-gi7nq 2 ปีที่แล้ว

    Apudiya kanchipuram podunga bro 35 km tha

  • @jyothieswar687
    @jyothieswar687 2 ปีที่แล้ว

    Good video bro

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 2 ปีที่แล้ว

    8th like here

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 ปีที่แล้ว +1

    ✌✌✌✌✌✌✌✌

  • @MuruganMurugan-zp7me
    @MuruganMurugan-zp7me 2 ปีที่แล้ว

    👌

  • @kalaisakthi7118
    @kalaisakthi7118 2 ปีที่แล้ว

    Nanu Chennai than anna

  • @kumaresantharman5907
    @kumaresantharman5907 2 ปีที่แล้ว

    Mayiladuthuraiyil eduth movie podunga

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 ปีที่แล้ว

    👌👍

  • @arunanandharunanandh5712
    @arunanandharunanandh5712 2 ปีที่แล้ว +1

    சரத்குமார் சார் நடித்த சிம்மம் ராசி தாயாதிருசுலி பாடல்

    • @arunanandharunanandh5712
      @arunanandharunanandh5712 2 ปีที่แล้ว +1

      எனக்கு அந்த வீடியோ வேலும் சார்

    • @arunanandharunanandh5712
      @arunanandharunanandh5712 2 ปีที่แล้ว +1

      அந்த வீடியோ எனக்காக பேடுக

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว +1

      Kandipa potralam

  • @durgashri4766
    @durgashri4766 2 ปีที่แล้ว

    சிம்மராசி படத்தில் தாயோகருமாாி பாடல்

  • @gounsechitra1048
    @gounsechitra1048 2 ปีที่แล้ว

    Sivappu suriyan moviela "thangachi seerithalae sevidhazai virithalae ,songala rajini saritha nadithirupargal

  • @AVR_ROSHAN2608
    @AVR_ROSHAN2608 2 ปีที่แล้ว

    etharkum thuninthavan movie climax edutha mill shooting spot video please dude

  • @azurutheenazuru7773
    @azurutheenazuru7773 ปีที่แล้ว

    Hi

  • @g4tgamerff944
    @g4tgamerff944 2 ปีที่แล้ว +1

    பயணம் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று நடிக்க‌ துணை நடிகரை கடத்தும் சீன் இந்த இடத்தில் தான் எடுத்து இருப்பார்கள்

  • @VijayaKumar-jj7yt
    @VijayaKumar-jj7yt 2 ปีที่แล้ว

    Nam naadu
    sarath Sir movie some scenes also

  • @Papa24671
    @Papa24671 2 ปีที่แล้ว

    Bro serial shooting enga etutha bro

  • @thiruneelakandan567
    @thiruneelakandan567 ปีที่แล้ว

    Tee Move

  • @subashinimadhusudhanan1400
    @subashinimadhusudhanan1400 2 ปีที่แล้ว

    Endha you tube channel video parthalum udane subscribe panna solranga .oru pakkam erichala irukku.adhu viewers wish taane.

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      Sister sollvathu engal kadamai 🤗 seivathu ungal virupam sister

  • @dr.saravanan.s.vhod-eee920
    @dr.saravanan.s.vhod-eee920 7 หลายเดือนก่อน

    Amman koil kizhakale

  • @yuvadeesh.b1077
    @yuvadeesh.b1077 2 ปีที่แล้ว

    Karur Dt Tamil shooting send pannu anna

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      Potrukom parunga bro kadavur jamin

  • @kuttypandiskuttypandis9005
    @kuttypandiskuttypandis9005 2 ปีที่แล้ว +1

    Bro indha temple neenga munnaadye potta Mari irukku

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      Athu Vera bro athu gobichettipalayam 🤗

  • @karthikn8662
    @karthikn8662 2 ปีที่แล้ว

    Marma Desam nadagathil vantha sitharpatti kovilai katunga

  • @sugunaelangovan4056
    @sugunaelangovan4056 2 ปีที่แล้ว

    Address pls Sollunga bro

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      Description link iruku parunga

  • @mohi_v
    @mohi_v ปีที่แล้ว

    Payanam.

  • @senthilkumarkumar8326
    @senthilkumarkumar8326 2 ปีที่แล้ว

    பயனம் படம்

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 2 ปีที่แล้ว

    Bro mmmm neenga mattum than correct video podringa

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว +1

      Thank you bro 🙏

  • @Vasantha.kumar.vk.2084
    @Vasantha.kumar.vk.2084 2 ปีที่แล้ว +1

    𝘽𝙧𝙤. 𝙏𝙝𝙪𝙩𝙝𝙤𝙤𝙠𝙪𝙙𝙞

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      Bro Neeinga romba nala kettu irukinga kandipa potralam bro konjam late akum bro 🤗 Sorry 🙏

    • @Vasantha.kumar.vk.2084
      @Vasantha.kumar.vk.2084 2 ปีที่แล้ว

      @@dream2way . 𝙊𝙠. 𝘽𝙧𝙤