My Opinion On The Ozotech Bheem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 101

  • @charangreethar3591
    @charangreethar3591 หลายเดือนก่อน +3

    நண்பரே வணக்கம்,
    உங்களது இந்த வீடியோ சம்பந்தமாக Ozotec இடம் கேட்டு பெறப்பட்ட பதிலை உங்களுக்காக இங்கே கொடுக்கிறேன்...
    Flio-வை நீங்கள் 66,000 கிமீ ஓட்டியுள்ளதாகவும், Ola வை 56,000 கிமீ. ஓட்டியுள்ளதாகவும் கூறியிருக்கிறீர்கள்,
    Flio பேட்டரி LFP, usable capacity 2.25 kWh.
    ஒரு சார்ஜுக்கு ஆரம்பத்தில் 120 கிமீ, தற்போது 60 கிமீ, சராசரி 90 கிமீ.
    66,000 / 90 = 733 முறை சார்ஜ்/டிஸ்சார்ஜ் ஆகியுள்ளது.
    Ola 4 kWh பேட்டரி, ஒரு சார்ஜுக்கு 180 கிமீ, ரேஞ்ச் குறையவில்லை.
    56,000 / 180 = 311 முறை சார்ஜ்/டிஸ்சார்ஜ் ஆகியுள்ளது.
    311 முறை சார்ஜ்/டிஸ்சார்ஜ் ஆன பேட்டரியுடன் 733 முறை சார்ஜ்/டிஸ்சார்ஜ் செய்த பேட்டரியையும் சமமாக பார்க்க முடியாது என கூறினார்கள்.
    LFP பேட்டரி முழுமையாக சார்ஜ் தீர்ந்து நின்றால் திரும்ப சார்ஜ் ஆகிவிடும். அதனால் கொள்ளளவில் சிறிய சேதமே ஏற்படும்.
    ஆனால் Li-ion பேட்டரி சார்ஜ் தீர்ந்து நின்றால் பேட்டரி 100% சேதமடையும்; திரும்ப பயன்படுத்த முடியாது.
    மேலும், Li-ion பேட்டரியின் தேய்மானம் 70% வரை சீராகவும் அதன்பிறகு திடீரெனவும் இருக்கும். ஆனால் LFP பேட்டரி ஆரம்பம் முதலே ஒரே மாதிரி தேயும்.
    நிறுவனத்தில் பேட்டரிக்கு buy-back ஆஃபர் இருக்கிறது.
    உங்கள் தேய்மானமான பேட்டரியை கொடுத்து,
    *உங்கள் தேய்மானத்துக்கு மட்டும் காசு கொடுத்து புதிய பேட்டரி மாற்றிக்கொள்ளலாம்*
    என கூறினார்கள்.
    நீங்கள் TH-cam-ல் கூறியுள்ளதை வைத்து பார்த்தால், 50% விலையில் நீங்கள் பேட்டரி மாற்றிக்கொள்ளலாம்.
    இந்த நடைமுறை எனக்கு தெரிந்து வேறு எந்த நிறுவனத்திலும் இல்லை.
    மேலும், இடிமின்னல் ஆகியவற்றால் பேட்டரி பாதிக்கப்பட்டால், அது உங்கள் வாகன இன்சூரன்ஸில் கவர் ஆகாது (அது சாலை விபத்துக்கு மட்டுமே காப்பீடு வழங்கும் - உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விசாரிக்கவும்).
    இந்நிலையில், அதற்காக புதிய பேட்டரி மாற்ற BPP எனும் திட்டத்தையும் Ozotec நிறுவனம் மட்டுமே அறிமுகப்படுத்தியிருப்பதாக கூறினார்.
    Ozotec நிறுவனம் சிறப்பாக செயல்பாடுவதாகவே தோன்றுகிறது.
    ஒரு நிறுவனத்தின் குறைபாடுகளை கூறும்போது அதன் பலங்களைச் சேர்த்து கூறவும்.
    அதேபோல், Ola-வின் பலங்களைச் சொல்லும்போது அதன் குறைகளையும் குறிப்பிடவும்.
    *Ola பேட்டரி முழுமையாக சார்ஜ் தீர்ந்ததனால், அதை மாற்ற ஒரு வாடிக்கையாளரிடம் Ola நிறுவனம் ₹90,000 பில் செய்ததாக அறிகிறேன்*.
    *₹66,000 கிமீ ஓட்டியதற்கு, ஒரு கிமீக்கு ₹2 பெட்ரோல் செலவு என கணக்கிட்டால், ₹1,32,000 சேமிப்பு*.
    *நிறுவனம் கூறியதின் அடிப்படையில், ஒரு ₹30,000 க்கு நீங்கள் புதிய பேட்டரி மாற்றலாம். இதனால் ₹1,00,000 மிச்சம், மேலும் வாகனமும் திரும்ப 120 கிமீ வரை ஓடும்*.
    எனவே, ஒரு நல்ல TH-camr ஆக சமமான நிலையில் இருந்து கருத்து கூறுவீர்கள் என நம்புகிறேன்.
    நன்றி.

  • @sureshkumarrs-w8s
    @sureshkumarrs-w8s หลายเดือนก่อน +2

    sir my flio vehicle within one year six month my millage drop for 50 km. iam ruuning km 8574 only . iam send for erode company service center .service center staff told your vehicle battery not cover under warranty why i ask no answer more than 2-month park for service center after told you pay battery policy i pay for 22715 + service charge 3800 total=26515 rs up to now still iam not recvied for
    1.battery policy copy
    2.battery warranty card
    3.payment receipt
    4.what's reason my battery warranty not cover ( explain report copy )
    5.my battery 6-year's warranty but i pay policy need expiation
    every time service cost more than rs1400 i also many time call compl for customer care but no use . sir pls one time your also check call ozotec customer care . one or two time atten after 3nd time your number not attend and black

  • @muruganminnal819
    @muruganminnal819 หลายเดือนก่อน +5

    Nanum. Filo vaitulan 50km than varuthu

  • @dineshs2561
    @dineshs2561 หลายเดือนก่อน +2

    Flio is very wrost - 3 year user

  • @veluthambinachimuthu6277
    @veluthambinachimuthu6277 หลายเดือนก่อน +2

    Flio Our coimbatore company is small one...they may have very less investment...Before the arrival of ola, TVS, only komaki Okinawa flio are in the market...flio was good in mileage when compared with those 2...but now ola is international one...they have huge investment in research so they can give more features.. so flio cant competite with ola..Flio can focus on low km range need people with less cost around 80000....Then they can stand in market ...

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +2

      Range dropping is the problem, they are saying that LFP batteries will maintain its battery health for a longer period but the thing is it will lose their battery health quickly from 100% to 60%, they are saying that after 40% of degradation on battery balance 60% will with stand much longer but in Ola batteries its lithium ion it will take longer time to degrade 30% after 30 40 percentage of degradation degradation will happen quickly after 60 percentage of battery health, so these are the difference between two batteries I am saying that ola battery is are good

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅​@@Mronroad77

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน +1

      இதுவரைக்கும் ரேஞ்சே குறையாத மாதிரி ஒரு பேட்டரி வண்டி இருந்தா எனக்கு சொல்லுங்க நான் வாங்கிக்கிறேன்.. ஃபர்ஸ்ட் பேட்டரி என்னனு தெரியுமா??

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      @@Massmani-j8w எல்லா பேட்டரியும் ரேஞ்சுக்கு குறையும் எந்த பேட்டரியும் ரேஞ்சு குறையாம இருக்காது, ஆனா flio ல கொடுத்த பேட்டரி ola batteries compare பண்ணும் போது சீக்கிரம் குறைஞ்சிடுச்சு நான் ஓலா வச்சிருக்க 56,000 ம் ஓட்டி இருக்கேன் இன்னும் எனக்கு அதே மைலேஜ் தான் வருது, flio ல ரேஞ்ச் சீக்கிரமாக டிராப் ஆயிடுச்சு,

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      பேட்டரி வண்டியில் ரேஞ்ச் ட்ராப் என்பது குறைபாடு அல்ல அது பேட்டரியின் இயல்பு தன்மை.. ஒரு பேட்டரி ஆயுள் முழுக்க புதியது போலவே உழைக்காது.. உன்னைப் போலவே அதற்கும் வயசு ஆகும்

  • @chanchandru2034
    @chanchandru2034 หลายเดือนก่อน +2

    என்பா கோவை தயார் சரிதான், கோவை ல இப்போ எவளோ ஷோரூம் இருக்கு? இருந்தா ஷோரூம்ஸ் என்ன ஆச்சு?? என் mudinargal? Warranty extra money, range issues, making issues, no response from company, flio 1st shoroom to last 2 years munna vantha athana pesum out..neethan aal achey sollu evalo tvs,bajjaj,shorom muditanganu..

  • @chanchandru2034
    @chanchandru2034 หลายเดือนก่อน +2

    Ozotec ku support panura dealers ellam line la va... Nee epo kadaiya muda pora..?? Warranty pathi ethavathu pesu pakkalam, saran raj unaku phone edutha nee pesalam ... Enda makkal kasa kollai adikura al ku support panuringa? unga vaiyer niranja pothuma??

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      Naan vandi edutha dealership mea ampere ku change aagiruchu brother, Bhavani la nalla vandi sale achchu,

  • @selvamk354
    @selvamk354 หลายเดือนก่อน +2

    நான் Flio pluse ஸ்கூட்டி வைத்திருக்கிறேன் இரண்டாவது மோடில் ஓட்டுனா 75 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் இதுவரைக்கும் 12000 கிலோமீட்டர் தான் ஓட்டி இருக்கேன் ஆனா இப்ப மைலேஜ் ரொம்ப குறைவா ஆயிடுச்சு அதுல எத்தனை கிலோமீட்டர் ஓட்டலாம் அதுல எவ்வளவு சார்ஜ் இருக்குது அப்படின்னா ஒரு வெங்காயம் தெரியாது கம்பெனியில் அப்டேட் காக கேட்டேன் ஒரு வெங்காயம் பண்ணி தரல
    இது நல்லா டென்ஷனாகி gaura g6 ஸ்கூட்டி புதுசா வாங்கிட்ட அதுல வந்து எவ்வளவு சார்ஜ் எவ்வளவு கிலோமீட்டர் ஓடு எந்த மோடில் போனா எவ்வளவு எவ்வளவு ரேஞ்ச் கிடைக்கும் என்பது எல்லாமே தெளிவா காண்பிக்கும் அந்த வண்டியில் ஃபர்ஸ்ட் மோடில் ஓட்டும் போது 138 ம் ஓடுது
    இதுவரைக்கும் 7,500 ம் இருக்கிறேன் அதே மைலேஜ் தான் கிடைக்குது இப்போதைக்கு ஓசோ டெக் ஃபிலோ யாரும் வாங்கவே வாங்காதீங்க

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

  • @selvamyaro
    @selvamyaro หลายเดือนก่อน +2

    Brother Ola la 55k plus ஓட்டிருக்கிங்க.. அதுலயும் 55k plus.. உடம்பு என்னாகரதுங்க

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน

      அப்படியே வண்டி ஓட்டி பழகிருச்சுங்க இப்ப பழைய மாதிரி ஓட்ட முடியல, lite ஆ chest pain வரும் ஒரு 200 கிலோமீட்டருக்கு மேல ஓட்டுனா ஒரு நாளில்

    • @selvamyaro
      @selvamyaro หลายเดือนก่อน +1

      @Mronroad77 உங்களுக்கு கண்டிப்பா Lombard bulge இருக்கும் check பன்னிகோங்க..(இல்லனா சந்தோசம்) அதிகமாச்சினா சியாட்டிக் nerve பாதிக்கப்பட்டா பிறகு பெரிய பிரச்சினைகள் வரும்... Be precaution brother...

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      என்னங்க சொல்றீங்க, சரி நான் check பண்ணி பார்க்கிறேன்

  • @sksivakumarduraisamy
    @sksivakumarduraisamy หลายเดือนก่อน +1

    hi bro..... what about the Brand Bgauss. Plz revies the Bgauss Brand

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน

      Vandi theaditu irukenga podaran

  • @Ase725
    @Ase725 หลายเดือนก่อน +3

    Same complete okaya f4

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน

      yes okaya f4 also same battery health issues, i think okaya is out of business

  • @Vinothvinss
    @Vinothvinss หลายเดือนก่อน +3

    What u said about ozotech is true brother.

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +2

      indeed true brother

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      ​@@Mronroad77முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

  • @villageway
    @villageway หลายเดือนก่อน +5

    எங்கள் ஊரில் ஆறு வண்டிகள் எடுத்தும் flio zen2 ஒரு வண்டி கூட 100க்கு மேல் மைலேஜ் கொடுக்கவில்லை அதில் இரண்டு வண்டிகள் பேட்டரி கம்பிளைன்ட் பேட்டரி சரி செய்த பிறகும் மைலேஜ் வரவில்லை அதிகபட்சம் 80 மைலேஜ் தான் கிடைக்கிறது இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து இந்த வண்டி பழைய இரும்பில் தான் போட வேண்டும் போல இந்த வண்டியில் ஒரே ஒரு நல்ல விஷயம் முன்னாடி இடம் தாராளமாக உள்ளது மூட்டைகள் சிலிண்டர்கள் வைக்கிறதுக்கு சௌகரியமாக உள்ளது அது ஒன்று மட்டும் தான் இந்த வண்டியில் நல்ல விஷயம் இந்த வண்டி வைத்திருப்பவர்கள் அதிகபட்சம் 50 கிலோமீட்டர் தூரத்திற்குள் மட்டும் ஓட்டினால் தள்ளிக்கொண்டு போக தேவையில்லை தொலைதூர பயணத்திற்கு இந்த வண்டி உகந்தது அல்ல😢😢😢

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      தொலைதூர பயணத்திற்கு எந்த வண்டியும் உகந்தது அல்ல.. அரசு பேருந்து உகந்தது, பேட்டரி வண்டி என்பது லோக்கலில் பயன்படுத்துவதற்கு என்பது என்னுடைய கருத்து.. ஏன் என்றால் அரசு சார்ஜிங் பாயிண்ட் இன்னும் வரவில்லை

    • @chanchandru2034
      @chanchandru2034 หลายเดือนก่อน +1

      Avalo varutha 30-40km than varuthu

    • @dineshs2561
      @dineshs2561 หลายเดือนก่อน

      Flio very wrost - 3 year user

  • @Massmani-j8w
    @Massmani-j8w หลายเดือนก่อน +3

    நானும் தான் வண்டி வச்சிருக்கேன் நாலு வருஷமா எனக்கு நல்லாத்தான் ஓடுது flio

    • @Nithishpov
      @Nithishpov หลายเดือนก่อน +1

      Nee vachchii iruppa ennoda vandi suththama battery poirichii da mental mandaiyaa😢

    • @murugesank3653
      @murugesank3653 หลายเดือนก่อน

      Kilometers evvalavu odi iruku?

    • @dineshs2561
      @dineshs2561 หลายเดือนก่อน +1

      Waste I am 3 year user

    • @shanthiradhakrishna
      @shanthiradhakrishna หลายเดือนก่อน +2

      u ozotec company staff your picture back side your main work shop . all people not for child . ozotec very low quality product battery warranty fully fake

  • @rajanlazer3632
    @rajanlazer3632 หลายเดือนก่อน +4

    Built quality worst

  • @NANDESHAINSURANCESERVICERMAHES
    @NANDESHAINSURANCESERVICERMAHES หลายเดือนก่อน +1

    Switch பல்ப் போகாத மாதிரி பைக் இருந்த சொல்லுங்க

  • @prabaprabakar2147
    @prabaprabakar2147 หลายเดือนก่อน +2

    Hi bro enaku 51000 km otirken enaku 57 mileage than kodukuthu, en weight 75kg worst piece bro...

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +2

      Hello bro, naan 85 kg paththu paththu efficient ah ottiyea enaku 60km range dhan varuthunga, totally not worth it

    • @arunlenovam10arun
      @arunlenovam10arun หลายเดือนก่อน +1

      ​@@Mronroad77 + வாங்கி இருக்கேன் ப்ரோ 55 தான் கிடைக்குது கேட்டா நாங்க இப்ப சரி பண்ணி தாரோம் இப்ப சரி பண்ணி தரேன்னு சொல்லி ஏமாத்துறாங்க😢😢 வண்டியோட விலை 165000+interest...... சர்வீஸ் ஒரு மாசம் கழிச்சு கொடுத்தாங்க ஒருமுறை பேட்டரி செக்கப் பண்ணி வந்தது அதுக்கும் சரியான பதில் இல்லை எனக்கு இப்ப என்ன பண்ணேன்னு தெரியல பிரதர் இன்னும் இந்த பேட்டரி எவ்வளவு நாள் உழைக்கும் என்று தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு ஏமாத்திட்டாங்க இதை நம்பி என்னோட பெட்ரோல் பைக்கு நான் வித்துட்டேன் அடுத்து வாங்குவதற்கு காசு இல்ல

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      ​@@Mronroad77முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      Flio + 1,65,000 க்கு வாங்கினீங்களா brother

    • @arunlenovam10arun
      @arunlenovam10arun หลายเดือนก่อน +1

      @@Mronroad77 yes bro இதில் வட்டி அடக்கம்,சின்ன வண்டியை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்ன செய்யலாம்???? இதைவிட குறைந்த விலையில் பெரிய ஸ்கூட்டர் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது ஆனால் இவர்கள் மிகவும் சிறிய ஸ்கூட்டரை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் உதிரி பாகங்கள் தரம் மிகவும் பெர்ஃபார்மன்ஸ் சொல்லும் அளவிற்கு இல்லை மிகவும் மன உளைச்சலாக உள்ளது

  • @Vinothvinss
    @Vinothvinss หลายเดือนก่อน +1

    Pls review gaura bike brother

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      Battery quality check pandrathuku user review dha keakanum brother, vandi kedaicha podaran,

    • @Vinothvinss
      @Vinothvinss หลายเดือนก่อน +1

      @Mronroad77 ok bro

  • @Pepper_Mint_
    @Pepper_Mint_ หลายเดือนก่อน +3

    Unmiya sollanum they should Support you .. because you drove most km in this vehicle... so that you will share your genuine opinion idha pathu nerya per vanga/consider panna chance iruku so avangalku dha sales increase aagum...😂😂
    Poor Marketing bro......ipadi oru brand irukune neega solli dha enaku theryum 😂😂😂

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      Aamanga bro, indha side naraiya sale pannanga adhula naandhan adhiga kilometres ottunen, product improve aagumnu nenaichen ivanga waste bro, makkal kudutha nambikaiya Vaichchu improve aaga therillaaa

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      ​@@Mronroad77முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

  • @villageway
    @villageway หลายเดือนก่อน +2

    Flio zen 2 என்னோட வண்டி எடுத்து 10 நாள்லயே பேட்டரி கம்ப்ளைன்ட் ஷோரூமில் கேட்டா ரெடி பண்ணி தரேன் அப்படின்னு சொல்லி ஆறு மாதம் இழுக்க அடித்தார்கள் பிறகு பேட்டரி சர்வீஸ் செய்து கொடுத்தார்கள் சர்வேஷ் செய்வதற்கு 40 நாட்கள் ஆனது செய்த பிறகும் மைலேஜ் 70 கிடைக்குது வேலைக்கு ஆகாத கம்பெனி நான் வண்டி வாங்கி ஒரு வருடம் தான் ஆகிறது ஆக மொத்தத்தில் ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீணாகப் போனது இந்த வண்டினால் நான் பட்டது கொஞ்சமா நஞ்சமா மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน

      கேக்குறதுக்கே கஷ்டமா இருக்கீங்க, youtubeல நல்லா ப்ரொமோஷன் போட்டு இவங்க சேல் பண்ணுறாங்க ஆனா வண்டி வாங்குவதற்கு அப்புறம் தான் தெரியுது இந்த வண்டி வேஸ்ட் என்று

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      நீயும் பிரமோஷனுக்காக தானே வீடியோ போட்டுட்டு இருக்க.. மக்கள் நல்ல பொருளை வாங்கட்டும் அப்படின்னா போடுற.. Flio கம்பெனி காசு கொடுத்து இருக்காது அதனால நீ வீடியோ போடற..

  • @devarajram
    @devarajram หลายเดือนก่อน +1

    Yarum vangathinga, milage varathu, warranty claims pona Katha solluvanga, claim aagathu

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

  • @Ase725
    @Ase725 หลายเดือนก่อน +1

    Okaya one service 1350+pairs erode apj bike showroom

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      Flio kuda paravala okaya waste, they're out of business

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      ​@@Mronroad77முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

  • @dhanushskofficial_y
    @dhanushskofficial_y หลายเดือนก่อน +2

    Wrost Review bro....

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em หลายเดือนก่อน +1

    Ola scooter super ❤
    S1*+ 6. Month. 10000 km
    No problem ❤
    Ep 2 month 300. ₹. Only ❤

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      Nice nga 👍

    • @gunaal8370
      @gunaal8370 หลายเดือนก่อน

      @@Mronroad77thanks ❤

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน

      ​@@Mronroad77முதலில் முதலில் பேட்டரி வண்டி என்றால் என்ன அதன் பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அது வாழ்நாள் முழுவதும் புதியதை போலவே இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு பேட்டரி வண்டியில் வாங்க வேண்டும் அதை விடுத்து இவ்வாறு அடிப்படை புரிதல் இல்லாமல் பேட்டரி வண்டி என்றால் குறை என்று கூறினாள் எந்த வண்டியில் குறையில்லை கூறுங்கள் அனைத்து பேட்டரி வண்டியும் குறை என்றுதான் சொல்வீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அதனைப் பற்றிய புரிதல் என்பது கிடையாது 2 லட்சம் கொடுத்து வண்டி வாங்கி விட்டால் அது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுடைய தவறு மேலும் வண்டியை வாங்கும் பொழுது நீங்கள் வருடம் எவ்வளவு கிலோமீட்டர் குறையும் வண்டி ஓட்டாமல் வைத்திருந்தால் கூட எவ்வளவு கிலோமீட்டர் குறையும் என்பதை கேட்டிருந்தால் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.. அதை விடுத்து அனைத்து கம்பெனி வண்டிகளையும் குறை கூறுவதால் உங்கள் வியூ அதிகமாகுமே தவிர வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஓலா வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அவரவர் தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் எந்தப் பொருளையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.. அதேபோல் எந்தப் பொருள் உலகில் வயது ஆகாமல் இருக்கிறது நீங்களும் தான் இரண்டு வருடம் முன்னால் வீடியோ போடும் பொழுது கொஞ்சம் இளமையாக தெரிந்தது ஆனால் இப்பொழுது????? எனவே பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உன்னை பேசி வியூ அதிகரிக்க செய்வது உங்களுக்கு லாபமே தவிர மக்களுக்கு உண்மையான புரிதல் என்பது கிடைக்காமல் போய்விடும் மேலும் இதனால் யூடியூப் இல் பார்ப்பது அனைத்தும் பொய் என்று மக்கள் கருதி இப்பொழுதெல்லாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை..😅😅😅😅

  • @RaajKumar-nz2de
    @RaajKumar-nz2de หลายเดือนก่อน +2

    Olavum dubakkorthan

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน

      Manufacturing defects and service delay than problem, maththapadi vandi nalla iruku battery and features wise

    • @RaajKumar-nz2de
      @RaajKumar-nz2de หลายเดือนก่อน +2

      @Mronroad77 ungaluku problem varalana nalla company nu solluvingala?? Neenga news pakalanu nenaikaren ola company mela evlo complaint file agirukunu parunga..

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน

      @@RaajKumar-nz2de ellam paththutudhanga iruken, adhudhan soldran manufacturing defects varuthu eethudhan main problem, service centre la delay pandrathu man power illadhadhu ellamea iruku, eethulam fix pannita 100 % nalla product dha, naan soft ah handle pandran enaku entha parts um fail aagala naan vaanguna vandila manufacturing defects ethumilla poola, neenga vaandi defects iruntha mostly new parts change panni kudutharanga, 90k service bill vantha maari news vanthuchu adhu enna complaint ku vandi service ku pochchunea therilla news la sollula, maybe avanga physical damage or warranty la claim aagatha maari ethachum aagi irukalam, or antha specific service centre la employees nalla pakkamakuda irukalam, enaku therinjavanga naraiya peru defects ku claim panni irukanga, nalla ottitum irukanga, rough use pannitum irukanga speed ottitu, naan already videos la solli iruken manufacturing defects claim panniruvanga maximum adhukumea enakum therillainga,

    • @RaajKumar-nz2de
      @RaajKumar-nz2de หลายเดือนก่อน +1

      @@Mronroad77 showrooml irundhu eduthu varumbothe problem agiruku..

    • @RaajKumar-nz2de
      @RaajKumar-nz2de หลายเดือนก่อน +1

      Neenga ozotec product nalla illanu solrathu naanum accept panren.. adhukaga ola nalla company nu artham illa..

  • @Massmani-j8w
    @Massmani-j8w หลายเดือนก่อน +1

    நானும் தான் வண்டி வச்சிருக்கேன் நாலு வருஷமா எனக்கு நல்லாத்தான் ஓடுது flio

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน +1

      தம்பி சர்வீஸ் சென்டர்ல தான் வேலை செய்றீங்கன்னு தெரியும் வண்டி வாங்குனதெல்லாம் நாங்க, தம்பி உனக்காகவே நெக்ஸ்ட் வீடியோ போடுறேன்பா

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน +2

      தம்பி நீயும் ஓலா சர்வீஸ் சென்டரில் தான் வேலை செய்யுற அது எங்களுக்கும் தெரியும்.. ஓலா வாங்கி ஓட்டுற எங்களுக்குத்தான் அந்த கஷ்டம் தெரியும்..

    • @Mronroad77
      @Mronroad77  หลายเดือนก่อน

      தம்பி கமெண்ட் பண்றது விட்டுட்டு சர்வீஸ் சென்டர்ல வேலையை பாருப்பா, கவண் போட்டுகிட்டு சர்வீஸ் செய்து போட்டோ உட்றாத தம்பி

    • @Massmani-j8w
      @Massmani-j8w หลายเดือนก่อน +2

      சரி தம்பி நான் என் வேலையை பார்க்கிறேன் தாங்களும் உங்கள் வேலையை பாருங்கள் உண்மையைச் சொன்னால் யாருக்குத்தான் பிடிக்காது கமெண்ட் உங்களுடையது நீங்கள் டெலிட் பண்ணலாம்.. இதிலிருந்தே தெரியவில்லை நீங்கள் எவ்வளவு உண்மை பேசுகிறீர்கள் என்று...😅😅

    • @dineshs2561
      @dineshs2561 หลายเดือนก่อน

      Milage droped - 60%