10ஆம் இடத்தால் உயர்வு யாருக்கு? 6ஆம் இடத்தால் தாழ்வு யாருக்கு? -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 105

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

    தயவுசெய்துதிருபரணிபால்ராஜ்அவர்களைபேசவிடுங்கள்நீங்கள்புரிந்துகொள்ளமுயற்சிசெய்யுங்கள்ஏடாகூடமாககேள்விகேட்கவேண்டாமே.நல்லது.

  • @njri5527
    @njri5527 5 ปีที่แล้ว +1

    Plz reply for Mesham Laganam ,4th house Raghu,7th house Guru+ Shukran , 9th house Sani ,6th house Sevai ,8th Bhudan +Sun+moon , 10th house Ketu

  • @juhu9874
    @juhu9874 5 ปีที่แล้ว +2

    Absolutely 200% correct sir

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

    தீபன்.30-07-1990 மதுரை.10-58.இரவு.
    (மீனலக்கணம்.ரேவதி4ல்///சந்திரன்
    விசாகம்2ல்.) "2" . வருடங்களுக்கு முன்பு கரூரில் ஜாதகம் பார்த்தோம். 4 சரியாக இருந்தால் . மற்ற 5 ம் சரியாக இருக்கும் ..என்றும்..நன்றாக இருப்பீர்கள்
    என்று கணித்து சொல்லியதுடன்
    ஆசீர்வாதமும் செய்தீர்கள்.
    வாழ்க உங்கள் ஜோதிடக்கல்விப்
    பணி. குரு வாழ்க...

  • @manivannan6699
    @manivannan6699 6 หลายเดือนก่อน

    Iyya thula lagnam Patri sollugangal iyya

  • @ponramachandran3535
    @ponramachandran3535 5 ปีที่แล้ว +1

    நான் விருச்சிகம் லக்கினதில் பிறந்துள்ளேன் 10இல் சூரியன்,புதன் 9இல் சந்திரன் 2இல் செவ்வாய் 4வக்கிர குரு 5இல் ராகு 11கேது 12இல் சுக்ரன். சுக்ரன் தசை சனி புத்தி நடக்கிறது சொந்த தொழில் எனக்கு உண்டா சார்

  • @Sivaramakrishnanv7
    @Sivaramakrishnanv7 5 ปีที่แล้ว +3

    200% true sir..

  • @annayagan7410
    @annayagan7410 4 ปีที่แล้ว

    Honestman

  • @ananthkumar1203
    @ananthkumar1203 3 ปีที่แล้ว +1

    Actual content at 15.00

  • @banupriyagiridharan8067
    @banupriyagiridharan8067 3 ปีที่แล้ว

    Iya neegal Simma Lagunam oru oru kattathilum 12 bhavathipathikalin plan sollugal plz

  • @sumathimano4341
    @sumathimano4341 5 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    அருமையாக சொன்னீங்க. நீங்கள் கூறியது போல் நான் மீனலக்னம் (21/08/1972 8.57pm Nagai birth place) பத்தில் குரு ,சந்திரன் ஐந்தில் புதன் கேது மூன்றில் சனி ஆறில் சூரியன் செவ்வாய் நாலில் சுக்ரன் தற்போது குரு திசை புதன் புத்தி . போட்டி தேர்வில் வெற்றி பெற்று பதினோராமிடத்து ராகு திசை சுக்கிர புத்தியில் அரசு வேலை கிடைத்தது ஆனால் அனைத்து துறைதேர்விலும் தேர்ச்சி பெற்றும் இன்று வரை பணியில் முன்னேற்றமில்லை. குருதிசை சனி புத்தி முதலே பிரச்சனை தற்போதும் நிம்மதியின்றியே வேலை பார்க்கிறேன் . பத்துக்கு ஐந்து எட்டாமிடம் என்பது தான் பிரச்சனையா.விளக்கமளிக்க வேண்டுகிறேன் ஐயா.நன்றி.

  • @rajar155
    @rajar155 4 ปีที่แล้ว

    Very useful sir

  • @ramyaragunathan9438
    @ramyaragunathan9438 5 ปีที่แล้ว +1

    Magara rasi uthiradam 3 padam kanni lagnam 10 I'll suriyan budhan sukiran lagnathil sevai
    Government job possible r not

  • @amalaamala6602
    @amalaamala6602 4 ปีที่แล้ว

    அய்யா நான் ரிஷப ராசி ரோகிணி மகர லக்னம் பலன்சொல்வீர்களா

  • @veluchamy555
    @veluchamy555 5 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் என் ஜாதகம் சிம்ம லக்கனம் நாலில் குரு ஆரில் செவ்வாய்.ராகு எட்டில் புதன். சுக்கிரன். ஒன்பதில் சூரியன் பத்தில் சனி பன்னிரெண்டில் சந்திரன் கேது .எனது தொழில் எப்படி இரக்கும். என்ன என்ன தொழில் செய்யலாம். பிறந்த நாள்2_5_1971

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Kb9oHGJqFec/w-d-xo.html

  • @shanrkkr9601
    @shanrkkr9601 5 ปีที่แล้ว +2

    Sir, konjam kammiya pesunga.. romba ramble pannreenga. Actual vishayame maranju pogudhu. Short and crisp aa pesunga, please.

  • @nadartvkaruppiah4669
    @nadartvkaruppiah4669 4 ปีที่แล้ว

    Nice

  • @sevugayavu6046
    @sevugayavu6046 5 ปีที่แล้ว +1

    Vanakkam sir

  • @ashokkumar-dw8re
    @ashokkumar-dw8re 5 ปีที่แล้ว +1

    Ayya please explain bava chart,,rasi chart,,navamsa chart

  • @sathishkumar50540
    @sathishkumar50540 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நான் மீனம் ராசி மீனம் லக்னம் ரேவதி நட்சத்திரம் 10ல் குரு செவ்வாய் இருக்கிறது வாழ்க்கை சோதனை தான் சார்

    • @pathanjalivasanthi7063
      @pathanjalivasanthi7063 5 ปีที่แล้ว +1

      Kavalai venam sako un tharmam unnai kailkkum

    • @sathishkumar50540
      @sathishkumar50540 5 ปีที่แล้ว

      @@pathanjalivasanthi7063 மிக்க நன்றி

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Kb9oHGJqFec/w-d-xo.html

  • @anantharamjayaraman5501
    @anantharamjayaraman5501 5 ปีที่แล้ว

    Good Good explanation guruji

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 5 ปีที่แล้ว +2

    neengal patitha puthakam matravruku gotungal.atuthavar patitha pukkai neengal patiungal muialuku 3/kaalaa.naalu kaalaa ?

    • @vetrivel-su5yn
      @vetrivel-su5yn 4 ปีที่แล้ว

      Kudutha antha aalu samparipa bro

  • @rajurockraju220
    @rajurockraju220 5 ปีที่แล้ว +1

    Hai sir orutha valartha valarchi pudikathu sir thapa comments pandravangala vitu thalunga sir

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว

    Superb sir

  • @aravind8236
    @aravind8236 5 ปีที่แล้ว

    ஐயா சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் குரு சுக்கிரன் பத்தாம் இடத்தில் சந்திரன் ஐயா தொழில் எப்படி இருக்கும் வேலையை கிடைக்கலையா

    • @ayothiramar28
      @ayothiramar28 4 ปีที่แล้ว

      நண்பா குரு,சுக் இணைந்தால் வேலை என்பது மிக கடினம் வேலையால் தான் பிரச்சனை வரும்

  • @ssjayaraj4820
    @ssjayaraj4820 5 ปีที่แล้ว +2

    i am kadaga lagnam. makara rasi. thiruvonam nakshathiram. please tell me anything.

    • @Mynathiya
      @Mynathiya 5 ปีที่แล้ว

      விரய சனி... don't step Darin new things way from new begging s, for minimum 3 years

  • @thalapathithalapathi2501
    @thalapathithalapathi2501 5 ปีที่แล้ว +5

    ரிசபலக்கனம் தனுசு ராசி தொழில் பன்னலாமா சார்

  • @gobisandran9733
    @gobisandran9733 5 ปีที่แล้ว +8

    ஐயா நான் உங்களுடைய பல videos பார்த்தேன் ஒன்றில் கூட துலா லக்னத்தை பற்றி கூறவில்லை என்ன காரணம் ஐயா

  • @fattyfatty2020
    @fattyfatty2020 5 ปีที่แล้ว

    Simma laknam simma rasi magam laknam ponnum kadaka laknam kadaka rasi poosam laknam piyan marriage pana yapdi irukum

  • @annayagan7410
    @annayagan7410 4 ปีที่แล้ว

    Goodspeakandsweetspeak

  • @ramprasath939
    @ramprasath939 4 ปีที่แล้ว

    Super

  • @RajKumar-oh1gk
    @RajKumar-oh1gk 5 ปีที่แล้ว +1

    How to consult my jathagam sir

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 5 ปีที่แล้ว +1

    Good Afternoon Sir, I want to know can do won profession, I am working as a Physiotherapist, I need to meet you but I couldn't come alone to Chennai, can you do the service on Postal. You are giving the advice are very good. Medicine never be very tasty, what ever tasty food won't be good for the Health. Thank you.

    • @TheSurya9397
      @TheSurya9397 หลายเดือนก่อน

      😂இன்னா English.

  • @jeyeprathaapsithambaram
    @jeyeprathaapsithambaram 4 ปีที่แล้ว +1

    என்ன ஐயா நீங்கள் எப்ப இறப்பீர்கள் என்று ஜோதிடம் பார்த்து சரியாக கூற முடியுமா

    • @UBTAMARAKAVIS
      @UBTAMARAKAVIS 3 ปีที่แล้ว

      ஏன் ஐயா இப்படி கேட்கிறீர்கள்?

  • @TheNarennn
    @TheNarennn 5 ปีที่แล้ว +9

    ஐயா யாரோ கிறுக்கன் comments ல பேசிட்டான்.. விட்டு தள்ளுங்க.. அதையே பேசிகிட்டு..

  • @chandrasekar5290
    @chandrasekar5290 5 ปีที่แล้ว +2

    Meenam rasi kadaga lakkanam palan solveenkala sir please

    • @shankarnarayanan1326
      @shankarnarayanan1326 3 ปีที่แล้ว

      1000 பேர் கேள்வி கேட்பாங்க. உங்களுக்கு மட்டும் பதில் சொல்வாரா??? ₹3000 குடுமா

  • @megaprabudme1196
    @megaprabudme1196 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்பம் ல்க்கணம் மூன்றில் சூரியன். செவ்வாய். புதன். (செவ்வாய் அஸ்தங்கம்) நான்கில் சுக்கிரன் ஐந்தில் ராகு 7ல் சந்திரன் 9ல் சனி 10ல் குரு 11 கேது நான் சொந்த தொழில் செய்தால் லாபம் கிடைக்குமா தயவுசெய்து கூறுங்கள் ஐயா வாழ்க வளமுடன்

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Kb9oHGJqFec/w-d-xo.html

  • @p.masilamani7084
    @p.masilamani7084 5 ปีที่แล้ว +7

    He says that he disposes 70 jathagam daily. This means that he would spend less than 10 minutes only for each jathagam. That means that he will be keen to send out a customer without giving much time. 😁

    • @funsak112
      @funsak112 4 ปีที่แล้ว +2

      He is one of the best & truth saying astrologer many are cheating without knowing to predict & in basics

    • @funsak112
      @funsak112 4 ปีที่แล้ว

      @@p.masilamani7084 he doesn't ask anyone to go spends minimum 20min per chart

    • @vinays3820
      @vinays3820 4 ปีที่แล้ว

      70 ppl per day is false,daily maximum 10 person

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 4 ปีที่แล้ว

      Contact me

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 4 ปีที่แล้ว

      @@vinays3820 brother eppudi sollldra ...ungalu ku evlo neeram eaduthukittar

  • @annayagan7410
    @annayagan7410 4 ปีที่แล้ว

    Speaktruth

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 4 ปีที่แล้ว

    👌👌👏👏

  • @chokkankumaran
    @chokkankumaran 5 ปีที่แล้ว +1

    sir konjam practical aa pesalame..

  • @GaneshGanesh-jz1od
    @GaneshGanesh-jz1od 5 ปีที่แล้ว

    Iyya vanakam d .f .b.5.8.1983 place.chennai .marriage no.job no.jathagam palan sollun iyya

  • @RameshRamesh-cx8bi
    @RameshRamesh-cx8bi 5 ปีที่แล้ว +1

    Good lesson sir

  • @anantharamjayaraman5501
    @anantharamjayaraman5501 5 ปีที่แล้ว

    Good explanation sir keep it up

  • @mayilvagananbharathi6045
    @mayilvagananbharathi6045 5 ปีที่แล้ว

    ஜாதாகம் பார்ப்பதால் நடக்கப்போவதை மாற்றி அமைக்கமுடியுமா ஐயா. தயவுசெய்து கூறுங்கள்.

    • @karthikeyans6360
      @karthikeyans6360 5 ปีที่แล้ว

      முடியாது

    • @mayilvagananbharathi6045
      @mayilvagananbharathi6045 5 ปีที่แล้ว

      அப்ப எதுக்கு ஜாதகம் பார்க்கணும்.

    • @karthikeyans6360
      @karthikeyans6360 5 ปีที่แล้ว +2

      @@mayilvagananbharathi6045 மனசை சம நிலை படுத்த தான். எல்லா பிரச்சனைக்கும் மனசு தான் காரணம்.. ஜோதிடம் பார்த்தால் நடக்க போவது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் அதை ஏத்து கொண்டு வாழலாம்

    • @karuppaiahvk4828
      @karuppaiahvk4828 2 ปีที่แล้ว

      ஜாதகம் பார்க்காமலேயே வாழலாம்

  • @gobzp5284
    @gobzp5284 5 ปีที่แล้ว +1

    Consulting fee evolo sir?

  • @prakashp363
    @prakashp363 4 ปีที่แล้ว

    நீங்கள் கூறியதை ஏற்கிறேன் ஐயா
    மீன லக்னதை பற்றி சொன்னீர்கள் நன்று
    மீன லக்னத்தில்
    1லக்னம் & குரு ரேவதி நட்சத்திரத்தில், ராகு உத்திரட்டாதியில்
    7லில் கேது அஸ்தம் நட்சத்திரத்தில்,
    5தில் சந்திரன் ஆயில்யம் நட்சத்திரத்தில்,
    4கில் புதன் & செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்தில்,
    9தில் சனி(வ) கேட்டை நட்சத்திரத்தில்,
    3ரில் சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில்.
    இந்த ஜாதகத்தின் பலண் என்ன ?

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 5 ปีที่แล้ว

    pusthakam.unmaiaa.poiaa.eanpathai eappati ungalaal unara mutinthu arivu peara.thava valimai.veantum.thava valimaiutan arivaaal solvathu.than sari ok

  • @விசு
    @விசு 3 ปีที่แล้ว

    ரோட்டில் தள்ளுவண்டி போடுபவன் எங்கம்மா பென்ஸ் கார் வாங்குறான் என்னமா கேள்வி இது

  • @subwaysubway7048
    @subwaysubway7048 5 ปีที่แล้ว

    Aiyya enaku magara rasi magara laganam my date of birth 8.4 83 tirvonam naksathiram enudiya yethirkalam epadi erukum solunga aiyya please

  • @yutumalu
    @yutumalu 5 ปีที่แล้ว

    Nallatha sollamatingala

  • @vishaltry
    @vishaltry 4 ปีที่แล้ว +1

    VILANKATHAVAN PALLU RAAJ

  • @shanmugamhomecareservice4261
    @shanmugamhomecareservice4261 4 ปีที่แล้ว +1

    பக்கத்தில் இருக்கின்றவளை அடித்துபத்துங்கள் பேச விடமாட்டேன் என்கிராள் பேசவிடுடி

  • @venkatkavi2718
    @venkatkavi2718 5 ปีที่แล้ว

    Ovara piltupvitahinga astro Chinnaraj kitta poi Jothidam kathukonga

  • @pashupashu8919
    @pashupashu8919 5 ปีที่แล้ว +1

    ஒரு நாளைக்கு 70 ஜாதகமா?....

  • @dhananjayana367
    @dhananjayana367 5 ปีที่แล้ว

    Enta Muslim entha jothitamum pakama marriage pantranga avanga nallathanta irukanga enta ipti jothitam solli makala savadikaringa

    • @subramanianbala1964
      @subramanianbala1964 5 ปีที่แล้ว

      Hedwa

    • @maheshwaran7213
      @maheshwaran7213 5 ปีที่แล้ว +3

      முஷ்லீம் ஜாதகம் பாக்க மாட்டாங்கனு யார் சொன்னா 20% பேர் ஜாதகம் பார்க்க வருகிரனர்..

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 4 ปีที่แล้ว

      Contact me

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Kb9oHGJqFec/w-d-xo.html

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 7 หลายเดือนก่อน

    அரை வேக்காடை அடிக்கடி சொல்வதூ உங்களுடைய அனுபவத்தை கிடாடுகிறது சோதிடம் எனாபது ஏழு கடல்