சிம்மம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 | Vel Shankar | Simmam Sani Peyarchi Palan 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @STRTV-r1g
    @STRTV-r1g 3 หลายเดือนก่อน +9

    இப்போ இருக்குற சூழ்நிலைக்கு பதுங்கி இருப்பது தான் நல்லது

  • @raje9089
    @raje9089 3 หลายเดือนก่อน +18

    இப்போது நான் சொல்றது தவறுதலாக நினைக்க வேண்டாம் கல்யாணம் என்பது வேண்டாம் கல்யாணம் பன்னால் மனைவியின் மூலம் போராட்டம் தான் கொஞ்சம் தள்ளி வைக்கப்பது நல்லது அப்புறம் உங்கள் இஷ்டம்

    • @madhanmoto
      @madhanmoto 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @sandhyakavish3832
      @sandhyakavish3832 3 หลายเดือนก่อน +3

      Correct 💯 semalagana pono payano kalyanamye pannathinga life enjoy panitu ponga

    • @MOHAN_G.
      @MOHAN_G. 3 หลายเดือนก่อน

      Ama

    • @MahendranMmahendran-nk7ry
      @MahendranMmahendran-nk7ry 3 หลายเดือนก่อน

      S

    • @maheshwar2505
      @maheshwar2505 2 หลายเดือนก่อน

      Bro astama Sani la.kalyanam vendamnu solrengala ila kalyaname vendamnu solrengala bro

  • @mohanv6103
    @mohanv6103 3 หลายเดือนก่อน +7

    எப்படியும் நல்லது நடக்க போவது இல்லை. கெட்டது நடப்பதை சொல்லுவதற்கு எதற்கு😂😂😂😂😂😂

  • @Muthukumaran-y6f
    @Muthukumaran-y6f 2 หลายเดือนก่อน +1

    சனி எட்டில் அமர்வது சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டத்தை தரும் பாவ கிரக சனி எட்டில் மறைவது மிகவும் நண்மையை இவர் காணெலியில் கூறுவது போல் ஒன்றும் நடக்காது சிம்ம ராசிக்கு கணடக சனி விலகிவிட்டது கண்டக சனியில் ராசியை பார்பதுதான் கொடுமை அதில் இருந்து விடபட போகிறீர்கள் கவலை வேண்டாம் எட்டில் நல்ல பலன்களை மட்டுமே தருவார் சனி நேர்மையான கிரகம் நேர்மை உண்மையோடு இருப்நவர்களை சனி ஒன்றும் செய்ய மாட்டார் மாறாக நடந்து கொள்பவர்களைத்தான் தண்டிப்பார் 😂😂😂😂😂😂😂😂😂

  • @vjmohan4497
    @vjmohan4497 3 หลายเดือนก่อน +2

    அஷ்டமத்துல வர தீய பலன்களை வெளிப்படையா சொன்னிங்க...
    அதே போல
    சனி அமர்வது குருவின் வீடு,
    6ன் அதிபதி 8க்கு வருவது திடீர் யோகம்,
    லாப குரு 11ஆம் வீட்டில் பயணம்..
    அப்டிங்குற நல்ல பலன்களையும் கொஞ்சம் சொல்லி பழகுங்க ஐயா...

  • @gayathri8137
    @gayathri8137 3 หลายเดือนก่อน

    Simha lagna m porundama sir

  • @Dhushyanthkathirai
    @Dhushyanthkathirai 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @meyyappanpalaniappan3518
    @meyyappanpalaniappan3518 3 หลายเดือนก่อน

    அய்யா உன்மையில் என்ன நடக்கும்

  • @AjaiAron
    @AjaiAron 3 หลายเดือนก่อน +6

    அஷ்டம சனி. ராகு தசா, சனி புத்தி எப்படி இருக்கும் அய்யா married

    • @vishnutravelog
      @vishnutravelog 3 หลายเดือนก่อน

      Poi Kaasu kuduthu josiyam parunga.. Osela yaru padhil solluvanga ????

    • @jothimanickam6154
      @jothimanickam6154 3 หลายเดือนก่อน +1

      இறைவன் இருக்கான். சிவன் பாதத்தை இறுக பற்றுங்கள் அவனை மீறி எந்த கிரகமும் எதுவும் செய்ய முடியாது

    • @kavi-vc6gi
      @kavi-vc6gi 3 หลายเดือนก่อน +2

      சிவன் வழிபாடு செய்யுங்கள் அவரை மீறி எந்த கிரகமும் ஒன்றும் செய்ய முடியாது

    • @sathanamsanthanam6842
      @sathanamsanthanam6842 3 หลายเดือนก่อน

      Sagatha venum

    • @jothimanickam6154
      @jothimanickam6154 3 หลายเดือนก่อน +1

      @@sathanamsanthanam6842 எதுக்கு சாகனும்? 2 1/2 வருஷம் கழிச்சு ராஜ வாழ்க்கை வாழும்போது ?

  • @sribharathm
    @sribharathm 2 หลายเดือนก่อน

    Sir what you say is general predictions 😂😂😂 so don't worry leo.

  • @chinku84
    @chinku84 3 หลายเดือนก่อน

    Even in 2024 they said simha rasi shud not do anything. Even in 2025 ? 😢

    • @LIONroars14
      @LIONroars14 2 หลายเดือนก่อน +1

      You should never do anything ..wait till 2034....