உண்மையிலேயெ ராஜரிஷி என்பது ஒரு மிக அருமையான படம். கலைஞானம் அவர்கள் சொல்வது போல் நம் மக்கள் அந்த படைப்பையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அன்று ஞானம் படைத்தவர்களாக இருக்கவில்லையோ என்று என்னத்தோன்றுகிறது. அந்த படத்தின் க்ளைமாக்சின் போது, துசியந்தனின் அவையில் விசுவாமித்திரராக தோன்றும் நடிகர்திலகம் துசியந்தன் முன்பு தலை குனிந்து காட்டும் நடிப்பு வர்ணிக்கமுடியாதது. படம் முழுவதும் சிங்கம் போல வரும் அவர், ஒரு பெண்னைப்பெற்ற ஒரே காரணத்துக்காக தலைகுனிந்து நிற்கும் காட்சியைக்காணும் போது இன்றும் என் கண்கள் கலங்கும்.
திரைக்கதை அல்ல நீங்கள் கலை உலகின் தந்தை......நீங்கள் ஆசசான்......இன்று வரை ...உலக சினிமாவை இபக்கும்....இங்கிருந்து புறப்படும் ..தென் நாட்டிலிருந்து கிளம்பும் ..ஒவ்வொரு கதாசிரிபரும்.உங்கள் அடிமை ஐயா......நெஞ்சம் நிறைந்த ...நாகேஷ் அவராகளுக்கு நன்றிகள்...
கலைஞானம் அவர்களைப் பேட்டி எடுக்க வேறு சற்று முதிர்ந்தவர் யாரும் கிடைக்கவில்லையா? அந்த சிறுமிக்கு அவரிடம் எந்தவிதமான கேள்விகள் கேட்க வேண்டும் என்பது தெரியாத வயது.நல்லவேளை தொடர்ந்து அந்த சிறுமியை கேள்வி கேட்கவைக்காமல், திரு.கலைஞானம் அவர்களையே பேசவிட்டு பேட்டி எடுத்து இருப்பது வெகு சிறப்பு. ஆ.ராஜமனோகரன்.
இது போன்ற பெரிய மனிதர்களை பேட்டி எடுக்க போகும்போது அதற்கு ஏற்ற உடை அணிந்து போங்கம்மா, அது என்ன ஜீன்ஸ் பனியன், ஒரு புடவை கட்டி பேட்டி எடுத்து இருக்கலாமில்ல... அதற்கு மேற்பட்டு கேட்கும் கேள்விகளை மரியாதையுடனும், நல்ல உடல்மொழியுடனும் கேளுங்கள், விளையாட்டு தனமாக அல்ல... இந்த காணொளியை பார்க்க வந்தது திரு. கலைஞானத்திற்காக, உங்களுக்காக அல்ல...
மரியாதைக்குரிய கலைஞானம் ஐயா அவர்களிடம் பேட்டி எடுக்கும் இந்த லேடியே தயவுசெய்து இனி இதுபோன்ற கலைஞர்களிடம் பேட்டி எடுக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள் திரு சித்ரா லட்சுமணன் அவர்கள் இன்றைய மற்றும் ஆரம்ப சினிமா காலம் தொடங்கிய காலத்திலிருந்து அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்னும் அளவுக்கு விஷயம் தெரிந்தவர் அப்படி இருந்தும் அவர்கள் பேட்டி எடுக்கும் போது பேட்டி கொடுக்கும் கலை பிரபலங்கள் முழுமையாக பேசும் வாய்ப்பை வழங்குவார் அது தான் அவரின் சிறப்பம்சம் இந்த பெண் மணி தன்னைப் பற்றிய தெரியவெண்டும் என்ற நிலையில் நடந்து கொள்கிறார் நிச்சையமாக இந்த வீடியோ பார்த்த பலருக்கு இந்த பெண் மணி மேல் கோபம் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை பாண்டியன் மதுரை செல்லூர்
தங்கத்திலே வைரம் ...படத்தில் என்காதலி யார் சொல்லவா....பாடலில் அந்த வரவேண்டும் வயதான மாது ....அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏது...என்ற வரிகளில் என்நெஞ்சைபறிகொடுத்த போது எனக்கு வயது 19...
The interviewer is not old enough to relate to the explanation given by Thiru Kalaignanam. Producer should look into this kind of matter in the future.... Thank you.
Dear Kalai Gnanam Aiya, I strongly believe that Director Bharathi Raja and Mr ,Chithra Lakshmanan have reproduced 16 vayathinilay with slight changes as MANN VAASANAI . In this regard I expect Aiya's opinion.
இது நம்ம ஆளு படத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சற்று விவரமாக கூறி இருந்தால் சுவையாக இருக்கும். கதை உருவான விதம் பாலகுமாரன் என் உள்ளே வந்தார் என்பது பற்றி விவரமாக கூற வில்லை.
உண்மையிலேயெ ராஜரிஷி என்பது ஒரு மிக அருமையான படம். கலைஞானம் அவர்கள் சொல்வது போல் நம் மக்கள் அந்த படைப்பையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அன்று ஞானம் படைத்தவர்களாக இருக்கவில்லையோ என்று என்னத்தோன்றுகிறது. அந்த படத்தின் க்ளைமாக்சின் போது, துசியந்தனின் அவையில் விசுவாமித்திரராக தோன்றும் நடிகர்திலகம் துசியந்தன் முன்பு தலை குனிந்து காட்டும் நடிப்பு வர்ணிக்கமுடியாதது. படம் முழுவதும் சிங்கம் போல வரும் அவர், ஒரு பெண்னைப்பெற்ற ஒரே காரணத்துக்காக தலைகுனிந்து நிற்கும் காட்சியைக்காணும் போது இன்றும் என் கண்கள் கலங்கும்.
arumai..kelkkaruthukke suhamana kadhai ..great man salute and kudos to great Kalaignanam
திரைக்கதை அல்ல நீங்கள் கலை உலகின் தந்தை......நீங்கள் ஆசசான்......இன்று வரை ...உலக சினிமாவை இபக்கும்....இங்கிருந்து புறப்படும் ..தென் நாட்டிலிருந்து கிளம்பும் ..ஒவ்வொரு கதாசிரிபரும்.உங்கள் அடிமை ஐயா......நெஞ்சம் நிறைந்த ...நாகேஷ் அவராகளுக்கு நன்றிகள்...
கலைஞானம் அவர்களைப் பேட்டி எடுக்க வேறு சற்று முதிர்ந்தவர் யாரும் கிடைக்கவில்லையா? அந்த சிறுமிக்கு அவரிடம் எந்தவிதமான கேள்விகள் கேட்க வேண்டும் என்பது தெரியாத வயது.நல்லவேளை தொடர்ந்து அந்த சிறுமியை கேள்வி கேட்கவைக்காமல், திரு.கலைஞானம் அவர்களையே பேசவிட்டு பேட்டி எடுத்து இருப்பது வெகு சிறப்பு.
ஆ.ராஜமனோகரன்.
1qqqqqqq1
இது போன்ற பெரிய மனிதர்களை பேட்டி எடுக்க போகும்போது அதற்கு ஏற்ற உடை அணிந்து போங்கம்மா, அது என்ன ஜீன்ஸ் பனியன், ஒரு புடவை கட்டி பேட்டி எடுத்து இருக்கலாமில்ல... அதற்கு மேற்பட்டு கேட்கும் கேள்விகளை மரியாதையுடனும், நல்ல உடல்மொழியுடனும் கேளுங்கள், விளையாட்டு தனமாக அல்ல... இந்த காணொளியை பார்க்க வந்தது திரு. கலைஞானத்திற்காக, உங்களுக்காக அல்ல...
அதே... எனக்கும் அதே சிந்தனை... நெறியாளர் சேலையில் நாகரிகமாகவும், அழகாகவும் இருந்திருப்பார். கொஞ்சம் சிந்தித்து செயல்படவும்... 🙏🏻
100%you are correct
Ifeelvery.sad.diession
😮😅P😅😊pn
😅
அன்றைய அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான சரியான தகவல்கள்!...
அருமை ஐமா
அனுபவம் பேசுகிறது! திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பது 100 % உண்மை!
மிகுந்த மரியாதைக்குரிய திரு. சித்ரா லட்சுமணன் அவர்களின் இந்த ச்சேனலில்கூட இப்படி ஒரு எதிர்மறை தலைப்பு ஏன்..?.!
P00p00pp0 up0
Goodman
Superb 👍👌👏🙏💐💐💯💯
Great ayya 🙏🙏🙏🙏🙏🙏
இது போன்ற மதிப்பு மிக்க கலைஞரை பேட்டி எடுக்க ஒரு தகுதியுள்ள நபர் கிடைக்கவில்லையா
மரியாதைக்குரிய கலைஞானம் ஐயா அவர்களிடம் பேட்டி எடுக்கும் இந்த லேடியே தயவுசெய்து இனி இதுபோன்ற கலைஞர்களிடம் பேட்டி எடுக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள் திரு சித்ரா லட்சுமணன் அவர்கள் இன்றைய மற்றும் ஆரம்ப சினிமா காலம் தொடங்கிய காலத்திலிருந்து அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்னும் அளவுக்கு விஷயம் தெரிந்தவர் அப்படி இருந்தும் அவர்கள் பேட்டி எடுக்கும் போது பேட்டி கொடுக்கும் கலை பிரபலங்கள் முழுமையாக பேசும் வாய்ப்பை வழங்குவார் அது தான் அவரின் சிறப்பம்சம் இந்த பெண் மணி தன்னைப் பற்றிய தெரியவெண்டும் என்ற நிலையில் நடந்து கொள்கிறார் நிச்சையமாக இந்த வீடியோ பார்த்த பலருக்கு இந்த பெண் மணி மேல் கோபம் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை பாண்டியன் மதுரை செல்லூர்
Super interview
Legendary treasure of Indian Cinema Respect Kalai Ji
MS KASI , Jupiter Pictures ....appreciate a lot on you .... pls share your experiene with Kasi . Thanks
Great
வாசிப்பு பழக்கமும் நல்ல கதையாசிரியர்களும் குறைவே தமிழ் தோல்விக்கு காரணம் உண்மை தான்
😓😏😏😏😏😏😓
Excellent interview
Nice speech
Sir Veedu super
தங்கத்திலே வைரம் ...படத்தில் என்காதலி யார் சொல்லவா....பாடலில் அந்த வரவேண்டும் வயதான மாது ....அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏது...என்ற வரிகளில் என்நெஞ்சைபறிகொடுத்த போது எனக்கு வயது 19...
Pepper's tv fan of kalaignanam
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அஇஅதிமுக கட்சி தொடங்கிய பின் நடித்த படங்கள் தான் உழைக்கும் கரங்கள், பல்லாண்டு வாழ்க.
Great Interview.
Ok
Super super super super
உன்னை வாழ்த்தி பாடுகிறேன் ---நூற்றுக்கு நூறு .
allow him to talk freely... interviewer is not good.... disturbed our anxiety
Chitra sir neenga interview pannunga sir.. ungalukaagathaan channel ke naan paakuren
The interviewer is not old enough to relate to the explanation given by Thiru Kalaignanam. Producer should look into this kind of matter in the future.... Thank you.
இந்த கோவை சரளாவை எங்கே புடித்தீர்கள்
Naan unaiy vazhthi padugerain endra padal Sir
புரட்சி கலைஞர் அவர்களுக்கு பொருந்தும்..!
1:45 இப்பவும் குடும்ப கதைகள் ஓடும் ,ஆனா யாருக்கும் எழுத தெரியாது..நல்ல நக்கல் ... போகிற போக்கில் ஒரு அடி...
அவர் சொல்வது உண்மை. இயக்குநர்களுக்கு கதை எழுத தெரியவில்லை. நல்ல கதாசிரியர்கள் கிடைப்பது இல்லை
Ehaarthamana manithar super
Dear Kalai Gnanam Aiya, I strongly believe that Director Bharathi Raja and Mr ,Chithra Lakshmanan have reproduced 16 vayathinilay with slight changes as MANN VAASANAI . In this regard I expect Aiya's opinion.
Back ground advt unneccessary display yaarukku .very nuicense .
Sir don't forget suuuuuuuuuper 🤘 sir God gift my Thalaivar veri thana ana fan sir Suuuuuuuuuper 🤘💪😍🤩🤩😍😍😍🤩
It would great to add original interview date in marathon video description.
Actively speaking and having good memory at this age is an Achievement. Great 👍🏼
1st comment
Andavan ninaithal Ungalai sandhipen
கேள்வி கேட்கும் பெண் நல்ல கேள்விகள் கேட்கிறார்
ஆனால் உடை தான்
கொஞ்சம் சரியில்லை
Corona surviver’s !! Hit like
at which min he talks about bhagyaraj?
😄😀
Kalai Iya En valvil Ungalai parpena
Kamal seems never paid ppl who really deserved.. Devar mahan is another example
We want chithra
கலை ஞானம் அவர்களின் கோர்வையான பதிலில் தேவையில்லாமல் குறுக்கிட்டு பேட்டியின் ரசனையை குறைத்து விட்டீர்கள் தங்கச்சி
இது நம்ம ஆளு படத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சற்று விவரமாக கூறி இருந்தால் சுவையாக இருக்கும். கதை உருவான விதம் பாலகுமாரன் என் உள்ளே வந்தார் என்பது பற்றி விவரமாக கூற வில்லை.
Adore this old man.. Great story teller!
Gumrah actor is sunil dutt and not Rajendrakumar
Last comment
இதில் கடைசி ஐந்து நிமிடம் வசனம் போல் வந்தது சத்தியம்.
Sivakumar ❤️❤️❤️
ரொம்ப பெருமையா பேசுறாரு
Not Rajendra kumar but Sunil dutt
3rd comment
ANCHOR interest illadha Madri kekrngaa
Ajith has that ✋ hand. Please try koduthu sivantha Kai.
interviewer should have some modest dress. like crazy peoples top
One small correction it’s not Rajendra Kumar it was Sunil Dutt in gumrah
கொண்டையும் பனியனும் பிரமாதம் போங்க..
middle comment
கொடுத்து சிவந்த கை தற்போது ஓரளவு விஜய்காந்த்க்கு பொருந்தும்...
Avara peasa vidu ma... Irritationa iruku
Anchor ah mathunga please....🤮
This lady anchor irritating really ... she is not suit for this interview
Lol
ரஜினி நீயா அறிமுகப்படுத்துனே?
Introduced as a hero.. He is a producer...
Yeah in bairavi movie
Though Rajini refused he compelled him to act as a hero
S. Introduced as a hero in bairavi film
Give respect to his age
@@surajdinesh6109 Avan oru malam.
Ok