அய்யா மூச்சுக்காற்றை அடக்கி வெளிவிட்டு இழுத்து பயிற்சி செய்தால் எப்படி மரணமில்லா பெரும் வாழ்வு பெற முடியும்்்செத்துத்தான் ஆக வேண்டும்்்அய்யா அவருக்கு தெறிந்தவற்றை பேசுகிறார்்்தப்பில்லை்்்ஆனால் வள்ளல் சித்தர் பொருள் புரிபவர்க்கு புரியும்்்்்்்்்
அன்பர்களே. இது போன்று புருவம் மத்தியை சிந்து இருப்பின். தலை வழி கூடி தரித்திறம்தான்கூடும்்்்ஏன் இப்படி பொய் விளக்கங்கள் தருகிறார்கள் என்று தெரியவில்லை்்்்ஆனால் ஒன்று. சுத்த சைவத்திலிருக்கும் நன்மையடைந்து ஆரோக்கியமாக வாழலாம்்்்ஆனால். மரணமில்லாத பெருவாழ்வு பற்றி தவறாக பேச வேண்டாம்்்நன்றி. தமிழ் சிந்நவன்
யார் வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் பயணம் செய்து அடைய முடிய வில்லை என்றால் அவருக்குள் ஒரு குறை இருக்கும். குறை இல்லை என்றால் நிச்சயம் மரணமில்லா பெரும் வாழ்வு அடைந்து இருப்பார். எந்த வகையிலும் வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் தடம் பிறழாமல் நடந்தால் மட்டுமே வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியும்.
சித்தர்கள் ஜீவசமாதி அடைந்தார்கள் என்பது தெரிந்த வெளிப்படையான முறை. ஆனால் வள்ளலார் ஜோதியானார் என்பது எப்படி நிகழ்த்துவது. அதை அவர் வடலூரிலேயே காட்டி இருக்கலாம். ஏன் இல்லை.
வள்ளற்பெருமானர் ஜோதியாகவில்லை அந்த ஜோதியை கான புருவமத்தியில் முறையான சரியான வகையில் தவம் செய்து வந்தார.அப்போது புருவமத்தியில் ஜோதியை மூன்று வகையாக் கண்டுள்ளார் அதற்கேதான் இறைவன் எனக்சொல்லியது மட்டும்மல்லாமல் நீங்களும் வந்து நான்அடைந்த மரனமிலாப் பெருவாழ்வை அடையமுடியும் என்பதை உறுதியாகக் கூறியதும் இல்லாமல் வள்ளற்பெருமானர் மட்டும் இந்த நிலையை அடைந்தார் மனிதர்களாகியவர்களாகிய நீங்களும் அந்த ஜோதியை கான் முடியும் என இரக்கத்துடன் நம்மையும் இரக்கத்தோடு அழைக்கின்றார்
ஐயாவை பற்றி எந்த விமர்சனமும் வேண்டாம். ஏனெனில் எவ்வளவு அறிய தகவல்கள் சொல்கிறார்கள். நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்பார்கள். வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் உண்மையாக நடந்து மரணமில்லா பெரும் வாழ்வு அடைய வேண்டும். அதை தவிர வேறு எந்த லட்சியம் தேவை இல்லை. வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் பயணம் செய்து வரும் போது பல தடைகள் வரும். அதை தாண்டி தான் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியும்.
உங்கள் பேச்சில் இதுவரை வள்ளல் பெருமானை பற்றிய நான் படிக்காத அறியாத செய்திகளை கேட்டு பிரமித்து இருக்கிறேன். நீங்கள் ஒரு சன்மார்க்கி என்று கூட நம்பினேன். அதை ஒரு நொடியில் மோடியை பற்றி கூறி உடைத்து விட்டீர். குஜராத்தில் மோடி காட்டிய சீவகாருண்யம் உலக பிரசித்தி பெற்றது. உங்கள் செயல் , ஆறு சுவை விருந்து வைத்து ஒரு ஓரத்தில் சிறிது மலம் வைத்தது போல..எங்க போய் ஒரு சுத்த சன்மார்க்கியை தேடுவது?
Search with in you ... Don't look for guru or guide outside ... I'm following Brahmachariya for last one year and now I can realize answers myself .. All the best
Vazhga valarga nandri.
இவர் சார்ந்த வீடியோ நிறைய பதிவிடவும் 🙏
அய்யா திருவருட்பா விளக்கம் அருமை பதிவு வாழ்க வளமுடன் எல்லா புகழும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன்
உண்மையும் சொல்லாடலும் ஞானம் நிறைந்த சொற்பொழிவு க்கு மிக்க நன்றி ஐயா
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
Wonderful. Clear. Superb speech 🙏🙏🙏
Great message thank you.
அருமையான விளக்கம் ஜயா.நண்றி
மிக்க நன்றி ஐயா🙏
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Very nice speech
thennaadudaya sivane potri
arumaiyana unmai vilakkam
நன்றி அய்யா
Thanks for your Comments. Arul Jothi TV Team.
Guruve saranam
மிக மிக அருமை, வாழ்க சன் மார்க பனி, அருட்தந்தை ஐயா
அய்யா மூச்சுக்காற்றை அடக்கி வெளிவிட்டு இழுத்து பயிற்சி செய்தால் எப்படி மரணமில்லா பெரும் வாழ்வு பெற முடியும்்்செத்துத்தான் ஆக வேண்டும்்்அய்யா அவருக்கு தெறிந்தவற்றை பேசுகிறார்்்தப்பில்லை்்்ஆனால் வள்ளல் சித்தர் பொருள் புரிபவர்க்கு புரியும்்்்்்்்்
அன்பர்களே. இது போன்று புருவம் மத்தியை சிந்து இருப்பின். தலை வழி கூடி தரித்திறம்தான்கூடும்்்்ஏன் இப்படி பொய் விளக்கங்கள் தருகிறார்கள் என்று தெரியவில்லை்்்்ஆனால் ஒன்று. சுத்த சைவத்திலிருக்கும் நன்மையடைந்து ஆரோக்கியமாக வாழலாம்்்்ஆனால். மரணமில்லாத பெருவாழ்வு பற்றி தவறாக பேச வேண்டாம்்்நன்றி. தமிழ் சிந்நவன்
நன்றி.ஐயா
vanakam ayya
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருடபெரும் ஜோதி
நன்றி அய் யா👏👏👌
அய்யா அருமை பேச்சு தங்கள் இருக்கின்ற இடம் தொலை பேசி எண் தயவு
Superb speech ayya
யார் வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் பயணம் செய்து அடைய முடிய வில்லை என்றால் அவருக்குள் ஒரு குறை இருக்கும். குறை இல்லை என்றால் நிச்சயம் மரணமில்லா பெரும் வாழ்வு அடைந்து இருப்பார். எந்த வகையிலும் வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் தடம் பிறழாமல் நடந்தால் மட்டுமே வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியும்.
அருட்பெருஞ்ஜோதி
🙏
thani perum karunai arut perum jothi
arul jothi team please add more vedio
arutperumjothi🙏🙏🙏
🙏🙏🙏
Thanks sir
வணக்கம் அய்யா
good speech
எனது ஆசான்வாழ்க வாழ்க!!
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
Nice
Please give English subtitles.,...I would like to hear
ok
Thku
வள்ளலார் பற்றி விளக்கம் பேசுபவர்கள் பெருகிவிட்டார்கள்்்்்்்்்்்்்்்கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று பெருமானார் கூற்று தான் உண்மை்்
Can't follow
@@sivaalakan5528 வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
இவர் சொல்வது எல்லாம் சத்தியம்
சித்தர்கள் ஜீவசமாதி அடைந்தார்கள் என்பது தெரிந்த வெளிப்படையான முறை. ஆனால் வள்ளலார் ஜோதியானார் என்பது எப்படி நிகழ்த்துவது. அதை அவர் வடலூரிலேயே காட்டி இருக்கலாம். ஏன் இல்லை.
வள்ளற்பெருமானர் ஜோதியாகவில்லை
அந்த ஜோதியை கான புருவமத்தியில் முறையான சரியான வகையில் தவம் செய்து வந்தார.அப்போது புருவமத்தியில் ஜோதியை மூன்று வகையாக் கண்டுள்ளார் அதற்கேதான் இறைவன் எனக்சொல்லியது மட்டும்மல்லாமல் நீங்களும் வந்து நான்அடைந்த மரனமிலாப் பெருவாழ்வை அடையமுடியும் என்பதை உறுதியாகக் கூறியதும் இல்லாமல் வள்ளற்பெருமானர் மட்டும் இந்த நிலையை அடைந்தார் மனிதர்களாகியவர்களாகிய நீங்களும் அந்த ஜோதியை கான் முடியும் என இரக்கத்துடன் நம்மையும் இரக்கத்தோடு அழைக்கின்றார்
:)
Volume is less
ஐயாவை பற்றி எந்த விமர்சனமும் வேண்டாம். ஏனெனில் எவ்வளவு அறிய தகவல்கள் சொல்கிறார்கள். நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்பார்கள். வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் உண்மையாக நடந்து மரணமில்லா பெரும் வாழ்வு அடைய வேண்டும். அதை தவிர வேறு எந்த லட்சியம் தேவை இல்லை. வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் பயணம் செய்து வரும் போது பல தடைகள் வரும். அதை தாண்டி தான் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியும்.
Yean muruganai veruththu pesuraar
உங்கள் பேச்சில் இதுவரை வள்ளல் பெருமானை பற்றிய நான் படிக்காத அறியாத செய்திகளை கேட்டு பிரமித்து இருக்கிறேன். நீங்கள் ஒரு சன்மார்க்கி என்று கூட நம்பினேன். அதை ஒரு நொடியில் மோடியை பற்றி கூறி உடைத்து விட்டீர். குஜராத்தில் மோடி காட்டிய சீவகாருண்யம் உலக பிரசித்தி பெற்றது. உங்கள் செயல் , ஆறு சுவை விருந்து வைத்து ஒரு ஓரத்தில் சிறிது மலம் வைத்தது போல..எங்க போய் ஒரு சுத்த சன்மார்க்கியை தேடுவது?
Search with in you ... Don't look for guru or guide outside ... I'm following Brahmachariya for last one year and now I can realize answers myself .. All the best
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
Very nice speech
arul jothi team please add more vedio
நன்றி ஐயா
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
thanks sir