🔥கதையை கேட்டு கண் கலங்கிய கோபிநாத்🔥 | Neeya Naana Appa Daughter Episode | Neeya naana Troll Latest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 15

  • @AarthiR-d2s
    @AarthiR-d2s 12 วันที่ผ่านมา +5

    எனக்கும் இப்படி தான் அம்மாவும் தொட்டதும் இல்லை அப்பாவும் தொட்டதும் இல்லை. இதுல சொன்னதெல்லாம் எனக்கும் நடந்து இருக்கு. 😭😭😭

  • @yuva5746
    @yuva5746 17 วันที่ผ่านมา +15

    படங்களைப் பார்த்து கற்பனையில் வாழ்கிறார்கள் பலர்.... ஒவ்வொரு வரும் ஒரு மாதிரி என்பதைப் புரிந்துக் கொள்வதில்லை...

  • @nazeeranazeera-rx7kt
    @nazeeranazeera-rx7kt 7 วันที่ผ่านมา +4

    Enga appa nalla than iruntharu..nanum avarum avlo pesuvom..politics pesuvom..fun na chinna pillaila la nadanthatha pesuvom..dinner annaiku enna nadanthuchu nu pesite saptuvom..Financial pathi pesvom..na appa ta antha day la share pannatha entha vishayam um irukathu..
    enga appa birthday ku phone na than gift pannen..ipo antha phone aa nonditu nanga nyt saptra apo kuda sariya pesa matraru..na onnu solra apo kuda sariya kavanika matraru..apo apo intha situation na kuda ok..periya vishayam illa..aana intha mathiriye daily nadakura apo na enga appa kitta sollatha vishayam athigama aaguthu..ennaku athu kovam varuthu..na enga appa kitta neenga na pesura apo mathika kuda matringa nu na avarta katha vera seiyuren..ithula highlight ye na phone use phone use panren nu solra nu kova vera patraru..
    Ipovum pesurom..aana nana vambu panni panni..
    enga family oda quality time aa nane phone gift panni keduthuteno nu thonuthu..
    Smartphone already use pannavunga than..but intha time youtube reels nalla use pannitu phone nalla use pannitu irukaru..😒

  • @alamelue2988
    @alamelue2988 13 วันที่ผ่านมา +4

    இதெல்லாம் பரவாயில்லை. எனக்கு பெயர் வைத்த என் அப்பா என்னை ஒரு முறை கூட பெயரிட்டு அழைத்ததே இல்லை.......
    அப்பா என்று எதையும் செய்ததில்லை.....,...

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 วันที่ผ่านมา +1

    My 3 children’s were very lucky best friend appa & amma unfortunately we lost appa

  • @AarthiM-t3h
    @AarthiM-t3h 10 วันที่ผ่านมา +2

    Yenga appa la ya ketta pasama iruka mattaru ya ketta pesa mattaru😭

  • @Beautlyne
    @Beautlyne 10 วันที่ผ่านมา +1

    U guys have them.but I don't have both my parents losed them in accident 😭

    • @user-cv4zi4xf6f
      @user-cv4zi4xf6f 2 วันที่ผ่านมา

      Don't feel both of them always with you

  • @commercefinds7635
    @commercefinds7635 13 วันที่ผ่านมา +1

    Cook with komali😂👌

  • @NDevanandhan
    @NDevanandhan 14 วันที่ผ่านมา +1

    Mothers jelos

  • @logicalbrain4338
    @logicalbrain4338 8 วันที่ผ่านมา +1

    கோபி நடிப்பு அபாரம் என் அவர் சீரியல் சினிமா நடிக்க கூடாது அவருக்காக எவ்வளவு யூடியூப் சேனல்கள் நடக்கிறது mgr rajini sivaji Kamal இவர்கள் பழைய படங்கள் கிளிப் எடுத்து ஒட்டால் கூட 100 views வராது ஆன இவருடைய பழைய விவாத சீரியல்கள் கிளிப் எடுத்து போட்ட ஒரு மணி நேரத்தில் 100k வருகிறது

  • @skk5405
    @skk5405 12 วันที่ผ่านมา +4

    இதெல்லாம் ஒரு Show ஆ டா வெட்டியா இருந்தா எல்லாத்தையும் வித விதமா யோசிக்க தோணும்.. Gopi மாமாக்கு வேற வேலையே இல்லை 🤷🤷🤷

  • @selvakumar1473
    @selvakumar1473 17 วันที่ผ่านมา +5

    மனைவி மார்கள் விட மாட்டாங்க