"இந்த மழை பத்தவே பத்தாது.. பகவானே.."மீண்டும் மீண்டும் வருண பகவானைசோதிக்கும் நபர்..!வைரலாகும் வீடியோ!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 98

  • @santhoshm7924
    @santhoshm7924 4 วันที่ผ่านมา +125

    வருண பகவான்: இவன் வேற என்ன ரொம்ப torture பண்றான் டா....😂😂😂😂

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 4 วันที่ผ่านมา +100

    அடுத்தமுறை நீ கழுத்தளவு தணரணீரில் காப்பாத்துங்கன்னு வீடியோபோடப்போற😂😂😂😂

    • @vasanthadr9907
      @vasanthadr9907 4 วันที่ผ่านมา +1

      😂😅😅😅😅😅😅😅😅

    • @invisibledon4060
      @invisibledon4060 4 วันที่ผ่านมา +3

      Apayum kalthalvu than thanni vanthurkum 2 nal la veyila vathirum
      Orey adiya mulugadichurnu keppan😂

  • @Hameed-ds1np
    @Hameed-ds1np 4 วันที่ผ่านมา +21

    நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை இரண்டு பிரதான அணைகள் மணிமுத்தாறு பாபநாசம் இரண்டு அணைகளுமே தண்ணீர் நிறையவில்லை அதனால் தான் அவர்கள் கவலைப்படுகிறார் இப்போது பெய்த மழையில் கிடைத்த தண்ணீர்கள் எல்லாருமே வந்து நீர் நிலைகளை நிரப்பாமல் கடலில் சென்று விட்டது பொதுவாகவே இந்த மலைகள் எல்லாமே தாமிரபரணியின் தாமிரபரணி கரையோரங்களிலேயே பெய்து விட்டது களக்காடு நாங்குநேரி தாலுகா ராதாபுரம் தாலுகா இல்ல மழை இல்லாமல் நீர் நிலைகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இப்பொழுதும் இல்லை முன்பு பெய்த மழை தாமிரபரணியின் உடைய ஆற்று ஓரங்களில் நூல் பிடித்தால் போல் பெய்ததின் காரணமாக நீர்கள் எல்லாம் தாமிரபரணியில் வடைந்து கடலில் சேர்ந்து விட்டது

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 4 วันที่ผ่านมา +25

    பூமி வெப்பமடைந்து வரும் சூழ்நிலையில் இதுபோன்று மழை அதிகமாக வருவது மிகவும் நல்லதுதான்

  • @Alan-s8x
    @Alan-s8x 4 วันที่ผ่านมา +39

    வருண பகவான் : அடுத்த பாயாசம் தென்காசிக்கு தான் தம்பி.😂

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl 4 วันที่ผ่านมา +13

    ஆமா அண்ணன் நீங்க சொன்னது சரிதான் திருநெல்வேலிக்கு இந்த மழை காணாது 1 நாள் மட்டும் தான் மழை வந்தது அப்ரம் போயிட்டு வரலாறு காணாத மழை பெய்ய வேண்டும் வருண பகவான் 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 4 วันที่ผ่านมา +8

    முற்றிலும் உண்மை ஆனால் நம் ஊடகங்கள் சிறிது மழை பெய்தாலே மக்கள் அவதி அலுவலகம் செல்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார் கள் என கூறுகின்றன அவர்கள் மாறினால் தான் தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்யும் மழையை வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும்

  • @mageswari883
    @mageswari883 4 วันที่ผ่านมา +22

    படம் எடுத்து அது நல்லா ஓடுனா தான் ஹீரோ இருக்குற இடமே தெரியும்😏.... ஆனா எங்க ஊரு ஆள பாருங்க ஒரேயொரு வீடியோவில் டாப் ல போய்ட்டாரு அண்ணே😎 .... தென்காசில எந்த ஊர் ண்ணே நீங்க... உங்கள் கோரிக்கையை ஏற்று மழை தரட்டும் அந்த வருண பகவான் 😊

    • @jesusloveyou5193
      @jesusloveyou5193 4 วันที่ผ่านมา +2

      நம்ம ஊர் பக்கம் குருவங்கோட்டை

    • @kathirvel6962
      @kathirvel6962 4 วันที่ผ่านมา +1

      Ok🎉

    • @kathirvel6962
      @kathirvel6962 4 วันที่ผ่านมา +1

      Ok

    • @ulagarani2233
      @ulagarani2233 วันที่ผ่านมา

      Enga ooru❤❤

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 4 วันที่ผ่านมา +17

    ஆமா மழை பத்தாது அப்படியே திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொஞ்சம் அனுப்பி விடு

    • @kathirvel6962
      @kathirvel6962 4 วันที่ผ่านมา +1

      Ok🌨️🌨️🌨️🌨️🌪️🌪️🌪️

  • @Naladamherbals_Naladamsamayal.
    @Naladamherbals_Naladamsamayal. 4 วันที่ผ่านมา +16

    இயேசு கிறிஸ்த்துவேமெய்யான தேவன்

  • @LogeshwaranLogu-g3f
    @LogeshwaranLogu-g3f 4 วันที่ผ่านมา +19

    வணக்கம் டா மாப்பிள்ளை சொற்கத்தில் இருந்து அடுத்து சுனாமி வரும் இப்படிக்கு வருணபகவான்

    • @marun6539
      @marun6539 4 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @vasanthadr9907
      @vasanthadr9907 4 วันที่ผ่านมา +1

      😅😅😅😅😅😅😅😅

  • @KVR7850
    @KVR7850 4 วันที่ผ่านมา +14

    இது என்னடா வருண பகவானுக்கு வந்த சோதனை.😂

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 3 วันที่ผ่านมา +2

    வருணபகவான் உங்களுடைய குறைகளை கலையகண்டிப்பாக வருவார் வருத்தம்வேண்டாம்.இவருக்கு மட்டும்இல்லை ஓவ்வொரு விவசாயி குரல்கொடுக்கிறார். வாழ்த்துகள்

    • @madhum6773
      @madhum6773 3 วันที่ผ่านมา

      கலைய அல்ல களைய

  • @arulraja5515
    @arulraja5515 4 วันที่ผ่านมา +5

    விவசாயி கணேசன் வாழ்க உங்கள் எண்ணம் நிறைவேறும்

  • @Paul-to1ph
    @Paul-to1ph 4 วันที่ผ่านมา +3

    மழையை நிறுத்த முடியாது. கடவுள் நீதியுள்ளவர்களுக்கும் அநியாயக்காரர்களுக்கும் உரிய காலத்தில் மழையைத் தருகிறார்.

  • @haritharadhakrishnan1831
    @haritharadhakrishnan1831 4 วันที่ผ่านมา +9

    யோவ் நீ வேற சும்மா இருயா 😂 நீ பாட்டல என்னத்தையாவது போற போக்குல சொல்லிட்டு போயிருவ மழை வந்து ஒரு காட்டு காட்டிட்டு போயிருது😂😂

  • @ManojPraba
    @ManojPraba 3 วันที่ผ่านมา +2

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார ஊர்கள் மட்டுமே செழிப்பாக இருக்கும் மற்ற ஊர்கள் கடும் வறட்சியான பகுதியாக இருக்கும் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழே இருக்கும்.. ஆனால் மக்கள் நினைப்பது தென்காசி மாவட்டம் செழிப்பான குளிர்ச்சியான மாவட்டம் என்று

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 4 วันที่ผ่านมา +4

    SEMMA...

  • @RajiniRajini-k7b
    @RajiniRajini-k7b 4 วันที่ผ่านมา +2

    வருண பகவான் இல்லை மழைக் கடவுள் என்று கூறுங்கள்.

  • @RajivGandhikRajivGandhik
    @RajivGandhikRajivGandhik 4 วันที่ผ่านมา +2

    Vaalthukkal 🎉

  • @thirumurugan1085
    @thirumurugan1085 2 วันที่ผ่านมา

    😊 super 👍

  • @pramoth4044
    @pramoth4044 4 วันที่ผ่านมา +2

    அடுத்த வருஷம் ஐப்பசி கார்த்திகை கண்டிப்பா மழை வரும்

  • @rajasankar3199
    @rajasankar3199 4 วันที่ผ่านมา

    ஆக்க பூர்வமான பயனுள்ள செய்திகளை மக்களிடம் பகிருங்கள் 🙏🏻🙏🏻... தந்தி தொலைக்காட்சி

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 4 วันที่ผ่านมา +2

    அடுத்த தடவை வீடியோ போடும்போது காப்பாத்துங்கோ காப்பாத்துங்க 😂

  • @jeebos400
    @jeebos400 4 วันที่ผ่านมา +6

    முதல்ல தடுப்பணை கட்டுங்க

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 4 วันที่ผ่านมา +18

    😂😂😂வருண பகவான்..... இவன் வேற என்னய ரொம்ப டார்ச்சர் பண்றானே😂😂😂

    • @vasanthadr9907
      @vasanthadr9907 4 วันที่ผ่านมา +1

      😄😄😄😄😄😄😄😄😄😄

  • @KarthikRed-xv4dl
    @KarthikRed-xv4dl 4 วันที่ผ่านมา +9

    வருண பகவான் :
    டே தெரியாத தனமா
    ஒருமுற வந்துட்டன்டா.
    இனிமே நீ எத்தன வீடியோ
    போட்டாலும் வரமாட்டேன்டா.

    • @vasanthadr9907
      @vasanthadr9907 4 วันที่ผ่านมา

      😄😄😄😄😄😄😄😄😄😄

  • @SANKARNSSB
    @SANKARNSSB 4 วันที่ผ่านมา +2

    தென்காசியில் ஒரு ஜி.பி.முத்து😄🤡😎😝😃😁😀🤑😭😁😀😃

  • @rajasekar8320
    @rajasekar8320 3 วันที่ผ่านมา

    December 31 /12/2024 oru காற்று சுழற்சி இருக்கு தம்பி கவலை படாதே பெய்யும் 100%

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro 4 วันที่ผ่านมา +3

    மக்களே அடிச்ச மழை போதுமா போதாதா

    • @jayaamarnath.v1972
      @jayaamarnath.v1972 4 วันที่ผ่านมา +3

      குளங்கள் 50 சத்தம்தான் நீர் உள்ளது மணிமுத்தாறு பாபநாசம் அணைகளில் 100 அடிதான் உள்ளது

    • @Naturelover-mo6ro
      @Naturelover-mo6ro 4 วันที่ผ่านมา

      @jayaamarnath.v1972 அந்த காலத்தில் மாதம் மூன்று முறை பெய்ததாம் இப்போ .பெய்ற மழை காலம் தப்பி பெய்து. தேக்கி வைக்க புதிய அணைகள் கட்டப்பட்டவில்லை

  • @vijayavijaya5660
    @vijayavijaya5660 4 วันที่ผ่านมา +2

    வருண பகவானே அவங்க v2கு வயலுக்கு மட்டும் மழை பேயட்டும் தங்க முடியல ரொம்ப ஆசை பராரு சும்மா வந்து ஒரு காட்டு காட்டிட்டு போங்க அவருக்கு மட்டும் 😂😂😂😂😂😂

    • @kathirvel6962
      @kathirvel6962 4 วันที่ผ่านมา

      Ok 🌨️🌨️🌨️🌪️🌪️🌲🌳🌴🌲

  • @harihashini4489
    @harihashini4489 2 วันที่ผ่านมา

    Super

  • @Veeraragavan513
    @Veeraragavan513 4 วันที่ผ่านมา +1

    Kawalai vendam unnom 2 warusam thaan soorawali kaathudan koodiya mazhai wara irukku ok ,don't worry don't worry be happy.😅😅😅😅

  • @madhum6773
    @madhum6773 3 วันที่ผ่านมา

    மார்கழினு பேரு ஆனா மதுரைல வெயில் மண்டைய பிளக்குது

  • @guru2548
    @guru2548 4 วันที่ผ่านมา

    But ivarudaya tirunelveli slung very beutiful 🎉🎉🎉🎉

  • @Nagarajan-us7zw
    @Nagarajan-us7zw 4 วันที่ผ่านมา

    Unmai

  • @Dhanushmom151
    @Dhanushmom151 3 วันที่ผ่านมา

  • @madhum6773
    @madhum6773 3 วันที่ผ่านมา

    மார்கழி ல மழை பெய்ய கூடாதுனு ல சொல்லுவாங்க??? மாமர பூக்கள் பிடிக்காதே??

  • @boominathan32343
    @boominathan32343 4 วันที่ผ่านมา

    U Turn போட்டு வருகிறார்....மீண்டும் வருணன் பகவான் உங்க ஏரியா la

  • @RajaaRajaa-sj2hb
    @RajaaRajaa-sj2hb 4 วันที่ผ่านมา +2

    இவனுக்கு ஒரு மாவு கட்டு பார்சல்😂

  • @JaiJai-h4m
    @JaiJai-h4m 4 วันที่ผ่านมา

    1:10 1:10 1:10 1:10 1:10

  • @Divvu11...
    @Divvu11... 4 วันที่ผ่านมา +1

    Varnabagavan yenna unga ooru town bus ah adukadi varadhuku😂

  • @rudrav3354
    @rudrav3354 4 วันที่ผ่านมา

    🌧 varum anna 🎉

  • @PerumalPerumal-yo9iq
    @PerumalPerumal-yo9iq 4 วันที่ผ่านมา

    அடேய் குட்டி பையா அடுத்த தடவ என்னைய காப்பாற்ற காலிகப்டர் வேணும் கடவுளே னு வீடியோ போட போற அதி விரைவில் உன்னுடைய கோரிக்கை நிறைவேற்ற படும் இப்படிக்கு. (வருண பகவான் )🤣🤣🤣

  • @Supreme_commander159
    @Supreme_commander159 4 วันที่ผ่านมา +1

    மீண்டும் மீண்டுமா

  • @-htyn897
    @-htyn897 4 วันที่ผ่านมา +3

    😂😂😂😂வரப்போடு சேர்த்து இழுத்து போனால் தான் அடங்குவான் போல 😂😂😂😂 இப்படிக்கு வானம் 😂😂😂😂

  • @TN83GAME
    @TN83GAME 4 วันที่ผ่านมา

    Vadakizhaku paruvamazhai mudivuku vara podhu.

  • @angel_kovai
    @angel_kovai 4 วันที่ผ่านมา +2

    யார் வயல் எல்லாம் மூழ்கிய தோ . யார் வீட்டில் எல்லாம் தண்ணீர் வந்த தோ அவங்க எல்லாம் இவன் கிட்ட நிவாரணம் கேளுங்கள்

  • @abdulruviabdulruvi7686
    @abdulruviabdulruvi7686 4 วันที่ผ่านมา +1

    Konjam kanniyakumari pakkam thorakkattum

  • @balajit4347
    @balajit4347 4 วันที่ผ่านมา

    கடன் கொடுத்தவனுக்கு பதில் சொல்ற மாதிரியே இருக்கு

  • @Ramlakshman79
    @Ramlakshman79 4 วันที่ผ่านมา +1

    அட காமண்டலமே...

  • @SevanSevan-g7x
    @SevanSevan-g7x 3 วันที่ผ่านมา

    Nelluku batheil matru thaniyam selavum

  • @KathiresanKathir-r5l
    @KathiresanKathir-r5l 4 วันที่ผ่านมา

    வருண பகவான் தெவிடியா பகவான் எங்க ஊரு வந்து பெய்ய மாட்ரான்🤒🤒🤒

  • @Lakshmanan-zh7ry
    @Lakshmanan-zh7ry 3 วันที่ผ่านมา

    ❤😅❤

  • @Rajanmurugan
    @Rajanmurugan 4 วันที่ผ่านมา

  • @2003-t4oanmanikandan
    @2003-t4oanmanikandan 4 วันที่ผ่านมา

    🌧️😢

  • @Tamilarasiharini-vc5gb
    @Tamilarasiharini-vc5gb 4 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌😪😪😪

  • @zimbakuttyversion2.0channe42
    @zimbakuttyversion2.0channe42 4 วันที่ผ่านมา

    Vaa vaa solli eppadi vanduta mudiyala

  • @teejaymagesh4297
    @teejaymagesh4297 4 วันที่ผ่านมา

    Varanabhagavan : thambi summa summa la malai ya thara mudiyathu una trend panavum mudiyathu😂😂

  • @JaiKumar-u9p
    @JaiKumar-u9p 4 วันที่ผ่านมา

    மகனே உனக்கு தண்ணிஇல கண்டம் போல

  • @solamonraja
    @solamonraja 4 วันที่ผ่านมา

    Dear bro housing nana irkgan pa

  • @sbalakrishnan9938
    @sbalakrishnan9938 4 วันที่ผ่านมา

    Vilambara puritan

  • @melfa659
    @melfa659 4 วันที่ผ่านมา

    😅

  • @Thiruchendur92
    @Thiruchendur92 4 วันที่ผ่านมา

    இரு வர சொல்லுறேன்

  • @angelindevadoss7500
    @angelindevadoss7500 3 วันที่ผ่านมา

    Un madaya odaikkanum

  • @selva_nandini
    @selva_nandini 4 วันที่ผ่านมา +1

    யோவ் சும்மா இரு யா😂