சகோதரரே பலமுறை உங்கள் பதிவை பார்த்து விட்டேன். உங்கள் கபடம் இல்லாத பேச்சை வருணபகவான் ஏற்றுக்கொண்டர். இப்பொது சூரியபாகவனும் ஏற்றுக்கொண்டர். உங்களைப்போன்றவர்களால் தான் விவசாயம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது.. வாழ்க வளமுடன் 🙏
கவலையே வேண்டாம் நீ போதும் போதும் என்று கதறும் அளவிற்கு உனக்காக அங்கு இனிமேல் மழை பொழியும் தொடர்ச்சியாக போதுமா......? உங்கள் நிலங்கள் மழையில் பல மாதங்கள் மூழ்கி இருக்கும் சந்தோசமா....?
வருண பகவானே வேலூர் மாவட்டம் காட்பாடி கொஞ்சம் கருணை காட்ட கூடாதா இந்த மாதிரி மழையை நாங்கள் பார்த்ததில்லை இந்த வருடம் முடிவதற்குள் கொஞ்சம் காட்பாடி பக்கம் வந்து விட்டு போ வருண பகவானே 15.12.2024 இப்படிக்கு காட்பாடி வாலிபர்கள் ஊர் பெரியவர்கள்
15.12.2024 வருட பகவானே வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு கொஞ்சம் வந்து பாருங்களேன் ஐயா இந்த மாதிரி மழை நாங்கள் காட்பாடியில் பார்த்ததில்லை கொஞ்சம் காட்பாடியில் கருணை காட்ட கூடாதா😅😊
விவசாயிகள் சந்தோஷமாக இருக்காங்க அது போதும் சாமி 💛💛💛
சகோதரரே உன் விருப்பப்படி இறைவன் மழையை அருளினான் அனுபவத்திகொள்
சகோதரரே பலமுறை உங்கள் பதிவை பார்த்து விட்டேன். உங்கள் கபடம் இல்லாத பேச்சை வருணபகவான் ஏற்றுக்கொண்டர். இப்பொது சூரியபாகவனும் ஏற்றுக்கொண்டர். உங்களைப்போன்றவர்களால் தான் விவசாயம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது.. வாழ்க வளமுடன் 🙏
உங்களின் வட்டார பேச்சு வழக்கு அருமை
உங்கள் பேச்சிக்கு நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன் உங்க ஊரு பேச்சு அழகு பிரதர் 👍👌
Hi Mam
@GovindRaj-pf8tf hi pa
Ama Akka..❤❤❤
@k.k.enterprises471 tq❤️ma
நீ சொன்னது இறைவனுக்கே கேட்டுவிட்டது திருநெல்வேலி திருச்செந்தூர் தென்காசி நல்ல மழை அனல் மீண்டும் புதன்கிழமை கனமழை பெய்யும்
தங்களின் வேண்டுகோளின் படி வருண பகவான் கருணை காட்டியுள்ளார் 😊😅😅😂😂
மழை வந்த பிறகு நன்றி சொண்னியே அதுவரைக்கு சரி
பல நாள் பாவத்தை கூட தாங்கிவிடலாம்.(வறட்சி)ஒரு நாள் புண்ணியத்தை(அடைமழை) தாங்க முடியாது என முன்னோர்கள் சும்மா வா சொன்னார்கள்.
வருண பகவானை திட்டித் தீர்த்த நபர்..!
"வரலாறு காணாத வெள்ளம் வந்திருச்சுல .."
"சூரிய பகவானே எங்க இருக்க.."
மழைக்கு முன்.. மழைக்கு ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥! சகோதரரே உன் விருப்பப்படி இறைவன் மழையை அருளினான் அனுபவத்திகொள்
Great avga
கவலையே வேண்டாம்
நீ போதும் போதும் என்று கதறும் அளவிற்கு உனக்காக அங்கு இனிமேல் மழை பொழியும் தொடர்ச்சியாக
போதுமா......?
உங்கள் நிலங்கள் மழையில் பல மாதங்கள் மூழ்கி இருக்கும் சந்தோசமா....?
மழையை,நாங்குநேரி பக்கம் வரச்சொல்லுங்க.
விவசாயம் செழிக்க இயற்கை அருள் புரிய வேண்டும்
அண்ணா உங்க பேச்சு சூப்பர்
சாமி.வணக்கமுங்க
அதா
மழை😊கொட்டி போச்செல்லே..மனசு நிம்மதியாலே.😊உம்மனசு வெள்ளையாலே😊அப்பலே ..நாமசோலிய பாருலே😊😊
நெல்லை ❤❤❤❤
வருண பகவானே வேலூர் மாவட்டம் காட்பாடி கொஞ்சம் கருணை காட்ட கூடாதா இந்த மாதிரி மழையை நாங்கள் பார்த்ததில்லை இந்த வருடம் முடிவதற்குள் கொஞ்சம் காட்பாடி பக்கம் வந்து விட்டு போ வருண பகவானே 15.12.2024 இப்படிக்கு காட்பாடி வாலிபர்கள் ஊர் பெரியவர்கள்
❤ Happy Tenkasi Thanks 😂
பங்காளி நீங்க சொன்ன வார்த்தை சூப்பர்.ஆனா நாமக்கல் மாநகருக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.பங்காளி மட்டுமே பேச்சுக்கு மரியாதையும் வாய்ப்புக்கு வழி உண்டு.
அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சுதான் 😅😅😅😅😅😊போதும் டா நமக்கு மழை
வா வான்னு கூப்பிட்டு உங்கள் வாய் மூகூர்த்தம் அப்படியே வருண் பகவான் வந்துட்டார்.
Vera level thalaiva🎉❤
அழகுங்க தம்பி
15.12.2024 வருட பகவானே வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு கொஞ்சம் வந்து பாருங்களேன் ஐயா இந்த மாதிரி மழை நாங்கள் காட்பாடியில் பார்த்ததில்லை கொஞ்சம் காட்பாடியில் கருணை காட்ட கூடாதா😅😊
அப்படியே கொஞ்சம் மழையை தூத்துக்குடி பக்கம் அனுப்பி விடுங்கபா 😂
நல்ல ஒரு விவசாயி கணேசன்
நீ தான்டா காட்டு காட்டுனு சொன்ன அது தான் வந்தது 😅😅😅😅
கருனை பகவான் வருனை இல்லை
சுயாதீனவானிலை அறிஞர் வாழ்க
வருணபகவான் உன் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நீ சொன்ன மாதிரியே மழையாய் வந்துவிட்டார் இப்ப சந்தோஷமா
நண்பரை உங்கள் கள்லம் இல்லா பேச்சு கேட்டு சூரியன் பகவன் வருனபகவான் மாறிமாறி வருவாங்க போல் தென்காசிக்கு😊😊😊😊
Enga ciyaan kaalathulaernthae mazhai peiyyuna peiyyum mazhai nillu na nikkum nu ivaru sollalaam mazhai thantha iyarkai ku nandri🎉
கடவுள் இடம் contact வைத்திருக்கும் நபர்
❤❤❤❤❤super Anna 👌 🎉🎉🎉
மழை போதுமா சாமி 😂 சரி இனி சூரியன் வந்துட்டே இருப்பாரு சாமி சிவ சிவ 😂 ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏
சகோதரரே மகிழ்ச்சி தானே
😊❤❤
Super
வாழ்த்துக்கள்
வருணபகவானையார்பார்த்துகோரிக்கைவைத்தது.....!?
❤❤❤❤❤❤
யதார்த்தமான பேச்சு இது தான் வாழ்க்கை யதார்த்தமானதே வாழ்க்கை
கணேசன் ல
😂😂😂😂 டேய் என்னடா இது நம்ம கவுட்டை கணேசன் டா 😂😂 டேய் தென்காசி கணேசா நீ இங்கேயும் வந்துட்டேயாடா இவன் தான் கவுட்டை கணேசன் 😂😂😂😂😂
அடேய்.. கருவாயா கணேசா எல்லா சேனலும் நீதான்யா😂😂😂 டெவலப் ஆயிட்டே கணேஸ்வரி 😂😂
சாமிக்கிட்ட ஜாக்கிரதையாக பேசனும்
He will be in loop again😂😂😂....
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அண்ணாச்சி தாங்களுக்கு எந்த ஊரோ?
ஆலங்குளம் அருகே குருவங்கோட்டை
Ivaru Id sollunga
Sganesan_official
Vera level 😂😂😂😂
🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Bro ,apdiye india vallarasu anumnu vendi konga
புயலே.........😂super annayyy
😂 santhoshama iruka Anna ellarum . Varuna bhagavan unga virupapadi Nalla mazhala thanthutanga .
Ungalin venduthal varuna bhagavan niraivethitanga bro
ஏலே நீ சும்மா இருடா 🤢🙆🏻♀️ வருணா பகவான் கோவத்தில் நம்ம ஊரை ஆட்டி படைத்து விட்டார் 🤷🏻♀️🥴 பொட்டல்புதூர் ல எங்க வீட்டில் தண்ணீர் அதிகம் வந்தது 😪😢
Neenga varuna bhagavan kita thirunelveli side fulla malai varanum sonninga ana enga Trichy sideum Nala malai varuna bhagavan kuduthutar.. anna..
😊
Nee asappatta nan senju mudichan ❤
Athetha
❤❤❤😂😂😂👍👌
G p muthu தம்பி இவன்
Karmavini
Wanna mudiyvu eaduthuregkreinga
Ella news channels m ivarai trend aakivittudanga
நல்லா இரு சாமி
நம்ம சாமிகிட்ட நமக்கு இல்லாத உரிமையா? அப்படி போடு😂😂😂🙏🙏🙏
யார் வீடியோ போட்டாலும் போடுவீங்கலா உங்களுக்கு வேற செய்தியே இல்லையா
😅😅😅😅❤❤❤
பிச்சுமணி அடிச்ச மணி ஆண்டவனுக்கே கேட்டு இருக்கு
அந்த தங்கத்தை நான் ஊருக்கு கொண்டு வாங்க
😅🙄
Ethu oru new nu podutra paru da
அடுத்த ஜிபி முத்து 😅😅😅
😂😂😂😂😂
pey yena peyyum mazhai unmai yagi ullathu
😁😁😁
😂😂😂😂😂😂😂
😂
😂😂
இப்போது மக்கள் மனநிலை வெயில் அடித்து செத்தாலும் பரவால்லை மழை வேண்டாம்
வெயில் காலத்துல ஒரு மழை வராதா தாங்க முடியவில்லை😂😂😂
😂😂😂
😅😅😅😅😅
குருவங்கொட்டை கணேசன் 😅
❤
Super
😅😅😅😅😅
😂😂😂
😂😂😂