புவன் குழந்தையை கையில் ஏந்தி வருகையில் என்னையறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது அந்தப் பொண்மகள் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வங்களோடும் நீடுழி வாழ வேண்டும்😊❤🎉
Ramya akka good soul .....deepanesh tha antha veeda kattunanu geevitha avunga channel la sollura ...... actually bhuvan is the source of all things ..... without bhuvan that family is nothing
ரம்யா ... உங்களுக்கு அன்பான தாய் வீடு ...பொறுப்பான தம்பி ... அணுசரனை மிக்க கணவன் அமைந்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ... 🎉🎉 பிரசவ அனுபவத்தை பொய் இல்லாமல் உண்மையாக விளக்கி இருப்பது interesting ஆக இருக்கிறது ... வாழ்க வளமுடன் 🌺🌷 பாப்பாவை உங்க அம்மா துணையுடன் அருமையாக உங்க மாதிரியே வளர்த்து மகிழுங்க ...❤
பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இரண்டு பேரும், குழந்தையும் அன்னியோன்னியமும், அன்பும் நிறைந்து வாழ்க வளமுடன்! அன்பான கணவன், அன்பான மனைவி! இன்று போல் என்றும் வாழ்க!🙌
பெண் குழந்தை பிறந்த தால் ஒரு பெருமை பெண்ணுக்கு திருமணம் முடிந்தது மருமகன் வாரும் போது ஒரு கெத்த இருக்கும் பையன் பிறந்த குடும்ப விருத்தி இரண்டும் மகிழ்ச்சி தான்
Yes, everyone will be concerned about the injection which affects our future not for the injection I think her assumption about that injection is wrong
Anesthesia podum pothu pain erukathu, after 35 age la than back pain start aagum, seriously u tell the truth , neraya people bayammudithi vaikuraanga, thanks for sharing , enaku 2 babies Cesarian thaan
உங்கள் மூவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் எங்கள் குட்டி மருமகளை உச்சி முகர்ந்து வருக வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு குட்டி மருமகளே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bhuvan anna va paathu romba azhuthuten ennoda delivery enaku nayapagam vanthuchu and I'm also second pregnant so emotional and this vedio connect with me ❤😊congratulations both of you❤
பரிபூரண ஆரோக்கி யத்துடன் இறையருள் உடன் என்றும் மகிழ்ச்சி உடன் இணைந்து இருக்க எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு அன்புடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤
Ippo theriyathu. After 5 to 6 years kandippa therium. Muthugu support illama ukkaranthinga. Take care sis. be care ful sis dont take too much of weight except yr baby.
அண்ணா நீங்க குழந்தையை கையில் ஏந்தி வரும்போது எனக்கு என்ன மீறி அழுகை வந்திடுச்சு..... சந்தோஷத்தில😊 ... எனக்கு இப்ப 4 மாசம் அண்ணா எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கனுமுனு வேண்டிங்கேங்க . ஏற்கனவே 2 ஆபாஷன் ஆயிடிச்சு அத பயமா இருக்கு 😢😢😢
அருமையான மகிழ்ச்சி நிறைந்த வீடியோ என் பிரியமான புவன்ரம்யா❤❤❤புவன் நீங்கள் குழந்தையை கையில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியுடனும் இருந்தது வாழ்த்துக்கள் குட்டி இளவரசி❤❤❤ரம்யா நீங்களும் புவனும்குட்டி தேவதையை வீட்டிற்குள் அழைத்துச்செல்லும் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது மா வாழ்த்துக்கள்பிரியமானவர்களே❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😍😍😍🥰🥰🥰🎈🎈🎈🎈🎈🎈🎈🎈👑👸👑🎊🎊🎊💐💐💐💐💐💐💐
Ramya akka .... geevitha ku unga mela poramai athigam ella property um avungaluku kedaikanum nu ena venalum pannuvanga .... geevitha va nambathinga .....
@@jayalakshmirenganathan2140 s pathengala leave potitu rendu per Chennai la irunthu vanthu thangchi delivery kaga kuda irunthu support pana moment was heart felting... 🥰🥰🥰🥰🥰🥰
Doctor Sangeetha mam than enakkum delivery parthanga pa 10 years back. Happy for the girl baby ma. Take care da Ramya. Ramya take rest whenever you can and eat well . I felt pregnancy was easy for me but postpartum was very difficult for me. Lot of mood swings, sleepless nights makes us even tougher. So Bhuvan pappa va pathukka neraya per irupanga but u pls take care of Ramya. Ramya needs lots of care than pappa. Happy motherhood Ramya. Take care da.❤ Happy mother = Happy baby.
புவன் குழந்தையை கையில் ஏந்தி வருகையில் என்னையறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது அந்தப் பொண்மகள் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வங்களோடும் நீடுழி வாழ வேண்டும்😊❤🎉
Same feel
yes❤ congratulations
Congratulations puvan Ramya God bless you
Enakum❤
I am so emotional..enakum one month la delivery..kannu kalagidichu
எனக்கு marriage ஆகி 4 yrs ஆச்சு but பேபி இல்ல இந்த வீடியோ பாக்குற அப்போ எனக்கும் ஆசை ah இருக்கு waiting full of tears❤😊
கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை சீக்கரம் வரும் மா.God bless you
Verkuzhavi vetkai endru oru slogam ulladhu. Adhai thodarndhu padinga. Muruganai vendikkondeirunga. Santhozhama irunga. Nambikkaiya irunga❤❤❤❤❤❤❤❤❤
Santhana gopalan slogam pdinga krisharai vendikonga. Kandippa kuzhandhai undu
Kandipaga chilld perirykum Jesus loves you stay blessed l pray for you 🙏
Sikriam ungaluku kulandhai prikum sis
புவன் நல்ல மகன், நல்ல கணவன், இனி சிறந்த தந்தை. வாழ்த்துக்கள் தம்பி.
Yes, really true
Ramya akka good soul .....deepanesh tha antha veeda kattunanu geevitha avunga channel la sollura ...... actually bhuvan is the source of all things ..... without bhuvan that family is nothing
Buvan ammavai hug saithathu v natural That is mother.....love Congratulation. Both...Take care
@@githaramakrishnan1882 bhuvan அம்மாவை hug பண்ணதும் எனக்கும் ரொம்ப புடிச்து
Oru video la aillam solitinga bro...video parka movie pola ...iruku
Super.... congratulations 🎉👏 kutty baby....god bless you kutty ma....
வீட்டிற்கு முதல் பெண் குழந்தை நல்லது சூப்பர் சூப்பர் ரெண்டு பேரும் நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉
En பொண்ணு பொறந்து 10 yrs ஆக போகுது but இந்த வீடியோ பார்க்கும்போது என்னோட delivery நியாபகம் வந்து கண்ணீர் கொட்டிட்டு வாழ்த்துக்கள்
Yes sweet memories 💓
ரம்யா ... உங்களுக்கு அன்பான தாய் வீடு ...பொறுப்பான தம்பி ... அணுசரனை மிக்க கணவன் அமைந்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ... 🎉🎉 பிரசவ அனுபவத்தை பொய் இல்லாமல் உண்மையாக விளக்கி இருப்பது interesting ஆக இருக்கிறது ... வாழ்க வளமுடன் 🌺🌷 பாப்பாவை உங்க அம்மா துணையுடன் அருமையாக உங்க மாதிரியே வளர்த்து மகிழுங்க ...❤
Congratulations both of you ❤
அம்மா துணை, அத்தை துணை என்று சொல்லுங்கள்
Thambi. Ilai annan
❤❤❤
வாழ்த்துக்கள்🎉🎊 ரம்யா.
பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இரண்டு பேரும், குழந்தையும் அன்னியோன்னியமும், அன்பும் நிறைந்து வாழ்க வளமுடன்! அன்பான கணவன், அன்பான மனைவி! இன்று போல் என்றும் வாழ்க!🙌
பெண் குழந்தை பிறந்த தால் ஒரு பெருமை பெண்ணுக்கு திருமணம் முடிந்தது மருமகன் வாரும் போது ஒரு கெத்த இருக்கும் பையன் பிறந்த குடும்ப விருத்தி இரண்டும் மகிழ்ச்சி தான்
இப்ப பெயின் தெரியாது சிஸ்டர் பின்னாடி தான் தெரியும் இன்னும் போகப் போக தான் பெய்யும் தெரியும்
C section h mam
Yes sister ippo varai naan anupavikkiren
Naan lam sithravathai anubavikren mam
C-sec apothaiku onnu theriyathu sis. Oru painu erukathu. Poga poga therium. Work la romba pakka mudiyathu. Yenagu 2babiesu c-sec tha. Innamu 30mints mela vokanthu pakka mudila. Over pain varu
True
Correct😢
Yes😢
True sis😢
Yes
Yemma anaesthesia is not painful injection.. it's just like normal injection..but it's power is effective in future
Yes, everyone will be concerned about the injection which affects our future not for the injection I think her assumption about that injection is wrong
பெண்னு தான் அழகு❤❤❤
நல்ல தங்கமான கணவன் வாழ்த்துக்கள்
புவன் ,ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்
💐💐 குழந்தையுடன் நீடூடிவாழ்க 🌷🌷
எவ்ளோ youtuber ஸ் வீடியோ பொடுறங்க. உங்க இந்த வீடியோ mass. History ❤
தாயும், சேயும் நலமாக இருக்க பிராத்தனை செய்கிறோம்.
வாழ்த்துக்கள் 🎉
Bhuvan bro.. Heartful of wishes to ur family.. நீங்க கைல குழந்தை தூக்கிட்டு வரும்போதே எனக்கு கண்ல தண்ணி வந்துருச்சு.. God bless your family❤
Great husband.... Father.... Son....🎉🎉🎉🎉🎉🎉 sis kuduthu vachavanga
❤❤❤ எல்லாரும் ரொம்ப ரொம்ப சந்தோசம்
புதன் கிடைத்தாலும் பொன்னு கிடைக்காது அது உங்களுக்கு கிடைத்திருக்கும் ரொம்ப சந்தோஷம்
பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது apditha solluvanga
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா.. நல்லபடியாக வாழ்க..
பிறக்கும் குழந்தைக்குஎனது ஆசிகள்.நலமும் வளமும் பெற்று நூறாண்டு வாழணும்
வாழ்த்துக்கள் குட்டி ரம்யா செல்லம்❤😊🙌🧚♀️
Girl baby is mahalakshmi , valthukkal 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.....🤍 புதன் anaiku ungal veetuku mahalakshmi vandhurukanga very happy da பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
❤
❤
@@ManiVal-sj7tmyanakum Wednesday mrg 11 clk pappa vathaga 🎉🎉 now she was 1 1/2 month ❤🎉
Ramya is sweetest marumagal ...... geevitha oru kevalamana marumagal
Congrats Bhuvan Ramya unga veetuku Mahalakshmi vanthurukanga happy ah irunga💐💐💐
❤ வாழ்த்துக்கள் புவனேஷ் ❤ ரம்யா உன் உடல்நலத்தை பார்த்து கொள்ளவும் பாப்பாவையும் பார்த்து கொள்ளவும் ❤❤❤
Uncontrolled 😭💔💔 tears bhuvan bro alugaratha paathathu
ரம்யா எந்த மாதிரி comments pannslum romba மரியாதையாக பொறுமையாக reply பண்ணுவா.I like that sprit.baby weight evalavu இருந்தது. congrat
வாழ்த்துக்கள் ரம்யா குட்டி பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்வாழ்த்துக்கள் ரம்யா புவன் குட்டி பாப்பா..
சந்தோஷமாக உள்ளது மா
17:19 baby face sema cute akka anna congrats🎉🥳
Enaku dec 10 delivery naanu entha moment kaaga wait panre beautiful and emotional moment ❤
Yenakum
புவன் நீங்க அழும்போது எனக்கு ரொம்ப அழுக வந்துருச்சு அம்மாவை நீங்க கட்டிப்பிடிக்கும்புவன் நீங்க அழும்போது எனக்கு ரொம்ப அழுக வந்துருச்சு அம்மாவை நீங்க கட்டிபிடிக்கும்போது ரொம்ப ஹார்ட் டச்சிங்காா இருந்துச்சு❤❤
குழந்தை...
உன்,கயல் விழி,
கண்ணால்,
கண்ணை,
சிமிட்டி, சிமிட்டி,
பார்க்கையில்,
எங்களின்,
மகிழ்ச்சிக்கு,
அளவேயில்லை......
உன்,
சொப்பு,போன்ற,
ஆரஞ்சு,சுளை,
இதழ்களால்,
எங்களின்,
முகத்தை,
நனைக்கும் போது,
சொர்க்கத்தை,
நேரில்,
கண்டோம்..❤❤❤
இனி,
நீ,
மழலை,மொழியில்,
கொஞ்சும்,
அந்த
நாளுக்காக,
காத்துக் கொண்டிருப்போம்,
அழகான,
ரோஜா,மலரே.❤❤❤❤❤
Unga thambi vanthu irukalam unga kuda.. 🎉❤ happy for u ramya sis
மஹாலட்சுமி வீடடிற்கு வந்துவிட்டாள் உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் செல்வங்களும் பெற்று நீடோடி வாழ வாழ்த்துகிறோம்💐💐❤️❤️
❤அழகான
❤சின்ன தேவதை
வாழ்வில் பெறவேண்டிய அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று வாழ
மனதார வாழ்த்துகிறேன்.....💐💐
Nanum erode tha unga video pape comment panna matte but entha video pathutu ennoda pragancy nadathutha very emotional video ramya healtha pathugoga
Lakshmi has come. It is lucky to have girl as the first child.
வாழ்த்துக்கள் உங்கள் ,இருவருக்கும்.❤❤❤❤.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. புவன்,ரம்யா.❤❤❤❤
புவன் வாழ்த்துக்கள் தலச்சா குடும்பத்துக்கு முதல் பெண் குழந்தை பிறக்கனும் கடவுளின் அருள் உனக்கு ரம்யா🙌🎉
வாழ்த்துக்கள் மகளே, மகனே 🎉🎉🎉🎉🎉
நீண்ட ஆயுளோட வாழ்க வளமுடன் 🙌🏻🙌🏻. ரம்யா வாட்டர் நிறைய குடிங்க. Take care of yourself and baby. Our blessings🙌🏻🙌🏻🙌🏻
Congratulations both of you ❤
வாழ்த்துக்கள் ரம்யா புவன்💐🎉🎊குட்டிபாபா
இந்த வீடியோ பார்க்கும்போது ஒவ்வொரு நொடியும் ரொம்ப பதட்டமா இருந்துச்சு அக்கா எனக்கும் 😢
வாழ்த்துக்கள் அக்கா 🎉❤
வாழ்த்துக்கள்🎉🎊 எங்க வீட்ல குழந்தை பிறந்த மாறி இருந்தது வீடியோ பார்க்கும் போது❤சந்தோஷம்
Anesthesia podum pothu pain erukathu, after 35 age la than back pain start aagum, seriously u tell the truth , neraya people bayammudithi vaikuraanga, thanks for sharing , enaku 2 babies Cesarian thaan
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤
உங்கள் மூவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் எங்கள் குட்டி மருமகளை உச்சி முகர்ந்து வருக வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு குட்டி மருமகளே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் குழந்தை பிறந்தது வாழ்த்துக்கள் நன்றி
Ramya gifted appa,amma,annan,anni,husband❤❤❤❤❤❤buvan 💯💯
Congratulations Ramy n papa❤.... Video pakum pothu alugaya varuthu ... Nama life la ipdi oru moment varathanu ekkam ah iruku 😢😢😢
Don't feel.da kandipa ungaluku baby porakum
@Mariyappan213 Thanks a lot nga 🙏🏻
நோஇல்லாமல் இருப்பது மகிழ்ச்சி இப்ப தெரியாது கொஞ்சகாலம் போகட்டும் பிறகு சொல்லுங்கள் உடம்பை நல்ல கவனியுங்கள்
Congrats bhuvan ramya ❤ ennakum girl baby tha romba pitikum❤
Bhuvan anna va paathu romba azhuthuten ennoda delivery enaku nayapagam vanthuchu and I'm also second pregnant so emotional and this vedio connect with me ❤😊congratulations both of you❤
Vaazhga valamudan Ramya bhuvan and the new born azhagu kutty thangam love you baby ❤❤❤❤
C section, before deliveryku iruntha mathiri nama body conditions irukathu Ramya,poga poga tha therium , normal delivery it's best 😢
All tha best ramya safa irrunga papava safa parthikoma puvan mathiri huspend kedikka ne koduthu vachirukkanum ❤❤❤
Congrats both of u.... very caring husband.....
பரிபூரண ஆரோக்கி யத்துடன் இறையருள் உடன் என்றும் மகிழ்ச்சி உடன் இணைந்து இருக்க எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு அன்புடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤
Welcome to this World new born baby ❤❤❤❤❤ வாழ்துக்கள் இருவருக்கும் ❤❤❤❤வாழ்க வளமுடன் ❤❤❤❤
Goosebumps moments for me seeing the baby bringing moment....azhugaiyay vandruchu❤
Indhae hospital ah tha enakum delivery aachu.... super doctor.... normal delivery aachu
வீடியோ பார்க்கும் போது சில இடங்களில் எனக்கு அழுகையை வந்து விட்டது வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Me also. 😂
புவன் அப்பாவிற்கும் ரம்யா அம்மாவின் க்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉
வாழ்த்துகள்
🎉🎉
Baby shower video podunga Anna 😊
வாழ்த்துக்கள் புவன், ரம்யா❤. From kerala
God bless you mommy ❤Daddy and cute little princess 👑 ❤❤❤❤Take care Ramya ❤
Both Patti’s and Thatha’s emotions are lovely ❤❤❤❤❤❤
Blessings to baby . New mom and dad ❤❤❤
வாழ்த்துக்கள்ப்பா!வாழ்க்நலமுடன்!
Pavam Ramya went through a lot this pregnancy , sugar injections and c section . God bless her and family
Buvan anna annie.... I'm so happy ❤❤❤❤namma veetuku ladu vantanga
Ippo theriyathu. After 5 to 6 years kandippa therium. Muthugu support illama ukkaranthinga. Take care sis. be care ful sis dont take too much of weight except yr baby.
ரொம்ப சந்தோசம்👍வாழ்த்துக்கள் 💖💖💖
Ramya akka bhuvan Anna congratulations
Unga manasu pola ellom nallathey nadakum
அண்ணா நீங்க குழந்தையை கையில் ஏந்தி வரும்போது எனக்கு என்ன மீறி அழுகை வந்திடுச்சு..... சந்தோஷத்தில😊 ... எனக்கு இப்ப 4 மாசம் அண்ணா எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கனுமுனு வேண்டிங்கேங்க . ஏற்கனவே 2 ஆபாஷன் ஆயிடிச்சு அத பயமா இருக்கு 😢😢😢
நல்லதே நடக்கும். தைரியமாக இருங்கள். God bless you.
Enakum azhugaye vanthuchu stay healthy and happy
Bro பாப்பா யாரு மாதிரி இருக்கா❤❤❤
என்னை பார்த்தது போல இருந்தது.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் ❤❤
வாழ்த்துக்கள் ரம்யா , புவன் 🎉🎉
அருமையான மகிழ்ச்சி நிறைந்த வீடியோ என் பிரியமான புவன்ரம்யா❤❤❤புவன் நீங்கள் குழந்தையை கையில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியுடனும் இருந்தது வாழ்த்துக்கள் குட்டி இளவரசி❤❤❤ரம்யா நீங்களும் புவனும்குட்டி தேவதையை வீட்டிற்குள் அழைத்துச்செல்லும் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது மா வாழ்த்துக்கள்பிரியமானவர்களே❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😍😍😍🥰🥰🥰🎈🎈🎈🎈🎈🎈🎈🎈👑👸👑🎊🎊🎊💐💐💐💐💐💐💐
Congratulations Bhuvan Ramya god bless Kutty Ramya 🎉🎉🎉
Ipo apdi than irukum.. work athigama Panna semma pain irukum.. but ungaluku lam heavy work illaila.. athanala pain irukathu
Congratulations bhuvan ramya and kutty thangam vazgha valamudan
பெண் குழந்தைக்கு வாழ்த்துகள், அனைத்து தாய்களுக்கும் நன்றி, குழந்தை சுகப் பிரசவம் தானே, வீடியோ சவுண்ட் சத்தமா இல்ல, அதுக்காக தான் கேட்டேன்
சிசேரியன்
Ramya akka .... geevitha ku unga mela poramai athigam ella property um avungaluku kedaikanum nu ena venalum pannuvanga .... geevitha va nambathinga .....
உங்களுக்கு நார்மல் டெலிவரி ஆகும் தா நினைச்ச ok பரவலாக sister take care health baby safe ah pathu konga be happy ❤
ரம்யா எனக்கு உங்கள் தம்பியையும், தம்பி மனைவியையும், ரொம்ப ரொம்ப பிடிக்கும். ❤❤❤❤
@@jayalakshmirenganathan2140 s pathengala leave potitu rendu per Chennai la irunthu vanthu thangchi delivery kaga kuda irunthu support pana moment was heart felting... 🥰🥰🥰🥰🥰🥰
Nan sonen poonu thean pirakum pon kitaithal puthan kidaikathu take care ma.god bless you ma.
சூப்பர் நட்சத்திரம் கிழமை திதி அருமை நல்ல துாயதமிழ் பெயர் வைக்கவும்
Doctor Sangeetha mam than enakkum delivery parthanga pa 10 years back. Happy for the girl baby ma. Take care da Ramya. Ramya take rest whenever you can and eat well . I felt pregnancy was easy for me but postpartum was very difficult for me. Lot of mood swings, sleepless nights makes us even tougher. So Bhuvan pappa va pathukka neraya per irupanga but u pls take care of Ramya. Ramya needs lots of care than pappa. Happy motherhood Ramya. Take care da.❤ Happy mother = Happy baby.
Im emotionally very week i cried while watching ur video so happy bhuvan ramya god bless you
Buvan anna good husband ippo neenga good father and mother ra irruka valthukal