ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல் மடக்கு பூரி 😋 | Sweet poori | poori receipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2023
  • விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிகப் பிரசித்திமான இனிப்பு வகைகளில் ஒன்று இந்த இனிப்பு மடக்கு பூரி.
    நல்ல மொறுமொறுப்புடன் நல்ல இனிப்பு சுவையுடன் உள்ள இந்த இந்தப் பூரியை சாப்பிடாத 90's கிட்ஸ் யாரும் இருக்க முடியாது.
    இன்று 40, 50 வயதில் உள்ள அனைவரும் இந்த பூரியை சுவைத்து இருப்பார்கள்.
    ஆனால் இன்றைய நிலையில் நிறைய பலகார கடைகளிலும் டீக்கடை டீக்கடைகளிலும் இதுபோன்ற மடக்கு பூரியை பார்க்க முடியவில்லை.
    அரிதாகிவிட்ட இந்த இனிப்பு பூரியை வீட்டில் எப்படி செய்யலாம் என்பது பற்றி இன்றைய வீடியோவில் நாம் பார்ப்போம் இதேபோன்று நீங்களும் வீட்டில் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
    #poori #sweetpoori #snacks #poorirecipe #madakkupoori #breakfastrecipe #snacksrecipe #teakadaisnacks #todaysamyal #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 76

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 7 หลายเดือนก่อน +18

    மலரும் நினைவுகளாக இளமைப் பருவத்தில் சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி

  • @KumarC-yr5ve
    @KumarC-yr5ve 7 หลายเดือนก่อน +8

    Naan Sappiturukean.Semma Sweeta Irukkum🎉

  • @pugalendi100
    @pugalendi100 5 หลายเดือนก่อน +3

    உண்மை... இப்போது எங்கும் கிடைப்பதில்லை
    மலரும் நினைவுகள்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 7 หลายเดือนก่อน +9

    எத்தனை வகையான ஸ்வீட் இருந்தாலும் டீக்கடையில் கிடைக்கும் இந்த ஸ்வீட் ரெம்ப நல்லாயிருக்கும் தெளிவான செய்முறை விளக்கம் சூப்பரான ஸ்வீட் மிகவும் அருமை சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน

      நன்றிகள் மேடம்

  • @guruwaran2461
    @guruwaran2461 6 หลายเดือนก่อน +5

    ம் பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு.நல்ல ரெசிபி.நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ரெசிபி.இதனைக் கண்டவுடன் இனிமே நானும் வீட்டில் தயார் செய்து சாப்பிடுவேன்.மிக்க நன்றி அண்ணா🙏

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019 5 หลายเดือนก่อน +1

    வேலூர் குடியாத்ததில் 3வது
    படித்தபோது சாப்பிட்டிருக்கேன் அதன்பிறகு இப்பதான் பார்க்கிறேன்❤❤❤

  • @rengarajmarudayapillai4497
    @rengarajmarudayapillai4497 6 หลายเดือนก่อน +10

    இதை திருச்சி பக்கம் மக்மல்பூரி என்று அழைப்பார்கள். மிகவும் சுவையான பண்டம்.

  • @user-ru2oe6tx2c
    @user-ru2oe6tx2c 4 หลายเดือนก่อน +1

    Suvaiyana Poori

  • @siddiquebasha5357
    @siddiquebasha5357 5 หลายเดือนก่อน +4

    இதை தான் எதிர்பார்த்தேன் நன்றி.

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 7 หลายเดือนก่อน +1

    Super anna sema anna

  • @kalaivani4597
    @kalaivani4597 5 วันที่ผ่านมา +1

    Super

  • @kumudab6255
    @kumudab6255 5 หลายเดือนก่อน +1

    Crispy colourfull tasty

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 7 หลายเดือนก่อน +1

    Attagaasam sir

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 7 หลายเดือนก่อน +3

    👌

  • @meenaramadoss2381
    @meenaramadoss2381 5 หลายเดือนก่อน +1

    This is jeera polli very very super ah erukum 1972 lot of prepared in my house very teaste

  • @chandrikav1910
    @chandrikav1910 7 หลายเดือนก่อน +2

    Super anna 🍬🍬🍬

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 7 หลายเดือนก่อน +3

    Spr perumal namma oor spl poori. Arumai spr spr spr vy tks brothers.

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 7 หลายเดือนก่อน +5

    Very nice super and easy sweet annachi thank you so much ❤🙏🙏🙏👌👌👌

  • @Laddugudi
    @Laddugudi 5 หลายเดือนก่อน +1

    Very nice super

  • @kathyayinik5434
    @kathyayinik5434 7 หลายเดือนก่อน +3

    😊

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 7 หลายเดือนก่อน +2

    Iduvum nangal pannatha receipe than. Good job. Congrats bro.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 หลายเดือนก่อน +4

    Super sweet recipe ❤

  • @bagyalakshmijayapal3149
    @bagyalakshmijayapal3149 7 หลายเดือนก่อน +2

    👌🙏

  • @m.harish9c606
    @m.harish9c606 6 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா.. வாழ்த்துக்கள்

  • @sumathi9363
    @sumathi9363 5 หลายเดือนก่อน +1

    Srivi la intha shop enga irukku

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 7 หลายเดือนก่อน +1

    👌anna nice

  • @senthila9868
    @senthila9868 7 หลายเดือนก่อน +3

    Anna road side kalan masala video podunga anna pls

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 7 หลายเดือนก่อน +1

    Sir ethey mathri purnam ulavachu roll puri poduvanke supera irukum somass mathri anthe receipe podunke

  • @chitradevimeganathan8343
    @chitradevimeganathan8343 7 หลายเดือนก่อน +2

    Sappidanum Pola irukku

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน

      vetula potu sapdunga mam. semaya irukum

  • @kiruthigakiruthiga8191
    @kiruthigakiruthiga8191 7 หลายเดือนก่อน +1

    Plain mavu yenna mavu potu thachinga anna...means round shape ku

  • @sheiksubuhanisheiksubuhani7407
    @sheiksubuhanisheiksubuhani7407 7 หลายเดือนก่อน +2

    Sir oru doubt antha poori oil la pottathum push nu pongatha ponguna enna panrathu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน +1

      Romba low flame la vachu oil la podunga. Poori push nu varathu. Ana chinna chinna bubble varum. Athu matum udachu vitranum. Ilana paku ulla serum

  • @kathiravan2721
    @kathiravan2721 6 หลายเดือนก่อน +1

    ராஜபாளையம் சேமியா கேசரி செல்லுங்க bro

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 7 หลายเดือนก่อน +1

    Today itself this sweet sale
    In your tea stall
    How much price?

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 6 หลายเดือนก่อน

    மதுரையில் இப்பொழுது கிடைக்கிறது.

  • @sarassinathamby6121
    @sarassinathamby6121 7 หลายเดือนก่อน +1

    No need add salt in the flour ah.

  • @chitras884
    @chitras884 7 หลายเดือนก่อน +1

    அந்த கால ஞாபகம்

  • @sarahbegum1976
    @sarahbegum1976 6 หลายเดือนก่อน +1

    Salt?

  • @vennilajayapal6988
    @vennilajayapal6988 6 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதில் பூரணம் வைத்து ஜீராவில் போடுவார்கள்

  • @amitvashisth808
    @amitvashisth808 7 หลายเดือนก่อน +2

    Sir Please Write Ingredients Text In English language 🙏 we Can't Understand Your Language Sir....
    Actually Whole World Watch your Videos Sir...so please Write Ingredients in English language

  • @sairam239
    @sairam239 6 หลายเดือนก่อน +1

    இந்த பூரியை பொரிக்க கூடாது என்று போட்டிருக்கிறதே.ஆனால் எண்ணெயில் பொரித்து தானே ஜீராவில் முக்கினார்கள் 🤔

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน +1

      இதன் அர்த்தம் பொரிக்காமல் மெதுவாக வேக வைக்க வேண்டும்.

  • @sarojini763
    @sarojini763 5 หลายเดือนก่อน +2

    பொரிக்க வேணாம்னு சொல்லிட்டு பொரிக்கிறீங்க

  • @Susilarohini
    @Susilarohini 5 หลายเดือนก่อน +1

    இது காஜா பூரி

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 5 หลายเดือนก่อน +1

    👌