5 கோடி தருகிறோம் என்றார்கள் 😳‼️ முக்கியமான செய்தியுடன் ‼️ சற்றுமுன் நேரலையில் வைத்தியர் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு #mannar
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan TH-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami

ความคิดเห็น • 73

  • @VinothvinoVinoth-ys6zf
    @VinothvinoVinoth-ys6zf 3 วันที่ผ่านมา +7

    முழுசா பைத்தியமா போயிற்றான்

  • @Rodney642
    @Rodney642 3 วันที่ผ่านมา +4

    இவரும் எல்லா இடத்திலும் மேளம் அடித்து விட்டு இப்ப எந்த பக்கம் தான் நிக்கிறார் தனக்கே தெரியாமல் அலைகிறார்

  • @pathmathiru8043
    @pathmathiru8043 3 วันที่ผ่านมา +5

    Normally doctor's won't behave like this.Its shame on you.

  • @rilahady4766
    @rilahady4766 4 วันที่ผ่านมา +7

    My dear Dr. Better be silent for sometimes and take complete rest.

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 4 วันที่ผ่านมา +3

    அனுர தான் வெற்றி பெறுவது உறுதி. அனுர விற்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் இல்லை யேல் நிச்சயம் நாங்கள் அவர்களை கேள்வி கேட்டகவோ அல்லது எமது பிரச்சனைகள் தொடர்பாக எதையும் கதைக்கவோமுடியாது. நாங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் நிச்சயம் அவர்கள் எங்களை பற்றி ய சிறிது அளவுக்கு ஏனும் அன்பை கொண்டு இருப்பார்கள் இது மனித இயல்பு. எங்களின் பிரச்சனைகளை எந்த சர்வதேச நாடுகளும் தீர்க்க முன்வரமாட்டார்கள் மாறாக இன்னும் மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள், எனவே நாங்கள் சிங்களவரகளுடன் சேர்ந்து பயணித்தால் நிச்சயம் நாட்டுக்கும் நல்லது எங்களை பிரித்தாளும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சிகளையும் அறவே ஒழிக்க முடியும். எனவே அனுர அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் மாற்றதினை வேண்டி நிற்கும் மக்களின் பக்கம் நாமும் இடம் பிடிக்கலாம்.

  • @MultiUmapathy
    @MultiUmapathy 3 วันที่ผ่านมา +5

    20 கோடி பேரம் பேசுகின்ற ரக்கோடிங் இல்லையா மருத்துவரே??????????????????????????????????????????

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 3 วันที่ผ่านมา +5

    உனக்கு விசர் இருக்கா??? ஐயோ இவன் தொல்ல தாங்க முடியல. கார் ஒண்டு கண்ணாடி ஒண்டு face bok ஒண்டு இதில தமிழ்தேசியம் வேற. உங்க Traffik plice இல்லையா. He is toking on the phone while driving car alltime.

  • @VicTamilaus
    @VicTamilaus 3 วันที่ผ่านมา +4

    விசரன்

  • @wathsansri1772
    @wathsansri1772 4 วันที่ผ่านมา +14

    Mentel Arjuna

    • @ranjakum2534
      @ranjakum2534 4 วันที่ผ่านมา +2

      Vathsansri
      First you go and check your mental ability with an expert mental health specialist. After that you can tell about the person. In my view you must see a doctor in Angola hospital. Proof yourself you are stable mentally. Silly goose.

    • @alexphilipiah2452
      @alexphilipiah2452 3 วันที่ผ่านมา +1

      We welcome only facts doesn't matter, who that person is and what position holding( just follow the example of our true national leader ), what you think personally about him irrelevant. True media should never take a side by painting unfit candidate to be tamil political true reedemer and other way around 🇨🇦 🙏

  • @Sanusanu-mq7ic
    @Sanusanu-mq7ic 3 วันที่ผ่านมา +4

    Brother மூளைக் கோளாறு

  • @viplanv
    @viplanv 4 วันที่ผ่านมา +23

    வெளிநாட்டுக்கார் இவனை உசுப்பேதாம இருங்கடா

    • @BarkingDog-i6y
      @BarkingDog-i6y 3 วันที่ผ่านมา

      பொழுது போக்கில்லாத எமது புலம்பெயர் உறவுகளும் பாதி காரணம் இந்த doctor இன் அலம்பல்களுக்கு

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 3 วันที่ผ่านมา +3

    We welcome only facts doesn't matter, who that person is and what position holding( just follow the example of our true national leader ), what you think personally about him irrelevant. True media should never take a side by painting unfit candidate to be tamil political true reedemer and other way around 🇨🇦 🙏

  • @muthuraja-wo7uq
    @muthuraja-wo7uq 4 วันที่ผ่านมา +5

    Hello goodafternoon i am mendal arujaaa....plz start like this

  • @jayvis4747
    @jayvis4747 4 วันที่ผ่านมา +10

    Aiyo. Ivan tholla thanka mudiyalla

  • @KumuthinyPremathas
    @KumuthinyPremathas 3 วันที่ผ่านมา +4

    Don't try.to mislead our people pl..your suggestion is not acceptable

  • @mramzi155
    @mramzi155 4 วันที่ผ่านมา +10

    இவன் சொல்வதெல்லாம் யார் கேட்பது😂

  • @manigem8297
    @manigem8297 4 วันที่ผ่านมา +4

    Vilambara paithoya doctor.doctor velaiyay mathiram seiyungal.arasiyal seivadu enral velaiyai resign seiyungal.2 boatil payanam pogathirgal.nanri.

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 3 วันที่ผ่านมา +3

    Is he sleeping in the car? Nobody listen his speech.

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d 3 วันที่ผ่านมา +2

    If you do any dramas,we won't believe.Just time we are watching.we have enough snd more experience.Our vote for only "SANKU".No any other vote.After election Tamils will discuss with the winning President.

  • @viplanv
    @viplanv 4 วันที่ผ่านมา +13

    மெண்டல்

  • @muthulakshmipathmanathan-kv2gg
    @muthulakshmipathmanathan-kv2gg 3 วันที่ผ่านมา +2

    Better to be silent. All are against tamils. Give yr vote to tamil

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 4 วันที่ผ่านมา +11

    மகன் அர்ச்சுனா கவனமாக இருங்கள் உங்கள் உடம்பை பார்த்துங்கொள்ளுங்கள் மகன் அர்ச்சு நீங்கள் கூறுவ முளுக்க முளுக்க உண்மை நீங்கள் துரோகள் நிறைந்த இடங்களில் மோதிகிறிர்கள் கவனமாக இருங்கள் மகன் அர்ச்சுனா இலட்சியம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 4 วันที่ผ่านมา +7

      அம்மா, சூப் செய்து கொடுங்கள் உசுப்பேத. 😆😆

    • @balageorgerajakumar2409
      @balageorgerajakumar2409 4 วันที่ผ่านมา

      @@kasinathannadesan5524 உனக்கு என்ன பிரச்சனை

    • @nikshannikshan67
      @nikshannikshan67 4 วันที่ผ่านมา +1

      அப்பு 26 ம் திகதி பிணை வைத்து மீட்க வாங்கோ இனி நிரந்தரமாக லோசன் வழக்காலும் இன்னும் பல வழக்குகளாலும் சிறை வாழ்க்கை வரும் நிச்சயம்
      எனவே அதை மூற்கூட்டியே உணர்ந்து பத்து பிணையாளி போனாலும் சட்டம் அனுமதிகாது ஆகவே தலைவரை இப்பவே வாயை மூடிக்கொண்டிருக்க. சொல்லுங்கோ நட்புகளா.
      அருச்சுனா இறுதியில்
      மக்களை குளப்புவார் என்று
      பலரது கருத்து அப்படி நடந்தால் அது அருச்சுனா
      யாழ் மண்ணிலே கால் வைக்க முடியாத நிலை வரும்
      தலைவா மிக அவதானம்.

    • @mramzi155
      @mramzi155 4 วันที่ผ่านมา +4

      இவர் வைத்தியர் இவர் ஒரு பைத்தியம்😂😂

    • @balageorgerajakumar2409
      @balageorgerajakumar2409 4 วันที่ผ่านมา

      @@mramzi155 நீ தான் பைத்துயம் உலகம் தெரியாமல் இருக்கிறாய் போல் தெரியுது

  • @mangamotion
    @mangamotion 4 วันที่ผ่านมา +3

    This doctor appears to be against the tamil candidate. He may be supporting Anura.
    Better to eliminate the 225 or so by Anura.
    Please vote to Mr Arianethiran. I don't think he will go for money as Archuna says.

  • @muralietharanarithasan8
    @muralietharanarithasan8 4 วันที่ผ่านมา +9

    என்ன ஒரு கற்பனை

  • @rasiahpat7005
    @rasiahpat7005 4 วันที่ผ่านมา +12

    ஐயோ ஐயோ கட்பனை உலகில் வாழும் திருந்தாத ஜென்மம்

  • @seelansathi8052
    @seelansathi8052 2 วันที่ผ่านมา

    யாரை நம்புவது.எல்லாம் கற்பனைதான்.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 3 วันที่ผ่านมา +1

    வைத்தியர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤கிழக்கு மாகாணம்.

  • @varathanlatha1079
    @varathanlatha1079 4 วันที่ผ่านมา +2

    Doctor aruhuna kavanam pathukappu nal poga poga payamaearkku you eadukkum ovvaru vidayathayaum mega porumayaga sayalpaduga❤❤❤

  • @samivelsivapalam1395
    @samivelsivapalam1395 2 วันที่ผ่านมา +1

    நீ டாக்டர் எதுக்கு அரசியல்

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 3 วันที่ผ่านมา +1

    Please,Please,Please 🤫🤫🤫

  • @muralietharanarithasan8
    @muralietharanarithasan8 4 วันที่ผ่านมา +2

    Hi dr to whom you spoke to AKD organizers.
    Don't lie.

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 4 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 4 วันที่ผ่านมา +1

    👉🐚🐚🐚🐚🐚🐚👉🗳️♥️👍

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 3 วันที่ผ่านมา +1

    Dr tamulanukku uthava pokathingka nallathu sollathukal

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 4 วันที่ผ่านมา

    I think first tamil then Anura. Because when he comes president he will help poor people. Some changes will come. Young people gets jobs. ❤

  • @haranharan6036
    @haranharan6036 4 วันที่ผ่านมา +1

    Sajith

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p 4 วันที่ผ่านมา

    Mam thalivar ethanai vayathil porattam (iyakkam thodanginar,,engu thodanginar,,,,thalvarin muthal thakkuthal engu arambiththathu ,eththathau,,,ethatkaka arambiyhthathu,,,,,athu Dr,,arujunavikku theriyuma?

  • @mohammedlafeer5171
    @mohammedlafeer5171 3 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂

  • @viplanv
    @viplanv 4 วันที่ผ่านมา +1

    😂

  • @santhalingamsivakumaran3009
    @santhalingamsivakumaran3009 4 วันที่ผ่านมา +10

    இப்ப நீ என்ன சொல்ல வாறா 😂😂😂😂😂😂

    • @VasantiVasanti-qu9gw
      @VasantiVasanti-qu9gw 4 วันที่ผ่านมา

      😎🩺🤝🤝🤝👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👊👊👊👊👊👊👊👊👊👊👊👊

  • @LinkaVissu
    @LinkaVissu 3 วันที่ผ่านมา

    Hi anna

  • @sivarajhreththinam-di6fc
    @sivarajhreththinam-di6fc 3 วันที่ผ่านมา +3

    DR ..What a fool, tell me who is trusting you and tell everyone that in a few days your voice won't be there

  • @rilahady4766
    @rilahady4766 4 วันที่ผ่านมา +4

    My dear Dr. Better be silent for sometimes and take complete rest.