சாகும் முன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய, ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே புரியும் படம் - MR Tamilan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2020
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
  • บันเทิง

ความคิดเห็น • 1.9K

  • @thamizhelakkiyanthamizhela5648
    @thamizhelakkiyanthamizhela5648 3 ปีที่แล้ว +116

    என்ன ஓரு குரல் வளம்....உங்கள் வர்ணனைக்கு நான் அடிமை....மிக அழகான தமிழ் உச்சரிப்பு.....

  • @vel2768
    @vel2768 3 ปีที่แล้ว +347

    கோடி ரூபாயை செலவு பண்ணி எடுத்த திரைக்கதையை....
    செலவே இல்லாமல் எங்களுக்கு சொல்வதற்கு நன்றி நன்றி நன்றி 🙏

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 3 ปีที่แล้ว +497

    உண்மையில் படம் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்காது... vera level 👌👌👌👌

  • @mohamedrahim1459
    @mohamedrahim1459 3 ปีที่แล้ว +64

    Brother நீங்க எல்லா படத்துக்கும் சாகும் முன் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய படம் - நு போடுறீங்க இந்த மாதிரியான வரிகள் உங்க சேனல்ல ரெம்ப இருக்கு...

    • @mohamedthersalin6461
      @mohamedthersalin6461 10 หลายเดือนก่อน +1

      ithula entha oru thavarum illa

    • @pt.azhaghuraja9966
      @pt.azhaghuraja9966 9 หลายเดือนก่อน +1

      ​@@mohamedthersalin6461apdiya appo un amma appa VA sethuda vitratha poi pottu kaaatu da

    • @suriyathala0079
      @suriyathala0079 9 หลายเดือนก่อน

      ​@@mohamedthersalin6461🌸da

    • @Vithu_S
      @Vithu_S 9 หลายเดือนก่อน

      Cake vedduvamaa
      Athuku😂

  • @blackmystery9020
    @blackmystery9020 3 ปีที่แล้ว +488

    Who likes that voice
    "இந்த படத்தோட ஸ்டார்டிங் சீனுல"

    • @ilavarasivadivel5601
      @ilavarasivadivel5601 3 ปีที่แล้ว +5

      i like this voice😊😊

    • @sivalingam2317
      @sivalingam2317 3 ปีที่แล้ว +2

      intha padathoda starting scene la... fan😎

    • @annapooraniannapoorani1949
      @annapooraniannapoorani1949 3 ปีที่แล้ว +1

      அந்த குரலுக்கு நான் அடிமை

    • @dhineshmech28
      @dhineshmech28 3 ปีที่แล้ว +1

      Intha padathota starting seen la Ella subs ayum Muttal akki thruttu thanama sambathikanum. Yaravathu kandupuducha description la picha edukatha kuraya kenchanum

    • @krishnappadharshan9557
      @krishnappadharshan9557 2 ปีที่แล้ว

      I like this voive

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 ปีที่แล้ว +430

    Mr.tamizhan favourite dialogue " intha padathoda starting senla"🤣🤣

    • @aruljoeeditzz7881
      @aruljoeeditzz7881 3 ปีที่แล้ว +8

      Thalapathy 65 fan made trailer 💥watch it guys 💗..

    • @Logithvel
      @Logithvel 3 ปีที่แล้ว +3

      😂😂ama bro

    • @beautyofparenting
      @beautyofparenting 3 ปีที่แล้ว +2

      Yes 😍

    • @kingchozha8482
      @kingchozha8482 3 ปีที่แล้ว +2

      Hey me too pa......,,,,😁😂

    • @umamoniraj
      @umamoniraj 3 ปีที่แล้ว +6

      Seri vanga oru 10nimsathla motha padathayum paathu muduchiralam

  • @tictoktime7363
    @tictoktime7363 3 ปีที่แล้ว +28

    இந்த மாதிரி twist படம் பாக்கும் போது எல்லாம், நான் வெளிநாட்டுல பிறந்து இருக்க கூடாத னு பீல் பண்ணிருக்கேன் அண்ணா...... ஆன இப்போம், நான் இந்தியா ல தமிழ்நாட்டு ல பொறந்ததா நினைச்சி ரொம்ப பெருமை படுறேன்.........
    நீங்க இந்த ஸ்டோரி யா சொல்லும் போது, நான் படம் பார்த்த கூட இவ்வளவு enjoy பண்ணிருக்க மாட்டேன் அண்ணா...
    அருமையான பட விளக்கம் 🙏
    MR. Tamilan always Rock.💕🎉🎉🎉🎉
    MR.தமிழன்டா 👌👌👌👌👌👌

  • @sheik2395
    @sheik2395 3 ปีที่แล้ว +26

    'Samantha kutty' nu super aa soldringe 😊😘😘😘

  • @blackkutty8719
    @blackkutty8719 3 ปีที่แล้ว +22

    உண்மையாவே சூப்பர் திரைப்படம் எதிர்பாராத திருப்பங்கள் வேற லெவல்

  • @balakrishnan1859
    @balakrishnan1859 3 ปีที่แล้ว +85

    இந்த movie director கிறிஸ்டோபர் நோலன் கே Tough கொடுப்பாரு polya 👌👌

  • @90sravi
    @90sravi 3 ปีที่แล้ว +65

    படம் பார்த்த மாதிரி இருந்தது.. அருமையான குரல்.. பேச்சு... வாழ்த்துக்கள் மக்கா..

  • @issacdon5656
    @issacdon5656 3 ปีที่แล้ว +81

    9:17 Samantha குட்டியா😂😂😂😂👍

    • @Rolex-sn1wn
      @Rolex-sn1wn 6 หลายเดือนก่อน

      😅

  • @sidhus7095
    @sidhus7095 3 ปีที่แล้ว +183

    9:50 Samantha Kutty😁😁😁😂..bro neega Samantha fan thana😂😂😂

  • @mohanj3018
    @mohanj3018 3 ปีที่แล้ว +10

    தங்களுடைய நகைச்சுவை கலந்த விமர்சனம் ரொம்ப சூப்பர் அப்பு👏
    செம்ம👌 😀
    நல்ல ஒரு entertaining

  • @deepaharish219
    @deepaharish219 2 ปีที่แล้ว +8

    Very nice 👍 ரொம்ப நல்லா இருக்கு ஸ்டோரி 👍 நீங்க சொல்ற விதம் இன்னும் சூப்பர் 👍

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 3 ปีที่แล้ว +6

    உங்கள் வர்ணனை இல்லாம படத்தைப் பாத்திருந்தா ஒன்னும் புரிஞ்சிருக்காது. இப்போ நல்லாப்புரியும்.பாராட்டுக்கள்.

  • @alan_weditz8302
    @alan_weditz8302 3 ปีที่แล้ว +17

    1 minute la 82 aavathu like thaan ennaku poed kidaichathu.....😭😭😭😭anyway....superb anna....voice semmmaaa🥳🥳🥳💥💫

  • @MariaMa-sx3fc
    @MariaMa-sx3fc 3 ปีที่แล้ว +185

    அன்னா தமிழக மன்னர்கள் அல்லது நமது கலாச்சாரம் பாரம்பரியம் சம்பந்தப்பட்ட படம் இருந்தா பிலிஸ் ரிவிவ் பன்னுங்க.....

  • @ManiKandan-kq4by
    @ManiKandan-kq4by 3 ปีที่แล้ว +27

    இந்த மாதிரி எல்லாருக்கும் நடந்தால்... செம்மயா இருக்கும்யா 😍😍😍😍😍

    • @3sayura851
      @3sayura851 3 ปีที่แล้ว +2

      😍Yaa😍

    • @kdpaiyan8987
      @kdpaiyan8987 3 ปีที่แล้ว

      கண்டிப்பாங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
      அன்னைக்கி மட்டும் நா ஸ்கூலுக்கு போகாம இருந்திருந்தன‌ என் அப்பாவ காப்பாத்திருப்பேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @JohnsonJohnson-ky3md
    @JohnsonJohnson-ky3md 3 ปีที่แล้ว +6

    Eppa vera level movie Bro semma semma❤️❤️❤️

  • @suganyak7391
    @suganyak7391 3 ปีที่แล้ว +18

    ப்பா படம் ரொம்ப நல்லா இருக்கு 🤗
    டைம் டிராவல் படம் தான், இருந்தாலும் ரொம்ப வித்தியாசமான எடுத்து இருக்காங்க 👏💗
    💐🌹🌺 நன்றி பாலா சார் ✨✨

  • @kumaravelu3731
    @kumaravelu3731 3 ปีที่แล้ว +19

    Ultimate flim I never guessed this flim climax... Super presentation 🙏

  • @dkarthi728
    @dkarthi728 2 ปีที่แล้ว +2

    உண்மையில் இந்த படம் அருமை...,😎👌👌👌👏

  • @sahayajayanithya8034
    @sahayajayanithya8034 3 ปีที่แล้ว +8

    Very nice. Story epadi irundhalum neenga solra vidham dhan super. Daily unga video pakkama Enaku days end aagala. Midnight kuda atleast oru video pathuttu dhan thoonguven. Neenga story super ah solringa. Thank you so much 😊. I like your way of speech.

  • @gkoo7558
    @gkoo7558 3 ปีที่แล้ว +129

    தமிழ் நாடு, கர்னாடகா, கேரளா, ஜெர்மன் 😂😂😂😂
    1940, 1962, 1980, 2011😉😉😉 குழந்தை, அம்மா, அப்பா, தாத்தா 😂😂😂😂 அட பாவிகளா டேய் டைரக்டரு 😳😳😳😳

  • @dhivyabharathi8164
    @dhivyabharathi8164 3 ปีที่แล้ว +55

    Samantha - namakku pazhakka patta peru 🔥😂

  • @shaadhahmed7176
    @shaadhahmed7176 3 ปีที่แล้ว +8

    Thank you bro
    Nan language problem காரணமா நெறைய hollywood Films அ miss பண்ணிருக்கேன்... வேற level bro neega👍👏

  • @hariblockbuster533
    @hariblockbuster533 3 ปีที่แล้ว +19

    Samantha 1960 naa epadi first time hero vaa partha udane phone venum phone kudunga nu kepa🤔🤔

    • @justkidding8699
      @justkidding8699 3 ปีที่แล้ว +1

      Really nice question brother but answer ????????😂😂😂

    • @madhan15raj
      @madhan15raj 3 ปีที่แล้ว

      Haha 👍🏽👍🏽👍🏽

    • @mohammedfairosekhan8096
      @mohammedfairosekhan8096 3 ปีที่แล้ว

      Inda comment ah thn tedunen epdi 60 la phone irukum

  • @gkoo7558
    @gkoo7558 3 ปีที่แล้ว +81

    வா தல ❤️ நா வடை சாப்டுறேன் வேனுமா 😉😉 இந்த சமன்தா வ வேற ஏதோ ஒரு படத்துல பாத்திருக்கேன் 🙄🙄 தமிழ் படம் னு நெனைக்கிறேன்

    • @elangoelango772
      @elangoelango772 3 ปีที่แล้ว

      🤗🤗🤗🤗

    • @mathivani8488
      @mathivani8488 3 ปีที่แล้ว +1

      Bro inaiku enga veetlaium vada tha same pinch

    • @alliswell-qq6bc
      @alliswell-qq6bc 3 ปีที่แล้ว +5

      Fantastic beasts padam thalaiva..namma jack sparrow kooda varvaru!

    • @Karthikkarthik-jv8yx
      @Karthikkarthik-jv8yx 3 ปีที่แล้ว

      Yenga vittula
      otta vada

    • @alliswell-qq6bc
      @alliswell-qq6bc 3 ปีที่แล้ว

      @@shivarj2263 illa bro avanga dhan...enaku nalla theriyum.

  • @prabuvel7298
    @prabuvel7298 3 ปีที่แล้ว +206

    "TENET" movie review pannuga bro

    • @niranjanramanathan884
      @niranjanramanathan884 3 ปีที่แล้ว +4

      Yes

    • @Parkervj
      @Parkervj 3 ปีที่แล้ว +3

      Movie puriyavae ila bro review podunga

    • @selvakanikani3852
      @selvakanikani3852 3 ปีที่แล้ว

      Yes

    • @lastamil5492
      @lastamil5492 3 ปีที่แล้ว +2

      கிறிஸ்டோபர் நோலன் படத்தை புரியாதமாதிரி எடுத்திருக்கார் review பண்ண வேண்டாம் ப்ரோ

    • @ManojManoj-qh2li
      @ManojManoj-qh2li 3 ปีที่แล้ว +1

      Yesss please

  • @MrBlackStatus
    @MrBlackStatus 3 ปีที่แล้ว +31

    காலைல 6 மணி .கோழி கொக்கரக்கோன்னு குவுச்சு ...🤣🤣

  • @rajab8697
    @rajab8697 3 ปีที่แล้ว +9

    Remember thala..... 1.trial of chicago 7...2.dark figure of crime(korean)...3.a day (korean) 4.midnight runners 2017 (korean)5.hope 2013 (korean)

  • @suicidegamer1045
    @suicidegamer1045 3 ปีที่แล้ว +33

    I am lucky yesterday I got ♥️ from Mr tamilan series

  • @jenifervictoria5171
    @jenifervictoria5171 3 ปีที่แล้ว +5

    Wowwwwww❤❤❤❤❤.... செம ஸ்டோரி......

  • @eng77reshmabanu.k26
    @eng77reshmabanu.k26 3 ปีที่แล้ว +4

    Sathiyamave romba romba super ah iruku anna🤗🤗🤗🤗excellent anna

  • @mahalakshmiramesh7296
    @mahalakshmiramesh7296 3 ปีที่แล้ว +3

    Ippaaaaaa iyo epditha ipdilam yosikirangalo therila great cid la kandu pudicha maaari iruku super

  • @sarssaraswathi135
    @sarssaraswathi135 3 ปีที่แล้ว +22

    vera level.. movie.. 👌👌anna
    back to the future movie riviwe pannunga plsss 🌺🌺🌺👩‍👧‍👧

  • @puwaneshsl9962
    @puwaneshsl9962 3 ปีที่แล้ว +12

    Fantastic background music with voice tone

  • @pavipavithra51
    @pavipavithra51 3 ปีที่แล้ว +10

    Vera level different story plat anni

  • @kavesu3049
    @kavesu3049 2 ปีที่แล้ว +2

    Wow excellent speech and movie

  • @tamilselvi1569
    @tamilselvi1569 3 ปีที่แล้ว +15

    Ippaaaa... Yenna oru thelivana vilakkam chanceh illaya... Mr. Tamizhan ku Nigar Mr.Tamizhan Thanya... Semma ....

  • @pmariappan9362
    @pmariappan9362 3 ปีที่แล้ว +8

    நண்பா இந்த படத்தை என் கனவுல நானே உங்க வாய்ஸ்ல பார்த்துட்டேன்

  • @vijaymani7968
    @vijaymani7968 3 ปีที่แล้ว +6

    Vera level story . I want more videos.and I will support and share.

  • @keerthivasan470
    @keerthivasan470 2 ปีที่แล้ว +12

    Semma movie really loved it👏👏ur narration excellent ❤️

  • @apsaraammu44
    @apsaraammu44 3 ปีที่แล้ว +5

    Ayyo god thalaiye suthiduchi vera level bro neenga semma👍

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 2 ปีที่แล้ว +4

    நம்ம மாநாடு திரைப்படத்தின் கான்செப்ட் 🤩🤩🤩 இதேபோல் தான் 😌😌

  • @divyasri574
    @divyasri574 3 ปีที่แล้ว +2

    Vera level bro fantastic

  • @user-fr2ss9vp6n
    @user-fr2ss9vp6n 3 ปีที่แล้ว +1

    நீங்கள் இறைவன் கொடுத்த வரம் !!!!
    இந்தப்படம் டைம் ட்ராவெல்லிங் சம்பந்தமான படம் சொல்லப்பட்ட விதி என்பது. Grandfather Paradox எனும் விதி...ஆனால் டைம் லூப் என்பது என்றும் மாறாது மனிதன் காலபயணத்தி முன்னோக்கி மட்டும் தான் பயணிக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.. எதுவோ உங்களின் கதை அலக்கும் விதம் அருமை நண்பா.... 👍👍👍

  • @rajpratheep3545
    @rajpratheep3545 3 ปีที่แล้ว +3

    காந்த குரல். கதைய தெளிவா சொல்ரீங்க. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.💐💐💐💐

  • @keax8771
    @keax8771 3 ปีที่แล้ว +13

    1.6M subscribers 😍😍 Oh my God

  • @roja7476
    @roja7476 3 ปีที่แล้ว +12

    Unmaiya Vera level ah solringa Anna , I'm your Fan Anna , Keep rocking

  • @vidhyakannan1253
    @vidhyakannan1253 3 ปีที่แล้ว +2

    Kane Williamson vera level captaincy

    • @Ram-kj9pg
      @Ram-kj9pg 3 ปีที่แล้ว +2

      🙄🙄

  • @phoenix146
    @phoenix146 3 ปีที่แล้ว +21

    " over lord
    Over lord
    Over lord" intha movie parunga germamy army pathina padam.semmaya irukkum.

    • @statusmedia2170
      @statusmedia2170 3 ปีที่แล้ว +1

      Pls check pannuga

    • @Jayakumar-uq1tv
      @Jayakumar-uq1tv 3 ปีที่แล้ว +1

      Ama🔥

    • @parimalababu7428
      @parimalababu7428 3 ปีที่แล้ว +1

      Yeah I've watched this movie ... i really enjoyed it thoroughly .. very informative and sincere too 😍

    • @manom8295
      @manom8295 3 ปีที่แล้ว +1

      Ama super ra erukum

  • @VishnuVishnu-rq6ku
    @VishnuVishnu-rq6ku 3 ปีที่แล้ว +8

    புத்தாண்டு நாள் அன்னைக்கு little rascal
    படத்த பேசுங்க 1994 தான் படம் வந்தது .

  • @timelapes9511
    @timelapes9511 3 ปีที่แล้ว +5

    Really awsome bro time ponadhe theriyala❤💯

  • @tdatchanamoorthy
    @tdatchanamoorthy 3 ปีที่แล้ว +2

    Thanks, padam paka payama Eruduchi Anna neeingala kada sollitingga❤️❤️

  • @valarmathihanuman9103
    @valarmathihanuman9103 3 ปีที่แล้ว +10

    Vera level bro your voice 🤗🤗🤗🤗

  • @beastbrock5998
    @beastbrock5998 3 ปีที่แล้ว +5

    Sema place 🙃vera levelu.. 🔥

  • @Govindaraj8167
    @Govindaraj8167 3 ปีที่แล้ว +7

    அருமை....❤

  • @leenapriyan
    @leenapriyan 2 ปีที่แล้ว +6

    What a running commentary!

  • @AARTHIAARTHI-ij7fb
    @AARTHIAARTHI-ij7fb 3 ปีที่แล้ว +170

    Samantha kutti 😂😂

    • @honeyhoney6181
      @honeyhoney6181 3 ปีที่แล้ว +3

      Nanum note pannen samantha kutti yame MMMM solladum solladum 😏

    • @mariyasowmiya8734
      @mariyasowmiya8734 3 ปีที่แล้ว

      Namba Samantha kutty

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 ปีที่แล้ว +38

    Bro "HELL RAISER" 1987 movie review painuga please 🤗🤗🤗🤗

    • @yahat3706
      @yahat3706 3 ปีที่แล้ว +1

      @@aruljoeeditzz7881 poda en 🏊pool

  • @S.V.Yaasodha1010
    @S.V.Yaasodha1010 3 ปีที่แล้ว +7

    29.46 antha gurunthaad paiyanthaanga something wrong nga🤣🤣

  • @prakashaijthiaijth647
    @prakashaijthiaijth647 3 ปีที่แล้ว +7

    Pro padam Vera level brp

  • @saroofmm5295
    @saroofmm5295 3 ปีที่แล้ว +6

    I watched this movie
    Nice turning points

  • @pannerselvams457
    @pannerselvams457 3 ปีที่แล้ว +33

    Bro tenet movie review
    Tommorow my birthday so please

    • @jeevithasakthivel7067
      @jeevithasakthivel7067 3 ปีที่แล้ว +2

      Wish u many more happy return of the day

    • @hariprasathhp9945
      @hariprasathhp9945 3 ปีที่แล้ว +3

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @pannerselvams457
      @pannerselvams457 3 ปีที่แล้ว +1

      Thanks bros

    • @deva_13
      @deva_13 3 ปีที่แล้ว +2

      🎂happy birth day

    • @ramuramasamy3012
      @ramuramasamy3012 3 ปีที่แล้ว +1

      Wish you happy birthday bro🎂🎂🍰🍰

  • @bharadhiraja2733
    @bharadhiraja2733 3 ปีที่แล้ว +1

    Bro padame paaka thevai illa nice way of explanation

  • @hijabbeauty174
    @hijabbeauty174 3 ปีที่แล้ว +2

    Voice super......😍😍comedy ha review panringa.....varthaigal sema😁😁

  • @jssurya4955
    @jssurya4955 3 ปีที่แล้ว +130

    Any school and college students here✌︎

  • @singam6928
    @singam6928 3 ปีที่แล้ว +28

    127 hours movie review pannunga like here

  • @farook3167
    @farook3167 3 ปีที่แล้ว

    Semmaiya irukku

  • @sivalingam2317
    @sivalingam2317 3 ปีที่แล้ว +8

    sema bro. vera level🔥👍

  • @lovejinnieeot7714
    @lovejinnieeot7714 3 ปีที่แล้ว +5

    Twist irukura padama podu thala 😍😍

  • @karthikeyanearthmovers05
    @karthikeyanearthmovers05 3 ปีที่แล้ว +32

    Thalaiva " THE GOD MUST BE CRAZY " movie review venum please 😌😌😌

  • @kuttyangel444
    @kuttyangel444 3 ปีที่แล้ว +5

    Neega sonna antha ayiram perukum puriyum. 😍😍😍

  • @mathanika2106
    @mathanika2106 3 ปีที่แล้ว +4

    Super na ..Very interesting story🤟🤟..Supera explain panringa..👍👍..Im always like a voice..🥳🥳 SUPER Depth explain of story..😎😎

  • @v.sairam6929
    @v.sairam6929 3 ปีที่แล้ว +13

    Movie : wolf of wall Street
    Actor Leonardo DiCaprio
    Real life story
    (Sairam) pls mention my name

    • @aruljoeeditzz7881
      @aruljoeeditzz7881 3 ปีที่แล้ว +1

      Thalapathy 65 fan made trailer 💥watch it guys 💗.

  • @cloudcar1057
    @cloudcar1057 3 ปีที่แล้ว +17

    Bro review LOVE AND MONSTERS 2020

  • @justindharchan968
    @justindharchan968 2 ปีที่แล้ว

    Vera level ji

  • @soundararajan21
    @soundararajan21 3 ปีที่แล้ว +9

    I like your way of storyline telling 👏
    Great....

  • @jafarsherif5265
    @jafarsherif5265 3 ปีที่แล้ว +2

    Sariyana padam semmaya irundhathu.

  • @ramyag6233
    @ramyag6233 3 ปีที่แล้ว +1

    Wowwwww ..... super story.... semma....

  • @sarankanth.m4380
    @sarankanth.m4380 3 ปีที่แล้ว +7

    9:20
    Nama Samantha kutty💗

  • @allunthulasi1805
    @allunthulasi1805 3 ปีที่แล้ว +7

    Elaborate definitions. Thanks a lot

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 3 ปีที่แล้ว +1

    வந்தாய்ங்க
    போனாய்ங்க
    அருமை தமிழ் வாழ்க

  • @karthigavj3282
    @karthigavj3282 3 ปีที่แล้ว +1

    Azhaga kadha solureenga... Ipo ellam padam pakuradha vida neenga soluradha ketka nalla iruku

  • @SaiKrishna-iy4nz
    @SaiKrishna-iy4nz 3 ปีที่แล้ว +5

    Waiting for your video bro

  • @vijayahindi7738
    @vijayahindi7738 3 ปีที่แล้ว +1

    எனக்கு இவர்கிட்ட பிடிச்ச வார்த்தை .அவங்க அப்டி இப்டி இருந்தாங்க.

  • @johnsilvester2707
    @johnsilvester2707 ปีที่แล้ว

    மிகவும் அருமை...வாழ்த்துக்கள்

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 3 ปีที่แล้ว +7

    2.2K View 476Like 127Comment at 5Minutes Anaana..

  • @nanthinisaravanan662
    @nanthinisaravanan662 3 ปีที่แล้ว +38

    Bro "THE OTHERS - 2001" an horror/thriller film review pannunge pls

  • @muruganmurugan7352
    @muruganmurugan7352 2 ปีที่แล้ว

    Semmaya irunthu. Movie very well explained Mr tamilan Samantha kutty

  • @sivakumarsiva6949
    @sivakumarsiva6949 3 ปีที่แล้ว +2

    பாஸ் நீங்க வேற மாதிரி உங்க வாய்ஸ் super ❤️💖😍

  • @devildead89
    @devildead89 3 ปีที่แล้ว +22

    Bro final destination movie review பன்னுங்க plz

  • @theentees5601
    @theentees5601 3 ปีที่แล้ว +4

    Telegram link kudu thala yaratha reply pannugapa yarukitayathu iruntha anupunga pa

  • @user-xs1pb9rt6c
    @user-xs1pb9rt6c 3 ปีที่แล้ว

    Sema padama erukkum pola
    padatha nera pathurunthaa kooda ivalo theliva purinchirukaathu pola sema sema vera lavel movie
    Ennaiyida three days aaguthu unga movies than pathukittu eruka net on pana kai nera TH-cam kku poiduthu poittu Mr. Thamizhan than open panna thonuthu

  • @user-pz9tl5tp2t
    @user-pz9tl5tp2t 6 หลายเดือนก่อน

    Bro neenga podura yellam movie um pathuruvan yellamey vera laval ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @queenraja6083
    @queenraja6083 3 ปีที่แล้ว +5

    Amazing... film reviews & yurr voice good extremely

  • @fireeyes5638
    @fireeyes5638 3 ปีที่แล้ว +35

    Saagum mun paaka vendiya padamnu sonniye bro aana naan padam pathutu sethuten Enna twistu 😟😟😣🥺

  • @sivamtravels8180
    @sivamtravels8180 3 ปีที่แล้ว +2

    ப்பா. ....
    தலையே வலிக்குது
    Super movie bro