நான் salem bro. Basically நான் physics teacher. But electronic fields la 5 years aa work panran. Your board is always stunning. Because no one match your level in audio fields.
அண்ணா ரொம்ப சரியா சொல்றீங்க நான் இபோவுமே ஒரு movie download pannumbodhu big file dha தேடுவேன் அண்ணா என்ன அதுளதா ஆடியோ quality irukum org track இருக்கும் நான் DSP kit use pandre vera level la irukum anna அதுக்காகவே நான் big file download pannuve anna..... 💐
10:28 Neenga sonna Mathiri naan senja 1st amplifier ye 5.1 Than Anna... But athukaga naan pota efforts konjam athigam than.... Senju oru varusathuku Mela aaguthu innum oru complaint kooda illa humming noise kooda illa.... Namma Clear ah Purinjukuratha poruthu than Anna irukku....But Neriya per ku stereo amplifier la irunthu step by step ah vantha than puriyum
ஒரு வேண்டுகோள் அண்ணா உங்களைத் தொடர்பு கொள்ளலாமா அண்ணா எனக்கு உங்கள் போர்ட் வேண்டும் அதற்காகத் தான் கேக்குறேன் அண்ணா 2.1 இரண்டு செட் மெட்டீரியல் வேண்டும் அதற்காகத் தான் அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
@@VasanthAudiosஇல்லை அண்ணா பதில் பேசுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், நீங்கள் உங்க video வில் surround left right ku 1 track ல் இருந்து மட்டுமே line எடுத்து mono வாக எடுக்கிறீர்கள் அப்படியென்றால் 2 surround board கு 2 track லிருந்து IN கொடுத்தால் stereo surround தானே வரும். அதாவது full Pro logic போர் பயன்படுத்தாமல் 1 sub pre, 1 BT board, 2 surround board பயன்படுத்தி 2 இல் எதாவது 1 லிருந்து Center channel ஐ பயன்படுத்திக் கொள்ளலாமே.
@@C2H_CHANNEL hi bro Left or right channel இரண்டில் ஏதாவது ஒரு signalஐ மட்டும் input குடுத்தால் Surround வராது bro Left right rendu signal yum குடுத்தால் மட்டுமே surround varum
சூப்பர் சார் அருமையான நல்ல தரமான விளக்கமாக கூறினீர்கள் நன்றி பல நண்பர்களுக்கு தெரியாத விஷயத்தை விளக்கமாக எடுத்து கூறீனீர்கள் சூப்பர்
நன்றி bro
நேற்று Upload செய்ததில் ஒரு பிரச்சினை ஏற்பட்டதால் இந்த வீடியோ 28 second ஆக சுருங்கி விட்டது அதனால் தான் மீண்டும் upload செய்ய பட்டுள்ளது. நன்றி 🙏🙏🙏
Yes sir yesterday paarthu kondu irundhen thidirendru video cut aagi vittathi pinbu 28 second mattum vandhathu . thank you sir.
வணக்கம் அண்ணா உங்களின் பதிவுகளை அனைத்தையும் பார்த்தேன் மிகவும் பயனுள்ள தகவள் மேலும் இதுபோன்ற தகவள் எங்களுக்கு தேவையுள்ளது நன்றி அண்ணா
நன்றி bro
Sir ivalo details ah yaarum ithavarikum solala sir but neenga romba methuva explanation oda solli tharinga hat's of you sir.
Thanks bro
அ௫மைதெலிவாகசேன்நீர்கல்உங்கள்
படைப்புசூப்பர்வாழ்கவளமுடன்
வசந்த்நன்பரெ
நன்றி bro
அருமையாக சொன்னீர்கள் சார் நன்றி வணக்கம்
நன்றி bro
நன்றி அண்ணா அருமையான விளக்கம் இதே போல் யாரும் விளக்கம் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 🙏👍👍👍👍
நன்றி bro
ரொம்பவும் அருமையாக டிப்ஸ் சொல்றீங்க அண்ணா
நன்றி bro
உங்க experience வேற level அண்ணா
Im your fan anna
நன்றி bro
நல்ல விளக்கம்... மக்களுக்கு நிறைய விசயங்கள் தெரிவதில்லை.. உங்கள் பதிவு நன்றாக தெளிவு படுத்துகிறது........ 🎉🙏
நன்றி bro
அண்ணா அருமையான பதிவு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
மிகவும் அருமையாக கூறினார் அண்ணா மிக்க நன்றி 👌👌👌
நன்றி bro
அருமையான விளக்கம்
ரொம்ப நன்றி
அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்
நன்றி bro
சூப்பர் ணா அருமையான கருத்துக்கள் அனுபவம் ரொம்ப முக்கியம் ஆனா நீங்க சொல்ற மாதிரி
நன்றி சகோ
Super Anna nalla Azhaha pesurenga nan TH-cam parthu amplifier panna kathuketan Anna
anna unmayakavum ungal ovoru pathivum Anaivarukkum Us Fullana pathivu than ungal porumayana vilakkam Parattea varthaillai nandri
நன்றி bro
Superb Explanation bro. It's reality
Thanks bro
நான் salem bro. Basically நான் physics teacher. But electronic fields la 5 years aa work panran. Your board is always stunning. Because no one match your level in audio fields.
நன்றிசார்
Thanks anna, good explanation and ur experience 👍👍👍❤️
நன்றி bro
அருமையா சொல்றீங்க ப்ரோ அது உண்மைதான் வார்த்தை ப்ரோ
நல்ல விளக்கம் சார் நன்றி
நன்றி சார்
Thank you for explaining sir
நல்ல விளக்கம் நன்றி
நன்றி சார்
Super well and good information thanks a lot
Thanks bro
அருமையான பகிர்வு நன்றி
நன்றி bro
Super na.,
Waiting for your next video 🙏🙏
நன்றி bro
புரியும் படியன விளக்கம் நன்றி.
கண்ட்ரோல் பதின வீடியோ எதிர் பார்கிறேன்
Ok bro
Sir Romba varushama iruntha Doubt ah clear panitu varinga next video kaha waiting sir.👍
Thanks bro
நல்ல விஷயம்.அண்ணா , விளக்கம் மிக தெளிவு ,,
நன்றி bro
அருமையான விளக்கம்
நன்றி bro
அருமையான பதிவு 👍
நன்றி bro
Sooper anna tnx
அண்ணா அருமையான பதிவு
நன்றி bro
Super Explanation nice video sir 👌👌👌
நன்றி சார்
Vasanth Saravanan Sir
Audio track tips
All alli alli kudukuringa...👌👌
உங்க ஒவ்வொரு வீடியோவுக்காகவும் ஐயம் வெய்ட்டிங் சார்....
நன்றி bro
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🎉🎉🙏
நன்றி bro
Anna super arumaiyana padhivu
நன்றி bro
அந்த விஷயத்தில் மனோ ஆடியோஸ் மிகத் தெளிவாக சொல்லிக்கொடுக்கிறார். நன்றி மனோ ஆடியோஸ்.
Ok bro
You are great anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி bro
Anna stereo amplifier 24v Ku best audio quality Ku endha IC use pannalam tda 7294 best ta illa STK 4191 best ta pls reply bro
தெண்கட்ச்சி கோ சாமிநாதண் மாதிரி உதார்ணம் காட்டி விளக்கம் கொடுக்கிரிங்க சூப்பர்
நன்றி சார்
Super explain thanks..
நன்றி bro
thanks good advice sir
நன்றி சார்
அருமை Sir
நன்றி bro
True speech ..truth always win but it's take time for your next projects congratulations 👍by GK sat services Gopalakrishnan
Ok bro
Good .message sir
Very well great anna. Audio God anna 👏👏👏
நன்றி bro
அண்ணா ரொம்ப சரியா சொல்றீங்க நான் இபோவுமே ஒரு movie download pannumbodhu big file dha தேடுவேன் அண்ணா என்ன அதுளதா ஆடியோ quality irukum org track இருக்கும் நான் DSP kit use pandre vera level la irukum anna அதுக்காகவே நான் big file download pannuve anna..... 💐
Ok bro thanks
Vanakkam Anna mastercontrolai pathi vidiopoduraynnu sonnigkalay anna vidiopotda usefulla irukum anna.nanrie anna
Ok bro
சூப்பர் அண்ணா
Super, 👌👍👌👍
Very goog boss
Super explain anna
நன்றி bro
Super anna good morning
வணக்கம் bro
அண்ணா ஸ்டீரியோ கண்ட்ரோல் எப்படி மாஸ்டர் controla வேலை செய்ய வைப்பது ஒரு பதிவு போடுங்கள்
Ok bro
நானும் எதிர்பார்க்கிறேன்
Nanum rmba ethir pakura bro
சூப்பர் அண்ணா.அசெம்ப்ள் ஆம்ப்ல Headphone levelukku ஆம்ப் செய்யலாமா.
Ithuvala vida Brand Av Receiver Amplifier super
Love you bro 👌👌
10:28 Neenga sonna Mathiri naan senja 1st amplifier ye 5.1 Than Anna... But athukaga naan pota efforts konjam athigam than.... Senju oru varusathuku Mela aaguthu innum oru complaint kooda illa humming noise kooda illa.... Namma Clear ah Purinjukuratha poruthu than Anna irukku....But Neriya per ku stereo amplifier la irunthu step by step ah vantha than puriyum
Thanks bro
Super explain bro ❤️
நன்றி bro
Onkyo 5.1 s3800 model. Eppadi sound effects set panratu detail video venum.
Super sir
Super super
நன்றி அண்ணா
Bro vasanth prologic board 12 0 12 volt la work aguma ?
Naa wait panna anna ungaloda videokko saratha
Super anna 👌🙏👍🙏👍❤️❤️❤️
Sprrrb anna👌👌👌
தெளிவான விளக்கம் அண்ணா
நன்றி சகோ
Welcome anna💐💐💐💐
Unga voice super sir
நன்றி சார்
New prologic board la sharp kedaika enna pannanum
Supr Anna.... 🙏👌
Super👌
நன்றி
Supar ji
நன்றி சகோ
👌👌👌👏👏👏
Supper sar
நன்றி சார்
Super Anna
Nice 👌👌👌
Unga sub+bt board alteration video please
Super Anna 👍👍👍👍🙏
நன்றி bro
Ok super Anna,
Thanks for your supporting Anna ❤️❤️❤️
நன்றி bro
Supper bro thanks
நன்றி bro
Thank you
How to create 4 channel surround board only bgm no voice
அன்ன வணக்கம் சாமி கிரீடம் சேலத்தில் எங்கே
ஒரு வேண்டுகோள் அண்ணா உங்களைத் தொடர்பு கொள்ளலாமா அண்ணா எனக்கு உங்கள் போர்ட் வேண்டும் அதற்காகத் தான் கேக்குறேன் அண்ணா 2.1 இரண்டு செட் மெட்டீரியல் வேண்டும் அதற்காகத் தான் அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
Super sir .
Hi bro I need uv mete,sub pre and usb filter board
சரவுண்ட் மோனோ தான் என்று உண்மை கூறியதற்கு நன்றி 1995 வருடம் சரவுண்ட் போர்ட் யூஸ் பண்ணி பார்த்தேன் நான் சோன்னேன் நம்பவில்லை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
நன்றி சார்
Vasanth board not available
In all Shop y sir
You tube la irukura 5.1 padathai. Download panni DVD disc la copy panna 5.1 track varuma anna??
Unga boards thanjavur la enga ketaikum anna
Anna nan amp assembly la biginner, ana assmble vedieo continua watch seithu 5.1 amp success a assemble seithu vitten Bro !
நீங்க ஒரு 2.1 ஆம்ப் செய்யிற வீடியோ போடுங்க
Ok bro
அண்ணா 2.1 amp வேணும்
Surround stereo la than venum na 2 surround board use pannunga so simple, thavaraga koori irunthal mannikkavum.
இரண்டுமே ஒன்று தான் stereo ஆகது இரண்டுக்கும் மாற்றம் தெரியாது சிறிதளவு மாற்றம்கூட தெரியாது bro
@@VasanthAudiosஇல்லை அண்ணா பதில் பேசுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், நீங்கள் உங்க video வில் surround left right ku 1 track ல் இருந்து மட்டுமே line எடுத்து mono வாக எடுக்கிறீர்கள் அப்படியென்றால் 2 surround board கு 2 track லிருந்து IN கொடுத்தால் stereo surround தானே வரும். அதாவது full Pro logic போர் பயன்படுத்தாமல் 1 sub pre, 1 BT board, 2 surround board பயன்படுத்தி 2 இல் எதாவது 1 லிருந்து Center channel ஐ பயன்படுத்திக் கொள்ளலாமே.
@@C2H_CHANNEL hi bro
Left or right channel
இரண்டில் ஏதாவது ஒரு signalஐ மட்டும் input குடுத்தால்
Surround வராது bro
Left right rendu signal yum குடுத்தால் மட்டுமே surround varum
@@C2H_CHANNEL வரத ஒன்று இருப்பதாக செவ்வது தவறு அதுதான் எனது கருத்து தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே ..
@@VasanthAudios correct anna
DVD player Dolby surround to audio amplifier sound quality 💯