ความคิดเห็น •

  • @Habibulla.M
    @Habibulla.M 3 ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை.... 🙏... எனக்கு தெரிந்த பல ஆடியோ மெக்கானிக்குகளின் வாழ்க்கை இப்படி தான் செல்கிறது.....

  • @dandakarmantharamaudios8694
    @dandakarmantharamaudios8694 3 ปีที่แล้ว +16

    குருவே இந்த மாதிரி எடுத்து சொல்றதுக்கு ஆளில்லாமல் தான் இருக்காங்க நீங்கள் எடுத்து சொல்றதுக்கு நன்றி

  • @natarajgnnataraj5953
    @natarajgnnataraj5953 3 ปีที่แล้ว +2

    Very Nice, I am professionally a Civil Engineer of 74 Years and a Hobbyist. I assembled Stereos sets in 1982 and 5.1 during 2004 with my own experience. I happened to see ur U tube and appreciate for ur generosity and broad-minded Heart . No one will expose their knowledge and will keep as secret as like our old sages and Vaithyars. Keep it up. LONG LIVE FOR EVER. EXPECTING UR next Video.

  • @rajaswaminathan4309
    @rajaswaminathan4309 3 ปีที่แล้ว +2

    ஒரு டெக்னிசியன் மனதில் இருக்கும் உண்மையான உணர்வை சொன்னீர்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @kanagarasulakshmanan8507
    @kanagarasulakshmanan8507 3 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை. நான் வேலைக்கு சென்று விட்டு வந்து வீட்டில் வைத்து நண்பர்களுக்கு அசம்பிள் செய்து கொடுத்து வருகின்றேன். 2003 முதல் இந்த Electronics service பகுதி நேரமாக செய்து வருகின்றேன். நான் தற்காலிக பணியாளராக அரசுத்துறையில் 11 ஆண்டு காலமாக வேலை செய்து வருகின்றேன். இந்த Electronics service எனக்கு தினசரி அலுவலகத்தில் ஏற்படும் மன உலைச்சலை சரி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக நான் கருதுகின்றேன். இந்த Electronics service -ல் நான் சம்பாதித்ததை விட செலவு செய்ததுதான் அதிகம்.

  • @rammkrishshan9583
    @rammkrishshan9583 3 ปีที่แล้ว +5

    100% true, technicians working for their job satisfaction.. 💯💯💯

  • @senthilshares1306
    @senthilshares1306 3 ปีที่แล้ว +2

    I also a audio enthusiastic..Im also feel what you feel..I took a week to assemble to a amp..I thought I take too much time .. after I heare your speach I feel good myself..

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது 100/உண்மை நான் பெயர் வாங்க இந்த மாதிரி பல முறை நஷ்டம் பட்டேன் தம்பி நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்

  • @dskmedianetwork59
    @dskmedianetwork59 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நீங்க சொன்னது போல் இந்த துறையில் நல்ல பெயர் எடுப்பதுதான் முக்கியம். உங்கள் பதிவுக்கு நன்றி.

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 ปีที่แล้ว +1

    வெளிப்படை தன்மை... தெளிவான விளக்கம்.. உங்களை போல உண்மையை சொல்ல யாரும் இங்கு இல்லை.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் குருவே...

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 ปีที่แล้ว +2

    சார் சில நுணுக்கமான விஷயங்களை நீங்கள் மிகவும் சிறப்பாக புரிதல் தருகிறீர்கள் நன்றி சார் வாழ்த்துக்கள்

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 3 ปีที่แล้ว

    இசையில் ஒலிந்திருக்கும் ஒவ்வொரு அனுக்களையும் வெளிகாட்ட உங்கள் ஆராய்ச்சி நுனுக்கங்களை சொல்லி கொடுத்ததர்க்கு நன்றி

  • @VillageTechTree
    @VillageTechTree 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள அருமையான வீடியோ அண்ணா.... மிக்க நன்றி

  • @kishoksthought3262
    @kishoksthought3262 3 ปีที่แล้ว +3

    Supr Anna neenga sonnathu 100% unmai...👍 And L+R balance tricks sonnathuku nandri😍🙏

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி தம்பி

  • @RajaRaja-rm1xy
    @RajaRaja-rm1xy 3 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் மிகவும் அருமையாக விளக்கம் கூறினீர்கள் இதுபோல் இன்னும் பல ஆடியோவை பற்றிய விளக்கங்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம் உங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👌👍🏠

  • @universaldigitalaudios2950
    @universaldigitalaudios2950 3 ปีที่แล้ว

    It's a very nice video sir I have kept noticed all most all the technicians are doing this mistakes and In secondary winding they take multi taping and the same is fed to sub woofer amp and the other amp if so the current loss will take place and start dragging thank you

  • @saroammu6516
    @saroammu6516 2 ปีที่แล้ว

    Anna 👌👌.....6 chennal audio Ku
    5200 -1943 -Fet ic and...sub woofer...4Feet sakthi board use pandra.....villages....28-0-28 --8amp transform use panalama....nalla life varuma.....

  • @manoharang6955
    @manoharang6955 3 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான உண்மையான பதிவு.

  • @RameshRamesh-pn4bz
    @RameshRamesh-pn4bz 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஆசானே இது போன்ற பயனுள்ள வீடியோக்களை அவ்வப்போது பதிவிடுங்கள்🙏🙏🙏

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      Ok bro

    • @RameshRamesh-pn4bz
      @RameshRamesh-pn4bz 3 ปีที่แล้ว

      @@VasanthAudios toroidal transformer vs ecore transformer ethu best bro?

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      @@RameshRamesh-pn4bz வேலை தெரிந்தவர்கள் செய்தா எதுவும் சிறந்ததே‌ bro

    • @RameshRamesh-pn4bz
      @RameshRamesh-pn4bz 3 ปีที่แล้ว

      @@VasanthAudios சரிதான் bro ஆனால் என்னை போன்று கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு இது உபயோகமுள்ள தகவலாக இருக்கும் என்று தான் கேட்டேன்.

  • @saroammu6516
    @saroammu6516 3 ปีที่แล้ว

    அண்ணா நான் 12inch dainati subwoofer use pandra..... இதுக்கு.. எத்தனை ஆம்ஸ் transform போடலாம்... Sub Punch நல்லா வரணும்....

  • @gaminghope3770
    @gaminghope3770 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்....சூப்பர் அண்ணா....

  • @santhoshkumarmani7222
    @santhoshkumarmani7222 3 ปีที่แล้ว +2

    Sir Your are a master in Audio Electronics 🙏

  • @PremKumar-nk7dt
    @PremKumar-nk7dt 3 ปีที่แล้ว

    உண்மையான வார்த்தைகள் அண்ணா.டெக்னீஷ்யன்களின் கஷ்டங்களையும் தெரியாத பல நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.👌🙏🙏🙏

  • @elumalaip9795
    @elumalaip9795 3 ปีที่แล้ว +2

    வெறித்தனமா இருக்கு அருமையான பதிவு

  • @santhoshkumarmani7222
    @santhoshkumarmani7222 3 ปีที่แล้ว +1

    Ungala pola yaarum explain pana ithavarikum aalu illa sir hat's of you sir👍

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @sigaramelectronicsservicec5022
    @sigaramelectronicsservicec5022 3 ปีที่แล้ว

    உண்மை... அருமை...நிதர்சனம்..... எதார்த்தம்...

  • @senthilshares1306
    @senthilshares1306 3 ปีที่แล้ว

    But I use a reverse process while I first try a surround 15 years back, it works well..give a mono signal..then adjust the preset to nil signal in surround..

  • @ramamoorthi6392
    @ramamoorthi6392 3 ปีที่แล้ว

    சகோதரா உண்மையிலே நீங்க சொன்னது உண்மை நானும் காசுக்காக ஆம்ப் செய்யல என்னோட பெயர் ஆயுசுக்கும் நிலைக்கணும்னு ரெம்ப கம்மியாக அஸெம்ப்ளிங் பீஸ் வாங்குறேன் அதுவும் உங்களோட ப்ரீ போர்டு போட்டு , உண்மையிலேயே உங்களோட போர்டு மிகவும் அருமை மிக்க நன்றி சகோதரரே

  • @arulmalaarulmala8756
    @arulmalaarulmala8756 3 ปีที่แล้ว

    நீங்கள் தான் உன்மையை சொல்றீங்கள் இதுல எதுவும் சம்பாதிக்க முடியாது

  • @ganapathitvservice9742
    @ganapathitvservice9742 5 หลายเดือนก่อน

    Thanks sir very very good information

  • @thulasikumar2299
    @thulasikumar2299 3 ปีที่แล้ว

    Super brother.. Your replying all comments...

  • @kiranabarna
    @kiranabarna 3 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கு உள்ள தொழில் ஆர்வம் நீங்கள் பக்குவமாக எடுத்துரைக்கும் விதமும் உங்கள் அனுபவத்தை நன்றாக உணர்த்துகிறது நன்றி ஐயா !

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @salamonunice7236
    @salamonunice7236 ปีที่แล้ว

    Anna frount left right 2chanal tda 7294 ana surrounding center 7265 mono use panna sound and audio clearty ethavathu maruna epadi use panna transformer avlo volt kudukalam amps evlo use pannalam

  • @sivachandran119
    @sivachandran119 3 ปีที่แล้ว

    சூப்பரா சொனீங்க,,,அண்ணா

  • @srisquareganeshaudios3509
    @srisquareganeshaudios3509 3 ปีที่แล้ว

    அண்ணனின் திறமைக்கான ஒரு பதிவாக நான் உணர்ந்தேன்,நான் மட்டும் தெரிந்தால் மட்டும் வெற்றி அல்ல மற்றவர்களின் வெற்றியையும் எதிர்பார்க்கும் உங்களின் உண்ணதமான குணத்திற்கும் தங்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம் அண்ணா... அனைவருக்கும் வேண்டிய பதிவுதான் அண்ணா இது...

  • @Karthikeyan-ic5dv
    @Karthikeyan-ic5dv 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா இந்த ஐடியா சொல்லி கொடுத்ததற்கு 👍👍❤️❤️❤️

  • @vigneshelectronicsaudios6450
    @vigneshelectronicsaudios6450 3 ปีที่แล้ว

    ப்ரோ உண்மையான பதிவு 🎉
    அனைவரும் தெரிஞ்சிக்க கூடிய விஷயம் 🎉🎉
    நன்றி நன்றி நன்றி 🔥🔥🔥🔥🔥

  • @சிவசக்திஆடியோஸ்
    @சிவசக்திஆடியோஸ் 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு... சார் மிகவும் நன்றி சார்

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @மாணிக்கம்மணிமேகலை-ந4ள

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது

    • @VasanthAudios
      @VasanthAudios 2 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @C2H_CHANNEL
    @C2H_CHANNEL 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம், HDMI input இருக்குற மாதிரி ஒரு readymade home theater வாங்கி அதுல இருந்து speaker line ah out எடு‌த்து assemble amplifier ku IN koduthu speakers யும் change பன்னி use பன்னலாமா, அதாவது hdmi decoder ku பதிலாக ஒரு home theater 12k வங்கி use panname pls யாராவது ஒரு technician sollunga.

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      எதற்கு இரண்டு செலவுகள்

    • @C2H_CHANNEL
      @C2H_CHANNEL 3 ปีที่แล้ว

      @@VasanthAudios அண்ணா, assembled amplifier ல HDMI option ரொம்ப athigama solranga அப்படி அத வாங்கினாலும் கூட Dolby "PLUS" support pannathu அதனாலதான் இந்த சந்தேகம்.

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      @@C2H_CHANNEL உங்கள் போன் நம்பர் பதிவிடவும்

    • @C2H_CHANNEL
      @C2H_CHANNEL 3 ปีที่แล้ว

      @@VasanthAudios அண்ணா உங்க கிட்ட phone la பேசுற அளவுக்கு நான் பெரிய ஆல் இல்ல அண்ணா, நான் எதுவும் தப்பாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      @@C2H_CHANNEL தவறாக நினைக்க வேண்டாம் விவரங்கள் சொல்லவே கேட்டேன்

  • @chinnaduraichinnadurai5290
    @chinnaduraichinnadurai5290 3 ปีที่แล้ว

    Anna nalla theliva explain .....romba nandri...🙏

  • @somasundharam101
    @somasundharam101 4 หลายเดือนก่อน

    Please explain the two transistor so round sarvanan sir. Thank u

  • @AADHITECH
    @AADHITECH 3 ปีที่แล้ว +1

    Bro Usb filter board enga kedaikum bro
    Salem what shop available this board
    Really Ur good genius 👍👍 from audio world products 🔥🔥🔥🔥

    • @babumohan4549
      @babumohan4549 3 ปีที่แล้ว

      usb filter board available at aadhi electronics,salem.you may buy after lockdown 2021.

  • @vangatkalivengatkali7837
    @vangatkalivengatkali7837 2 ปีที่แล้ว

    சூப்பர் அன்னா புதுசா வரவுங்களுக்கு பயன்படுத்திக்க நல்ல வாய்ப்புகள்

  • @loganathanv6271
    @loganathanv6271 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @VasanthAudios
      @VasanthAudios 2 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @ajpprasanth1754
    @ajpprasanth1754 3 ปีที่แล้ว

    Super but pala varudangalaka yen mono surrounding mattume edukka mudiyuthu stereo surround yen yaaralaiyume edukka mudiyala pls oru video podunga

  • @gopikrish562
    @gopikrish562 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா இது மாதிரி எல்லாம் யாரும் சொல்லி தருவாங்களானு தெரியல நன்றி அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว +1

      நாம் சொல்வோம் bro

    • @gopikrish562
      @gopikrish562 3 ปีที่แล้ว

      @@VasanthAudios hats of அண்ணா

  • @yokeshkannan1494
    @yokeshkannan1494 9 หลายเดือนก่อน

    அண்ணா எங்க சொன்னது நன்றாக புரிந்தது ஆனால் எங்கக்கு ஒரு சந்தேகம் பிரீ சேட்டுக்கு பத்தி வலிம் காண்ரோல் யூஸ் பண்ணலாமா

  • @S3TECK
    @S3TECK 3 ปีที่แล้ว +1

    Useful video brother 👌

  • @subashm9423
    @subashm9423 3 ปีที่แล้ว +1

    Romba nanri anna, innum unga anupavatha mudinjavara sollikudunga anna🙏🙏🙏 always I like ur audio quality and ur all products

  • @dhanaananth
    @dhanaananth 3 ปีที่แล้ว

    Nenga enna than surround track a kuduthalum oru palaya mono songs download pane pottu surround varala nu than soluvanga bro mono mandaika

  • @bikeloverandride7304
    @bikeloverandride7304 3 ปีที่แล้ว

    அண்ணா அருமையா சொல்லி இருக்கீங்க நாமிக்க நன்றி அண்ணா

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. பல விஷயங்கள் சரியான முறையில் கூறினார்கள். உங்கள் பேச்சுக்கள் மிகவும் அருமை. Vasanth prime board try pannalama surround கம்மியாக உள்ளது. வேறு என்ன செய்யலாம்.sir.
    நன்றி🙏💕 வாழ்க வளமுடன்.
    தியாகராஜன்
    கும்பகோணம்

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว +1

      அடுத்த பதிவில் , அதைப்பற்றி தான் bro நன்றி

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 3 ปีที่แล้ว

    Good explanation sir. Thank you so much sir.

  • @shivaprakash8528
    @shivaprakash8528 3 ปีที่แล้ว

    எதார்த்தமான வார்த்தைகள் அண்ணா... நன்றிகள்

  • @mass.secrect-259
    @mass.secrect-259 3 ปีที่แล้ว

    Thelivana pechu.....
    Hats off sir
    Elloroda manasume oru paratukkaha than enguthu......
    SEMA.....

  • @vikram5550
    @vikram5550 3 ปีที่แล้ว

    உண்மையான அழகான பதிவு நன்றி

  • @karuna.mkaruna9098
    @karuna.mkaruna9098 3 ปีที่แล้ว

    Very nice video thank you sir.👌👌👌👌💐

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @aramoramo923
    @aramoramo923 3 ปีที่แล้ว

    உங்களுடைய prologic board use செய்த பிறகுதான் humming sounds 100% arrest ஆகியது thanks

  • @Kohitholidays
    @Kohitholidays 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா உங்களால் நான் தினம் தினம் கற்றுகொள்கிறேன்

  • @sampathkumard640
    @sampathkumard640 3 ปีที่แล้ว

    Crt anna ninga soldrathu en naa na 2nd degree panirukaa irunthu amplifier pandranaa athu pudichuruku athunala thaaa anna pandraaaa🥰💯 ningalaa soldringaa ithaa vada vara ena vanu

  • @rktech4303
    @rktech4303 3 ปีที่แล้ว

    Ithu remote kit ku use panlama sir

  • @sreenivasank9260
    @sreenivasank9260 3 ปีที่แล้ว

    Anna oru surround stereova in | Kodukumpothe out stereova varama thiri sarcute bord Seaya mudiyouma

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว +1

      புரியவில்லை bro

    • @sreenivasank9260
      @sreenivasank9260 3 ปีที่แล้ว

      Anna oru surround bordku input L in R in Kodukumpothe steriova L out R out eadukkea mudiyouma Anna ippo mono Out Thanea irukku

  • @selvanselvan449
    @selvanselvan449 ปีที่แล้ว +1

    சூப்பர்
    அண்ணா

  • @basslover116
    @basslover116 3 ปีที่แล้ว

    Grand sub pre la frequency control connection paththi video potuga bro

  • @alaganalagan4889
    @alaganalagan4889 3 ปีที่แล้ว

    வணக்கத்திற்குரிய ஐயா இந்த மாதிரியான விளக்கமாக கூறிய உங்களுக்கு நண்றி ஐயா உங்களுடைய அனுபவத்தை கண்டுபிடித்த டெக்னிக்கை மற்ற டெக்னிக்கலாக களும் பயன் பெறும் வகையில் நல்ல எண்ணத்துடன் கூறினீர்கள் நண்றி

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @AkilDigitalAudios
    @AkilDigitalAudios 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு... நன்றி அண்ணா

  • @govindaraaj9841
    @govindaraaj9841 3 ปีที่แล้ว

    தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா!

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி bro

    • @govindaraaj9841
      @govindaraaj9841 3 ปีที่แล้ว +1

      @@VasanthAudios உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

  • @handmadeproducts9784
    @handmadeproducts9784 3 ปีที่แล้ว

    நீங்க சொன்னது சரிதான் நானும் அப்படி தான் திருப்தி இல்லாம டெலிவரி செய்ய மாட்டேன்

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நல்ல விஷயம் bro

  • @madheswaran5429
    @madheswaran5429 3 ปีที่แล้ว

    10*10 room size la 12 inch sub vechu iruken.8A TRANSFORMER 24-0-24..4 MOSFET FOR SUBWOOFER.set agala..bro(not good bass) room size tha karanama ..

  • @dharmagj5774
    @dharmagj5774 3 ปีที่แล้ว

    இன்று ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @prabhukprabhuk5722
    @prabhukprabhuk5722 3 ปีที่แล้ว +2

    💐Vasanth💐 prologic prime 💐 Good L+R surround centre SUB board 💐 vellore🙏👌👍

  • @Subramani561
    @Subramani561 3 ปีที่แล้ว

    Unmai ....asaipattu parthu parthu seivom❤️❤️❤️🙏

  • @Arungayu-g8q
    @Arungayu-g8q ปีที่แล้ว

    Anna sorround boardla 5 preset irukku surrounding la bass athikama irukku enna panrathu anna sollunga pls

    • @VasanthAudios
      @VasanthAudios ปีที่แล้ว +1

      அடுத்த பதிவில் சொல்வோம் சகோ

    • @Arungayu-g8q
      @Arungayu-g8q ปีที่แล้ว

      @@VasanthAudios ok anna thanks

  • @SIVAKUMAR-kv1mh
    @SIVAKUMAR-kv1mh 3 ปีที่แล้ว

    Thank you sir very useful....

  • @sathishkumarg7802
    @sathishkumarg7802 3 ปีที่แล้ว

    Anna. Unmai super na

  • @dhayaln7268
    @dhayaln7268 3 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துகள்

  • @innisaiaudios2121
    @innisaiaudios2121 3 ปีที่แล้ว

    Thagavaluku nandri Anna..unghaluku therintha visayangalai adutha sanghathiku soli kodukaringha.. Ithai pol naanum seiven.. 😊

  • @manimegalaiaudios6775
    @manimegalaiaudios6775 3 ปีที่แล้ว

    சூப்பர் breather sub ல்வாய்ஸ் வருது அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @dhanasekarsekar8528
    @dhanasekarsekar8528 3 ปีที่แล้ว

    Super motivation for our technicians friends

  • @saroammu6516
    @saroammu6516 3 ปีที่แล้ว

    Anna usb video board eavlo qulty suppt pannudhu 1080 video support agudha

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      அடுத்த பதிவில் bro

  • @vijaymugivijaymugi7365
    @vijaymugivijaymugi7365 3 ปีที่แล้ว

    Bro nan 5.1 amp senjan enga oru tecnisiyankitta but athula surround varla bro normalathan paduthu usb bt la surround varla bro solution

  • @vinayagamoorthy3339
    @vinayagamoorthy3339 ปีที่แล้ว

    ஆடியோ வேலையில் மன உலைச்சலாக இருக்கும் போது உங்கள் (வீடியோ) குரல் கேட்டால் மன நிம்மதி கிடைக்கிறது அண்ணா….
    சில யூடியுபர் 2,3- போர்டு வாங்கி யூஸ் பன்னி பாருங்கனு விளம்பரம் பண்ராங்க ஆனா வசந்த் ல எத்தன போர்டு வந்தாலும் எதார்த்த அனுபவத்தை பகிரும் சரவணன் அண்ணா நீங்கள் ஆடியோ உலகின் சாணக்கியன் தான்…. 3:28

    • @VasanthAudios
      @VasanthAudios ปีที่แล้ว

      வருத்தப்பட வேண்டாம் சகோ விரைவில் நல்லது நடக்கும் நன்றி

    • @vinayagamoorthy3339
      @vinayagamoorthy3339 ปีที่แล้ว

      @@VasanthAudios tq na

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 ปีที่แล้ว

    நன்றி நண்பரே வசந்த்

  • @velanaudiosexperience
    @velanaudiosexperience 3 ปีที่แล้ว +3

    Super anna

  • @sreenivasank9260
    @sreenivasank9260 3 ปีที่แล้ว

    Anna oru 5.1 Amp Full Asambil vedio Analogileayum Rimote KitKeayoum Pannugea Anna

  • @sundaramsundaram4134
    @sundaramsundaram4134 2 ปีที่แล้ว

    வணக்கம் பிரதர்.. Tda7294. 5.1. Gtech. இந்த ஆம்பள ப்ரோலஜிக் போர்டு போடலாமா

    • @VasanthAudios
      @VasanthAudios 2 ปีที่แล้ว

      போடலாம் bro

  • @jblaji8925
    @jblaji8925 3 ปีที่แล้ว

    Thank anna super idea 💐

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 3 ปีที่แล้ว

    Supar sar good

  • @rafikmohamed8482
    @rafikmohamed8482 2 ปีที่แล้ว

    சார் உங்கள் வாய்ஸ் நல்லா இருக்கு.

    • @VasanthAudios
      @VasanthAudios 2 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @SenthilKumar-uk9uf
    @SenthilKumar-uk9uf 3 ปีที่แล้ว

    Brother unga experience ah la 5.1 amplifier making video potingana, engala pola beginers ku rmba usefull ah erukum

  • @ajithaudios5793
    @ajithaudios5793 3 ปีที่แล้ว +1

    Super anna excellent

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 3 ปีที่แล้ว

    மனதில் இருப்பதை அப்படியே வெளிவந்த பொல் இருந்தது அண்ணா

  • @sundarl243
    @sundarl243 3 ปีที่แล้ว +1

    அருமையான உண்மை அண்ணா

  • @rajeshmass5208
    @rajeshmass5208 3 ปีที่แล้ว

    Pro all prologic poard felpkart la seal pannuga pro please I am very long destence pro please.........

  • @dineshaudiolab
    @dineshaudiolab 3 ปีที่แล้ว

    Na Try Panni Pathen Anna Vera Level Romba Nandri Anna🙏

  • @natchimuthuv1518
    @natchimuthuv1518 3 ปีที่แล้ว

    Very nice,super

  • @murali.k2786
    @murali.k2786 3 ปีที่แล้ว

    Volume control value epdi anna choose pandrathu?
    இந்த வீடியோ பதிவில் புரிந்து கொண்டது என்னவென்றால் unbalanced input ஐ balanced input ஆக tune செய்றோம்

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว +1

      நன்றி bro

    • @techsartamil4529
      @techsartamil4529 3 ปีที่แล้ว

      பொதுவாகவே 100K to 470K பயன்படுத்தனும்.இதற்கு கீழ் உள்ள அளவுகளை பயன்படுத்தினால்(1K 47K) வால்யூம் கொஞ்சம் வைத்தால் கூட அதிகமான ஆடியோ வரும்.

    • @murali.k2786
      @murali.k2786 3 ปีที่แล้ว

      @@techsartamil4529 signal gain level base panni volume control choose pannanum correct ah bro?

  • @selvarajthirumalai7822
    @selvarajthirumalai7822 3 ปีที่แล้ว

    விடீயோஅ௫மை நிறைய ௭திர்பார்கிறேன்.நன்றிவாழ்க.🍎🍊🍋🙏🙏🙏ஸ்ரீவாரிஆடீயோ

    • @VasanthAudios
      @VasanthAudios 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @kumarandigitalaudios9413
    @kumarandigitalaudios9413 2 ปีที่แล้ว

    நன்று