I admire him a lot . He explains so well . His explanation of varnasramam is very relevant . His ideas should reach the masses who are brainwashed in Tamilnadu .
நன்றி சிறப்பான பேச்சு.வானியல் ஜோதிட சாஸ்த்திரத்தின் படி சூரிய பகவான் மேஷ மாதமான சித்திரையில் உச்சமாகும் காலம் கணக்கீட்டின்படி தமிழ் புத்தாண்டாக சித்திரை மாதம் கொண்டாடப்படுகிறது. இது தான் சரியான நடைமுறை...
Most people who cry for "samatthuvam", cannot define what it is. Sri DA Joseph makes very good sense in every point he makes, namaskaram to his vidvat. In fact the 4 varnas are not just in human beings - you can see the 4 categories everywhere animals, plants - even in your computer - cpu is brahamana (brain), power supply is kshatriya (power), connectivity is vaishya (wealth), operating system is shudra (Services). Are they equal - no, but they are fully dependent on each other to give a meaningful device (society). Instead of thinking varnas as bad, for a moment think about such a categorization. It is one of the greatest theoretical and practical realization of our sanatana dharma. 1. There is NO equality in the world. There are not even 2 atoms that are equal in all aspects. 2. If 2 atoms have same velocity, they will have different position and vice-versa. This is called Pauli's exclusion principle. 3. If at atomic level, we don't have equality, how can there be equality at any other levels. 4. Our head is not treated same way as our feet. If our feet gets hurt, we will limp around for a couple of days. 5. If our head gets hit, we go for mri scan. 6. Everything has its own position and level in the world and they are NOT EQUAL. 7. What people want to mean by equality is equivalent treatment of people, but that's not there anywhere either. 9. You do not treat your teacher same way as your mother and father. 10. With some friends you take liberty to say anything, but some you cannot. 11. Difference is fundamental law of nature. Discrimination is also fundamental. If we judge a fish by its ability to climb a tree, it will always fail against a monkey. 12. What the society should aspire to is not to exploit by that discrimination. All of our puranas warn us of doing bad things. 13. But its human nature to exploit, so Sanatana Dharma clearly understands this and says - Don't do, but if you do, be ready for that karma that will 100% strike back. 14. There is a proverb - "People don't want paavam, but do things that get paavam. People want punyam, but they dont want to do things to get that punyam, such is human nature"
ஜாதியும் அக் காலத்தில் செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டது தான்....... உதாரணமா, ஆசாரி,- மாரவேலை, வெள்ளார் - வேளான்மை, ஐயர் - கோவில் வேலை இது போல்...... தான் வந்தது......
All are equal but they are specialist in their field, brahmins in sharing the knowledge, kshatrias in their power, vysya's in their trading skills, shudras in other fields.
Varnas are just colors of gunas of a person based on past karma (not birth) which also shapes the choice of work. So, anybody can be a Brahmin or Kshathriya or Shudra or Vaishya or can have all the 4 varna gunas. It also means, any Jathi or occupational group also can have all the 4 varnas eg Fishermen community has its own Brahmin poojari, Kshathriya, Shudra and Vaishya
Bhramins are supposed to share knowledge. So they should be teachers. Why are they involved in other professions? Vaishyas do business. Which castes are considered vaishyas? If Sudhras are meant for other professions, what are those professions? Who is supposed to clean drainage and septic tanks?
When the country was being ruled by kings in the olden days, they were enforcing discharge of respective duties by the four varnas (not castes as we understand now) . Thus the Brahmins did/could not encroach upon the profession of the other three varnas and confined themselves to teaching, priesthood and the like . The kings were taking care of the Brahmins' living who in return were always praying for the welfare of all the others . They didn't covet anything such as job or money. Their wants were very minimal just enough for living. Hoarding for the marrow was not there . They were living a life of tapasya (penance) . Such a kind of life no Brahmin can live in these days and he has to fight for his daily bread like others . In such a situation there is no Brahmin in the strict sense of the term . They are only Brahma bandhus ie. clans of Brahmins of yore , Their lot now is to bear the cross or stigma of being superior to the rest of the population .
@@KrishnanSubramanian-wt4gv மனிதன் இயற்கையின் ஒரு அங்கம் தான் . The man came only 2 lakh years ago. Where as the universe is existing for 860 crores years. The universe dies not care if man exists or not. All that I am saying egalitarian society is an impossibility. Only the oppressor and oppressed will change. But concept will not change. Even accepting the Dravidian argument that Brahmins were oppressing non Brahmins ( I don’t agree to it as most atrocities on SC were perpetrated by caste Hindus and the power military administrative and financial were always with them) now the Brahmins are oppressed. It’s up to Brahmins to come out of it if they are smart. But the oppressor and oppressed duality will always exist.
தேங்காய் உடைத்தாற்போல் பேசுகிறீர்கள் சார் உண்மையை.... நான் பிராமணர் இல்லை எனினும் என் தாத்தா பொங்கலை சங்கராந்தி என்று சொல்ல 1974 ல் கேட்டுள்ளேன் சார்..
I felt Joseph Sir's answer to the question on Gita to be inadequate. He should have mentioned Chapter 18 Sloka 41 that categorically states that varna depends on one's inner qualities and not on birth. That would have been the direct answer.
The festivities associated with Makar Sankranti are known by various names including Makara Sankranti in Kerala, Magh Bihu in Assam, Maghi Saaji in Himachal Pradesh, Maghi Sangrand in Punjab, Maghi Sangrand or Uttarain (Uttarayana) in Jammu, Sakrat in Haryana, Sakraat in Rajasthan, Sukarat in central India, Pongal in Tamil Nadu, Uttarayana in Gujarat and Uttar Pradesh, Ghughuti in Uttarakhand, Dahi Chura in Bihar, Makar Sankranti in Odisha, Karnataka, Maharashtra, Goa, West Bengal (also called Poush Sankranti or Mokor Sonkranti), Uttar Pradesh (also called Khichidi Sankranti), Uttarakhand (also called Uttarayani) or as simply, Sankranti in Andhra Pradesh and Telangana, Maghe Sankranti (Nepal), Songkran (Thailand), Thingyan (Myanmar), Mohan Songkran (Cambodia), Til Sakraat in Mithila, and Shishur Senkrath (Kashmir).
குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள் கிராமங்களில் !! அப்படித்தான் இருக்கிறது நாத்திக கட்சி !! இவர்களின் ஓலங்களை மக்கள் இப்போது கண்டு கொள்வதில்லை !! "நாத்திகத்தமிழன் மெண்டல் " என கன்னடர் கேலி செய்து சிரிக்கிறார்கள் !!! தண்ணீர் தர மறுக்க அதுவும் ஒரு காரணம் !! ஏனெனில் கர்நாடகாவில் பெரியாரிசம் இல்லை !! கி.வீரமணி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட முட்டாள்தலைவர் இல்லை ! இந்தி வேண்டாம் போடா என வெறிநாய் போல கத்திவிட்டு அடுத்த நாளே இந்தி நடிகைக்கு கோயில் கட்டிய பைத்தியங்கள் இல்லை! இந்திக்காரனை ஒழிப்போம் என சபதம் பேசி மறுநாள் தோனிக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டி "தலைவா! நாட்டை ஆள வா, எங்க குல தெய்வமே!" என எழுதும் கிறுக்கர்கள் இல்லை !! ( கடவுளையும் இந்துக்களையும் இகழும் மக்கள் உள்ள தமிழகத்துக்கு நாம ஏன் தண்ணி கொடுக்கணும் ? சாவட்டும் மெண்டல் கூட்டம் " என பொங்குகிறார்கள் !!) காரணமே இளிச்சவாய் ஏமாளித்தமிழன் தான் என்பது 1968 முதலே நிரூபிக்கப்பட்ட உண்மை !!
Wonderful. Such learned people should be interviewed and please allow them freely to pur forth their views. Dr Josheph explained very well these Sanathanic Concepts. I appreciate the politeness of both Anchors as well. In fact this is due to your samskaram of your anchestors Gene operating in you. Beleive to minimize the human mind based in equality, Sanathana Dharma gave a ordered system in which one can easily practice the Sama Dhrishit Bhavam without disrespecting each other in a society. The way their Vinai Payan determines the current status of their position in society. That is God given opportunity for them to understand, learn good things and improve their personality to develop more satvic qualities and move from such births to better births and attain liberataionn. Liberation is the only way for any one to attain equality. Several people have shown such feats as Ramalinga Swamigal, Pattinathat, Arunagirinadhar and none of them are so called Brahmins but all of them proved they could attain Liberation which is every born individual's right. But qualities have to be developed in their inner personality.
அந்தக்காலத்தில் பிராமணர்கள் மற்றவர்களை படிக்கவே விடாமல் பார்த்துக்கோண்டனர் குலத்தொழில் கடை பிடிக்க நிர்பந்தம் படித்தியதால் மற்ற ஜாதியினர்களில் படித்தவர்கள் இருக்கவில்லை அதனால் மெக்லே" அந்த நேரத்தில் இருந்த படித்தவர்களை பயண்படுத்திக்கோண்டார் இது இயல்பு
வணக்கம் மனிதன் எல்லா வருடங்களும் ஒன்றுதான் என்பதை அவரவர் பின்பற்றுகின்ற வர்ணங்களை மற்றவர்கள் தலையிடும் போதுதான் அது பிரச்சனையாக இருக்கின்றது தவிர வேறு ஒன்றும் இல்லை மனிதனுக்கு
@@murugans-el8np எல்லாவிதமான கலாச்சார வித்தியாசமாக உள்ளன. அவருடைய பாணியில் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டுல அரசியல்வாதிங்க பதவிக்காக பணத்திற்காக சுகத்திற்காக ஓட்டுக்காக தவறாக மக்களை ஏமாற்றி பிழைக்கின்றனர்.
பகவத் கீதையின் 4வது, 18வது அத்தியாயத்தில் நான்கு வருணங்களின் இயற்கை குணங்கள் பற்றிய தகவல்களை கூறும் பகவான் கிருஷ்ணரே மனிதர்களின் குணங்கள் வெவ்வேறாக இருப்பினும் யாவரும் ஒன்றே என்று அத்தியாயம் 5.18ல் ‘அனைவரையும் ஏற்ற தாழ்வுடன் பார்க்காமல் சமநோக்குடன் காண்கிறவனே ஆன்மீக அறிவு முதிர்ந்தவன்’ என்று கூறுகிறார். இங்கே ‘அனைவரையும்’ என்பது இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களிடமும் ஏற்ற தாழ்வுடன் பார்க்காதே என்பதுதான். அனால் பிற மதத்தவர்கள் இந்துக்களை எப்படி பார்கிறார்கள்??
பிரம்மத்தின் சக்தியினால்தான் மனிதன் ஆற்றலை பெறுகிறான். 1. பிரம்மாவின் முகத்தின் அம்சமாக பிறந்ததால் பிராமணன் வேதத்தை ஓதும் வல்லமை பெற்றான். 2. பிரம்மாவின் தோளின் அம்சமாக பிறந்த க்ஷத்ரியன் தோள் வலிமை பெற்றான். 3. பிரம்மாவின் தொடையின் அம்சமாக பிறந்ததால் வைசியன் கல்லாப் பெட்டியின் அருகே பல மணி நேரம் உட்காரும் வலிமை பெற்றான். 4. பிரம்மாவின் பாதத்தின் அம்சமாக பிறந்ததால் சூத்திரன் பல மணிநேரம் நிற்கும் வல்லமை பெற்றான்
நான் இங்கு சொல்லப்போகும் உதாரனங்களிலிருந்து செய்தியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் உதாரனத்தை விட்டு விடுங்கள். யார் ஒருவராவது என் வார்த்தைகளாள் பாதிக்கப்பட்டால் அவரின் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்கிறேன். மனிதன் ஒரு சமூக பிரானி. இவன் செய்கின்ற எதிலும் ஒரு systemஐ ஏற்படுத்தி விடுவான். நாம் மிருகங்களை போல் சுதந்திரமாக அமைவதில்லை. இடதுபுறமாக மட்டுமே செல்வது என்று வைத்துள்ளோம். இது நம் சுதந்திரத்தை பாதிக்கிறது என்றாலும் விபத்துக்களை தவிர்க்கிறது. இந்த ஒழுங்கு இருக்கும்போதே இவ்வளவு விபத்துகள் ஏற்பட்டால், அனைவரையும் இஷ்டத்துக்கு போக விட்டால் என்ன ஆகும். இதனை தனிமனித ஒழுங்கு, குடும்ப ஒழுங்கு, சமூக ஒழுங்கு என வகுத்துள்ளனர். நாம் இடது கையை ஒரு வேலைக்கும் வலது கையை ஒரு வேலைக்கும் என நிர்னயித்திருக்கிறோம் நம் வசதிக்காக. சமத்துவம் ஏற்பட வேண்டும் என்று கருதி ஒரு நாளைக்கு இந்த கையில் சாப்பிடுவது மற்றொரு நாள் அந்த கையில் சாப்பிடுவது என்று மாற்றுவதில்லை. இரண்டுமே என்னுடைய கைகள்தான். நான் இரண்டுமே சமமாகவே பார்க்கிறேன். என் மீது தவறில்லை. ஆனால் சமூகத்தில் வலது மற்றும் இடது கைகளின் வேலையை பொறுத்து அவற்றிற்கான மரியாதை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியாது. ஒரு கோழியிலிருந்து பிறந்த ஒரு சேவல் தாயென்றும் பாராமல் அதனை புனர்கிறது. இதில் ஏற்படும் சன்டையில் மற்ற சேவல்களை கொன்று தன் விருப்பத்தை நிறைவேற்றும். ஆனால் மனிதன், குடும்பம் என்ற ஒரு ஒழுங்கை ஏற்படுத்தி ஆணுக்கு இது வேலை பெண்ணுக்கு இது வேலை. இப்படிதான் வாழ வேண்டும் என்ற systemஐ உருவாக்குகிறான். இதனால் சுதந்திரம் பறிபோகிறது. இந்த ஏற்பாட்டில் ஆண்களுக்கு அதிகாரமும் பெண்ணுக்கு சில அசௌகர்யங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. இந்த ஒழுங்கு தான் பெண்களை பாதுகாக்கவும் செய்கிறது. பெரும் சமூக விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. வயலில் செய்யும் வேலையில் கூட பெண்களுக்கு இன்ன வேலை ஆண்களுக்கு இன்ன வேலை என்று இருப்பதுதான் சரி. இதனால் கூலியிலும் சமத்துவம் இருக்காது. கூலியில் சமத்துவம் செய்ய முயன்றால் வேலையிலும் சமத்துவம் ஏற்படும்.அது பெண்களுக்கே நல்லதல்ல. சமூக ஒழுங்கு என்பது, இன்னாருக்கு இன்ன வேலை என்று நிர்னயித்து விடுவதால். எல்லா வேலைக்குமே ஆட்கள் இருப்பார்கள். அது அவர்களையும் காப்பாற்றும். இது சுதந்திரமாக வேலையை தேர்ந்தெடுப்பதை பாதிக்கிறது. ஆனாலும் சமூகத்தில் வேலையில்லா நிலையையும் ஒரே வேலையில் நிறைய பேர் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளும் இருக்காது. மாறாக செய்கின்ற வேலையை பொறுத்து அவர்களின் மரியாதை மாறுபடுவது தவிர்க்க முடியாது. மேற்சொன்ன அனைத்து ஒழுங்கிலும் system சரியாக இருப்பதையும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வான பார்வையின் தவற்றையும் கவனிக்க. நாம் மாற்ற வேண்டியது கண்ணோட்டத்தை தான் system ஐ அல்ல. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுகிறது எனவே நாம் தீபாவளியை ஒழிக்க கூடாது. பட்டாசு வெடிப்பது இடையில் ஏற்பட்ட சமூக வழக்கம். இதற்கு சனாதன தீபாவளி காரணம் அல்ல. தவறான சமூக வழக்கத்தின் காரணமாக சனாதன system கேள்விக்குள்ளாக்க படுகிறது. ஒரு அலுவலகத்தின் நிர்வாக வசதிக்காக, CEO முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவராகவும் அதை செயல் படுத்தும் அதிகாரம் கொண்டவராக managerகளும் கணக்கு வழக்கு பார்ப்பதோடு நிறுத்தி கொள்பவர்களாக clerkகளும், இன்ன வேலை என்று இல்லாமல் இந்த மூன்று பேர்கள் சொல்பவற்றை எல்லாம் செய்யும் எடுபிடிகளும் தேவைப்படுகின்றனர். ஆனால் இந்த நான்கு பேர்களின் அதிகாரம் வேலையை பொறுத்து மரியாதை மாறுபடுவது தவிர்க்க முடியாது. இது systemல் தவறேதும் இல்லை. நீங்கள் நான்கு வர்ணத்தை குறை சொல்லலாம். மறுபடியும் நீங்கள் உருவாக்கியது நான்கு communityயை தான். மனிதர்கள் தற்போது இந்த oc.bc.mbc,scன் பெயரால் exploitationல் ஈடுபடுகின்றனர். இதற்கு இந்த systemஐ உருவாக்கிய அரசாங்கத்தை குறை சொல்ல முடியுமா? அரசாங்கத்தின் நோக்கம் வேறு. ஆனாலும் சமூக பார்வை வேறு. நாம் மாற்ற வேண்டியது கண்ணோட்டத்தைத்தான். மனிதன் தன் குலம்,மொழி,கல்வி, செல்வம், அதிகாரத்தின் பெயரால் egoவின் காரணமாக செய்யும் exploitationஐ நிறுத்த நம் அணைவரும் சேர்ந்து முயற்சிப்போம். நன்றி.❤
@5:55 Yes, I remember in my childhood in the villages of Kavery Delta region, Pongal was called Sankaranti or Sankaranti Pongal.( I am speaking of a period of about 4 -5 decades back.) Maybe it was then that they introduced the name Pongal along with Sankaranti as the next day was called MaattupPongal anyway.
@@shankarsubrahmaniyum8519 He didn't said there is no Pongal "Festival". Just name changed. Even if its not. In this day, most people are now aware of separate country agenda with language and hate politics.
அய்யா, தங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்க்கும்,வயதுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம். பாவம்,புண்ணியம் என்று கண்டிப்பாக உண்டு . புண்ணியம் என்பது பிற உயிர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி பாவம் என்பது பிற உயிர்களுக்கு நீங்கள் செய்யும் கெடுதல் .இந்த பாவம் மற்றும் புண்ணியம் நமது உடலில் எங்கே சேர்த்து வைக்கப்படுகிறது. நமது கை கால் கண் வாய் காது மூக்கு அல்லது வயிற்றிலா கிடையாது. கண்ணுக்கு தெரியாத உயிர் மீது .அந்த உயிர் எங்கே உள்ளது .நமது இரு புருவத்துக்கு இடையில் உட்புறத்தில். இந்த உயிரை எவ்வாறு பார்ப்பது தியானத்தின் மூலம். நாம் செய்யும் பாவ புண்ணியத்திறகு ஏற்ப தான் அடுத்த பிறவியில் வசதியான மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் பிறவி எடுக்கிறோம் அதுதான் இவ்வுலகத்தில் மனிதர்களிடையே இருக்கும் ஏற்ற தாழ்வுகள்.பாவங்கள் மிக அதிகமாக செய்யயும்போது மிருகம் பறவை பாம்பு பூச்சி மற்றும் மரம் செடி கொடியாக பிறக்கவும் வாய்ப்பு உண்டு.தொல்காப்பியத்தில் உயிர் வகையில் ஓர் அறிவு மரம் செடி கொடிகளுக்கும் இரண்டு அறிவு சிற்பி நத்தைகளுக்கும் மூன்று அறிவு கரையான் எறும்புகளுக்கும் நான்கு அறிவு நண்டு தும்பிகளுக்கும் ஐந்தறிவு பறவை ,விலங்குகளுக்கும் ஆறு அறிவு மனிதர்களுக்கும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் வள்ளலார் மரம் செடி கொடிகள் வலியை உணருவதில்லை அவற்றை வெட்டுவதால் கிள்ளுவதால் பறிப்பதால் உண்ணுவதால் பாவம் சேருவதில்லை எனவும் கூறியுள்ளார்.மேலும் அவ்வை அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றும் கூறியுள்ளார் .சமணதுறவிகள் சிலர் நடைபாதையில் எறும்பு ,ஈ, பூச்சி இனங்களை மிதித்துவிட்டால் பாவம் சேர்ந்துவிடும் என்பதற்காக தெருக்களை மயில் தொகையை கொண்டு சுத்தம் செய்த பின்பே நடக்கின்றனர்.(தானாக விழுந்த மயிலிறகு பிடுங்கிது அல்ல ) இத்தகவலில் தவறு இருந்தால் மண்ணிக்கவும்.
கண்ணன் பாட்டு எழுதிய பாரதிக்கு நாத்திகன் எப்படி தாசன் ஆக முடியும். தாசன் என்பதே சமஸ்கிருத வார்த்தை. எல்லாம் புரட்டு என்று திரு Joseph ஐயா அவர்களின் நெத்தியடி பதில்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். புரட்டுக்காரர்கள் சொல்வதே வரலாறு என்ற அடிப்படையில் கேள்வி கேட்கும் ஊடகங்கள் மாறினால் தான் தமிழகம் முன்னேறும்.
Super Dr.jeseph sir I am proud hindu brahmin sanathani🕉🕉🕉🙏🙏 entha samuthayam epavume brahmins a than nottam sollum 🤦♂️🤦♂️ nenga sonathu ellam crt than sir but bramins a adeka kai onguga bayanthu oderuvanunu sonathu rmba thavaru enga vagayarakala thalaya edukura al erukanga marthurathenga nangal kolai parambarai ella⚔️⚔️👌👌🚩🚩💥 apadi nengal nenaithal athu Unga thqvaru⚔️⚔️ enga vamsam la than barathi,vera vanjenatha iyer,subramaniya shiva iyer,nethaji subash Chandra bose sharma ⚔️⚔️⚔️ ethu matheei indian la neraya brahmins erukanga kuripa TN la 80 percentage nanga than bhagath sigh, va.ve.su.iyer, ethumatheri neraya 👍👍 enga sanuthayula ethula famous akala athan famous agala engaluku varalaru eruku sir enum kuripa sola pona nangathan pallava manarga vagayara nu solraga🚩🚩🚩🚩🚩👍 proud sanathani jai hindusthan ❤🚩🚩
கடின உழைப்பை பிராமணர்கள் செய்வதில்லை !! வெயில் , மழை பாராமல் வயலில் இறங்கி உழுவதில்லை ! மரம் ஏறி கனிகள் கொள்வதில்லை !! நீரோடை வெட்டி பாசனம் செய்வதில்லை !! நூல் நூற்றி ஆடை பின்னுவதில்லை !! மரத்தை அறுத்து கட்டில்- நாற்காலி- மேசைகள் செய்வதில்லை!! இதையெல்லாம் அவர்கள் பிற இனத்தவரை செய்யச்சொல்லி கூலி கொடுத்து பயனடைந்தார்கள் !! பிராமணர்கள் செய்த தொழில்கள்--பூஜை, விக்ரக அலங்காரம், மருத்துவம், வழக்காடல், நீதிபதி, கணக்காளர், வங்கி அதிகாரி, ரயில்வே போன்ற போக்குவரத்து அதிகாரி, மாவட்ட ஆட்சியர், ஆசிரியர், சினிமா இயக்குநர்/ஒலிப்பதிவாளர்/வசனகர்த்தா/தயாரிப்பாளர் !! காரணம் இவற்றிற்கு உடல் வலிமை தேவை இல்லை !! கல்வி அறிவு,பேச்சுத்திறமை, எழுத்தறிவு இருந்தால் போதும் !!
(V) Chitrakumar and Vinoth , Let it be Sanskrit or Tamil, knowledge shall be captured. In ancient days, all poets and scholars have exposure to Sanskrit and Tamil . They received information from any knowledge Astrology (SCIENCE) comprises dakshnayanam and utharayanam and in tandem with this (sun transition) , months denoted. In early years, employment was not beneficial from view point of salary. But, in Agriculture based society, employment is not entertained than other profession. Even when I joined in 1986, salary is only Rs.750/-. After the year 2000, salary shoots up and only then onwards, employment is given more significant. Regards
VARNAS means characters.... If I have characters of kshatriya then I can shine in fields like army police etc..... in ancient times they grouped person based on characters.. not by birth.... E.g.. Viswamitra, a king who had kshatriya qualities wanted to become sage and followed Brahmin qualities..... Each varna can be achieved by following certain rules and foods or by birth..... If I have Brahmin quality and do trading I might not succeed... That was what was told in ancient scriptures ...... Another examples is valmiki... No one discriminated others on the basis of varnas... Nowadays more scope for education....so britishers divided indian people as high and low caste.. which is still continuing.. People should understand that everyone are special and don't discriminate.....
@@aiju21 sudra is not bad word but now it is perceived so. Brahmins are not high class and sudras are not low caste. For reservation britishers used words like high and low caste and based on education only. Tomorrow when everyone wants to join police reservation maybe Brahmins be categorized as low caste. One thing Hindus believe in is karma. Do good things and don't discriminate. No rule book followed in Hindu like other religion.
@@aiju21 I cannot answer to specific person. My view is don't treat others inferior based on money, caste , religion, education or occupation. You have limited period of life. Don't waste on hatred. If i do wrong deeds it might be reflected in my next birth(Hindus belief) . Take good knowledge from past and make your future meaningful.
ஆரியர்கள் வாழும் இடம் என்ற பொருளில் பாரதம் ஆரியவ்ரதம் என்று அழைக்கப்பட்டது. குமார் காண்டத்தின் பூர்வீக குடிகள் தமிழர்கள்.குமரி கண்டம் கடலுக்கு அடியில் சென்ற பிறகு தமிழர்கள் தமிழகத்திற்கு வந்தனர்
செல்லையில் அறைந்தாற் போன்ற தங்களின் பதிவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஜோஸஃப் ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏
👏👍
நல்லதோரு சனாதன விவாதம். நாம் இப்பிறவியில் செய்யும் ,. கர்மா தான் நாம் எடுக்கும் பிறவிக்கு ஆதாரம்.. மகிழ்ச்சி.
Joseph Sir. Simply Amazing. Thanks Pesu Thamizha Pesu for this interview.
DA Joseph is a veera vaishnavar!! Great episode 🙏🏾
Amma avarai vaishnavar enru oru koottukul adaikkadir.ivar oru gnani.edhai eppadi yaaruku sollanum yena arindhavar.vazhgha vazhamudan ayya. Podhu irai unnul uraiya en prarthanaigal.
Awesome explanation...what a knowledgeable person..I salute
Brahmins well mannered persons. They never give importance to castes but only to knowledge. 🎉
I admire him a lot . He explains so well . His explanation of varnasramam is very relevant . His ideas should reach the masses who are brainwashed in Tamilnadu .
Yes .
Very Intellectual Discussion 👏 👍❗
நன்றி சிறப்பான பேச்சு.வானியல் ஜோதிட சாஸ்த்திரத்தின் படி சூரிய பகவான் மேஷ மாதமான சித்திரையில் உச்சமாகும் காலம் கணக்கீட்டின்படி
தமிழ் புத்தாண்டாக சித்திரை மாதம் கொண்டாடப்படுகிறது. இது தான் சரியான நடைமுறை...
அய்யாஜோசப்நன்றாகவிளக்கம்தருகிறார்மிக்கநன்றி.
ஹரே கிருஷ்ணா.
எல்லா சந்தேகங்களையும் தீர்க்க கூடிய சிறந்த பேச்சாளர்.தினமும் 2 video பார்பேன்.
Most people who cry for "samatthuvam", cannot define what it is. Sri DA Joseph makes very good sense in every point he makes, namaskaram to his vidvat. In fact the 4 varnas are not just in human beings - you can see the 4 categories everywhere animals, plants - even in your computer - cpu is brahamana (brain), power supply is kshatriya (power), connectivity is vaishya (wealth), operating system is shudra (Services). Are they equal - no, but they are fully dependent on each other to give a meaningful device (society). Instead of thinking varnas as bad, for a moment think about such a categorization. It is one of the greatest theoretical and practical realization of our sanatana dharma.
1. There is NO equality in the world. There are not even 2 atoms that are equal in all aspects.
2. If 2 atoms have same velocity, they will have different position and vice-versa. This is called Pauli's exclusion principle.
3. If at atomic level, we don't have equality, how can there be equality at any other levels.
4. Our head is not treated same way as our feet. If our feet gets hurt, we will limp around for a couple of days.
5. If our head gets hit, we go for mri scan.
6. Everything has its own position and level in the world and they are NOT EQUAL.
7. What people want to mean by equality is equivalent treatment of people, but that's not there anywhere either.
9. You do not treat your teacher same way as your mother and father.
10. With some friends you take liberty to say anything, but some you cannot.
11. Difference is fundamental law of nature. Discrimination is also fundamental. If we judge a fish by its ability to climb a tree, it will always fail against a monkey.
12. What the society should aspire to is not to exploit by that discrimination. All of our puranas warn us of doing bad things.
13. But its human nature to exploit, so Sanatana Dharma clearly understands this and says - Don't do, but if you do, be ready for that karma that will 100% strike back.
14. There is a proverb - "People don't want paavam, but do things that get paavam. People want punyam, but they dont want to do things to get that punyam, such is human nature"
Thanks
Bold and brilliant Sri.DA Joseph. Kudos
அருமையான விளக்கம். எனக்கு சனாதன தர்மம் பற்றிய தெளிவு கிடைத்துவிட்டது.
அருமையான விளக்கம்
Truth told in the entire interview by D A Joseph. Pranams to D A Joseph.
வர்ணமும்,சாதியும் ஒன்றல்லவே,வர்ணம் என்பது மாறக் கூடியது,என்பது நாரதர் ஸ்மிருதியில் உள்ளது
Amam. Idhai Skanda puranamum solgiradhu. Oruvan gunathal, seyalal varnam adaigiran.
ஜாதியும் அக் காலத்தில் செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டது தான்.......
உதாரணமா, ஆசாரி,- மாரவேலை, வெள்ளார் - வேளான்மை, ஐயர் - கோவில் வேலை இது போல்...... தான் வந்தது......
Tamil brahmins four person are noble prize winne
Telungans make Tamilans Slave of them
Uj ml❤mn@@maniperumalswamy8546
நல்ல அருமையான உண்மையான விஷயங்களை வரலாற்று நிகழ்வுகளை மிக தெளிவாக விரிவாக விளக்கியுள்ளார் நன்றி.
Superb discussion and fantastic answers. We need more like this PTP.
நல்ல ஒரு அறிவார்ந்த ஆளுமையுடன் ஒரு நேர்கானல் அருமை 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪
All are equal but they are specialist in their field, brahmins in sharing the knowledge, kshatrias in their power, vysya's in their trading skills, shudras in other fields.
Varnas are just colors of gunas of a person based on past karma (not birth) which also shapes the choice of work. So, anybody can be a Brahmin or Kshathriya or Shudra or Vaishya or can have all the 4 varna gunas. It also means, any Jathi or occupational group also can have all the 4 varnas eg Fishermen community has its own Brahmin poojari, Kshathriya, Shudra and Vaishya
Bhramins are supposed to share knowledge.
So they should be teachers.
Why are they involved in other professions?
Vaishyas do business.
Which castes are considered vaishyas?
If Sudhras are meant for other professions, what are those professions?
Who is supposed to clean drainage and septic tanks?
When the country was being ruled by kings in the olden days, they were enforcing discharge of respective duties by the four varnas (not castes as we understand now) . Thus the Brahmins did/could not encroach upon the profession of the other three varnas and confined themselves to teaching, priesthood and the like . The kings were taking care of the Brahmins' living who in return were always praying for the welfare of all the others . They didn't covet anything such as job or money. Their wants were very minimal just enough for living. Hoarding for the marrow was not there . They were living a life of tapasya (penance) . Such a kind of life no Brahmin can live in these days and he has to fight for his daily bread like others . In such a situation there is no Brahmin in the strict sense of the term . They are only Brahma bandhus ie. clans of Brahmins of yore , Their lot now is to bear the cross or stigma of being superior to the rest of the population .
உயர்வு தாழ்வு இல்லாத நிலையில் கரண்டு பாயாது, காற்று வீசாது , தண்ணீர் ஓடாது . பிரபஞ்சம் அழிந்துவிடம்.
Super example
Exactly. That is called potential difference
இயற்கையில் உள்ள உயர்வு தாழ்வு அதற்கேற்ப இயங்குகிறது ! மனித இனம் அப்படி அல்ல !! இயற்கை வேறு ! மனிதன் வேறு !!
@@KrishnanSubramanian-wt4gv மனிதன் இயற்கையின் ஒரு அங்கம் தான் . The man came only 2 lakh years ago. Where as the universe is existing for 860 crores years. The universe dies not care if man exists or not. All that I am saying egalitarian society is an impossibility. Only the oppressor and oppressed will change. But concept will not change. Even accepting the Dravidian argument that Brahmins were oppressing non Brahmins ( I don’t agree to it as most atrocities on SC were perpetrated by caste Hindus and the power military administrative and financial were always with them) now the Brahmins are oppressed. It’s up to Brahmins to come out of it if they are smart. But the oppressor and oppressed duality will always exist.
Great Episode , Correctly said👌👋
தேங்காய் உடைத்தாற்போல் பேசுகிறீர்கள் சார் உண்மையை.... நான் பிராமணர் இல்லை எனினும் என் தாத்தா பொங்கலை சங்கராந்தி என்று சொல்ல 1974 ல் கேட்டுள்ளேன் சார்..
Excellent. Eagerly waiting for the next part
மிகந ல்ல விளக்கம். நன்றி.
Best interview series from PTP
Thank you joseoh sir for sharing yours immense knowledge.
Pranams to Joseph Swami 🙏🏻🙏🏻
Super
Thak you sir Speaking Truth of Sanathan Hindu
மிகவும் நன்றி ஐயா
அருமை ஐயா..
Very informative discussion. Like the questions asked and the explanation given.
I felt Joseph Sir's answer to the question on Gita to be inadequate. He should have mentioned Chapter 18 Sloka 41 that categorically states that varna depends on one's inner qualities and not on birth. That would have been the direct answer.
Correct sir, correct.
அருமை 🙏🙏🙏
The festivities associated with Makar Sankranti are known by various names including Makara Sankranti in Kerala, Magh Bihu in Assam, Maghi Saaji in Himachal Pradesh, Maghi Sangrand in Punjab, Maghi Sangrand or Uttarain (Uttarayana) in Jammu, Sakrat in Haryana, Sakraat in Rajasthan, Sukarat in central India, Pongal in Tamil Nadu, Uttarayana in Gujarat and Uttar Pradesh, Ghughuti in Uttarakhand, Dahi Chura in Bihar, Makar Sankranti in Odisha, Karnataka, Maharashtra, Goa, West Bengal (also called Poush Sankranti or Mokor Sonkranti), Uttar Pradesh (also called Khichidi Sankranti), Uttarakhand (also called Uttarayani) or as simply, Sankranti in Andhra Pradesh and Telangana, Maghe Sankranti (Nepal), Songkran (Thailand), Thingyan (Myanmar), Mohan Songkran (Cambodia), Til Sakraat in Mithila, and Shishur Senkrath (Kashmir).
🙏🙏🙏🙏🙏
and Gudipadwa in Maharashtra.
Gudi paduva is Marathi new year@@subbanarasuarunachalam3451குடி
தற்போது.தமிழகத்தில் எதுநடந்தாலும்.பார்ப்பனர்.பார்ப்பனர்..என்றுஅவர்களைஎதிரியாக்க.பார்த்த..சிலர்.எனைய.மக்களின்.வெறுப்பை.சம்பாரித்து.கொண்டதுதான்.மிச்சம்.
நல்ல பதிவு அருமையான பதிவு
குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள் கிராமங்களில் !! அப்படித்தான் இருக்கிறது நாத்திக கட்சி !! இவர்களின் ஓலங்களை மக்கள் இப்போது கண்டு கொள்வதில்லை !! "நாத்திகத்தமிழன் மெண்டல் " என கன்னடர் கேலி செய்து சிரிக்கிறார்கள் !!! தண்ணீர் தர மறுக்க அதுவும் ஒரு காரணம் !! ஏனெனில் கர்நாடகாவில் பெரியாரிசம் இல்லை !! கி.வீரமணி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட முட்டாள்தலைவர் இல்லை ! இந்தி வேண்டாம் போடா என வெறிநாய் போல கத்திவிட்டு அடுத்த நாளே இந்தி நடிகைக்கு கோயில் கட்டிய பைத்தியங்கள் இல்லை! இந்திக்காரனை ஒழிப்போம் என சபதம் பேசி மறுநாள் தோனிக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டி "தலைவா! நாட்டை ஆள வா, எங்க குல தெய்வமே!" என எழுதும் கிறுக்கர்கள் இல்லை !! ( கடவுளையும் இந்துக்களையும் இகழும் மக்கள் உள்ள தமிழகத்துக்கு நாம ஏன் தண்ணி கொடுக்கணும் ? சாவட்டும் மெண்டல் கூட்டம் " என பொங்குகிறார்கள் !!) காரணமே இளிச்சவாய் ஏமாளித்தமிழன் தான் என்பது 1968 முதலே நிரூபிக்கப்பட்ட உண்மை !!
Nanba, sama dharmam, sama dharmam pesuradhukku badhil, ellarum mudhalla nalla padinga, become intelligent, then all are recognised.
மிகவும் நன்றாக உண்மை பேசுகிறார்
Wonderful. Such learned people should be interviewed and please allow them freely to pur forth their views. Dr Josheph explained very well these Sanathanic Concepts. I appreciate the politeness of both Anchors as well. In fact this is due to your samskaram of your anchestors Gene operating in you. Beleive to minimize the human mind based in equality, Sanathana Dharma gave a ordered system in which one can easily practice the Sama Dhrishit Bhavam without disrespecting each other in a society. The way their Vinai Payan determines the current status of their position in society. That is God given opportunity for them to understand, learn good things and improve their personality to develop more satvic qualities and move from such births to better births and attain liberataionn. Liberation is the only way for any one to attain equality. Several people have shown such feats as Ramalinga Swamigal, Pattinathat, Arunagirinadhar and none of them are so called Brahmins but all of them proved they could attain Liberation which is every born individual's right. But qualities have to be developed in their inner personality.
Four tamil brahmins are noble prize winner
மெகாலே இந்தியாவின் ஒப்பற்ற ஆர்வற்றாலை பார்த்து இதற்க்கு முக்கியம் பிராமணன் எல்லோருக்கும் அரசு உதயோகம் கொடுத்தான்
அந்தக்காலத்தில் பிராமணர்கள் மற்றவர்களை படிக்கவே விடாமல் பார்த்துக்கோண்டனர் குலத்தொழில் கடை பிடிக்க நிர்பந்தம் படித்தியதால் மற்ற ஜாதியினர்களில் படித்தவர்கள் இருக்கவில்லை அதனால்
மெக்லே" அந்த நேரத்தில் இருந்த படித்தவர்களை
பயண்படுத்திக்கோண்டார்
இது இயல்பு
மிகவும் அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
Wonderful interview. Blessed are we.
வணக்கம் மனிதன் எல்லா வருடங்களும் ஒன்றுதான் என்பதை அவரவர் பின்பற்றுகின்ற வர்ணங்களை மற்றவர்கள் தலையிடும் போதுதான் அது பிரச்சனையாக இருக்கின்றது தவிர வேறு ஒன்றும் இல்லை மனிதனுக்கு
Joseph ayya my respects to u
பணத்துக்காக வரலாற்றை மாத்துவாங்க...சங கிகள்... அவர்களுக்கு துணை போற கேவலமானர்கள்....பணம் வந்தா போதும்...எவன் எப்படி போனா என்ன...
மிகவும் சிறப்பு ❤
Good information, jai hind, jai bharat India
மகர சங்கராந்தி இந்தியா முழுமையாக, மற்றும் உலகத்துல பல இடங்களில் கொண்டாடப் படுகின்றன
நாங்க கொண்டாடுற பொங்கல் பண்டிகையை ஆரியன் ஏற்றுக் கொள்வதில்லை ஏன்
@@murugans-el8np எல்லாவிதமான கலாச்சார வித்தியாசமாக உள்ளன. அவருடைய பாணியில் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டுல அரசியல்வாதிங்க பதவிக்காக பணத்திற்காக சுகத்திற்காக ஓட்டுக்காக தவறாக மக்களை ஏமாற்றி பிழைக்கின்றனர்.
அருமை ஐயா
அருமை அய்யா
ஆலய கைங்கர்யம் தவிர பிற வேலைகளை செய்பவர் ப்ராமணர் அல்ல
பகவத் கீதையின் 4வது, 18வது அத்தியாயத்தில் நான்கு வருணங்களின் இயற்கை குணங்கள் பற்றிய தகவல்களை கூறும் பகவான் கிருஷ்ணரே மனிதர்களின் குணங்கள் வெவ்வேறாக இருப்பினும் யாவரும் ஒன்றே என்று அத்தியாயம் 5.18ல் ‘அனைவரையும் ஏற்ற தாழ்வுடன் பார்க்காமல் சமநோக்குடன் காண்கிறவனே ஆன்மீக அறிவு முதிர்ந்தவன்’ என்று கூறுகிறார். இங்கே ‘அனைவரையும்’ என்பது இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களிடமும் ஏற்ற தாழ்வுடன் பார்க்காதே என்பதுதான். அனால் பிற மதத்தவர்கள் இந்துக்களை எப்படி பார்கிறார்கள்??
பிரம்மத்தின் சக்தியினால்தான் மனிதன் ஆற்றலை பெறுகிறான்.
1. பிரம்மாவின் முகத்தின் அம்சமாக பிறந்ததால் பிராமணன் வேதத்தை ஓதும் வல்லமை பெற்றான்.
2. பிரம்மாவின் தோளின் அம்சமாக பிறந்த க்ஷத்ரியன் தோள் வலிமை பெற்றான்.
3. பிரம்மாவின் தொடையின் அம்சமாக பிறந்ததால் வைசியன் கல்லாப் பெட்டியின் அருகே பல மணி நேரம் உட்காரும் வலிமை பெற்றான்.
4. பிரம்மாவின் பாதத்தின் அம்சமாக பிறந்ததால் சூத்திரன் பல மணிநேரம் நிற்கும் வல்லமை பெற்றான்
நான் இங்கு சொல்லப்போகும் உதாரனங்களிலிருந்து செய்தியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் உதாரனத்தை விட்டு விடுங்கள். யார் ஒருவராவது என் வார்த்தைகளாள் பாதிக்கப்பட்டால் அவரின் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்கிறேன்.
மனிதன் ஒரு சமூக பிரானி. இவன் செய்கின்ற எதிலும் ஒரு systemஐ ஏற்படுத்தி விடுவான். நாம் மிருகங்களை போல் சுதந்திரமாக அமைவதில்லை. இடதுபுறமாக மட்டுமே செல்வது என்று வைத்துள்ளோம். இது நம் சுதந்திரத்தை பாதிக்கிறது என்றாலும் விபத்துக்களை தவிர்க்கிறது. இந்த ஒழுங்கு இருக்கும்போதே இவ்வளவு விபத்துகள் ஏற்பட்டால், அனைவரையும் இஷ்டத்துக்கு போக விட்டால் என்ன ஆகும். இதனை தனிமனித ஒழுங்கு, குடும்ப ஒழுங்கு, சமூக ஒழுங்கு என வகுத்துள்ளனர். நாம் இடது கையை ஒரு வேலைக்கும் வலது கையை ஒரு வேலைக்கும் என நிர்னயித்திருக்கிறோம் நம் வசதிக்காக. சமத்துவம் ஏற்பட வேண்டும் என்று கருதி ஒரு நாளைக்கு இந்த கையில் சாப்பிடுவது மற்றொரு நாள் அந்த கையில் சாப்பிடுவது என்று மாற்றுவதில்லை. இரண்டுமே என்னுடைய கைகள்தான். நான் இரண்டுமே சமமாகவே பார்க்கிறேன். என் மீது தவறில்லை. ஆனால் சமூகத்தில் வலது மற்றும் இடது கைகளின் வேலையை பொறுத்து அவற்றிற்கான மரியாதை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியாது.
ஒரு கோழியிலிருந்து பிறந்த ஒரு சேவல் தாயென்றும் பாராமல் அதனை புனர்கிறது. இதில் ஏற்படும் சன்டையில் மற்ற சேவல்களை கொன்று தன் விருப்பத்தை நிறைவேற்றும். ஆனால் மனிதன், குடும்பம் என்ற ஒரு ஒழுங்கை ஏற்படுத்தி ஆணுக்கு இது வேலை பெண்ணுக்கு இது வேலை. இப்படிதான் வாழ வேண்டும் என்ற systemஐ உருவாக்குகிறான். இதனால் சுதந்திரம் பறிபோகிறது. இந்த ஏற்பாட்டில் ஆண்களுக்கு அதிகாரமும் பெண்ணுக்கு சில அசௌகர்யங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. இந்த ஒழுங்கு தான் பெண்களை பாதுகாக்கவும் செய்கிறது. பெரும் சமூக விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. வயலில் செய்யும் வேலையில் கூட பெண்களுக்கு இன்ன வேலை ஆண்களுக்கு இன்ன வேலை என்று இருப்பதுதான் சரி. இதனால் கூலியிலும் சமத்துவம் இருக்காது. கூலியில் சமத்துவம் செய்ய முயன்றால் வேலையிலும் சமத்துவம் ஏற்படும்.அது பெண்களுக்கே நல்லதல்ல. சமூக ஒழுங்கு என்பது, இன்னாருக்கு இன்ன வேலை என்று நிர்னயித்து விடுவதால். எல்லா வேலைக்குமே ஆட்கள் இருப்பார்கள். அது அவர்களையும் காப்பாற்றும். இது சுதந்திரமாக வேலையை தேர்ந்தெடுப்பதை பாதிக்கிறது. ஆனாலும் சமூகத்தில் வேலையில்லா நிலையையும் ஒரே வேலையில் நிறைய பேர் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளும் இருக்காது. மாறாக செய்கின்ற வேலையை பொறுத்து அவர்களின் மரியாதை மாறுபடுவது தவிர்க்க முடியாது. மேற்சொன்ன அனைத்து ஒழுங்கிலும் system சரியாக இருப்பதையும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வான பார்வையின் தவற்றையும் கவனிக்க. நாம் மாற்ற வேண்டியது கண்ணோட்டத்தை தான் system ஐ அல்ல. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுகிறது எனவே நாம் தீபாவளியை ஒழிக்க கூடாது. பட்டாசு வெடிப்பது இடையில் ஏற்பட்ட சமூக வழக்கம். இதற்கு சனாதன தீபாவளி காரணம் அல்ல. தவறான சமூக வழக்கத்தின் காரணமாக சனாதன system கேள்விக்குள்ளாக்க படுகிறது. ஒரு அலுவலகத்தின் நிர்வாக வசதிக்காக, CEO முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவராகவும் அதை செயல் படுத்தும் அதிகாரம் கொண்டவராக managerகளும் கணக்கு வழக்கு பார்ப்பதோடு நிறுத்தி கொள்பவர்களாக clerkகளும், இன்ன வேலை என்று இல்லாமல் இந்த மூன்று பேர்கள் சொல்பவற்றை எல்லாம் செய்யும் எடுபிடிகளும் தேவைப்படுகின்றனர். ஆனால் இந்த நான்கு பேர்களின் அதிகாரம் வேலையை பொறுத்து மரியாதை மாறுபடுவது தவிர்க்க முடியாது. இது systemல் தவறேதும் இல்லை. நீங்கள் நான்கு வர்ணத்தை குறை சொல்லலாம். மறுபடியும் நீங்கள் உருவாக்கியது நான்கு communityயை தான். மனிதர்கள் தற்போது இந்த oc.bc.mbc,scன் பெயரால் exploitationல் ஈடுபடுகின்றனர். இதற்கு இந்த systemஐ உருவாக்கிய அரசாங்கத்தை குறை சொல்ல முடியுமா? அரசாங்கத்தின் நோக்கம் வேறு. ஆனாலும் சமூக பார்வை வேறு. நாம் மாற்ற வேண்டியது கண்ணோட்டத்தைத்தான். மனிதன் தன் குலம்,மொழி,கல்வி, செல்வம், அதிகாரத்தின் பெயரால் egoவின் காரணமாக செய்யும் exploitationஐ நிறுத்த நம் அணைவரும் சேர்ந்து முயற்சிப்போம். நன்றி.❤
அனைவரும்...
வானவியல் சாஸ்திரப்படி 0 டிகிரியில் சூரியன் நுழையும் நாள் தான் சித்திரை 1.
@5:55 Yes, I remember in my childhood in the villages of Kavery Delta region, Pongal was called Sankaranti or Sankaranti Pongal.( I am speaking of a period of about 4 -5 decades back.) Maybe it was then that they introduced the name Pongal along with Sankaranti as the next day was called MaattupPongal anyway.
No.
Mr.D.A.Joseph is manipulating.
Pongal was celebrated during the sangam era also.
Study Silappathigaram of Elango Adigal.
@@shankarsubrahmaniyum8519 He didn't said there is no Pongal "Festival". Just name changed. Even if its not. In this day, most people are now aware of separate country agenda with language and hate politics.
@@GekkoSeven
The Thamizh word PONGAL was there during the Thamizh sangam era.
The name wasn't changed or given during / by Dravidam.
@@shankarsubrahmaniyum8519 I didn't meant added new word. Changed to as only one as Pongal with their agenda.
சுயம்பு ஜோசப் சுவாமிகள்
சேவை சிறக்கட்டும்.
அருமை. அருமை. நன்றி.. ஜோசப்.. அய்யங்கார். 🙏
என்ன கிண்டலா?
Srimathe Ramanujaya Namaha!
அடுத்த பகுதிக்கு waiting 🙏🙏🙏
Because of this we left our place
Crt speech
நன்றி சாமி...
அய்யா, தங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்க்கும்,வயதுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம். பாவம்,புண்ணியம் என்று கண்டிப்பாக உண்டு . புண்ணியம் என்பது பிற உயிர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி பாவம் என்பது பிற உயிர்களுக்கு நீங்கள் செய்யும் கெடுதல் .இந்த பாவம் மற்றும் புண்ணியம் நமது உடலில் எங்கே சேர்த்து வைக்கப்படுகிறது. நமது கை கால் கண் வாய் காது மூக்கு அல்லது வயிற்றிலா கிடையாது. கண்ணுக்கு தெரியாத உயிர் மீது .அந்த உயிர் எங்கே உள்ளது .நமது இரு புருவத்துக்கு இடையில் உட்புறத்தில். இந்த உயிரை எவ்வாறு பார்ப்பது தியானத்தின் மூலம். நாம் செய்யும் பாவ புண்ணியத்திறகு ஏற்ப தான் அடுத்த பிறவியில் வசதியான மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் பிறவி எடுக்கிறோம் அதுதான் இவ்வுலகத்தில் மனிதர்களிடையே இருக்கும் ஏற்ற தாழ்வுகள்.பாவங்கள் மிக அதிகமாக செய்யயும்போது மிருகம் பறவை பாம்பு பூச்சி மற்றும் மரம் செடி கொடியாக பிறக்கவும் வாய்ப்பு உண்டு.தொல்காப்பியத்தில் உயிர் வகையில் ஓர் அறிவு மரம் செடி கொடிகளுக்கும் இரண்டு அறிவு சிற்பி நத்தைகளுக்கும் மூன்று அறிவு கரையான் எறும்புகளுக்கும் நான்கு அறிவு நண்டு தும்பிகளுக்கும் ஐந்தறிவு பறவை ,விலங்குகளுக்கும் ஆறு அறிவு மனிதர்களுக்கும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் வள்ளலார் மரம் செடி கொடிகள் வலியை உணருவதில்லை அவற்றை வெட்டுவதால் கிள்ளுவதால் பறிப்பதால் உண்ணுவதால் பாவம் சேருவதில்லை எனவும் கூறியுள்ளார்.மேலும் அவ்வை அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றும் கூறியுள்ளார் .சமணதுறவிகள் சிலர் நடைபாதையில் எறும்பு ,ஈ, பூச்சி இனங்களை மிதித்துவிட்டால் பாவம் சேர்ந்துவிடும் என்பதற்காக தெருக்களை மயில் தொகையை கொண்டு சுத்தம் செய்த பின்பே நடக்கின்றனர்.(தானாக விழுந்த மயிலிறகு பிடுங்கிது அல்ல ) இத்தகவலில் தவறு இருந்தால் மண்ணிக்கவும்.
Iyaa neenga unmaiyaana hindu ❤❤❤❤
Super reply for each and every
Nice
கண்ணன் பாட்டு எழுதிய பாரதிக்கு நாத்திகன் எப்படி தாசன் ஆக முடியும். தாசன் என்பதே சமஸ்கிருத வார்த்தை. எல்லாம் புரட்டு என்று திரு Joseph ஐயா அவர்களின் நெத்தியடி பதில்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். புரட்டுக்காரர்கள் சொல்வதே வரலாறு என்ற அடிப்படையில் கேள்வி கேட்கும் ஊடகங்கள் மாறினால் தான் தமிழகம் முன்னேறும்.
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்குத்தாளம் !! எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்குத்தாளம் !!
Thanks sir
Very balanced and honest view
உலகில் ஏற்றதாழ்வு இல்லாத இடமே இல்லை
அதற்காக ஆரியனின் சூத்திரப் பட்டத்தை நாங்கள் ஏற்போமா
Om namah shivaya
Excellent 👌👌👍
அறிவுக்கு சந்தியாவந்தனம் இது திருமுலர் முலம் கிடைத்தது.
ஓம்
Joseph Sir I bow down to you with reverence
Super sir
தம்பிகள் அனைவருமே 👌..
ஜோசப் மாதிரி இன்டலக்சுவல் ஆத்மாக்கள் இந்த தமிழகத்தின் காலத்தின் கட்டாயம்..🎉🎉🎉
Super Dr.jeseph sir I am proud hindu brahmin sanathani🕉🕉🕉🙏🙏 entha samuthayam epavume brahmins a than nottam sollum
🤦♂️🤦♂️ nenga sonathu ellam crt than sir but bramins a adeka kai onguga bayanthu oderuvanunu sonathu rmba thavaru enga vagayarakala thalaya edukura al erukanga marthurathenga nangal kolai parambarai ella⚔️⚔️👌👌🚩🚩💥 apadi nengal nenaithal athu Unga thqvaru⚔️⚔️ enga vamsam la than barathi,vera vanjenatha iyer,subramaniya shiva iyer,nethaji subash Chandra bose sharma ⚔️⚔️⚔️ ethu matheei indian la neraya brahmins erukanga kuripa TN la 80 percentage nanga than bhagath sigh, va.ve.su.iyer, ethumatheri neraya 👍👍 enga sanuthayula ethula famous akala athan famous agala engaluku varalaru eruku sir enum kuripa sola pona nangathan pallava manarga vagayara nu solraga🚩🚩🚩🚩🚩👍 proud sanathani jai hindusthan ❤🚩🚩
Brahmins improved themselves by their characters and hardwork
கடின உழைப்பை பிராமணர்கள் செய்வதில்லை !! வெயில் , மழை பாராமல் வயலில் இறங்கி உழுவதில்லை ! மரம் ஏறி கனிகள் கொள்வதில்லை !! நீரோடை வெட்டி பாசனம் செய்வதில்லை !! நூல் நூற்றி ஆடை பின்னுவதில்லை !! மரத்தை அறுத்து கட்டில்- நாற்காலி- மேசைகள் செய்வதில்லை!! இதையெல்லாம் அவர்கள் பிற இனத்தவரை செய்யச்சொல்லி கூலி கொடுத்து பயனடைந்தார்கள் !! பிராமணர்கள் செய்த தொழில்கள்--பூஜை, விக்ரக அலங்காரம், மருத்துவம், வழக்காடல், நீதிபதி, கணக்காளர், வங்கி அதிகாரி, ரயில்வே போன்ற போக்குவரத்து அதிகாரி, மாவட்ட ஆட்சியர், ஆசிரியர், சினிமா இயக்குநர்/ஒலிப்பதிவாளர்/வசனகர்த்தா/தயாரிப்பாளர் !! காரணம் இவற்றிற்கு உடல் வலிமை தேவை இல்லை !! கல்வி அறிவு,பேச்சுத்திறமை, எழுத்தறிவு இருந்தால் போதும் !!
Namaskaramguruji🙏🙏🙏
Very nice and meaningful.
Wonderful Sir 🙏🕉️🇮🇳❤🎉
Wonderful discussions sir
🙏🙏🙏👍
ஆரியனத் தவிர வேறு எவனும் எங்களை சூத்திரன் என்பதில்லையே.
Super...............
Super Speech👌🙏
Om siva jai hind super
🙏🙏🙏🙏🙏🙏
(V) Chitrakumar and Vinoth ,
Let it be Sanskrit or Tamil, knowledge shall be captured.
In ancient days, all poets and scholars have exposure to Sanskrit and Tamil .
They received information from any knowledge
Astrology (SCIENCE) comprises dakshnayanam and utharayanam and in tandem with this (sun transition) , months denoted.
In early years, employment was not beneficial from view point of salary.
But, in Agriculture based society, employment is not entertained than other profession.
Even when I joined in 1986, salary is only Rs.750/-.
After the year 2000, salary shoots up and only then onwards, employment is given more significant.
Regards
Nalla vilaKam aiya🎉
VARNAS means characters....
If I have characters of kshatriya then I can shine in fields like army police etc..... in ancient times they grouped person based on characters.. not by birth....
E.g.. Viswamitra, a king who had kshatriya qualities wanted to become sage and followed Brahmin qualities.....
Each varna can be achieved by following certain rules and foods or by birth.....
If I have Brahmin quality and do trading I might not succeed...
That was what was told in ancient scriptures ......
Another examples is valmiki...
No one discriminated others on the basis of varnas...
Nowadays more scope for education....so britishers divided indian people as high and low caste.. which is still continuing..
People should understand that everyone are special and don't discriminate.....
If u today work in IT are u soothiraa?
@@aiju21 sudra is not bad word but now it is perceived so. Brahmins are not high class and sudras are not low caste. For reservation britishers used words like high and low caste and based on education only. Tomorrow when everyone wants to join police reservation maybe Brahmins be categorized as low caste. One thing Hindus believe in is karma. Do good things and don't discriminate. No rule book followed in Hindu like other religion.
@@jayas3696 then y Tamil Nadu Brahmin sangam head said Brahmins are higher than any others ? And y they make commite for Brahmins? Are u against that?
@@aiju21 I cannot answer to specific person. My view is don't treat others inferior based on money, caste , religion, education or occupation. You have limited period of life. Don't waste on hatred. If i do wrong deeds it might be reflected in my next birth(Hindus belief) . Take good knowledge from past and make your future meaningful.
@@aiju21Yes. Because the labourer is a Sudra. Businessmen are Vaishyas. Defence officers are Kshatriyas. Teachers, Priests, Gurus etc are Brahmins.
Cristian model as Dravidian model's on as British company rascal did
ஆரியர்கள் வாழும் இடம் என்ற பொருளில் பாரதம் ஆரியவ்ரதம் என்று அழைக்கப்பட்டது. குமார் காண்டத்தின் பூர்வீக குடிகள் தமிழர்கள்.குமரி கண்டம் கடலுக்கு அடியில் சென்ற பிறகு தமிழர்கள் தமிழகத்திற்கு வந்தனர்
👍
100 % truth against dravidyas
V.vvv.nice
🙏🙏🙏