கண் திருஷ்டியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் | kan thrishti neenga | drishti poga | Aanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2023
  • For advertisement please contact : 9952065965
    #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo #Aanmeegam #Astrology
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
    #kandrishti #spritual #aanmeegatips #aanmeegathagaval #bakthispeech
    #bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • บันเทิง

ความคิดเห็น • 181

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 5 หลายเดือนก่อน +62

    உண்மை வீட்டிலிருப்பவர்களுக்கே பொறாமை எரிச்சலிருக்கு..மிக உண்மை.

  • @kohilat5643
    @kohilat5643 ปีที่แล้ว +42

    நீங்க சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடக்கிறது

  • @ramalingam2669
    @ramalingam2669 ปีที่แล้ว +28

    நல்ல பதிவு சொன்னிங்க அய்யா நன்றி

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 ปีที่แล้ว +16

    நன்றி தகவலுக்கு 👍

  • @rravikumar2918
    @rravikumar2918 ปีที่แล้ว +10

    தெளிவான பதிவு அண்ணா நன்றி நன்றி

  • @kesavant9883
    @kesavant9883 ปีที่แล้ว +3

    நீங்க.போட்ட.பதிவு
    அருமையான.பதிவு
    100.சதவீதம்...உண்ணம
    ஐயா.நன்றி.நன்றி.நன்றி
    உங்கள்.பதிவுக்கு

  • @indiraseshadri815
    @indiraseshadri815 5 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி உபயோகமான பகுதி

  • @swathisiva8690
    @swathisiva8690 7 หลายเดือนก่อน +3

    Super sir nalla thelivu parikaram

  • @manimaranu5215
    @manimaranu5215 ปีที่แล้ว +21

    அருமையான பரிகாரம்; மிக்க நன்றி ஐயா! வாழ்க வளமுடன்!!

  • @pariguna8621
    @pariguna8621 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அண்ணா. நற்பவி

  • @shreekha5177
    @shreekha5177 ปีที่แล้ว +8

    Gurujii really valuable information valuable program very useful and valuable information gurujii really super

  • @shanmugamravi1081
    @shanmugamravi1081 4 หลายเดือนก่อน +13

    வாழ்க வளமுடன்..கிளாசில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சம்பழம் போடும் போதே உள்ளே போய் விடுகிறது அதையும் உடனே மாற்றி விட வேண்டுமா ஐயா... இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன்..🙏

    • @deepashyam8083
      @deepashyam8083 4 หลายเดือนก่อน +1

      ஆமாம்

  • @rajupalanisamyrajupalanisa2803
    @rajupalanisamyrajupalanisa2803 ปีที่แล้ว +4

    நன்றிங்க வாழ்க வளமுடன்

  • @gowrisk5024
    @gowrisk5024 ปีที่แล้ว +24

    நல்ல தெளிவான உச்சரிப்பு நல்ல விளக்கமாக எடுத்துச் செல்லுகிறிர்கள்உங்கள்பணிதெடரவாழ்த்துக்கள் ஜயா

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 5 หลายเดือนก่อน +4

    Very valuable information Guruji.
    This nature of things happened in my life. Thank you very much.

  • @mahesmahes5935
    @mahesmahes5935 4 หลายเดือนก่อน +52

    ஏன் சார் வேலைக்காரி என்றால் கேவலமா வேலைக்காரம்மா அல்லது உதவியாள்னு சொல்லலாம் வேலை செய்யும் ஆள் இல்லை என்றால் எத்தனை வீடுகள் சண்டை ஏற்படுகிறது என்று தெரியுமா உங்கள் போன்ற மரியாதைக்குரியவர்களே இப்படி சொல்லலாமா நானெல்லாம் டிகிரி படித்தவள் என்ன செய்ய வீட்டு வேலைக்கு செல்கிறேன் என் போன்ற நிறைய பேர் இருக்கிறார்கள் வேலை செய்வது தவறாக நினைக்க வில்லை உங்கள் போன்ற மரியாதைக்குரியவர்களே இப்படி பேசும் போது வருத்தம் அளிக்கிறது

    • @jayavelr9332
      @jayavelr9332 2 หลายเดือนก่อน

      எல்லா வேலையும் உயர்வானது தான்

    • @arunanachalamprakash
      @arunanachalamprakash 2 หลายเดือนก่อน

      Unmai

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 4 หลายเดือนก่อน +2

    Arumaiyana Pathivu Sir

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 ปีที่แล้ว +7

    நன்றி அண்ணா 🙏

  • @haridass3303
    @haridass3303 ปีที่แล้ว +14

    அய்யா நல்லா இருக்கிறீங்களா
    கூடவே இருந்து குழி பரித்து விட்டார்கள் நாங்கள் என்ன செய்வது

  • @aarthi2621
    @aarthi2621 ปีที่แล้ว +3

    Om Namo Parvathi Parameshwara Potriii 🙏 Unmaiiii Aiyyaa 🙏🙏🙏🙏💐

  • @RAJESHKUMAR-qe6fi
    @RAJESHKUMAR-qe6fi 11 หลายเดือนก่อน +3

    நல்ல தகவல் ஐயா

  • @sithanarayanan8041
    @sithanarayanan8041 3 หลายเดือนก่อน

    தேவையான தகவல். நன்றி ஐயா.

  • @Saravanamunnutyres
    @Saravanamunnutyres 6 หลายเดือนก่อน +4

    நன்றி

  • @priyaa_1796
    @priyaa_1796 ปีที่แล้ว +5

    உன்மைஅண்ணா

  • @user-sb1ic5dv1d
    @user-sb1ic5dv1d 4 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏

  • @miharishumiha4266
    @miharishumiha4266 ปีที่แล้ว +3

    Nandri iyya

  • @VISHNUKUMAR-pj9uv
    @VISHNUKUMAR-pj9uv ปีที่แล้ว +5

    Arumai 😃💪💪💪💪

  • @sureshr5552
    @sureshr5552 ปีที่แล้ว +4

    ஐயா நன்றி

  • @kalidasandas4267
    @kalidasandas4267 ปีที่แล้ว +2

    Mikka nandri ayya

  • @user-ux4mk7xq3j
    @user-ux4mk7xq3j 4 หลายเดือนก่อน +2

    Gd mrng sir. Yes.sambandame illame porama pattu vazha vidama thollai kudukkuranga.

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 ปีที่แล้ว +1

    Hi Premchand bro, u r awesome,, no one has so far explained lyk u, really u r grt, I subscribed ur vids, n watch all, v informative esplly 👆saved, tq v m, 🙏

  • @sivasakthisakthi4745
    @sivasakthisakthi4745 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா. நன்றி.

  • @sgovindasamy5657
    @sgovindasamy5657 ปีที่แล้ว +2

    நற்பவி நற்பவி நற்பவி கருணை அன்பு

  • @revathithiru5521
    @revathithiru5521 9 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu thankyou sir🙏🙏🙏

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 ปีที่แล้ว +8

    Ayya migavum nandri ayya 🙏

  • @tastid7962
    @tastid7962 ปีที่แล้ว +7

    Very pure truth. Thanks.

  • @shobanas8587
    @shobanas8587 10 หลายเดือนก่อน +4

    Om Namashivaya....🙏🙏🙏🙏

  • @iyyappanvinayagam1016
    @iyyappanvinayagam1016 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @blacky15
    @blacky15 ปีที่แล้ว +5

    Thank you sir

  • @user-st4fu5oe1m
    @user-st4fu5oe1m 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤சூப்பர்அய்யா

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp ปีที่แล้ว +4

    நீங்க சொன்னது 100% எனக்கு நடந்தது.

  • @sithanarayanan8041
    @sithanarayanan8041 4 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா. நீங்கள் சொல்வது உன் வாழ்வில் நடப்பது போலிருந்தது. நன்றி தகவலுக்கு.

  • @kkmoorlee3652
    @kkmoorlee3652 ปีที่แล้ว +2

    Thank You Sir

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 ปีที่แล้ว +6

    Thanks anna

  • @MinervaMolly
    @MinervaMolly ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வது உண்மை

  • @Bhavithra383
    @Bhavithra383 5 หลายเดือนก่อน +3

    Thankyou sir

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 ปีที่แล้ว +2

    எனக்கும் நடந்துருக்கு ஐயா. நன்றி நன்றி.

  • @palrajnataraj6278
    @palrajnataraj6278 ปีที่แล้ว +1

    THNKAS369

  • @rameshnadar714
    @rameshnadar714 6 หลายเดือนก่อน +1

    Tq ayya 😍❤️🙏

  • @lakshmir967
    @lakshmir967 ปีที่แล้ว +3

    TRUE ayya

  • @BalaRadhaworld
    @BalaRadhaworld ปีที่แล้ว +3

    Irukkangudi mari amman 🙏🙏🙏

  • @murugesanm3125
    @murugesanm3125 ปีที่แล้ว +6

    Thanks for posting this sir

  • @vimala7774
    @vimala7774 5 หลายเดือนก่อน +2

    Thankyou sir🙏🙏🙏

  • @user-oq9xy6lo8c
    @user-oq9xy6lo8c 10 วันที่ผ่านมา

    Thank you sir, it's very useful to me, i will try

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz 5 หลายเดือนก่อน +6

    உண்மை தான் அண்ணா. என் வீட்டில் ஒரே சண்டை. வரும். நான் ரொம்ப பொருமையாஇருகிறேன் எல்லாம் கடந்து போகும் என் று

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 4 หลายเดือนก่อน

    Thank you sir....🙏🙏🙏

  • @umaa1037
    @umaa1037 หลายเดือนก่อน +1

    Yenga vetlayum ye ponnu mela ye mamiyar avlo poramaiya irukka avlo kaandu porama

  • @umapathi5997
    @umapathi5997 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா

  • @trendybridalstudiosalon6965
    @trendybridalstudiosalon6965 3 หลายเดือนก่อน +1

    Kadavul arul enaku eruku en kuladeivam & samayapuram amman thunai eruku

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 หลายเดือนก่อน

    சூப்பர்👍👍👍 சார்

  • @Sanju77778
    @Sanju77778 ปีที่แล้ว +12

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @ambikaraju9378
    @ambikaraju9378 3 หลายเดือนก่อน

    Very TRUE.Happened in my life.

  • @gayathrimuthu4230
    @gayathrimuthu4230 ปีที่แล้ว +2

    Really true i do will regularly
    Taq ji
    Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi

  • @pushpalathap2186
    @pushpalathap2186 3 หลายเดือนก่อน +2

    முதலில் தேவ கனி மூழ்கி கொஞ்ச கிழ போச்சு இது நேற்று இரவு இப்ப காலைல பார்த்தா மேல மிதக்கிறது

  • @Hawama-dh9xb
    @Hawama-dh9xb ปีที่แล้ว +3

    Onmai.sir

  • @priyadharshinilifestyle5322
    @priyadharshinilifestyle5322 21 ชั่วโมงที่ผ่านมา

    I agree sir you are 100% correct

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 4 หลายเดือนก่อน

    Reality message

  • @anu.A94
    @anu.A94 4 หลายเดือนก่อน

    I'll try this one..

  • @kanimozhikanimozhi8756
    @kanimozhikanimozhi8756 ปีที่แล้ว +6

    நற்பவி அண்ணா 🙏🙏

  • @kamarajthangaraj7673
    @kamarajthangaraj7673 ปีที่แล้ว +2

    Neendakalamaga inthaprachanai engal kudumbathai thodarnthavannam irukinrana mikkananri

  • @palanisenthivel600
    @palanisenthivel600 3 หลายเดือนก่อน +1

    Density is key. Limes are slightly denser than lemons, yet that difference is enough to cause them to sink when submerged in liquid while lemons float.

  • @sumithasanjusuriya6944
    @sumithasanjusuriya6944 26 วันที่ผ่านมา

    Thank you sir😊

  • @rukruk7791
    @rukruk7791 ปีที่แล้ว +5

    Iyya vanakam lemonade water and passaikarpuram veithalum lemon Kelly sentral what can I do please reply ,me

  • @sasireka8345
    @sasireka8345 ปีที่แล้ว +2

    100percent true

  • @gopalakrishnan6843
    @gopalakrishnan6843 10 หลายเดือนก่อน +7

    Content surukkama , elluvai ellaamal sonaal mikka nandraaga erukkum iyya.

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt 6 หลายเดือนก่อน +2

    இந்த காலத்தில் உண்மை தான் நல்லசொன்னிங்கள்ஐயாநன்றி🎉🎉🎉🎉🎉🎉

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 ปีที่แล้ว +1

    Correct periyavarra

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน

    Thanks Guruji❤

  • @spiritualspiritual8341
    @spiritualspiritual8341 ปีที่แล้ว +3

    9out of 10 times it goes down whenever I do this at the same time

  • @Banu-pp5xz
    @Banu-pp5xz 2 หลายเดือนก่อน

    உண்மை சார் என் மகளே என்னைபார்த்து பொறாமை படுகிறால்

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b 4 หลายเดือนก่อน

    Super

  • @user-ux4mk7xq3j
    @user-ux4mk7xq3j 4 หลายเดือนก่อน +2

    Poramaiyinal seivinai alavukku pogirargal.Udambu stambichu pogum 3masathuku oru kolam pottu vilaku etha kooda mudiya maatengudu. Eppa parthalum avamana paduthuvadu asingapaduthuvadhu ellam nadukkum. En veetu jannal maindoor udaipadu gummbalaga vandu ennai adikka varuvadu etc.,.Namma veetu jannal dooril karupu colouril pottupottaga thelithu vaikirargal. Naan veetil illadha pozhudu pootai thirandu ulla vandu ellathu melaiyum adhavadu sami silai meedhu face fulla black colouril thadavugirargal. Poojai pathiram ellathaiyum udaichi sottaiaakivaikirargal. Accident nadakka irundu naan kumbidum deivam kaapatriyadu.car en thodayil thottu nindru vittadu. Irappadarku seivinai seidullargal.yes purusan ,vettrilai patri neenga sonnadu romba correct.But hereafter ill do as u said ji.kodanukodi namaskaram. 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @charu_officialshinchancome6295
    @charu_officialshinchancome6295 ปีที่แล้ว +4

    Unmaithan sir

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 ปีที่แล้ว +6

    Eallame.Uanmy.Appa.Ean.Valkkye.Parathaysy.Kolammaga.Aahi.Veaddathu🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿

  • @gunasekaranthiyagarajappa911
    @gunasekaranthiyagarajappa911 ปีที่แล้ว +12

    இதை எங்கு வைக்கலாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா நன்றி

    • @maruthupandiyan5573
      @maruthupandiyan5573 5 หลายเดือนก่อน +1

      3 🍋 poda ellame kila poguthu ayya

  • @user-wf5cz2rs9c
    @user-wf5cz2rs9c 3 หลายเดือนก่อน +1

    Marrage mudichi 16 varusam achi.14varusam rompa happya erutom eppo 2varusama ore sandai .etuku sandai varuthu na tariyala

  • @user-ov1yg1rt9v
    @user-ov1yg1rt9v 3 หลายเดือนก่อน +1

    Valavalanu pesuraru

    • @amuthakandhasamy2177
      @amuthakandhasamy2177 หลายเดือนก่อน

      தொழில் பேச்சு 😅

  • @SIVACHITHAMBARAM-hx9bd
    @SIVACHITHAMBARAM-hx9bd 8 หลายเดือนก่อน +2

    👍👌

  • @PradeepaA-ds5rl
    @PradeepaA-ds5rl 3 หลายเดือนก่อน

    Unmai 😮😮😮😮😮

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 ปีที่แล้ว +4

    Appa.Ean.Valkkyulum.Kadan.Sumayum.Ean.Magalum.Love.Marrage.Seaythu.Gondathu.Ean.Valkky.Eanna.Aanathu.Eanju.Eanaku.Puriya.Villai.Ean.Summay.Eannal.Dhanga.Mudiyavillai🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟😭😭😭😭😭😭😭😭😭🌺🌹🌺🌿🌿🌿🌟💅🏻

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 8 หลายเดือนก่อน +3

    😍😍😍

  • @kohilat5643
    @kohilat5643 ปีที่แล้ว +24

    ஐயா இதே பிரச்சினையில் ரொம்ப கஷ்டப்படுகிறேன் அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் அப்படியாவது என் கஷ்டம் குறையுதானு பார்க்கிறேன்

    • @gokilad4001
      @gokilad4001 ปีที่แล้ว

      ஸ்ரீஸ்ரீ..ஊஊ..

  • @seetharavi6801
    @seetharavi6801 4 หลายเดือนก่อน

    Sir I thank mirror glass engue vaikalm outside la or inside la outside la vaika mudiyathu sir rat vanthu eduthukondu pogirathu sir or inside la vaikatuma sir reply please sir

  • @Ghosh807
    @Ghosh807 9 หลายเดือนก่อน +3

    200% fact

  • @bhanumathibhanuammk4380
    @bhanumathibhanuammk4380 4 หลายเดือนก่อน +1

    Yentha.yenthabegin now yenpadai varisayagq.padividavum neengal fasta solvayja
    .
    ..bo
    Solvathal yengalal solla mudivathillai sorry sir reply please😊

  • @Mr_sanjeev.musical
    @Mr_sanjeev.musical 4 หลายเดือนก่อน

    👌

  • @vallisankar6609
    @vallisankar6609 3 หลายเดือนก่อน

    Yes sakthi,elumitchai pazham 15 naal appadiye irundhathu sakthi .andha elumitcha pazhaththai enna seiyanum sollunga.

  • @Bhavithra383
    @Bhavithra383 5 หลายเดือนก่อน +1

    Engalathu veetill epadi anaithum nadakirathu

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 4 หลายเดือนก่อน +1

    Vanakkam sir 🙏. Enakku health issues irunthu konda irukirathu. Idhuvum kann dhirushtiya sir. 😢

  • @user-bj5km9ln4b
    @user-bj5km9ln4b 3 หลายเดือนก่อน

    உண்மை தான் அய்யா அடிக்கடி நான் சமையல் பண்ணும் போது கையில் தீ சுடாத இடம் இருக்காது