'தங்கப் புதையல் கிடைச்சிருக்கு அண்ணா... பாதி விலைக்கு தர்றேன் வாங்கிக்கோ?!' | SCAM Alert | Gold Scam
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
- 'தாத்தாவுக்கு தங்கப் புதையல் கிடைச்சிருக்கு... பாதி விலைக்கு தர்றேன் பெங்களூருவுக்கு வந்து சாம்பிள் வாங்கிட்டு போ.... காசெல்லாம் வேண்டாம்... தங்கத்தை கடையில குடுத்து செக் பண்ணு, அதுக்கு அப்புறம் பாதி விலை குடுத்து தங்கம் வாங்கிக்கோன்னு' ஒருத்தர் போன் பண்ணி உருட்டியிருக்கார். இந்த வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும்.
Video Credits:
###
Reporter : E.J.Nanthakumar
Editor : AlRizwan
###
Subscription Video link:
vikatanmobile....
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan
இவங்க பேசுற தமிழ் தான் நம்மளை காப்பாற்றி விடுகிறது. தமிழ் எப்பொழுதும் காப்பாற்றும்.இன்னும் சில காலங்கள் நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு நம்மிடம் மீண்டும் வேலையை காட்டுவாங்க. நாணயம் விகடனுக்கும் அந்த சகோதரருக்கு நன்றி.நம் நண்பர் டென்ஷன் ஆகாம கூலாக பேசி😅
எனக்கும் இந்த மாறி போன்கால் வந்தது நான் அதை புறக்கணித்துவிட்டேன் .
எடுடா தம்பி கடப்பாரையை ஒரு கையை பாத்துருவோம்😂😂
That's Business 😂
😂😂😂😂 புதுசு புதுசா உருட்டு கண்டுபுடிகிறாங்கைய்யா!!!!😂😂😂
எனக்கும் இந்த மாறி போன்கால் வந்தது நான் அதை புறக்கணித்துவிட்டேன் .