இல்லாதவர் சேர்த்து வைத்ததை சந்நியாசி எடுத்து கொள்ள உரிமை உண்டு | வேளுக்குடி கிருஷ்ணன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 6

  • @SubhashreeSubhashree-b5p
    @SubhashreeSubhashree-b5p ปีที่แล้ว +2

    அடியேன் இராமானுச தாசன் ஆச்சாரிய திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙌🙌🙌💐

  • @umaravichandran3779
    @umaravichandran3779 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏💐🌟🌟🌟💐

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 ปีที่แล้ว +1

    Namestea Swamji PRANAMS

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 27 วันที่ผ่านมา

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 10 วันที่ผ่านมา

    சாமி அடியேன் சமுதாயத்துக்கு வருவதற்கு 201 ஏழாம் வருடங்களுக்கு முன்பு அகில உலக பொன்னடி டிரஸ்ட் ராமானுஜர் பாகவத முதியவர் இல்லம் நிர்வாகி ஆறாமத ராமானுஜர் தாசரை நாகை மாவட்டம் முடி திருசெம்பள்ளி சத்யநாராயணன் மயிலாடுதுறை சாமிநாதன் இவர்களின் பாதயாத்திரை குழுவில் அடியேனும் சென்றேன் அப்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எதிரில் உள்ள கோவிலில் அமர்ந்து என்னை யார் என்று ஆறாமுதன் கேட்க அதன் வழியாக நான் யார் இந்த உலகத்திற்கு என்பதை எடுத்துக்காட்டுவதற்காக எடுத்த முயற்சி தோற்கவில்லை தோற்கவில்லை விழுப்புரம் வள்ளி விலாஸ் ஜுவல்லரி அவர்களின் வீட்டில் நரசிம்மா அவதாரம் எடுத்த நாள் அன்று திருவடிசம்மந்தம் பெற்றேன் பிறகு சில மாதங்கள் கழித்து கார்த்திகை மாதம் திருமங்கை ஆழ்வார் உற்சவம் திருவாலி ஆழ்வார் திருநகரி திருமங்கை ஆழ்வார் உற்சவத்திற்கு ஆறாமுதன் பாகவதர் வந்தார்கள் அன்று பஞ்சாராத்ர தீபம் இரண்டாம் நாள் கார்த்திகை தீபத் திருவிழா உற்சவத்தை பார்த்துவிட்டு பிறகு சில அடியார் குடும்பங்களோடு ஒரு 10 15 அடியார்களோடு நானும் எனது அண்ணன் திருமாலும் எனது வாகனத்தில் வந்தோம் அப்போது திருப்பனந்தாள் அருகில் உள்ள திருவள்ளியங்குடி கோதண்ட ராமர் வைஷ்ணவ தளத்தில் சுக்கிரதலமாக விளங்க கூடிய கோதண்ட ராமர் கோவில் கோபுர வாசலில் வந்து இறங்கியவுடன் திருமங்கை ஆழ்வார் கொடுத்த அட்சய அரிசி என்னிடம் உள்ளது முழுவதுமாக கீழே கொட்டி விட்டது அதற்கு ஆறாவது முதல் பாகவதர் அவர்கள் இனிமேல் நல்ல நேரம் தான் என்று சொன்னார்கள் இப்படி இன்னும் நாம் வரலாறுகள் எடுத்தால் வருட கணக்கில் பேசிக்கொண்டு செல்லலாம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் இல்லையென்றால் நடைபெறும் உள்ளாட்சி மன்ற தேர்தலை நிறுத்த வேண்டும் இது இரண்டும் இல்லை என்றால் நமது வைஷ்ணவத்திற்கான பாதையை வகுத்து வளர வேண்டும் இதுவே அடியனின் திருவுள்ளம் அதற்கான வேதங்களை நித்தம் தாங்கள் முன் உயர்ந்து எம்பெருமான் நாராயணனுக்கு சேவித்து உதவும்படி தாங்கள் கால் திருவடி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் சாமி அடியேன் தாசன் இலையால் ராமானுஜர் தாசன்

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 10 วันที่ผ่านมา

    சாமி இப்ப நமக்கு வர பாஸ் வந்து கருத்து வேறுபாடு என்னவென்றால் அமிர்தம் அரசாங்கத்திற்கா வைஷ்ணவித்தி இருக்கா இல்லையா ராமானுஜர் தாசன் அக்கா இதுதான் கருத்து வேறுபாடு ஒரு பக்கம் இன்னொரு பக்கம் நீங்கள் சொன்னீர்கள் ஒவ்வொரு ஆத்மா குழந்தையும் வைஷ்ணவா அக்னி உள்ளது அந்த அக்னி சரியாக இருக்கும் போது நமக்கு வியாதி வராது அந்த அனாதி கால கர்மாவின் படி வியாதி தாக்கும் அது சரி செய்வதற்கு உலகமெங்கும் நம்மை தேடி வரும் காலம் வரும் அதுவரை நாம் பார்த்திருப்போம் பூஜிவனத்துக்கு வழியை பார்ப்போம் என்று சொன்னீர்கள் சாப்பிடுவதற்கு வாழ்வதற்கு சொன்னீர்கள் பிறகு அடியனின் தந்தை இறந்து விட்டார் இப்போது அப்போது தனியா மட்டும் இருந்தேன் அடியேனும் அப்பாவும் இருந்தோம் பிறகு அண்ணன் வீட்டு ஒரு குடும்பத்துடன் ஒற்றுமையோடு உள்ளோம் இந்த நிலையில் நமக்கான ஒரு வரலாறு அது நாம் செய்யும் வியாபாரம் அதன் வழியாக ஒரு தனித்துவம் மிக்க வரலாறு பிறகு நாம் ஜனனமான வெள்ளிக்கிழமை அக்னி அதன் வரலாறு அதுபோல அன்று எனது தாய் வயலில் களை எடுத்து விட்டு வந்து இந்த பூமியில் வெளியே வந்த இந்த ஆத்மா இதை வைத்து நாம் வரலாறு நாம் தயார் செய்ய வேண்டும் சாமி எதற்காக தான் முயற்சி பண்ணுகிறோம் நாம் காலடியில் உள்ள பூமி நமக்குத் தான் சொந்தம் வாழ்க பெருமாள் புகழ்