Hyundai xcent car AC cooling vardhu but normal engine runing oru sound vardhu ac on pannina sound innum adhigam vardhu mechanic compressor problem solraanga idhu compresser problemaa pully clutch problaama sir konjam sollunga
மிக அருமையான விளக்கம் சார். நான் சென்னை இல்லை. எனது கார் TATA VISTA TECH VXI (2015 model), தற்போது எனது கார் AC கூலிங் கம்மியாக உள்ளது. * போன வருடம் AC GAS top-up செய்தேன் பலன் illai. * இரவு நேரத்தில் கூலிங் நன்றாக வருகிறது. பகலில் வெயில் நிறுத்தி விட்டு AC on செய்தால் 1 hour ஆனா பின்னர் தான் MILD COOLING வருகிறது. * High Speed ABOVE 120KM இல் highways இல் செல்லும் போது AC கூலிங் MILD ஆக தான் வருகிறது. * சில சமயங்களில் (காலை வேலை) AC ON செய்தால் வெள்ளையாக புகை AC vent இல் irunthu வருகிறது. AC vent மேல்புறம் water drops ஆக வந்துவிடுகிறது. நான் AC சர்வீஸ் செய்யா வேண்டும். உங்களுடைய அறிவுரைகள் என்னவாக இருக்கும் சார் இந்த Complaint க்கு. நன்றி
I have an old elantra diesel model. In that one of the battery terminal cable is getting heated and due to it the vehicle is not getting started brother?
Vehicles with ECM, Compressor will not turn on if the pressure is low. So there is no or low has. There should be a leak. There is a pressure switch on compressor which senses low pressure
மிகவும் அருமையான விளக்கம் சார் என்னுடைய கார் டாடா tigor கூலிங் வரமாட்டேங்குது ஏசி மெக்கானிக் செக் பண்ணிட்டு எல்லாமே நல்லா இருக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல ஃபுல்லா பிரிச்சு செக் பண்ணா தான் சொல்ல முடியும்னு சொல்றாரு இதுக்கு என்ன சார் solution
Sir please guide me I bought brand new car XUV 3XO but time of delivery Ac no cooling, when enquired they say wrong information drive for 500 kms ac will start cooling, later they have filled with gas. But after riding for 3 days same ac not cooling. Support me what to do with service ?
For me the same problem in zen estilo. Careful ah trace panni pathen. Rat cut the wire going to compressor. Went to battery shop and he joined the 2 wires😅
சார் என்னோட வண்டி செவர்லே என்ஜாய் டீசல். கார் ரன்னிங் ஏசி போட்டா ஓடுதுங்க ஆனால் கார் ஐடியலில் இருக்கும் போது ஏசி டிரிப்பாகி டிரிப்பாகி ஓடுதுங்க கம்ப்ரசர் நின்று நின்று ஓடுதுங்க இது எதனால் ஏற்படுகிறது கொஞ்சம் சொல்லுங்க சார்
Yes, you are Master of cars. Well diagonised bro.
@Chennai car-tech I am your subscriber. Thank you for share your knowledge.
Hyundai xcent car AC cooling vardhu but normal engine runing oru sound vardhu ac on pannina sound innum adhigam vardhu mechanic compressor problem solraanga idhu compresser problemaa pully clutch problaama sir konjam sollunga
மிக அருமையான விளக்கம் சார்.
நான் சென்னை இல்லை.
எனது கார் TATA VISTA TECH VXI (2015 model), தற்போது எனது கார் AC கூலிங் கம்மியாக உள்ளது.
* போன வருடம் AC GAS top-up செய்தேன் பலன் illai.
* இரவு நேரத்தில் கூலிங் நன்றாக வருகிறது. பகலில் வெயில் நிறுத்தி விட்டு AC on செய்தால் 1 hour ஆனா பின்னர் தான் MILD COOLING வருகிறது.
* High Speed ABOVE 120KM இல் highways இல் செல்லும் போது AC கூலிங் MILD ஆக தான் வருகிறது.
* சில சமயங்களில் (காலை வேலை) AC ON செய்தால் வெள்ளையாக புகை AC vent இல் irunthu வருகிறது. AC vent மேல்புறம் water drops ஆக வந்துவிடுகிறது.
நான் AC சர்வீஸ் செய்யா வேண்டும். உங்களுடைய அறிவுரைகள் என்னவாக இருக்கும் சார் இந்த Complaint க்கு.
நன்றி
Air speed எப்படி? Fan 1,2,3,4 சரியா வேலை செய்யுதா? I mean air flow ok va?
Vaalthukkal bro.ungal sevai naatu makkalukku thevai.engaluku thevai padum pothu kandippaga ungalai kalanthu seyvom.nandri.vaalga valamudal tholare.
மிக மிக அருமையான விளக்கம் சகோதரர்👌👍
Alto k 10 la AC ON pannaa engine vibration aakuthu anna sensor complaint irukuma illa engine head la complaint irukuma
I have an old elantra diesel model. In that one of the battery terminal cable is getting heated and due to it the vehicle is not getting started brother?
It’s very good diagnostic sir, even I worked 2 years for engine control panel for industrial generator so normal people won’t understand this
Likes from Chengalpattu❤
coolant oil low va irutha AUTOMATIC ah AC compressor on and off aguma sir ?
Anna figo car AC on pannamalea on aguthu, machanic ecm problem nu soldranga .... Ecm problem vara chance irukka... Konjam sollunga anna
Great work & dedication... Congrats 🎉
Anna swift diesel ac potta temparature high aaguthu ac off panna temparature normala irukku enna problema irukkum
என் காரில் ac cooling வரவில்லை sensor check panna ( P0532-Powertrain
A/C Refrigerant Pressure Sensor Circuit Low Input ) details explain video
Vehicles with ECM, Compressor will not turn on if the pressure is low.
So there is no or low has.
There should be a leak.
There is a pressure switch on compressor which senses low pressure
மிகவும் அருமையான விளக்கம் சார் என்னுடைய கார் டாடா tigor கூலிங் வரமாட்டேங்குது ஏசி மெக்கானிக் செக் பண்ணிட்டு எல்லாமே நல்லா இருக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல ஃபுல்லா பிரிச்சு செக் பண்ணா தான் சொல்ல முடியும்னு சொல்றாரு இதுக்கு என்ன சார் solution
Ac filter clean pannna sollunga
Sir please guide me I bought brand new car XUV 3XO but time of delivery Ac no cooling, when enquired they say wrong information drive for 500 kms ac will start cooling, later they have filled with gas. But after riding for 3 days same ac not cooling. Support me what to do with service ?
For me the same problem in zen estilo.
Careful ah trace panni pathen. Rat cut the wire going to compressor. Went to battery shop and he joined the 2 wires😅
Sir car la ac air mattum. Varuthu cooling aagala
Super sir, good information.
Keep it up
Anna santro AC on panni vandi ottumpothu clutch press pannumbothu vandi raise aguthu High rpm
Supper anna naaum lokkalthan
Andha wiring set evlo agum brother
சார் என்னோட வண்டி செவர்லே என்ஜாய் டீசல். கார் ரன்னிங் ஏசி போட்டா ஓடுதுங்க ஆனால் கார் ஐடியலில் இருக்கும் போது ஏசி டிரிப்பாகி டிரிப்பாகி ஓடுதுங்க கம்ப்ரசர் நின்று நின்று ஓடுதுங்க இது எதனால் ஏற்படுகிறது கொஞ்சம் சொல்லுங்க சார்
நல்ல மனசு காரர்
Where are you located ?
Very nice sir🎉🎉🎉
anna compressor on agala..
Superb sir good diagnostic
nice work sir
Super 🎉
Very nice bro
Superb
Brother my car AC one hour working properly , after no cooling bt compressor running
Super 👍 👍 👍 bro
Supper anna❤
Super anna👌👌
Super sir
Same problem my tavera car
Ac 3.4 பாயிண்ட் வெச்சா பயங்கரமா சவுண்ட் வருது என்ன செய்வது
Blower dust irukkum
Thinkable
Car AC compressor on aguthu aana 4 days Mela cooling varala gas kaliya poiduthu already cooling coil replace panniyachi but same problem tha varuthu
Need to leak check
Thanks
Unga address sollunga anna
🤔
😂 ohhh payanga roo
🎉😅😂😊
Sir car la ac air mattum. Varuthu cooling aagala
Super 👌 sir