இந்த கிடை மாடுகள் ரொம்ப குட்டையாக இருக்கின்றத இல்லை எல்லா கிடையிலும் இதேமாதிரி குட்யைாகதான் இருக்குமா ஏன் என்றால் வாங்கி வளர்க்கும் நண்பர்கள் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்லும்போது நான்குஅடி இருந்தால்தான் அனுமதி கொடுகிறார்கள் நீங்கள் அதிக கிடைகளை பார்த்துள்ளீர்கள் அதனால் உங்களிடம் இந்த கேள்வி கேட்டேன் ஐயா தெளிவுபடுத்துங்கள் புலிகுளமாடுகளை பத்தி வீடியோ போடுங்கள் ஐயா கிடைமாடு மேய்க்க அரசு உதவி கிடைமாடுகளை காக்க வேண்டும் உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பதற்க்கு சிறப்பாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும்
நன்றி பசுபதி.பொதுவாகவே நம்ம தமிழ்நாட்டு மாடுகள் குட்டையான மாடுகள்தான்உதாரணம் உம்பளாச்சேரி, பர்குர், மணப்பாறை மாடு இருச்சாளி, தொண்டை மண்டலம். ஏன் காங்கேய மாடுகள் கூட குட்டையாதான் இருந்துச்சி வண்டி இழுக்கிறதுக்காக ஓங்கோல் மாடுகளோடு சேர்த்து பெரிய மாடுகளாக ஆக்கியிருக்காங்க அப்பிடினும் ஒரு கருத்து இருக்கு. காலப்போக்குல கிடைகள்லயும் உயரமான மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க ஆனாலும் காங்கேயம் மாட்ட விட உயரம் கம்மியாத்தான் இருக்கும். பெரும்பாலும் இந்த கிடை மாடுகள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஏத்த உயரம்தான்.ஆனாலும் இப்பயும் ஒரு சில கிடை மாடுகள் உயரம் குறைவாத்தான் இருக்கு. 1)அதுனால சின்ன கன்னுகுட்டி வாங்குனா பசுமாட்டோட உயரத்தையும் கிடை பூச்சி காளை உயரத்தையும் பார்த்து வாங்குங்க. இந்த கிடை மாடுகளை கை வளர்ப்பா தனியா வளர்த்த கொஞ்சம் உயரம் கூடும். 2)ரெண்டு பல் கன்னுகுட்டி வாங்குனீங்கன்னா அது கிட்டத்தட்ட 90% வளர்ச்சி அடைச்சிருக்கும். அதுக்கு மேல 2-3 இன்ச் உயரம் கூடலாம் அவ்வளவுதான். குட்டை மாடுகள் சின்ன பண்ணைகளுக்கு ரொம்ப ஏத்த மாடுகள். நன்றி
Very nice summary.Your wish of seeing these animals by our future generations is very genuine wish.These remind me of my childhood days of my Mamas herd which slowly lost àfter 1990 .Now mechanisation is taking away whatever is remained.Very good and correct analysis by you siŕ.Regards
Thanks Mr.Kalge ji for the supportive comment. Yes you're correct 20 to 30 years back these cow herds were normally 300 to 400 for a herd. At times when these herds cross the roads the buses will halt for 10 mins. At least in the northern states there is some free grazing, in densely populated southern States this is proving to be a difficult endeavor. Time should answer can these cattle and herdsman will be there in future. Maybe next time will try to include Hindi subtitle. Thanks.
@@ranivillagevlogs2512 Thanks for noticing the herd & its peoples issues.Grazing land is encroached every where in the villages.New generation is not ready to work as more assured money in cities .The water scarcity and less price for agri produce, lower job status for agri people is driving young towards cities abadoning agriculture .The picture is same & growing day by day.Wish we could change this but without sustained income no one wants to continue.Thanks once more for your efforts.
Yes well said Kalge ji, the paradigm shift moving away from agrarian life style is on full swing. Perhaps if this continues we will be left with subsistence farmers only homesteading for their own consumption. Let's support farmers in this losing battle. Feeling good to respond to your candid comments. Ciao
@@ranivillagevlogs2512 Sir if you can show some local rice varieties especially whose straw is more nutritious and longer for animals than other types .It will help farmers to have rice and straw both.Regards.
hi @Rani village vlogs iam trying to buy some cow and calf. but i could not get any proper person. i am getting contact only middle man. it will not be use full for the grower. can you help or give some reference from your side. It will be very helpful.
Hi Prabhu Ganesan. Pretty Good concern, If you want to buy a cow and a calf from the herd it is difficult, since they won't sell cows, but you can try. To Buy Theni Malai Maadu you can visit Chinnamanur area villages like, Erasai, Puthambatti, Sitarpatti, you can find wonderful herds where you can buy from the herders. Thanks.
Hi Prabu, In all my videos the description contains the contact details and the herd details. Thanks. Some contacts, Erasai herd: Prabhu: 6379438084, Puthambatii herd: Murugan: 7871640809, Manjanaickenpatty: Murugasamy: 9626407190
இந்த கிடை மாடுகள் ரொம்ப குட்டையாக இருக்கின்றத இல்லை எல்லா கிடையிலும் இதேமாதிரி குட்யைாகதான் இருக்குமா ஏன் என்றால் வாங்கி வளர்க்கும் நண்பர்கள் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்லும்போது நான்குஅடி இருந்தால்தான் அனுமதி கொடுகிறார்கள் நீங்கள் அதிக கிடைகளை பார்த்துள்ளீர்கள் அதனால் உங்களிடம் இந்த கேள்வி கேட்டேன் ஐயா தெளிவுபடுத்துங்கள் புலிகுளமாடுகளை பத்தி வீடியோ போடுங்கள் ஐயா கிடைமாடு மேய்க்க அரசு உதவி கிடைமாடுகளை காக்க வேண்டும் உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பதற்க்கு சிறப்பாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும்
நன்றி பசுபதி.பொதுவாகவே நம்ம தமிழ்நாட்டு மாடுகள் குட்டையான மாடுகள்தான்உதாரணம் உம்பளாச்சேரி, பர்குர், மணப்பாறை மாடு இருச்சாளி, தொண்டை மண்டலம். ஏன் காங்கேய மாடுகள் கூட குட்டையாதான் இருந்துச்சி வண்டி இழுக்கிறதுக்காக ஓங்கோல் மாடுகளோடு சேர்த்து பெரிய மாடுகளாக ஆக்கியிருக்காங்க அப்பிடினும் ஒரு கருத்து இருக்கு. காலப்போக்குல கிடைகள்லயும் உயரமான மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க ஆனாலும் காங்கேயம் மாட்ட விட உயரம் கம்மியாத்தான் இருக்கும்.
பெரும்பாலும் இந்த கிடை மாடுகள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஏத்த உயரம்தான்.ஆனாலும் இப்பயும் ஒரு சில கிடை மாடுகள் உயரம் குறைவாத்தான் இருக்கு.
1)அதுனால சின்ன கன்னுகுட்டி வாங்குனா பசுமாட்டோட உயரத்தையும் கிடை பூச்சி காளை உயரத்தையும் பார்த்து வாங்குங்க. இந்த கிடை மாடுகளை கை வளர்ப்பா தனியா வளர்த்த கொஞ்சம் உயரம் கூடும்.
2)ரெண்டு பல் கன்னுகுட்டி வாங்குனீங்கன்னா அது கிட்டத்தட்ட 90% வளர்ச்சி அடைச்சிருக்கும். அதுக்கு மேல 2-3 இன்ச் உயரம் கூடலாம் அவ்வளவுதான்.
குட்டை மாடுகள் சின்ன பண்ணைகளுக்கு ரொம்ப ஏத்த மாடுகள்.
நன்றி
@@ranivillagevlogs2512 நல்லது ஐயா அதிக உயரம் தேவையில்லை ஜல்லிக்கட்டுக்கு தேவையான நான்கு அடி இருந்தாலே போதுமானது
സൂപ്പർ വിവരണം
Good job congrats
Very nice summary.Your wish of seeing these animals by our future generations is very genuine wish.These remind me of my childhood days of my Mamas herd which slowly lost àfter 1990 .Now mechanisation is taking away whatever is remained.Very good and correct analysis by you siŕ.Regards
Thanks Mr.Kalge ji for the supportive comment. Yes you're correct 20 to 30 years back these cow herds were normally 300 to 400 for a herd. At times when these herds cross the roads the buses will halt for 10 mins. At least in the northern states there is some free grazing, in densely populated southern States this is proving to be a difficult endeavor. Time should answer can these cattle and herdsman will be there in future. Maybe next time will try to include Hindi subtitle. Thanks.
@@ranivillagevlogs2512 Thanks for noticing the herd & its peoples issues.Grazing land is encroached every where in the villages.New generation is not ready to work as more assured money in cities .The water scarcity and less price for agri produce, lower job status for agri people is driving young towards cities abadoning agriculture .The picture is same & growing day by day.Wish we could change this but without sustained income no one wants to continue.Thanks once more for your efforts.
Yes well said Kalge ji, the paradigm shift moving away from agrarian life style is on full swing. Perhaps if this continues we will be left with subsistence farmers only homesteading for their own consumption. Let's support farmers in this losing battle. Feeling good to respond to your candid comments. Ciao
@@ranivillagevlogs2512
Sir if you can show some local rice varieties especially whose straw is more nutritious and longer for animals than other types .It will help farmers to have rice and straw both.Regards.
Ok Kalge ji, will try to do. Thanks.
Super thankyou sir ithu pondra kidai Neril paka mudiyala
நன்றி Vino balan. உங்க ஊர்ல இருக்குற கிடைகளுக்கு ஆதரவு குடுங்க.
Umbalacheri madugal pathi podunga
Good job
Thanks LKS international..
Avunga prachanaikaana theervu kidacha nalla irukkum
காலம்தான் அதுக்கு ஒரு பதில் சொல்லணும். NBAGR Breed Recognitionku முயற்சி செய்யலாம். நன்றி Satheesh kumar
Enna breed maadu enna uru entha district bro
Nalla ah develop pannunga brother.
Nandri Saran Puppy..
👍👌👌👌
Thanks Lakshmanankanish
Bro முதல் அல்லது இரண்டாம் ஈத்து சினையோடு பசு மாடு வேண்டும். கிடைக்குமா
நேரில் சென்று விசாரித்து பார்க்கவும். Nandri
hi @Rani village vlogs iam trying to buy some cow and calf. but i could not get any proper person. i am getting contact only middle man. it will not be use full for the grower. can you help or give some reference from your side. It will be very helpful.
Hi Prabhu Ganesan. Pretty Good concern, If you want to buy a cow and a calf from the herd it is difficult, since they won't sell cows, but you can try. To Buy Theni Malai Maadu you can visit Chinnamanur area villages like, Erasai, Puthambatti, Sitarpatti, you can find wonderful herds where you can buy from the herders. Thanks.
@@ranivillagevlogs2512 Can you give any contact details.
Hi Prabu, In all my videos the description contains the contact details and the herd details. Thanks. Some contacts, Erasai herd: Prabhu: 6379438084, Puthambatii herd: Murugan: 7871640809, Manjanaickenpatty: Murugasamy: 9626407190
Ithu same kiddai ya
அதே கிடை தான் பாலாஜி. நன்றி
2 kaalai kannu venum
Descriptionla kudatha Numberukku phone senji kelunga
Give ur no call pannuren....bro
Madurai pakkam yarkittayavthu iruntha phone number kodunga
Madurai pakkathula puliyakulam mattu kidaigalla visarichu parunga. Nandri.