Rani Village Vlogs
Rani Village Vlogs
  • 57
  • 2 915 146
இருச்சாளி தலை ஈத்து பசுமாடு & கேடெரி கன்னுக்குட்டியும் விற்பனைக்கு:
இந்த வீடியோவில் உள்ள இருச்சாளி பசுமாடு & கேடெரி கன்னுக்குட்டியும் விற்பனைக்கு.
விலை Rs20,000. (பசுமாடு & கன்னுக்குட்டி)
இடம்: தேனி, தொடர்பு கிருபாகர் : 93847 50295
கிடையில் பிடித்த மாடு பால் சுமாராக நாளைக்கு 1 லிட்டர். (இப்போது கன்னுக்குட்டிக்கே முழு பாலும் விட்டு வளர்த்தது)
இந்த மாட்டோட கிடையில பிடிச்ச 2 பல்லு காளைமாடு, இந்த வருச மஞ்சுவிரட்டில்.
இந்த மஞ்சுவிரட்டு காளைமாட்டோட உயரம்தான் இந்த பசுமாடும்.
நாட்டு மாடுகளை ஆதரிப்போம். நன்றி.
มุมมอง: 4 604

วีดีโอ

என் வீட்டு பூனைக்குட்டிகள் My Home Kittens
มุมมอง 6935 ปีที่แล้ว
பூனைக்குட்டிகளை தாய்ப்பூனை புதிய பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்வது. Cat shifting it's Kittens to a new safe place. Music from freetouse.com Track: DIZARO - Safari
மட்டை கொம்பு மாடுகள் : Flat Horned Cattle
มุมมอง 3.2K5 ปีที่แล้ว
மட்டை கொம்பு மாடுகள் : Flat Horned Cattle
சித்தார்பட்டி விஜயகுமார் கிடை : தேனி மலை மாடு-Theni Malai Maadu: Sitharpatti- Vijayakumar herd:
มุมมอง 74K5 ปีที่แล้ว
சித்தார்பட்டி விஜயகுமார் கிடை : தேனி மலை மாடு விஜயகுமார் = 91 97868 96127 இளங்கோ = 91 98439 46877 இந்த வீடியோ பழங்குடி மக்கள் பளியர்கள் வாழும் பகுதிக்கு பக்கத்துல எடுத்தது.இந்த கிடையில் சுமார் 70 மாடுகள், 2 பொலி காளைகள் இருந்தது & 10 கன்னுகுட்டிகள் இருந்தது. ஒரு 4 பல் வெள்ளை முக கரும்போர் காளை, ஒரு வயசான கரு மயிலை காளையும் இருந்தது. இந்த கிடையில சுத்த கருப்பு செங்கருப்பு பனங்கருப்பு பசு மாடுகள்...
செம்போர் காளை கெங்குவார்பட்டி ரஞ்சித் குமார் அவர்களுடையது : Genguvarpati Ranjith Kumar's Young Bull
มุมมอง 8K5 ปีที่แล้ว
வீடியோ உபயம் & மாட்டு உரிமையாளர் : ரஞ்சித் குமார் அவர்கள் கெங்குவார்பட்டி. ரெண்டு பல் செம்போர் காளை இரசை நாய்க்கனூர் கிடையில் பிடித்தது. (விற்பனைக்கு இல்லை ) Video Courtesy & Bull owner : Mr. Ranjith kumar, Genguvarpatti. Two teethed Red speckled bull, from Erasainaickanur herd.( Not for sale)
முயல்சிட்டு தேனி மலை மாடு ரேக்லா காளைகள்: புத்தம்பட்டி:Theni Malai Maadu Reckla Bulls: Murugan herd
มุมมอง 166K5 ปีที่แล้ว
Murugan: 7871640809 Tirupathi: 7867911417 முயல்சிட்டு தேனி மலை மாடு ரேக்லா காளைகள்: புத்தம்பட்டி- முருகன் கிடை இந்த காளைமாட்டு ஜோடி தொடர்ந்து 3 பரிசுகளை ஜெயிச்சிருக்கு (ஏண்டிபட்டி ரெண்டு தடவை & வேப்பம்பட்டி). இந்த மாடுகள் பந்தயம் ஆரம்பிச்சவுடனே ரெண்டு வண்டிகள ஒரே மூச்சில முந்திடிச்சு. கிடைக்காரர் முருகன் வண்டியில இருந்து எறங்கி ஓடிக்கிட்டே வண்டிய நல்லா ஓட்டினார். இந்த கிடையை பாக்க போனப்ப பக்கத்...
மலை மேய்ச்சலின் அவசியம் :Necessity of grazing cattle in Hills:
มุมมอง 13K5 ปีที่แล้ว
மலை மேய்ச்சலின் அவசியம் : இந்த தேனி மலை மாடுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த மலைகளில் மேய்ந்து வருகிறது. இந்த மேய்ச்சலே இந்த மாடுகளின் மற்றும் கிடைக்காரர்களின் வாழ்வாதாரம். இந்த மாடுகள் மலைகளில் மேய்ந்தால் மட்டுமே இதற்கான எதிர்ப்பு சக்தியுடனும் இயற்கையான வேகத்துடனும் இருக்கும். மாடுகள் கன்று ஈனும் சமயத்தில் மலையில் இருந்து இறங்கி, கீழே பட்டிகளிள் அடைத்து கன்றுகள் சற்று பெரிதாகும் வரையில் 3-5 ...
அரசாங்கத்திற்கு & வனத்துறையினருக்கு வேண்டுகோள்:A Request to Government & Forest Department:
มุมมอง 2.5K5 ปีที่แล้ว
அரசாங்கத்திற்கு & வனத்துறையினருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்: கிடை மாடு வளர்ப்பவர்களின் குறை மேய்ச்சல் Passகள், சரியான நேரத்தில் தேவையான மாடுகளின் எண்ணிக்கைக்கு கிடைப்பது இல்லை. அரசாங்கம் இந்த மேய்ச்சல் அனுமதி கொடுத்தால்தான் இந்த மலை மாடுகளை தொடர்ந்து காப்பாற்ற முடியும். கிடைக்காரர்கள் மரம் வெட்டுவது காட்டிற்கு தீ வைப்பது போன்ற சட்ட புறம்பான காரியங்களில் ஈடுபடுவது இல்லை. மேலும் அதிகமாக வளர்ந்த ...
தேனி மலை மாடு: புத்தம்பட்டி - ஜெமினி கிடை:Theni Malai Maadu: Puthampatti- Gemini herd.
มุมมอง 109K5 ปีที่แล้ว
ஜெமினி அவர்களின் கைபேசி :8124692812 தேனி மலை மாடு: புத்தம்பட்டி - ஜெமினி கிடை: இந்த தொழுவு மாடுகள் 2 கிடையில அடச்சியிருந்தாங்க, ஊருக்கு பக்கத்துல சுமார் 50 பால் மாடுகளும் அதோட 50 கன்னுகுட்டிகளும் & ஊருக்கு வெளியில மீதி மாடுகள் இருந்துச்சி. கன்னுகுட்டிகள் காலை வெயிலை சட்டை செய்யாம நல்லா படுத்து இருந்துச்சி ஜெமினி அவர்கள் படம் எடுக்கிறதுக்காக எல்லாத்தையும் எழுப்பி விட்டார். பெரும்பாலும் போர் கன்ன...
கிடை அடைதலும் & கன்னுகுட்டிகள் பால் குடித்தலும் : Penning the cattle & calves suckling.
มุมมอง 19K5 ปีที่แล้ว
மேற்கு தொடர்ச்சி மலைக்கு பக்கத்துல ஒரு மாட்டு கிடை அடைதலும் & சின்ன கன்னுகள் பால் குடிக்கிறதும். A small footage about the penning of herd cattle and nursing cows, taken along the western ghats.
காங்கேய வண்டி மாட்டிற்கு லாடம் கட்டுதல்:Shoeing a kangeyam Bullock:
มุมมอง 57K5 ปีที่แล้ว
Music from freetouse.com Track: DIZARO - Safari காங்கேய வண்டி மாட்டிற்கு லாடம் கட்டுதல்: லாடம் அடிக்கிறதா பாக்க ஒரு வாய்ப்பு கிடைச்சது. சுமார் 9 வயசான காங்கேய புள்ள மயிலை காளைக்கு, கொல்லர் செல்லையா லாடம் அடிச்சார். அவர் கிட்டத்தட்ட லட்சம் மாடுகளுக்கு லாடம் அடிச்சதா பெருமையா சொன்னார். பொதுவா மாடுகளுக்கு மாசத்துக்கு ஒரு தடவை லாடம் அடிக்கிறது வழக்கம். அதிக வேலை இருந்தா லாடம் தேய்மானத்துக்கு ஏத்த ம...
நீர்கோழியும் அதன் இளம்குஞ்சுகளும் : Waterfowl with its young chicks
มุมมอง 8215 ปีที่แล้ว
கிணத்துல இருந்த நீர்க்கோழியையும் அதன் குஞ்சுகளையும் படம் எடுக்க ஒரு வாய்ப்பு அமைந்தது .சில நாளே ஆன நீர்கோழி குஞ்சுகள் நன்றாக நீந்தியது கண்ணை கவர்ந்தது Happen to film Waterfowl with its young chicks in open well. The few day old black chicks were adorable and good swimmers.
தேன் சிட்டு: Sunbird/Humming bird
มุมมอง 4485 ปีที่แล้ว
Music from freetouse.com Track: Vlad Gluschenko - Keep On Moving (feat. Narawof) தேன் சிட்டு,அதிகாலையில் சுண்டைக்காய் செடியில் இருந்து பறந்து சென்றது.. Sunbird at dawn, flew from turkey berry plant(Bhurat, Bhankatiya)
ரேக்லா காளைகள் & வீட்டு வளர்ப்பு மாடுகள் : தேனி மலை மாடு: Some Reckla Bulls & Home Raised Cows:
มุมมอง 43K5 ปีที่แล้ว
ரேக்லா காளைகள் & வீட்டு வளர்ப்பு மாடுகள் : தேனி மலை மாடு பாண்டி அவர்களின் இந்த காளைமாட்டு ஜோடி சுமார் ஒரு வயசான கன்னுக்குட்டிகள்.செவலை காரி கன்னு புத்தம்பட்டி கிடையிலயும், கரு மயிலை கன்னு எரசை கிடையிலயும் பிடுச்சது. ரெண்டுமே ரேக்லா பந்தயப்பயிற்சியில் இப்ப இருக்கு. இந்த கன்னுகளுக்கு பக்கத்துல பாலுக்காக வளர்க்கிற ஒரு cross மாடு கட்டி இருந்தது. இது இல்லாம சுத்தமான தேனி மலை மாடு ரகத்தை சேர்ந்த ஒரு ...
சில நாட்டு மாட்டு கிடைகள்: Some Random Desi Cow Herds
มุมมอง 11K5 ปีที่แล้ว
சில மாட்டு கிடைகள்: நான் பார்த்த சில மாட்டு கிடைகள், சந்தர்ப்பம் சரியா அமையதனால கிடைய முழுசுமா வீடியோ எடுக்க முடியல. காமக்காபட்டி கிடை: இந்த சின்ன கிடையில் 8 பெரிய பசு மாடுகள், 5 கிடேரிகள், ஒரு கட்டக்கொம்பு கரு மயிலை பூச்சி காளை(அநேகமா 4பல் போட்டிருக்கலாம்), & சில சின்ன கண்ணுகுட்டிகளும் இருந்தது. கிடைக்காரர் அங்க இல்லை அதுனால வீடியோ எடுக்க தொழுவுக்கு உள்ள போனேன். வேத்து ஆள் உள்ள வர்றத பாத்து ஒர...
தேனி மலை மாடு: புத்தம்பட்டி- முருகன் கிடை:Theni Malai Maadu: Puthampatti- Murugan herd:
มุมมอง 306K5 ปีที่แล้ว
தேனி மலை மாடு: புத்தம்பட்டி- முருகன் கிடை:Theni Malai Maadu: Puthampatti- Murugan herd:
செங்கல்பட்டு குட்டை மாடு: கருங்குழி கிடைSengalpattu Kuttai Maadu: Karunkuzhi herd.
มุมมอง 118K5 ปีที่แล้ว
செங்கல்பட்டு குட்டை மாடு: கருங்குழி கிடைSengalpattu Kuttai Maadu: Karunkuzhi herd.
ஒரு மாட்டை பிடிக்கும்போது கிடையின் வீரம்:Herd’s Reaction during roping:
มุมมอง 476K5 ปีที่แล้ว
ஒரு மாட்டை பிடிக்கும்போது கிடையின் வீரம்:Herd’s Reaction during roping:
கீறுநிற நாட்டு மாடு : Keeru Color Strain Desi Cow
มุมมอง 3.7K5 ปีที่แล้ว
கீறுநிற நாட்டு மாடு : Keeru Color Strain Desi Cow
சில செங்கல்பட்டு குட்டை மாடுகள் :Some Sengalpattu Kuttai Cows
มุมมอง 20K5 ปีที่แล้ว
சில செங்கல்பட்டு குட்டை மாடுகள் :Some Sengalpattu Kuttai Cows
குதிரையுடன் விளையாட்டு :Play time after horse ride:
มุมมอง 4395 ปีที่แล้ว
குதிரையுடன் விளையாட்டு :Play time after horse ride:
தேனி மலைமாடு: மஞ்சநாய்க்கன்பட்டி கிடைTheni Malai Maadu: Manjanaickanpatty herd.
มุมมอง 231K5 ปีที่แล้ว
தேனி மலைமாடு: மஞ்சநாய்க்கன்பட்டி கிடைTheni Malai Maadu: Manjanaickanpatty herd.
பொறியில் தப்பிய எலி : Rat Escape from Trap:
มุมมอง 4.5K5 ปีที่แล้ว
பொறியில் தப்பிய எலி : Rat Escape from Trap:
தேனி மலை மாடு சங்கம்: சில கிடைகள், கிடை அடைதல்:Theni Malai Maadu Association: Some herds, & Penning.
มุมมอง 29K5 ปีที่แล้ว
தேனி மலை மாடு சங்கம்: சில கிடைகள், கிடை அடைதல்:Theni Malai Maadu Association: Some herds, & Penning.
செங்கல்பட்டு கன்றுகள் சண்டை & வளர்ப்பு மாடுகள் : Sengalpattu calves fight & hand grazed cows
มุมมอง 1.5K5 ปีที่แล้ว
செங்கல்பட்டு கன்றுகள் சண்டை & வளர்ப்பு மாடுகள் : Sengalpattu calves fight & hand grazed cows
கிடை மாடு கழுத்து மணி மாற்றுதல்:Neck bell change for the Herd Cattle.
มุมมอง 17K5 ปีที่แล้ว
கிடை மாடு கழுத்து மணி மாற்றுதல்:Neck bell change for the Herd Cattle.
ஓங்கோல் மாடுகள் கோயம்பேடுக்கு அருகில் : Ongole Cows near Koyambedu
มุมมอง 1.6K5 ปีที่แล้ว
ஓங்கோல் மாடுகள் கோயம்பேடுக்கு அருகில் : Ongole Cows near Koyambedu
ஒட்டக உண்ணிகள் & ஒட்டக பசு:Camel ticks & Camel Cow:
มุมมอง 3.9K5 ปีที่แล้ว
ஒட்டக உண்ணிகள் & ஒட்டக பசு:Camel ticks & Camel Cow:
இருச்சாளி இளம் மயிலை காளை: Iruchali Young White Bull
มุมมอง 23K5 ปีที่แล้ว
இருச்சாளி இளம் மயிலை காளை: Iruchali Young White Bull
தேனி மலை மாடு : சந்தைப்படுத்துதலும் சவால்களும் Theni Malai Maadu : Marketing & Challenges
มุมมอง 36K5 ปีที่แล้ว
தேனி மலை மாடு : சந்தைப்படுத்துதலும் சவால்களும் Theni Malai Maadu : Marketing & Challenges

ความคิดเห็น

  • @jadeeshkc3963
    @jadeeshkc3963 7 หลายเดือนก่อน

    nice

  • @kaliadimai2374
    @kaliadimai2374 7 หลายเดือนก่อน

    பொறியில் அகப்பட்டால் தண்ணீரில் அமுக்கி விடுங்கள் கூண்டோடு

  • @rajannayak9295
    @rajannayak9295 8 หลายเดือนก่อน

    Hi

  • @MoongilanaiNurseryGarden
    @MoongilanaiNurseryGarden 8 หลายเดือนก่อน

    அருகில் உள்ள சரியான ஊர் சொல்லவும். நண்பரே நிறைய செம்பட்டி உள்ளது.

  • @SaranPandi-x9y
    @SaranPandi-x9y 8 หลายเดือนก่อน

  • @பழநிசாமிஈசுவரன்
    @பழநிசாமிஈசுவரன் 11 หลายเดือนก่อน

    உங்கள் குரல் அருமை தோழரே 💞

  • @ponrajm8798
    @ponrajm8798 11 หลายเดือนก่อน

    இது போல வெண்கல மணி வேணும் கிடைக்குமா bro

  • @gopigopi1270
    @gopigopi1270 11 หลายเดือนก่อน

    Anna உங்க contact நம்பர்

  • @BirsaOrawn-pf8cs
    @BirsaOrawn-pf8cs ปีที่แล้ว

    Yes market kaha ka hai bhai

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    இது portru மாவட்டம் thorum உள்ள inathai poodugal. அப்போது தான் எல்லோரும் அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. மிக்க mazhichi. Nantri நண்பரே.

  • @prithviraj6824
    @prithviraj6824 ปีที่แล้ว

    How can I contact you sir?

  • @vinayagamoorthy3207
    @vinayagamoorthy3207 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அண்ணா

  • @s.veeramanimani1076
    @s.veeramanimani1076 ปีที่แล้ว

    கிடை நம்பர் கிடைக்குமா

  • @sandhyaqueen92
    @sandhyaqueen92 2 ปีที่แล้ว

    Sir location please ❤market❤

  • @aseelfighter9435
    @aseelfighter9435 2 ปีที่แล้ว

    Plz repl

  • @aseelfighter9435
    @aseelfighter9435 2 ปีที่แล้ว

    भाई आपको हिन्दी आती है

  • @aseelfighter9435
    @aseelfighter9435 2 ปีที่แล้ว

    एक अच्छा parrot beak temper tail कितना तक आएगा भाई Plz

  • @aseelfighter9435
    @aseelfighter9435 2 ปีที่แล้ว

    Bhai tamilnadu se murga kaise laye

  • @dontminevlogg
    @dontminevlogg 2 ปีที่แล้ว

    Sir is market mai sab se jada kiss months mai murga aata hai please tell me sir

  • @dontminevlogg
    @dontminevlogg 2 ปีที่แล้ว

    And please tell me ya marke kab or kaha lagta hai please tell me full address and your number please sir

  • @dontminevlogg
    @dontminevlogg 2 ปีที่แล้ว

    Sir please send me your number please sir

  • @rabindrahembram7544
    @rabindrahembram7544 2 ปีที่แล้ว

    Dindigul station se sempatty market distance....??

  • @rabindrahembram7544
    @rabindrahembram7544 2 ปีที่แล้ว

    Ye video sampatty market ka hey ya oddanchatram market ka ??..... Aur kis time ka(which month) video recoard kiya geya hey...?

  • @rabindrahembram7544
    @rabindrahembram7544 2 ปีที่แล้ว

    Which time rooster price down..... Plz tell me... 🙏🙏🙏🙏🙏🙏

  • @rabindrahembram7544
    @rabindrahembram7544 2 ปีที่แล้ว

    Love ❤ from West Bengal Thanks for use hindi language.... 😊

  • @jayaselan4617
    @jayaselan4617 2 ปีที่แล้ว

    கொஞ்சம் போன் நம்பர் கொடுதகொடுங்கண்ணா

  • @deepakpurty9566
    @deepakpurty9566 2 ปีที่แล้ว

    sir market name seval gide purchase

  • @Vinovin-779
    @Vinovin-779 2 ปีที่แล้ว

    Bro address sollunga..to buy🙏🙏

  • @rekla_race3038
    @rekla_race3038 2 ปีที่แล้ว

    Intha anna namper kuduga

  • @suriyass1029
    @suriyass1029 2 ปีที่แล้ว

    உங்க ஃபோன் நம்பர் குடுங்க அண்ணா

  • @suriyass1029
    @suriyass1029 2 ปีที่แล้ว

    கன்று இருக்க

  • @suriyass1029
    @suriyass1029 2 ปีที่แล้ว

    எந்த ஊர்

  • @suriyass1029
    @suriyass1029 2 ปีที่แล้ว

    ஹாய் ப்ரோ

  • @TN-49
    @TN-49 2 ปีที่แล้ว

    contect number bro

  • @paridossmuthu5214
    @paridossmuthu5214 2 ปีที่แล้ว

    My village .my Reletiuys........ My grandma ponni ......

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512 2 ปีที่แล้ว

      Great to hear from Karunkuzhi, great ladies with wonderful Cows.🙂👍

  • @kalidasskalidass3225
    @kalidasskalidass3225 2 ปีที่แล้ว

    Vilai athikama erukku kollai

  • @gajanantambe4721
    @gajanantambe4721 2 ปีที่แล้ว

    Its slaughter house how cruelty

  • @hajamoideen2712
    @hajamoideen2712 2 ปีที่แล้ว

    EPA ketaikuma

  • @preethakutty9779
    @preethakutty9779 2 ปีที่แล้ว

    Online delivery available sir

  • @durgekumar7843
    @durgekumar7843 2 ปีที่แล้ว

    I wont

  • @kaalaiveriyan1477
    @kaalaiveriyan1477 3 ปีที่แล้ว

    Kidai maatukarar contact number podunga bro

  • @tamilbalden342
    @tamilbalden342 3 ปีที่แล้ว

    Enna breed maadu enna uru entha district bro

  • @shajiviruthi3612
    @shajiviruthi3612 3 ปีที่แล้ว

    Contact no of farm please

  • @ajithdhanushajithdhanush8011
    @ajithdhanushajithdhanush8011 3 ปีที่แล้ว

    Cell number

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 3 ปีที่แล้ว

    Super bro

  • @pgunalan8370
    @pgunalan8370 3 ปีที่แล้ว

    இவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா அண்ணன்

  • @vpnvpn2376
    @vpnvpn2376 3 ปีที่แล้ว

    Yadvan maaadu🙏

  • @premprem7157
    @premprem7157 3 ปีที่แล้ว

    Good👍

  • @suresharumugam845
    @suresharumugam845 3 ปีที่แล้ว

    சிந்து இரு பிளட் மாடுகள்

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 3 ปีที่แล้ว

    Sir indha maadu kidaikkumaa