உன் மனசுல பாட்டு தான் Un Manasula Paattuthaan Song Paandi Naattu Thangam HD Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2023
  • உன் மனசுல பாட்டு தான் Un Manasula Paattuthaan Lyrics in Tamil from Paandi Nattu Thangam (1989)
    Un Manasula Paattuthaan Lyrics in Tamil. உன் மனசுல பாட்டு தான் - பாடல் வரிகள், Un Manasula Paattuthaan song is from Paandi Nattu Thangam 1989. The Movie Star Cast is Karthik and Nirosha. Singer of Un Manasula Paattuthaan is Mano and K.S. Chithra. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Un Manasula Paattuthaan Lyrics in English
    Song : Un Manasula Paattuthaan
    Movie/Album Name : Paandi Nattu Thangam 1989
    Star Cast : Karthik and Nirosha
    Singer : Mano and K.S. Chithra
    Music Composed by : Ilayaraja
    Lyrics written by : Gangai Amaran
    Un Manasula Paattuthaan Song Lyrics in Tamil (Paandi Nattu Thangam 1989)
    Un Manasula Paattuthaan Lyrics in Tamil :
    .
    உன் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    என் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    அதில் என்ன
    வெச்சு பாட மாட்டியா
    நெஞ்ச தொட்டு ஆளும்
    ராசையா
    மனசு முழுதும்
    இசை தான் உனக்கு
    அதிலே எனக்கோர்
    இடம் நீ ஒதுக்கு
    பாட்டாலே
    புள்ளி வெச்சு பார்வையில
    தள்ளி வெச்சு பூத்திருந்த
    என்னை சேர்ந்த தேவனே
    போடாத சங்கதி
    தான் போட ஒரு மேடை
    உண்டு நாளு வெச்சு சேர
    வாங்க ராசனே
    நெஞ்சோடு
    கூடு கட்டி நீங்க வந்து
    வாழனும் நில்லாம பாட்டு
    சொல்லி காலம் எல்லாம்
    ஆளனும்
    சொக்க தங்கம்
    உங்களை தான் சொக்கி
    சொக்கி பார்த்து தத்தளிச்சேன்
    நித்தம் நித்தம் நான் பூத்து
    உன் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    என் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    நீ பாடும் ராகம்
    வந்து நிம்மதிய தந்ததய்யா
    நேற்று வரை நெஞ்சில் ஆச
    தோணல
    பூவான பாட்டு
    இந்த பொண்ண தொட்டு
    போனதையா போன வழி
    பார்த்த கண்ணு மூடல
    உன்னோட
    வாழ்ந்திருந்தா
    ஊருக்கெல்லாம்
    ராணி தான் என்னோட
    ஆசை எல்லாம்
    ஏத்துக்கணும் நீங்க தான்
    உங்கள தான்
    எண்ணி எண்ணி என்
    உசுரு வாழும் சொல்லுமைய்யா
    நல்ல சொல்லு சொன்னா போதும்
    என் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    உன் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    நான் உன்னை
    மட்டும் பாடும் குயிலு
    தான் நீ என்னை எண்ணி
    வாழும் மயிலு தான்
    மனசு முழுதும்
    இசைதான் எனக்கு
    இசையொடுனக்கு
    இடமும் இருக்கு
    என் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    உன் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    Un Manasula Paattuthaan Lyrics in English :
    Un manasula
    Paatu thaan irukudhu
    En manasatha
    Ketu thaan thavikudhu
    Adhil enna vechu
    Paada maatiyaa
    Nenja thottu
    Aalum raasaiyaa
    Manasu muzhudhum
    Isai thaan unaku
    Adhilae enakor
    Idam nee odhuku
    Un manasula
    Paatu thaan irukudhu
    En manasatha
    Ketu thaan thavikudhu
    Paataalae pulli vechu
    Paarvaiyila thalli vechu
    Poothirundha ennai serndha
    Devanae
    Podaadha sangadhi thaan
    Poda oru medai undu
    Naalu vechu sera vaanga
    Raasanae
    Nenjodu koodu katti
    Neenga vandhu vaazhanum
    Nillaama paatu cholli
    Kaalam ellam aalanum
    Soka thangam ungalai thaan
    Soki soki paarthu
    Thathalichen nitham nitham
    Naan poothu
    Un manasula
    Paatu thaan irukudhuEn manasatha
    Ketu thaan thavikudhu
    Nee paadum raagam vandhu
    Nimmadhiya thandhadhaiyaa
    Netru varai nenjil
    Aasa thonala
    Poovaana paatu indha
    Ponna thottu ponadhaiyaa
    Pona vazhi paartha
    Kannu moodala
    Unnoda vaazhndhirundhaa
    Oorukellam rani thaan
    Ennoda aasai ellam
    Yethukanum neenga thaan
    Ungala thaan enni enni
    En usuru vaazhum
    Sollumaiyaa nalla sollu
    Sonna podhum
    En manasula
    Paatu thaan irukudhu
    Un manasadhai
    Kettu thaan thavikudhu
    Naan unnai matum
    Paadum kuyilu thaan
    Nee ennai enni
    Vaazhum mayilu thaan
    Manasu muzhudhum
    Isai thaan enaku
    Isaiyodunaku
    Idamum iruku
    En manasula
    Paatu thaan irukudhu
    Un manasadhai
    Kettu thaan thavikudhu
  • เพลง

ความคิดเห็น • 13

  • @user-cw8pc4so5w
    @user-cw8pc4so5w 3 หลายเดือนก่อน +1

    My fav songs❤❤❤

  • @sinnapatti5862
    @sinnapatti5862 ปีที่แล้ว +1

    Super

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 ปีที่แล้ว

    Vera level song ❤️

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh 9 หลายเดือนก่อน

    Raaja Sir ❤❤❤

  • @VinusVlog1986
    @VinusVlog1986 ปีที่แล้ว +2

    Nice work..
    Water mark konjam chinnathu ayittaa Sooper aayidum..
    TVla paakum pothu rompa Perus..

  • @arunachalamsankaran4901
    @arunachalamsankaran4901 3 หลายเดือนก่อน

    ❤ 🎉 Who are watching in 2024 ?
    Just hit the button ❤🎉

  • @classicsthemes7041
    @classicsthemes7041 4 หลายเดือนก่อน

    Lol😂
    Logo is very bigger, I appreciate the work of clarity the footage but the channel logo😂😂😂!
    What if original copyrighted producer of the movie songs see this!

    • @arul_98
      @arul_98 หลายเดือนก่อน

      Sun music footage

  • @abrarad9665
    @abrarad9665 11 หลายเดือนก่อน

    Un logo va innum perusa pottukaa

    • @classicsthemes7041
      @classicsthemes7041 4 หลายเดือนก่อน

      same thinking!
      after I typed my comment and then see your comment! 👏👏
      That's True! See the logo of the channel,
      even the original movie producers feel so sad and bad!

    • @arul_98
      @arul_98 หลายเดือนก่อน

      That's Tv channel logo. He took the video from tv broadcast.

    • @arul_98
      @arul_98 หลายเดือนก่อน

      Sun music footage