😱கணவன் மனைவி கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • கணவன் மனைவி கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ😱🙏
    #dhanasekar #dhanasekarofficial #thiruvannamalai

ความคิดเห็น • 47

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp หลายเดือนก่อน +23

    அண்ணே வணக்கம் வருக வருக நாகராஜன் அண்ணனின் வீடியோவிற்காக waiting.தொடர்ந்து வீடியோ பதிவிடவும்.

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p หลายเดือนก่อน +7

    நாகராஜ் சுவாமிகள் உங்களுடைய போதனைகளை நாங்கள் வீடியோ மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் உங்கள் வீடியோ தொடர வேண்டும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @be_happy_341
    @be_happy_341 หลายเดือนก่อน +10

    ஓம் நாகராஜன் சுவாமி வீடியோ தொடர்ந்து போடுங்க...

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p หลายเดือนก่อน +2

    நாகராஜ் சுவாமி அவர்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்கள் வீடியோ பார்த்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் துறவி என்பதை நான் உங்களைத்தான் முதன் முதலாக பார்த்திருக்கிறேன் உங்கள் வழியில் செல்ல நானும் விரும்புகிறேன் ஆனால் உங்களைப் போன்ற ஒழுக்க நெறிகளை நான் கடைபிடிக்க முடியவில்லை இந்த போதிலும் நான் இந்த உலகத்தை விட்டு போவதற்குள் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் என்னால் முடிந்த நன்மைகளை செய்ய விரும்புகிறேன்

  • @VelloreKural
    @VelloreKural หลายเดือนก่อน +9

    மீண்டும் உங்கள் வாய்ஸ்... மகிழ்ச்சி .. உங்கள் வாய்ஸ் அப்படியே இருக்கிறது மக்களிடம்

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாய நாமா வாழ்க
    ஓம் நமச்சிவாய நாமா வாழ்க
    ஓம் நமச்சிவாய நாமா வாழ்க

  • @arunkumar-he6zp
    @arunkumar-he6zp หลายเดือนก่อน +5

    நீங்கள் நல்ல ஒரு துறவி என்று நினைக்கிறேன் .

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு

  • @barathihw7944
    @barathihw7944 หลายเดือนก่อน +5

    Yay! He's back. Vinodh Kumar couldn't keep him down. I don't agree with Nagaraj Swamy most of the time, I agree with Vinodh Kumar some of the time, but I hate the fact that Vinodh Kumar thought he could stop another man from speaking. Vinodh Anna -- it's called freedom of expression.

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 หลายเดือนก่อน +9

    ஐயா நாகராஜ் சாமிஜின் அவர்களின் பொற்பாதங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏ஐயா உங்களை திருவண்ணாமலையில் சந்தித்து பேசியது என் வாழ்நாள் பாக்கியம் 🙏🙏🙏

  • @kalamani6154
    @kalamani6154 หลายเดือนก่อน

    நாகராஜ் சுவாமியோட வீடியோஸ் தொடர்ந்து போட்டுக் கொண்டே இருங்கள் நன்றி ஓம் நமசிவாய நமக 🙏

  • @sabarithurai-annamalai
    @sabarithurai-annamalai หลายเดือนก่อน +1

    Ayya romba romba Miss you 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 😭😭

  • @MadheshMadhu-ve6mp
    @MadheshMadhu-ve6mp หลายเดือนก่อน +3

    நாகராஜ் சாமி வீடியோ அடிக்கடி போடுங்க. சிவாய நமஹ

  • @rajithaya14
    @rajithaya14 หลายเดือนก่อน +2

    வணக்கம் குரு 🙏

  • @arunkumar-he6zp
    @arunkumar-he6zp หลายเดือนก่อน +10

    யோவ் நாகராஜ் ஒழுங்கா நீதி நூல்கள் படியா . திருக்குறள் , தேவாரம் , திருவாசகம் , பட்டினத்தார் பாடல் கள் படி யா . ஞானம் வரும் .
    சும்மா தேவை இல்லாமல் யூடியூப் பேட்டி கொடுப்பது தான் சாமியார் வேலை யா

  • @tamilcookkantha
    @tamilcookkantha หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @umabharathi211
    @umabharathi211 หลายเดือนก่อน +6

    ஒரு சாமியார் பேச்சும் பேச்சா இது நீங்க எப்போதுமே இப்படி தானா இல்ல இப்படி ஆயிட்டீங்களா

  • @சக்திதிருச்சிற்றம்பலம்

    1/25 பிறப்பின் நோக்கம் எண்ண ஜயா

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @vigneshachu3963
    @vigneshachu3963 หลายเดือนก่อน

    Brother.. Nagarajan🙏 വണക്കം

  • @Chelladuraikumunthan
    @Chelladuraikumunthan หลายเดือนก่อน +1

    Prof. சரியில்ல பேச்சு தேவையில்ல. . மன்னிப்பு கேட்டீங்க.... மீண்டும் ...

  • @poornimaca964
    @poornimaca964 หลายเดือนก่อน +1

    What you telling this already tell by some people you can see in kandhapuranam .
    1,inter cast marriage
    2,no kids
    3, second marriage
    This every thing alrady given in history

  • @mayilpandiyan321
    @mayilpandiyan321 หลายเดือนก่อน +1

    நி சாமியர் அல்லா உன் நம்பர் தா

  • @angayarkannikanni
    @angayarkannikanni หลายเดือนก่อน

    ☠️☠️☠️☠️😢😢😢

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 หลายเดือนก่อน

    Uzippathu kalvi dicipline unmaiyana nalla ennam idhu irunthaal nallathu meethi vetti peachu theavai illai sir

  • @mayilpandiyan321
    @mayilpandiyan321 หลายเดือนก่อน +1

    உன்னுடைய கர்மம் கழிக்க வந்தா இடம்

  • @SaravanaSaravana-t2o
    @SaravanaSaravana-t2o หลายเดือนก่อน

    Nagaraj samy video athigama pothuna saar

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 หลายเดือนก่อน

    தமிழ் மக்களும் தான் வருகிறார்கள்

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந หลายเดือนก่อน

    டேய....நி.மனிதனா ...தில்லை.....செல் ....

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 หลายเดือนก่อน +1

    Thappu pesa
    Thinga

  • @jayanthiravi2273
    @jayanthiravi2273 20 วันที่ผ่านมา

    Ivaru kavi Kati kattiya professer irukaru inum pakuvam vara villai amadhiyum Shiva namam mattaum meya shivan adiyar ithu illai

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 หลายเดือนก่อน

    Idhu old vedio vaa

    • @ramanar3330
      @ramanar3330 หลายเดือนก่อน

      Yes...

  • @dineshraja1307
    @dineshraja1307 หลายเดือนก่อน

    Unnoda veleya parunga,

  • @AshaSaro-sc6ju
    @AshaSaro-sc6ju หลายเดือนก่อน

    Kaathukitu erunthom evarai paarkka

  • @Shanthipoosan
    @Shanthipoosan หลายเดือนก่อน

    உங்கள் பேச்சு அநாகரிகமாக போகிறது இதோட விளைவு இறைவன் கிட்ட நீங்க ரொம்ப மோசமானதை சந்திக்க போறீங்க

  • @paramananthamsanthosham5533
    @paramananthamsanthosham5533 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @KANNAN.S-n6k
    @KANNAN.S-n6k หลายเดือนก่อน

    🙏🙏🙏