Sir, this calculation included Plastering cost as well. Or Plastering work calculation will be separate one?. you reply is much appreciated. Thanks in advance.
Hello Annachi vanakkam.good,but brick 914 cement 2 bag sand 17.5and same next column a/c how can come details total clear show at screen next between 4k 5 j show what? Confieuced please details send me. Thanks. Annachi.
வணக்கம் நண்பரே.10அடி நீளம் 10அடி அகலம் ரூம் செங்கல் சுவர் மேலே கான்கிரீட் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று நீங்கள் கூறினால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..நான் அடுத்த மாதம் வேலை ஆரம்பிக்க போகிறேன். ...
நன்றி, எனக்கு ஒரு சந்தேகம் 6 அடிக்கு மேல் செல்லும்பொழுது சாரம் கட்டி வேலை பார்க்க வேண்டும் அதை எப்படி கணக்கு பண்ணுவது. அரசின் நிலையான மதிப்பீடு பட்டியலில் மாறுபடுகிறது அது எப்படி உங்களால் விளக்க முடியுமா?
உங்களது இந்த வீடியோக்களை நான் 2012ல் பார்த்திருந்தால் எனக்கு அன்று நான் கட்டிய வீட்டுக்கு ஆன செலவில் சுமார் ரூபாய் அறுபதாயிரம் அளவுக்கு மிச்சம் படுத்தியிருப்பேன். இந்த விபரங்கள் அன்று தெரியாமல் போய்விட்டது. உங்களது அனைத்து பதிவுகளையும் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். மிக்க நன்றி நன்றி நன்றி.
சார் வணக்கம் 👍👌🙏உங்கள் தகவல் அனைத்தையும் பார்க்கும் நண்பன் சார் 10×10×0.75 சுவற்றுக்கு பூச்சு வேலை எஸ்டிமேஷன் போடுவது எப்படி 6 லயன் வீட்டிக்கு செப்டிக் டேங்க் அளவு எத்தனைக்கு எத்தனை போடலாம் சார் உங்கள் தகவல் சொன்னால் நன்றாக இருக்கும் சார் மிக்க மிக்க நன்றி 🙏
How to calculate this value sir Brick - 12.18666667 Cement - 0.00273523 Sand - 0.019146608 Mason - 0.002188184 Helper - 0.003282272 please explain value sir ?
மிகவும் புரியும் படி சொன்னிங்க அய்யா மிக்க நன்றி,,,, இதயே என் என்ன வேலைகளில் பின்பற்றுவேன்,,
ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை உங்கள் எல்லா பதிவுகளையும் நான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா
நன்றி மிகவும் பயனுள்ள தகவல்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...
மிக சிறந்த தகவல். புரியும் படி இருந்தது. நன்றி சகோதரரே
அருமை நண்பரே. அழகாய் விவரித்தீர்கள். மிக்க நன்றி.
Thank you for your valuable post...it's really easy to understand and very useful....
எளிமையாக இருக்கிறது அருமையான பதிவு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
Thank you, eventhough we are not going to build a House without an Engineer, atleast you have cleared the doubts.
Great work Sr.
Thanks
அருமையான பதிவு இதுபோன்ற வீடியோக்கள் பதிவிடவும் நன்றி ஐயா
Such a great info sir , you are awesome
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பாடம் கற்றுக் கொண்டேன்
அருமையான விளக்கம்
Very useful thankyou!!!
Nagercoila irunthu vimalraj... Naan ungal channel pinn thodarnthu varugiren melum melum estimate villakam tharavendum enbathai panivodu kettu kolgiren.... Nanri
Very usefull thank you so much...
Good information. Thanks
உண்மையில் நீங்கள் நடத்திய பாடத்தில் இதுதான் மிக எளிமையானது
நன்றி சார்
Sir woow easy understanding video
super sir very useful..👍👍
அருமை பதிவு
பதிவு
அனுப்பு
சார்
Sir, this calculation included Plastering cost as well. Or Plastering work calculation will be separate one?. you reply is much appreciated. Thanks in advance.
சார் கருங்கல் பவுண்டேஷன் கணக்கு சொல்லி தாருங்கள்
Sir, super, very useful for us, pls keep it up & make next estimation videos
சூப்பர்
Plastering work kku ithe Mari sollunga sir
Super aduthu plastering, concrete ku podunga
Buchu vellai ithil Varuma sir?
Super sir best options
Thank u sir
I am cleared my doubts
Sir.. labour evloo nala mudipanga ..atha solavelayeee
ARUMAI SIR
Sir iam from Tuticorin, Interblock brick pathi oru video podunga .
சார் மிகவும் தேவையான கணக்கு. சார் வீடு தொடக்கம் முதல் முடிவுவரை என்னென்ன வேலைகள் அதற்கு எப்படி எஸ்டிமேஸன் போடுவது என்று தெளிவுபடுத்துங்களேன் சார்.
sqft alavula solunga bro
Idhu suvar katta mattuma illa rendu pakkamum poosuvardharkum setha?
Hello Annachi vanakkam.good,but brick 914 cement 2 bag sand 17.5and same next column a/c how can come details total clear show at screen next between 4k 5 j show what? Confieuced please details send me. Thanks. Annachi.
Super sir
Good msgs
Sir formula epd sir set pandrathu
Thank sir
ஒரு கன அடிக்கு எத்தனை சட்டி மணல் பிடிக்கும்
வணக்கம் நண்பரே.10அடி நீளம் 10அடி அகலம் ரூம் செங்கல் சுவர் மேலே கான்கிரீட் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று நீங்கள் கூறினால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..நான் அடுத்த மாதம் வேலை ஆரம்பிக்க போகிறேன். ...
ஐயா, 4.5 அங்குல சுவர் கட்டுவதற்கு இந்த சூத்திரம் பொருந்துமா?
Sir super
கட்டுகள் கணக்கு சொல்லுங்க
நன்றி, எனக்கு ஒரு சந்தேகம் 6 அடிக்கு மேல் செல்லும்பொழுது சாரம் கட்டி வேலை பார்க்க வேண்டும் அதை எப்படி கணக்கு பண்ணுவது. அரசின் நிலையான மதிப்பீடு பட்டியலில் மாறுபடுகிறது அது எப்படி உங்களால் விளக்க முடியுமா?
Excel sheep konjam share panna mudiyuma ?
Super
சார் எப்படி மணல் மூட்டை அளவு theriyum
👍👍👍👍
அரை அடி சுவருக்கு விவரம் சொல்லுங்கள்
12 அடிக்கு 16 அடியில் 3 கடை கட்ட மொத்தமாக எத்தனை மூட்டை சிமெண்ட் தேவைப்படும்
👍👍👍👍👍👍👍👍
Sir
Inter lock bricks calculation video share panuga.
Lenth12inch
Wide08incg
Height6inch
சார் ஒரு பீமோட எடையை எப்படி கணக்கிடுவது
Sir, details of constant, please explain. Thank please You sir.
உங்கள் செல்போன் நம்பர் தர முடியுமா ப்ளீஸ் சென்ட் மீ
super
❤️❤️❤️❤️
சுவர் பூசுவதற்கும் சேர்த்து போட்டு இருக்கீங்களா கால்குலேஷன்
4.5" brick wall calculation needed sir
Good
ஒர் மேஷன் ஸிகில்டு. எவ்வளவு சதரம் செங்கல் கட்டு கட்டுவாங்க
கலவை கரைச்சு. சூட் போட்டு கட்ட
தாங்கள் கேன் போன் நண்பர் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் சார்
உங்களது இந்த வீடியோக்களை நான் 2012ல் பார்த்திருந்தால் எனக்கு அன்று நான் கட்டிய வீட்டுக்கு ஆன செலவில் சுமார் ரூபாய் அறுபதாயிரம் அளவுக்கு மிச்சம் படுத்தியிருப்பேன். இந்த விபரங்கள் அன்று தெரியாமல் போய்விட்டது. உங்களது அனைத்து பதிவுகளையும் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். மிக்க நன்றி நன்றி நன்றி.
726.சதர.அடிக்கு.எவ்வளவு.செலவாகும்
சார் வணக்கம் 👍👌🙏உங்கள் தகவல் அனைத்தையும் பார்க்கும் நண்பன் சார் 10×10×0.75 சுவற்றுக்கு பூச்சு வேலை எஸ்டிமேஷன் போடுவது எப்படி 6 லயன் வீட்டிக்கு செப்டிக் டேங்க் அளவு எத்தனைக்கு எத்தனை போடலாம் சார் உங்கள் தகவல் சொன்னால் நன்றாக இருக்கும் சார் மிக்க மிக்க நன்றி 🙏
சார் நீங்க போட்ட கால்குலேஷன் ல எனக்கு டோட்டல் மட்டும் வரமாட்டேங்குது
Super sir need more videos
Super sir put video for all estimation
How much amount we need to spend for pasumai 🏠 house
சார் நீங்கள் சொல்வதை கணக்கிட்டால் Rs48.66/cft
ரொம்பவும் அதிகம் சார்
ஐயா, நாட்டு செங்கல்லிற்கும், சேம்பர் செங்கல்லிற்கும் அளவுகள் வேறுபடுமே அதையும் சொல்லிவிடுங்கள்.
Hollow black
How to calculate this value sir
Brick - 12.18666667
Cement - 0.00273523
Sand - 0.019146608
Mason - 0.002188184
Helper - 0.003282272 please explain value sir ?
Dear sir please send excel format.
Mastrii sollaa la
10 ft *10ft 100sft. Built panna. Rs 3700/=
சதுர அடிக்கு. ₹ 37/ ரூபாய் தானே நீங்கள் சொல்லுவது
1 யூனிட் மணல் எத்தனை கன அடி சகோ
100 கன அடி ஒரு யூனிட்
100கண அடி
Nice work 👌
9" அடி அகலம்-0.75 என்றால்
6" அடி அகலம்---????
0.5
அண்ணா இதையே ஹாலோபிளாக் -கு சொல்லுங்கள்.
அருமை
Super Sir
அருமை
Supper sir
Super sir
Super sir