நல்லது தம்பி! இங்கேயும் குளிரும் வெயிலும் அதிகமாகத்தான் இருக்கும். நாங்க இங்கிருந்து "பத்திரம்"என்று சொல்லும் அளவிற்கு உன் மீது எங்களுக்கு அன்பும் அக்கறையும் இருக்கிறது என்ற காரணத்தால் தான். வாழ்த்துக்கள் தம்பி.
Amazing man.... First i thought of u as a usual vlogger but ur videos are very much awesome........ reallly worthy........ and ur way of approach and communication wer very good.... keep it up nanba.......
Where there is will, there is way. You are proofing., Congrats., Long live Tamil., People are kind enough all over the world, because you are kind. May God bless you and all.
Bro, உங்கள பாதில இறக்கி விடுறதுக்கு காரணம் communication problem தான். எனக்கு தெரிஞ்சு அவரு உங்கள ரோட்டுல நடுவுல இறங்குறீங்களான்னு கேட்டாரு. ஆனா நீங்க புரியாம lift எடுக்க போறேன்னு சொன்னீங்க. Next trip போறதுக்கு முன்னாடி ஹிந்தி நல்லா படிங்க பாஸ். இன்னும் ஒரு 100 வார்த்தைகள் தெரிஞ்சுக்கிட்டா போதும், நீங்க புகுந்து விளையாடலாம். Grammar பத்தி கவலைப்பட வேண்டாம். Wish you the best bro!
Bro I really like your enthusiasm in taking risk and doing things you love. Just started following you from yesterday but now have watched almost all your videos. Don't worry about people commenting about you having paid promotion . Do what your heart sAys and don't care about negative comments
நண்பா உங்கள பார்த்ததுல இருந்து எனக்கு புது அனுபவமாக உணர்கிறேன்.எனக்கு காட்டு விலங்குகள் நேரில் பார்கிறது ரெம்ப பிடிக்கும் அதுல ஆரம்பிச்சேன்.நான் சாதாரண குடும்பம் தான் பணத்தில்.மனிதம் பாச மிகுதி.எல்லா நாட்டு கலாச்சாரத்தையும் தமிழில் கேக்குரதுல ரெம்ப மகிழ்ச்சி .நம்ம தமிழ் டிரக்கர் வளர வாழ்த்துக்கள்.நீங்களும் மழழை பேச்சும் மிக அழகு நண்பா.உங்க வீடியோ எப்பவும் பாக்குறேன்.உங்கள்ட பேசனும் புவானி.
ஜீ நீங்கா போன பயணம் ரொம்ப அருமையாக இருந்தது பாலைவனத்துல்லை காத்து அடிச்ச கண் மூழிச்சுகூட பார்க்கா முடியாது குளிர் அடிச்சா ரொம்பா குளிர் அடிக்கும் வெயில் அடிச்சா ரொம்பா வெயில் அடிக்கும் ஜி நீங்கா நல்லா படியா வந்தாது ரொம்பா சந்தோஷம் இறைவன் உங்கா கூட இருப்பாங்கா கவலைப்பாடிங்கா நீங்கா தஞ்சாவூர்ரா நானும் தஞ்சாவூர்டாங்கா ஜி
உங்களுடைய துணிச்சல் எங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கியது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் தம்பி எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்தனை செய்து கொண்டே இருப்போம் நல்லா இருக்கு உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
மூன்றாம் பாட்டு நல்லாட்சி வீடியோ நீங்க நிறைய லோக் வண்டியில் போகும்போது உங்க பேஸ் காமிக்குது விட வெளியே சுற்றுப்புறங்களில் நல்ல காமிங்க உங்க பேஸ் காமிச்சி பெரிய சுற்றுபவர் பண்ணுங்க நல்லா இருக்கும் மூன்றாம் பாட்டு அருமை அஞ்சு அடுத்த வீடியோ க்கு காத்துக்கொண்டிருக்கிறேன்
Road super. Traveling alone is risky but you have managed with Tamil language. Great. Tour travel experience is excellent. I keep watching your blog. Appreciate you. I wanna go with you but old man. You are a lovely guy.
நல்ல மனிதர்களை மட்டுமே நம்பி செல்லும் உங்களின் பயணம் மனிதம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது....
வாழ்த்துக்கள் நண்பா...
Super Karthi.. You are right..!!!
Nice
நண்பா தைரியமாக நீங்க செய்கிற இந்த பயணம் மிகவும் சிரமம்,
ஆனால் நீங்க மிகவும் அருமையா பன்னிட்டு இருக்கீங்க..
வாழ்த்துகள்..👏👏👏👍
அப்போ பவாரியாஸ் மக்களை பார்க்கவில்லையா???????.
பரவாயில்லை தனி ஒருவனாக தான் ஊரையே சுத்தி வரிங்க......எப்படி இதுக்கே ஒரு தைரியம் வேனுமே......
நன்பா இவர் வரும். வழி யில். பாவரிஸ். மக்கள் கிடையாது..
@@thirumukesh7637 இதுக்கு முன்னாடி பதிவுல பவாரியாஸ் பற்றி சொன்னார் அதனால கேட்டேன்..... நண்பா♥️♥️♥️
பாவாரியாஸ் means??
@@dines969 அது ஒரு பெரிய அத்தியாயம்📖....
தீரன் அதிகாரம் ஒன்று படம் பாருங்கள்..... நண்பா...
@@TamilTrekkerOfficial neengale pakkalaya..
'வலிக்குது ஆனா ஜாலியா இருக்கு' 😭😭😭அந்த சிரிப்பு
Hard work never fails keep doing soon 1 million🔥
நல்லது தம்பி!
இங்கேயும் குளிரும் வெயிலும் அதிகமாகத்தான் இருக்கும்.
நாங்க இங்கிருந்து "பத்திரம்"என்று சொல்லும் அளவிற்கு உன் மீது எங்களுக்கு அன்பும் அக்கறையும் இருக்கிறது என்ற காரணத்தால் தான்.
வாழ்த்துக்கள் தம்பி.
உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய அனுபவம் பெட்டகமாக நீங்கள் செல்லும் பயணங்கள் திகழப் போகின்றன வாழ்த்துக்கள்
Solar pannel vaangi bag la maatuyaa phone charge panikalam En CMT ah like panughapa avar paakatum
😘😘😘😘😘
@@TamilTrekkerOfficial It is useful for you brother for lap and mob charging...
Thanks for who all are liked my CMT
Avar pathutaru paaa
Who is CMT
@@slr-maxgamers273 CMT means comment
நான் உங்கள் வீடியோ பார்த்த பிறகு.. ரோட்டில் யாராவது ஒருவர் நடந்து போனால் லிப்ட் கேட்டு கூட்டி போரேன்
👍👍👍
Super
Love from jaipur brother....travel safe..😍🙏❤💙💚💓💛💜💗💖💘💖👍👌
Balwant Yadav lift guy?
Yes
travel make many friends. old lines but true.
Great person bro... Keep helping ppl.
❤❤❤
Amazing man.... First i thought of u as a usual vlogger but ur videos are very much awesome........ reallly worthy........ and ur way of approach and communication wer very good.... keep it up nanba.......
Where there is will, there is way. You are proofing., Congrats., Long live Tamil., People are kind enough all over the world, because you are kind. May God bless you and all.
பாதுகாப்பாக இருங்கள்
கவனம் தேவை👍👍👍👍
Appreciate your courage even without knowing hindi language you are managing very well.
Sanatan Dharmi brotherhood
Bro, உங்கள பாதில இறக்கி விடுறதுக்கு காரணம் communication problem தான். எனக்கு தெரிஞ்சு அவரு உங்கள ரோட்டுல நடுவுல இறங்குறீங்களான்னு கேட்டாரு. ஆனா நீங்க புரியாம lift எடுக்க போறேன்னு சொன்னீங்க. Next trip போறதுக்கு முன்னாடி ஹிந்தி நல்லா படிங்க பாஸ். இன்னும் ஒரு 100 வார்த்தைகள் தெரிஞ்சுக்கிட்டா போதும், நீங்க புகுந்து விளையாடலாம். Grammar பத்தி கவலைப்பட வேண்டாம். Wish you the best bro!
பரவாயில்லை தம்பி ...செம அனுபவம் உனக்கு
வித்தியாசமான பயணமுயற்சி...நல்வாழ்த்துகள்
உண்மையா சொல்ரேன் நீங்க வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள் .தற்போது எங்கு இருக்கீங்க....
@@TamilTrekkerOfficial நான் இப்போது தஞ்சையில் தான் உள்ளேன் நண்பா.....
@@TamilTrekkerOfficial நாளை சந்திக்கலாமா நண்பரே....
Bro ivlo kastapadura utuber yah naa paatadu illa bro kandipa u will get 1 million subscribers soon
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 💐
Daily Viewer From Sri lanka 😍
Support You Always 🔥🔥
Bro I really like your enthusiasm in taking risk and doing things you love. Just started following you from yesterday but now have watched almost all your videos. Don't worry about people commenting about you having paid promotion . Do what your heart sAys and don't care about negative comments
You are the example hw to manage in other state keep it up bro hope you will get million subscribers and more hardworking never fails
நண்பா உங்கள பார்த்ததுல இருந்து எனக்கு புது அனுபவமாக உணர்கிறேன்.எனக்கு காட்டு விலங்குகள் நேரில் பார்கிறது ரெம்ப பிடிக்கும் அதுல ஆரம்பிச்சேன்.நான் சாதாரண குடும்பம் தான் பணத்தில்.மனிதம் பாச மிகுதி.எல்லா நாட்டு கலாச்சாரத்தையும் தமிழில் கேக்குரதுல ரெம்ப மகிழ்ச்சி .நம்ம தமிழ் டிரக்கர் வளர வாழ்த்துக்கள்.நீங்களும் மழழை பேச்சும் மிக அழகு நண்பா.உங்க வீடியோ எப்பவும் பாக்குறேன்.உங்கள்ட பேசனும் புவானி.
வாழ்த்துக்கள் நண்பா உங்களுடைய தைரியம் ரொம்ப புடிச்சிருக்கு
Super bro 💪💪💪 Vera level 💯 Nanum Thanjavur than bro...till date watching in Singapore
உன் சிரிப்பு பாக்க சந்தோஷமா இருக்குயா 😍
Bhaiya bhaiya nu soliye ivlo thooram poitingale bro..njoy
Pakkum pothu thrilling ga irukea semma dhillu bro 👌👌😎😎😎😍
My favorite traveller in Tamil
Bro vera level 🔥✌🏼👍🏼 your travel's video's Good experience..All viewers people.
U r giving us hope that good people are everywhere....
அண்ணா மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா 🎊🎉🎊🎊🎊🎊🎊🧨🧨🎆🎆
சூப்பர் சகோ.உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
TH-camல் உங்களைப்போல் உலகம் சுற்றி மக்களுக்கு விளக்கம் அளிப்பவர்கள் யாருமில்லை
வாழ்த்துக்கள் சகோ.
Neraiya TH-camrs paakren.. but thaniya lift ketu porathu romba periya vishayam..thoongurathellam romba kastam.. subscribed Ur channel..
சிறப்பு சகோ... உங்க பயணம் தொடர வாழ்த்துக்கள்..
sema bro, intha mathiri poganum nu enannukkum romba aasai, intha mathiri pona reraya makkal ah pakkalam, reraya life theriyum appuram mukkiyam ah self confidence increase agum sema sema
எப்படி ப்ரோ வீட்டுல இந்தமாதிரி இடங்களுக்கு அனுமதி தர்றாங்க பயம் இல்லையா ,நீங்க நடக்க நடக்க நாங்களும் உன் கூடவே நடப்பது மாதிரியான உணர்வு
பத்திரமா தமிழ்நாடு வந்துரு போனி
@@TamilTrekkerOfficial return vandhatha upload pannalaya bro
@@TamilTrekkerOfficial ok bro
@@TamilTrekkerOfficial டேய் பையா
Safe travels
நிச்சயம் துணிச்சல் வேண்டும் வாழ்த்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும்.
மாஸ்👍
வெளிநாட்டில் நீங்கள் பயணித்த மாதிரி ஆர்வமாக இல்லை அதனால்தான் பார்வையாளர்கள் குறைவு போல தெரிகிறது புரோ.
ஜீ நீங்கா போன பயணம் ரொம்ப அருமையாக இருந்தது பாலைவனத்துல்லை காத்து அடிச்ச கண் மூழிச்சுகூட பார்க்கா முடியாது குளிர் அடிச்சா ரொம்பா குளிர் அடிக்கும் வெயில் அடிச்சா ரொம்பா வெயில் அடிக்கும் ஜி நீங்கா நல்லா படியா வந்தாது ரொம்பா சந்தோஷம் இறைவன் உங்கா கூட இருப்பாங்கா கவலைப்பாடிங்கா நீங்கா தஞ்சாவூர்ரா நானும் தஞ்சாவூர்டாங்கா ஜி
Romba neramma unga video ku tha waiting jiii....marakka upload pannirunga daily 🥰🥰🥰🥰🥰🥰
@@TamilTrekkerOfficial ok jiiii
Enjoy your journey...you are the best
சகோதரா தனியா பயணம் போறிங்க கொஞ்சம் பார்த்து போங்க😟
Bro, all your videos are amazing! But safety is very important.. Don't just be too closer with strangers.. Wish you all the best.. God is with you..
குஜராத்தில் பாவாக்காட் (மாத்தாஜீ மந்திர்)போங்க நம்ம ஊர் முருகன் கோயில் போலவே இருக்கும்
அருமை..I first comments take care
Hats off to your gutts bro 👏. Keep it up 👍😊 😊. My best wishes to you 😊
Romba kastappattu travel panringa, but athula ungalukku niraivana santhosam kidaikkumbothu kastam maranthubohum.. Best wishes...
எல்லா இடத்திலும் மனிதர்கள் நல்லவர்களே.
Naa unga naraya vlogs lam papan... But intha video ippo than pakuran... Thanjavur ah neega... 😻😊🙌😁
Superb dear I appreciate your video come on keep it up all the best
சோலாா் சாா்ஜ் கெண்டு செல்லவும்..பயணம் தொடற வாழ்த்துகள் உங்கள் பயணத்தில் விவசாய நிலத்தையும் காட்டவும் விவசாயம் வழரட்டீம்.......
Evanda unlike pannunathu... Oruthana suththi vara thairiyam venum... Bhuvani semaaaaaaaaa.. . Un life nee asai patta mathiri eru bhuvani
Bhuvani avar per
Super Thambi, take care 👏🏻👏🏻👏🏻
Super..
அடுத்த வீடியோகாக waiting...
நானும் தஞ்சாவூர்கரான் தான்...
Man vs wild part 2 Hero neenga dhan bro......hats off......
Brother battery 🔋 charge ku Powerbank safety vechirukalame.
Ungaluku easy ya irukum.
take care
உங்களுடைய துணிச்சல்
எங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கியது நீங்கள் எங்கு
வேண்டுமானாலும் செல்லுங்கள்
தம்பி எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்தனை
செய்து கொண்டே இருப்போம்
நல்லா இருக்கு உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நல்ல மனம் உங்களுக்கு
Great job👍👍real courage
Hats-off bro..👍👍👍👍🤝.what a such risk your taking ..😒 without cash, food...no proper place to say 😥..
All the best.. Take Care
@@TamilTrekkerOfficial : Waiting for your next video..♥️
பையா என்பது நம் வயது காரர்களே அழைக்கப்படும் வார்த்தை பாய் என்று அழையுங்கள்
Thanjavur kay peruma sekura bhuvani memelum valaraa vaalthukal ❤👌🤩🤩🙏
புவனேஸ் பயங்கர தைரியசாலி பாக்கிஸ்தான் குருதுவார் ராஜன் தான் எல்லாம் கன்டோம் மிக்க மகிழ்ச்சி. ரசித்தோம் மேலும் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.
இன்னைக்குள இருந்து காசு சேத்து நானும் எல்லா ஊரும்சுத்தனும் bro கண்டிப்பாக இந்தியாவ ஒரு தடவயாச்சும் சுத்தனும் bro
Bro enaku romba asa entha mathiri poganum nu ana mudiyala but unga video pathu satisfaction achi
பிற மொழி கற்றுக்கொள்வது எவ்வளோ நல்லதுனு இந்த வீடியோ பார்த்தா புரியும்னு நினைக்கிறேன்
Correct, it's so important to learn Hindi.
Hi
You doing very well
But language problem
We can't understand 👍🥰
I know bro there will be so chill last month I visited Rajkot (Gujarat) I wear two sweaters
Bro 1ru suggestion ipo neega yenth ooruku pogerengana, just give 1video information, so subscribers yaarvathu ungala contact panuvanga , sapadrathukum, thangarathkum help kadaikum
Bro anga lam highway la yae adikadi police checking irukum... Athan oru chinna bayathula ungala erakki vitrupanga sila per
Brother you have a guts to travel in odd places. Please next time take friend with you. Best of luck with your journey. 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super experience. Winter session temperatures will be very low.
Modi irukra gujaraj la no atm , no net banking .... appo enna gujarat model valarchi😂
மூன்றாம் பாட்டு நல்லாட்சி வீடியோ நீங்க நிறைய லோக் வண்டியில் போகும்போது உங்க பேஸ் காமிக்குது விட வெளியே சுற்றுப்புறங்களில் நல்ல காமிங்க உங்க பேஸ் காமிச்சி பெரிய சுற்றுபவர் பண்ணுங்க நல்லா இருக்கும் மூன்றாம் பாட்டு அருமை அஞ்சு அடுத்த வீடியோ க்கு காத்துக்கொண்டிருக்கிறேன்
Bhoni enaku ungala theriyum Thanjavur la local channel work paningala...
5:20 ennapa maan la paatha ngra! sema experience dude!
..சாத்தியத்தில் இருந்து சாகசம் பிறப்பதில்லை...எல்லை கோடுகள் இல்லாத பூமி மாவீரன் புவனிக்கு மட்டுமே
Super bro ennaiku length ah video pottu irukinga
Thambi ungala pakkave paavama erukku, evloo kasttap padureengale .
Road super.
Traveling alone is risky but you have managed with Tamil language. Great. Tour travel experience is excellent.
I keep watching your blog. Appreciate you.
I wanna go with you but old man.
You are a lovely guy.
போக்குவரத்து இல்லை ஆனால் சாலை அருமை....
Use solar charger bhuvani. All the best
கடவுள் மாதிரி ungaluku help panitu poirkaru.. i think so
unplanned trip, very exciting and unexpected...
Unmaya super bro uinga journey ya nala padiya mudinga bro
Bro yethavathu solar charging port vachikitingana usefulla irukkum, ungal payana mealum thotara vaalthukkal
Un thunichal semaiyaanathu vaazhthukkal thambi pathiraamaa iru
உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்
உங்கள் தைறியத்துக்கு
என் வாழ்த்துக்கள் தம்பி
Vaa thala vaa thala❤
Northla la sema cold ah irukum. Namma oor cold yellam onnum ella...north poyi anubavucha thaan theriyum...
Brooo nengha mass broooo ungha hard work hu kandipa youtube la Periya aal aavenghA
வாழ்த்துகள் bro real hero
@@TamilTrekkerOfficialnethu video varlaya bro
You are very brave...
2030 la idhu movie ah aedupaanga bro.. all the best