ONLY HERE IN THE WORLD | Assam Hitchhiking Series Ep 17 | Tamil Travel Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 212

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 ปีที่แล้ว +41

    வெறுப்பு வராமல் பார்க்கும் படி உள்ளது உனது பதிவுகள் புவனி - அலட்டாமல் பேசுவது சிறப்பு அச்சிறப்பை விடாதே - வாழ்க வளமுடன்

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 3 ปีที่แล้ว +5

    "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" அப்படிப்பட்ட பரந்த உலகை நீங்களும் உங்கள் மூலமாக நாங்களும் கற்கிறோம். அருமையான பதிவுகள்...ஒவ்வொன்றிலும் உங்களுடைய கடின முயற்சியும், உழைப்பும் வெளிப்படையாக தெரிகிறது..வாழ்த்துக்கள்..

  • @m.sselvam5665
    @m.sselvam5665 3 ปีที่แล้ว +64

    சகோதரா 🙏 காசு பெற்று க்கொண்டு கருத்து சொல்பவர்கள் மத்தியில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் நீங்கள் தான் மறத்தமிழன் 🙏

    • @dearvadivel
      @dearvadivel 3 ปีที่แล้ว +2

      புவனிதரன் தமிழ் பெயரா? தெலுங்கு என்று தோன்றுகிறது... சிறு சந்தேகம்

    • @kanishkashri.s9144
      @kanishkashri.s9144 3 ปีที่แล้ว

      புவனம் உலகம் தரணி உலகம்

    • @srkthirunagar3275
      @srkthirunagar3275 3 ปีที่แล้ว

      Telugu peyar yendraal yenna...nanbarin video superb...

  • @anthonyanthony7127
    @anthonyanthony7127 3 ปีที่แล้ว +33

    இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் அருமையாக இருக்கிறது மென்மேலும் உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 ปีที่แล้ว +109

    புவனி போல ஒரு ஆளு இந்த புவியில் இல்லை.

  • @sathyabalatraveller
    @sathyabalatraveller 3 ปีที่แล้ว +38

    கண்டிப்பாக தமிழ்நாட்டிலும் இதே போன்று செய்யலாம் அதனால் விவசாயிகளின் இடைத்தரகு செலவு மிச்சமாகும் இருபக்கமும் நல் உறவு இருக்கும் என்பது என் கருத்து

  • @ShankarMurugesan
    @ShankarMurugesan 3 ปีที่แล้ว +26

    Police story vera level ponga.. Sure you might had hard time but you are giving new perspective to traveller from Tamilnadu. Keep rocking bro..

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 ปีที่แล้ว +2

      Thank you bro ❤❤❤

    • @the_gold_miner
      @the_gold_miner 3 ปีที่แล้ว +1

      @@TamilTrekkerOfficial new video eppo bro upload pannuvinga..... Please daily oru video potunga...😟😞

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 ปีที่แล้ว

      Today

    • @the_gold_miner
      @the_gold_miner 3 ปีที่แล้ว

      @@TamilTrekkerOfficial ok thanks anna❤️... Waiting

  • @MRPSYCHOTAMIL
    @MRPSYCHOTAMIL 3 ปีที่แล้ว +49

    Congrats for your journey bro . its really interesting

  • @usmtechworld9327
    @usmtechworld9327 3 ปีที่แล้ว +18

    தமிழ்நாடு முழுவதும் பண்ட மாற்றுமுறை வர வேண்டும் , என்று எல்லோரும் எண்ணுவோம்.

    • @anbazhagansanbazhagans5814
      @anbazhagansanbazhagans5814 3 ปีที่แล้ว

      பண்டமாற்றுமுறை இருந்தால் மட்டுமே அனைவரும் உழைப்பவர்கள்.

  • @mrjollywalk44
    @mrjollywalk44 3 ปีที่แล้ว +22

    👏👏👏👏👏 ,TN police eruntha unga bag ungata erukathu😀

  • @innovativeTamilan1192
    @innovativeTamilan1192 3 ปีที่แล้ว +13

    underrated youtube channel 😭😭

  • @sathishkumars3256
    @sathishkumars3256 3 ปีที่แล้ว +56

    Who are waiting For his Abroad trip oru like podunga ❣️

  • @sadamthephenomenal1580
    @sadamthephenomenal1580 3 ปีที่แล้ว +21

    Now a days views are very less for this channel and he was trying to show all types peoples and different types culture so please motivate him and support his channel

  • @naadodiparavai
    @naadodiparavai 3 ปีที่แล้ว +14

    நம்ம தமிழ் நாட்டிலும் 80ஸ் க்கு முன்னாடி இப்படி இருந்திருக்கு, என் பாட்டி கருவாடு கொடுத்துட்டு நாட்டுக்கோழி முட்டை வாங்கிட்டு வருவாங்க.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 ปีที่แล้ว +1

    பணப்புழக்கம் வருமுன் பண்டமாற்று முறை தான் வணிகம் அது இப்பவும் தொடர்வதை இந்த நாட்டில் காண்கிறோம் நன்றி துணிவுக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளவும்

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji 3 ปีที่แล้ว +16

    Bro...Ungaluku than bro...Black sheep award kedachi irukanum....

    • @nivinmahi7583
      @nivinmahi7583 3 ปีที่แล้ว +4

      Yoww avanukalea money vankithutha tharanuga ne vera 🤣😂yan thalivanuku antha awardla theva eila nama love eeunthalea thalivaaa santhosam padavaru😍

  • @sathiskumar6103
    @sathiskumar6103 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக உள்ளது ப்ரோ இந்த வீடியோ மேலும் பல ஊர்களுக்கு சென்று இது போல வீடியோக்களை நீங்கள் எடுத்து மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @premandwheels430
    @premandwheels430 3 ปีที่แล้ว +4

    Superb bro👌... Thanks for showing the different cultures of India🇮🇳

  • @akshaytv3578
    @akshaytv3578 3 ปีที่แล้ว +15

    Who are all Waiting for International Series 💯👐🏻

  • @ubbAthiqAhamed
    @ubbAthiqAhamed 3 ปีที่แล้ว +10

    You are living my dream😏❣️

  • @ajithkumart542
    @ajithkumart542 3 ปีที่แล้ว +6

    Travel Star Bhuvani👍😎

  • @subasivan9896
    @subasivan9896 3 ปีที่แล้ว

    Unga vlogs ellam parkum pothu aduthu enna aduthu enna nu parkanum pole irukku bhuvani ellame superb niraya wishayala therinjikitten superb❤❤

  • @karthiks5270
    @karthiks5270 3 ปีที่แล้ว +1

    It's still there in tirunelveli villages .... example kooniur....they give us tamarind if we give rice....barter system

  • @KadhaiKattu
    @KadhaiKattu 3 ปีที่แล้ว

    ஒருவாட்டியாவது இந்த மாதிரி இடத்துக்கு போகணும் அருமை அருமை 👍👍👍👍

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +2

    புவனிஉன்னைமாதிரிஎவர்௫ம்
    இந்தமாதிரிசுற்றமுடியாதுவாழ்க
    வளமுடன்

  • @sabarishs5046
    @sabarishs5046 3 ปีที่แล้ว +5

    Travel vlog Rockstar...People champ

  • @sakthistar5973
    @sakthistar5973 3 ปีที่แล้ว +7

    Hi bro I thought you would have a win black sheep award for best Traveller award
    Really my point u are one of the Best Traveler in Tamil along with Way2go Tamil Madavan bro

  • @vickyricky4391
    @vickyricky4391 3 ปีที่แล้ว +1

    Westindies jamica tour pannunga

  • @lingeshodc_integrated_farming
    @lingeshodc_integrated_farming 3 ปีที่แล้ว

    Nice brother. Nerla pona maathire irukku. Vaalthukkal brother. No words for your sacrifices. Be careful in wild places.

  • @MyWalkLondon
    @MyWalkLondon 3 ปีที่แล้ว +1

    Who is waiting that travel restrictions gets eased down around the world and people can start travelling easily anywhere in the world?

  • @karthikvlogs5920
    @karthikvlogs5920 3 ปีที่แล้ว +1

    underrated travel vlogger ... interesting series

  • @AnandKumar-gq5mw
    @AnandKumar-gq5mw 3 ปีที่แล้ว

    Way2go and tamil trekkers are best travel vlog in youTube. Really appreciated

  • @pradeepmech442
    @pradeepmech442 3 ปีที่แล้ว +8

    5:17 😅dai ivan vera enna romba torcher pandranda..😁

    • @THOMAS_00
      @THOMAS_00 3 ปีที่แล้ว +1

      😂😂

  • @senthilraj1166
    @senthilraj1166 3 ปีที่แล้ว +3

    Really super bro.........

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 3 ปีที่แล้ว

    40 years before same things in Tamilnadu bro... Day by day changed now... Good thought for you... It will be done future I think... 🙏🙏🙏

  • @arumugam4506
    @arumugam4506 3 ปีที่แล้ว

    உங்கள் விடியே நல்ல இருக்கு இன்று நடக்கும் என்ற எண்ணம் தோன்றியது எதோ

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 ปีที่แล้ว

    பணடம் மாற்றும் முறை
    தொடருமானால் தமிழ் நாட்டில் விவசாயிகள் மட்டுமே இங்கு வாழ முடியும்
    நம் நிலைமை அவ்வளவு தான் ✍️

  • @karnankarnan8217
    @karnankarnan8217 3 ปีที่แล้ว +1

    பண்டமாற்று முறை அருமையாக இருந்தது👌

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 ปีที่แล้ว +1

    Beautiful place climate enjoy police man kind hearted people to give good help 👍 enjoy

  • @NaveenKumar-cg2je
    @NaveenKumar-cg2je 3 ปีที่แล้ว

    Yes bro Hight than reason , Bhutan naa vanthu இடி மின்னல் நகரம் abdinu solluvanga , may be athuku pakkam irukurathunala ippadi thunder duration adhigama irukalam

  • @premkumar-oc3fj
    @premkumar-oc3fj 3 ปีที่แล้ว

    I am your big Fan from US,Waiting for your Tamil Nadu Trip Videos bro.Keep rocking

  • @rvinfo417
    @rvinfo417 3 ปีที่แล้ว +2

    Please use a noise cancellation Mike it will be so much usefull to reduce surrounding noise
    Because it is so disturbing.

  • @nanjappant
    @nanjappant 3 ปีที่แล้ว +1

    T Nanjappan coimbatore.
    Hi Bhuvan it is very interesting to view olden culture still existing in India. You Only explored this
    Hat Off. Wish for new exploration in your journey.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Rommbu Nalla pathivu mikka Nandri Anna Neengal Ungal Audience kagha edukkum muyarchikku rommbu Nandri...

  • @connectedwithkarthik7774
    @connectedwithkarthik7774 3 ปีที่แล้ว +3

    Middle la Chinna Chinna comedy add panunga bro❤️

  • @Anthony_Sathish
    @Anthony_Sathish 3 ปีที่แล้ว +3

    Bro Ninga Tirunelveli or Thoothukudi vanthingana Sollunga bro ungala pakanum, ungaloda big fan bro naa...

  • @palanisamyka4458
    @palanisamyka4458 3 ปีที่แล้ว

    Brother, Your are Real Hero , ya....👍

  • @lourdesmahilrajah4789
    @lourdesmahilrajah4789 3 ปีที่แล้ว

    Hi brother now days no job At home with out boring I see your videos. From Canada Thamilan . Well done 👍 good luck. If you come to canada I will help you .

  • @sureshv6900
    @sureshv6900 ปีที่แล้ว

    சூப்பர். மாரதா. மக்கள். ‌தழில். நாட்டிலா. மாரிட்டாங்கா

  • @sampath308
    @sampath308 3 ปีที่แล้ว +1

    Super bhuvani

  • @Tiny_Shorts
    @Tiny_Shorts 3 ปีที่แล้ว

    5min 22sec Vera level

  • @gopikrishna644
    @gopikrishna644 3 ปีที่แล้ว

    Hii bro im a new subscriber broo....so good work of yours i started watching with ur assam series.....i wish u to go new heights and to add on if TN government recognises you and make you to do TN tourism video with sponsorship ill be the happiest person .... best of luck

  • @pattukumarc4814
    @pattukumarc4814 3 ปีที่แล้ว

    Buvinesh u r a such special thoughts man . & good job

  • @sudarsan2622
    @sudarsan2622 3 ปีที่แล้ว +2

    Love from karur 💜💜

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 ปีที่แล้ว +1

    புவனி. சிறப்பு.... ஒரு வாட்டி லண்டன் வாங்க ....சுத்துவோம்

  • @vpcreation3764
    @vpcreation3764 3 ปีที่แล้ว

    My support & lots of love bro🙏🙏🙏

  • @CandyCatsComdey
    @CandyCatsComdey 3 ปีที่แล้ว

    Keep rocking bro

  • @TRADITIONALGAMERS
    @TRADITIONALGAMERS 3 ปีที่แล้ว +2

    vera level bro 😎

  • @ramkumara2153
    @ramkumara2153 3 ปีที่แล้ว +1

    god bless you

  • @rahulmane7925
    @rahulmane7925 3 ปีที่แล้ว

    எவ்ளோ risk எடுகுறிங்க.. உங்க வீடியோஸ் சூப்பர்

  • @dineshkumarr8037
    @dineshkumarr8037 3 ปีที่แล้ว +1

    Thala vanakam!!

  • @megaraj6404
    @megaraj6404 3 ปีที่แล้ว

    Veera level broo take care

  • @VechuSenjing
    @VechuSenjing 3 ปีที่แล้ว

    Take care Bhuvani bro

  • @dhivyasuganthi1070
    @dhivyasuganthi1070 3 ปีที่แล้ว

    Semma bhuvani love you so much ur. Attitude

  • @gnanaprakash5969
    @gnanaprakash5969 3 ปีที่แล้ว

    Hard times teaches great lesson bro keep going

  • @mariak448
    @mariak448 3 ปีที่แล้ว +1

    I love you so much Anna nega Vera leval 😘🥰

  • @lennigameryt2416
    @lennigameryt2416 3 ปีที่แล้ว

    Recently video quality is not good. Video looks blurry and details are not picking up. But content is always good as usual😍 You keep rocking we keep supporting, Right now I am supporting by watching Ads, Future Ill try and donate

  • @vsnulive
    @vsnulive 3 ปีที่แล้ว

    sema vlog bro. hoping one day travel with you

  • @vivasayathaikaapome8248
    @vivasayathaikaapome8248 3 ปีที่แล้ว +1

    Idhu maadhri function namma naatla monthly one time irundhaalae varumaiya knjm olikilaam

  • @hajamohideen3960
    @hajamohideen3960 3 ปีที่แล้ว

    super bro , puthiya thavahal video realy good

  • @bestmchen1
    @bestmchen1 3 ปีที่แล้ว

    great hard work

  • @Guest-zl9mw
    @Guest-zl9mw 3 ปีที่แล้ว

    நம்ஊருல பண்டமாற்று முறை சாத்தியமில்லை...காரணம் அதில் புரிந்துணா்வு வராது,நேர விரையமாகும்...

  • @mahendranp4432
    @mahendranp4432 3 ปีที่แล้ว

    நலம் !

  • @venki3960
    @venki3960 3 ปีที่แล้ว

    Super bro Love form chennai

  • @sunilebin150
    @sunilebin150 3 ปีที่แล้ว +1

    Antha room name barrack , and police um manushanga dan

  • @Tnpscguide8
    @Tnpscguide8 3 ปีที่แล้ว

    14:10 TN la um idhey pola aarambicha nalla dhan irukum bro

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 ปีที่แล้ว

    இனிய பயணம் 🙂

  • @Anthony_Sathish
    @Anthony_Sathish 3 ปีที่แล้ว +2

    Semma bro

  • @nanyaaruskfan1184
    @nanyaaruskfan1184 3 ปีที่แล้ว +1

    Super sago

  • @suresheee2697
    @suresheee2697 3 ปีที่แล้ว +2

    Give me this Background Music Download Link Bro

  • @posadikemani9442
    @posadikemani9442 3 ปีที่แล้ว

    Great man

  • @Ashwin-1334
    @Ashwin-1334 3 ปีที่แล้ว

    Fantastic

  • @affghfdxgg5807
    @affghfdxgg5807 3 ปีที่แล้ว

    Super brother

  • @manakankulandaivel6277
    @manakankulandaivel6277 2 ปีที่แล้ว

    Love from karur bro

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 ปีที่แล้ว

    Broo. Osm videos

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 ปีที่แล้ว

    Unga vedios Superr From Swiss

  • @premamari7403
    @premamari7403 3 ปีที่แล้ว

    BRO MASS KATRUNINGA

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว

    அனுபவம் பல பாடங்களை கற்றுத் தருகின்றன

  • @saravanankarthii6053
    @saravanankarthii6053 3 ปีที่แล้ว +1

    Super bro😍

  • @chelliahdc8308
    @chelliahdc8308 3 ปีที่แล้ว

    MADURAI TO ASSAM EPPADI PONENGA..?

  • @Kajeeban
    @Kajeeban 3 ปีที่แล้ว

    super videos 👌

  • @CSEMYTHILIKP
    @CSEMYTHILIKP 3 ปีที่แล้ว

    Bhuvani oru arpudhammm

  • @gowtham_5
    @gowtham_5 3 ปีที่แล้ว

    Bro intha series oda matha video lam illaya bro

  • @raghul_vr
    @raghul_vr 3 ปีที่แล้ว

    Bro next month dibrugarh Assam poren, andha area la nalla locations solunga, apram April month la Manali Sikkim la pona snow irukuma bro

  • @atoz2256
    @atoz2256 3 ปีที่แล้ว

    Every day videos podungga bro please.

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 3 ปีที่แล้ว

    ❤️covai

  • @mayurihaavlogsa6070
    @mayurihaavlogsa6070 3 ปีที่แล้ว

    Very nice

  • @ratnasekarankumar1181
    @ratnasekarankumar1181 3 ปีที่แล้ว

    Nice brother

  • @Just_fun_guys
    @Just_fun_guys 3 ปีที่แล้ว +3

    Bro 1 st view bro.... 😅

  • @suresheee2697
    @suresheee2697 3 ปีที่แล้ว +2

    Next video eppo Bro 💐