மணமாலை கூட வாடளையே மருமகளே 🥹💔 Full Video Song Dhasarathan 💔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 14

  • @RamayanamSunTVSerial
    @RamayanamSunTVSerial  13 วันที่ผ่านมา +1

    மணமாலை கூட வாடலையே
    மருமகளே மனம் தாங்கலையே
    மணக்கோலம் கண்ட கண்ணில்
    தவக்கோலம் காண்பதேன்ன?
    இதற்கா பிறவி கொண்டேன்,
    என் இரு கண்ணும் கொண்டேன்.
    மகளே! உன்னையும் என் வினை சுட்டுதே,
    உன் கண்கள் கலங்கவா நான் உயிர் கொண்டேன்.
    மணிமகுடம் துறந்தேன்,
    வனம் புகும் கொடுமையை காணவா வாழ்ந்தேன்.
    வேதனையில் மணம் வேகுதே, வேகுதே.
    நாகமெனும் கொடியால் வரத்தால்
    தாங்குவனோ துயரம், துயரம்?
    என் மகன்கள், என் கண்கள், என் உயிர்,
    நன் மகன்கள் எல்லா உயிர்க்கும்...

  • @JayaJaya-d6n
    @JayaJaya-d6n 12 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤😢😢😢😢
    Rama sita❤❤best story❤❤❤❤

  • @selviselvi4645
    @selviselvi4645 11 วันที่ผ่านมา +1

    I love this song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selviselvi4645
    @selviselvi4645 11 วันที่ผ่านมา

    I love your Chanel❤❤❤❤❤❤

  • @easymaths4600
    @easymaths4600 13 วันที่ผ่านมา +1

    You can upload a full episode it will reach top

    • @RamayanamSunTVSerial
      @RamayanamSunTVSerial  13 วันที่ผ่านมา

      Kind attention ; Due to copyrights , cant able to upload full episodes! Will post only best scenes from the serial

  • @kalpananagaraj2970
    @kalpananagaraj2970 8 วันที่ผ่านมา

    Jai Shree SitaRam🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🚩🚩🚩🚩🌷🌷🌷🌷

  • @ragunathanb-w9l
    @ragunathanb-w9l 8 วันที่ผ่านมา

    Rama Sita

  • @ragunathanb-w9l
    @ragunathanb-w9l 8 วันที่ผ่านมา

    Hi

  • @easymaths4600
    @easymaths4600 13 วันที่ผ่านมา

    Can you upload video with lyrics pls

    • @RamayanamSunTVSerial
      @RamayanamSunTVSerial  13 วันที่ผ่านมา

      மணமாலை கூட வாடலையே
      மருமகளே மனம் தாங்கலையே
      மணக்கோலம் கண்ட கண்ணில்
      தவக்கோலம் காண்பதேன்ன?
      இதற்கா பிறவி கொண்டேன்,
      என் இரு கண்ணும் கொண்டேன்.
      மகளே! உன்னையும் என் வினை சுட்டுதே,
      உன் கண்கள் கலங்கவா நான் உயிர் கொண்டேன்.
      மணிமகுடம் துறந்தேன்,
      வனம் புகும் கொடுமையை காணவா வாழ்ந்தேன்.
      வேதனையில் மணம் வேகுதே, வேகுதே.
      நாகமெனும் கொடியால் வரத்தால்
      தாங்குவனோ துயரம், துயரம்?
      என் மகன்கள், என் கண்கள், என் உயிர்,
      நன் மகன்கள் எல்லா உயிர்க்கும்...

  • @KiruthikaP-b9z
    @KiruthikaP-b9z 10 วันที่ผ่านมา

    What is meant by copyright please reply 😢

  • @TGPHARI46
    @TGPHARI46 13 วันที่ผ่านมา

    😢