ஐயா ஒரளவு சமாளித்து நடவுங்கள் பெரும் ஆபத்து வந்தால் விரைவாக நீரை கடலுக்கு அனுப்புவதில் தவறு இல்லை நான் நினைக்கிறேன் பலாலிநிலம் பகுதி நீரை உள்ளுக்கும் என நினைக்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் பதிவான நிலத்தில் கட்டடம் கட்ட அனுமதி கூடாது எங்கள் மக்கள் இம்முறையுடன் தயவுசெய்து இதை கவனத்தில் கொள்ள வேண்டும் எங்கள் தவறு காரணமாக தான் இதைச் சந்திக்க நேரிடுகிறது.இப்போது மழை நீரை கடலுக்கு விரைவாக அனுப்பி விட்டு 10 நாளில் பின் வெங்கையா இருக்கு தண்ணி தட்டுப்பாடு என்றும் இதைதவறாக புரிந்து கொள்ள வேண்டாம் காற்று வீசுவதை ஒன்று செய்ய முடியாது.முதலில் வடிவமைப்பு செய்ய வேண்டும் கடல் கிட்டடில் இருப்பதால் அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் நன்றி.எனியாவது கட்டடம் கட்டும் போது தயவுசெய்து இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்
@@sarojini5898 I remember when I was inJaffna. 2015 , Pointpedrew road was expanded. Our family home is on Pointpedrew road, all the labour workers are Chinese, I honestly didn’t see any qualified person to supervise. These all work done by our previous Leaders, so we can imagine , they borrow money to improve the country 70% gone in their pocket, use 30% , from the 30% middle officers were also put some in their pocket, so what would’ve been the end results. Again our people suffering, for our people hardship is a ongoing saga.
I am glad that minister visited the floods hit areas. I saw a Christian Church.
From Tamilnadu
யாழ்ப்பாணம் முழுவதும் வடிகால்கள் ஒழுங்காக செய்யப்பட வேண்டும். அரசும் தனியாரும் சேர்ந்து செய்யவேண்டும்.
நான் யோக்கிறேன்... வெள்ளை ""வேட்டி"" கள்ளன் எங்க. இப்ப AKD அரசாங்கம் வந்த பிற்பாடு நாட்டில்,..??
Thanks Mr santhirasekan❤
புதிதாக கட்டிடம் அமைக்கும் போதே வடிகால் அமைத்திருத்தல் வேண்டும் எஞ்ஜினியர் என்ன வேலையில் அமர்ந்துள்ளனர்?
Like India, building everywhere without thinking and checking, so this what happened when heavy rain.
Road podda engineers ku nalla brain. This is our engineers plan. Road without cannel to sea
ஐயா ஒரளவு சமாளித்து நடவுங்கள் பெரும் ஆபத்து வந்தால் விரைவாக நீரை கடலுக்கு அனுப்புவதில் தவறு இல்லை நான் நினைக்கிறேன் பலாலிநிலம் பகுதி நீரை உள்ளுக்கும் என நினைக்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் பதிவான நிலத்தில் கட்டடம் கட்ட அனுமதி கூடாது எங்கள் மக்கள் இம்முறையுடன் தயவுசெய்து இதை கவனத்தில் கொள்ள வேண்டும் எங்கள் தவறு காரணமாக தான் இதைச் சந்திக்க நேரிடுகிறது.இப்போது மழை நீரை கடலுக்கு விரைவாக அனுப்பி விட்டு 10 நாளில் பின் வெங்கையா இருக்கு தண்ணி தட்டுப்பாடு என்றும் இதைதவறாக புரிந்து கொள்ள வேண்டாம் காற்று வீசுவதை ஒன்று செய்ய முடியாது.முதலில் வடிவமைப்பு செய்ய வேண்டும் கடல் கிட்டடில் இருப்பதால் அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் நன்றி.எனியாவது கட்டடம் கட்டும் போது தயவுசெய்து இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்
Why is this hsppening evety uear??? Road works drainage works are not supervised when built..😢😢😢😢
@@sarojini5898 I remember when I was inJaffna. 2015 , Pointpedrew road was expanded. Our family home is on Pointpedrew road, all the labour workers are Chinese, I honestly didn’t see any qualified person to supervise. These all work done by our previous Leaders, so we can imagine , they borrow money to improve the country 70% gone in their pocket, use 30% , from the 30% middle officers were also put some in their pocket, so what would’ve been the end results. Again our people suffering, for our people hardship is a ongoing saga.
VERY GOOD MINISTER.AKD.❤❤🙏🙏🙏💯😍🫂🙏🙏🙏🙏🙏