IAS ஆகி சாதனை! Visually Challenged தமிழன் பேட்டி! விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 322

  • @tamilmovies5969
    @tamilmovies5969 4 ปีที่แล้ว +34

    கண்கள் தெரியவில்லை என்று எண்ணாமல் UPSC தேர்வில் வெற்றி பெற்ற இவரை மாற்றுத்திறனாளி என்பதை விட கண்கள் தெரிந்தும் அதற்கான முயற்சியில் ஈடுபடாத நல்ல உள்ளங்களே மாற்றுத்திறனாளி என்பதை நான் கருதுகின்றேன்..........all the very best nanba.....

  • @சண்முகபிரபுமாடசாமி

    ****நான் எப்ப ஜெயிப்பேன் னு எனக்கு தெரியாது ஆனால் தோற்க மாட்டேன் னு மட்டும் நிச்சயமா எனக்கு தெரியும்**** இந்த வாக்கியங்களிலியே உங்களுடைய திறமை தெரிகிறது சார் ... வாழ்த்துக்கள் சார்....

  • @subia88
    @subia88 4 ปีที่แล้ว +42

    Most suitable IAS officer for current India ..Best Wishes Sir

  • @suryakumar8104
    @suryakumar8104 4 ปีที่แล้ว +118

    வாழ்க்கையில் வெற்றி பெற உடலில் உள்ள குறைகள் தடையில்லை என்பதை நிறுப்பித்துவிட்டிற்கள் வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏

  • @aravindhanra2647
    @aravindhanra2647 4 ปีที่แล้ว +110

    6th Attempt over... This is year i have not applied for Civils. I am trying to get job now. After seeing this interview i again gained confidence.. once I got the job i will come back strongly...Thank you Bala Nagendhiran...

    • @raviagri5738
      @raviagri5738 4 ปีที่แล้ว +4

      All the best brother I am tnpsc... 5 th attempt bro one day I am winning

    • @aravindhanra2647
      @aravindhanra2647 4 ปีที่แล้ว +4

      @@raviagri5738 we are facing difficult times.. but soon ut will be over...

    • @smartk7158
      @smartk7158 4 ปีที่แล้ว

      Super sir one day you become a officer bro

    • @Namasivaya1235
      @Namasivaya1235 4 ปีที่แล้ว

      Great.... Start with full hope

    • @surenderramakrishnan5488
      @surenderramakrishnan5488 4 ปีที่แล้ว +1

      Aravindhan ra sir “never ever give up”.

  • @balukannusami5943
    @balukannusami5943 4 ปีที่แล้ว +23

    காரணங்கள், கதைகள் சொல்லி இவற்றல்தான் என்னால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு இந்த ஒரு interview போதும்...

  • @amarkalam1257
    @amarkalam1257 4 ปีที่แล้ว +46

    Disability is in mind, not body💯 congradulations sir🙏

  • @raviganeshv
    @raviganeshv 4 ปีที่แล้ว +82

    Real Role model for young people !!! Hats off to your passion and commitment .

    • @sravankumar7958
      @sravankumar7958 4 ปีที่แล้ว +1

      Really a great inspiration sir. Not only for civil services examination but also in life.

  • @sivagamiao541
    @sivagamiao541 3 ปีที่แล้ว +1

    உனக்கு தோக்குறது பிடிக்கலனா ஜெயிச்சுரு...your words super sir

  • @prabavathiselvanathan672
    @prabavathiselvanathan672 4 ปีที่แล้ว +1

    உங்கள் தாயின் ஆசிர்வாதம் என்றும் உங்களோடு இருக்கும் இன்று உங்கள் தாய் உயிருடன் இருந்தால் ''ஈன்றபொழுதின் பெரிதுவக்கம் தன்மகனை சான்றோர் எனக்கேட்ட தாய்".👏👏👏💐💐💐

  • @motherlovecooking8296
    @motherlovecooking8296 4 ปีที่แล้ว +19

    விடாமுயற்சியின் பயனை நீங்கள் அடைந்துள்ளீர்கள்.உங்களின் பேச்சுப் பதிவுகள் மற்றவர்களின் வளர்ச்சிக்கும் ஓர் உத்வேகமாக இருக்கும்.'உனக்கு தோக்க பிடிக்கவில்லையா போய் ஜெயிச்சிடு , இது உங்கள் தாயாரின் வார்த்தையில்லை ஓர் ஆசிர்வாத மந்திரம்.நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் சிறப்படைய எங்கள் வாழ்த்துக்கள்.

  • @mukeshmp722
    @mukeshmp722 4 ปีที่แล้ว +1

    நடமாடும் தன்னம்பிக்கை கொண்ட மனிதர், உண்மையில் இவர்தான் all india rank first இவருக்கு பின்புதான் மற்ற அனைவருமே மதிப்பெண்ணிலும் தன்னம்பிக்கையிலும் 👍👍👍👏👏👏

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +9

    Truly inspiring.. Wishing him a successful career ahead 💐💐💐

  • @LordNiilavan
    @LordNiilavan 4 ปีที่แล้ว +5

    மிகவும் பெருமைக்கு உரியவர்...மீரா போன்ற அசிங்கங்களை பார்த்து கொண்டிருக்கும் மக்களுக்கு...வாழ்க்கை மீதான நம்பிக்கையை தருகிறார்..

  • @SrikanthTamil
    @SrikanthTamil 4 ปีที่แล้ว +1

    அவர் பேச்சில் பெரும்பாலும் தமிழ் சொற்கள் மிகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பயணம் மேலும் சிறக்க வேண்டும்

  • @sriranjani9640
    @sriranjani9640 4 ปีที่แล้ว +28

    The confidence in his words and His positive attitude..
    Inspiring me a lot..

  • @superrfancy9401
    @superrfancy9401 4 ปีที่แล้ว +7

    Enna manusan paah....what a confidence...I am just impressed...his words makes me more confident about my life.....he is true inspiration

  • @kumudhag6668
    @kumudhag6668 4 ปีที่แล้ว +13

    காதல் என்ற வார்த்தை மிக அருமையான எடுத்துக்காட்டு.

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 4 ปีที่แล้ว +28

    Congrats Balanagendran

  • @ramujob302
    @ramujob302 4 ปีที่แล้ว +10

    தமிழக அரசுக்கு தமிழக அரசு பள்ளியில் படித்த குடிமைப் பணி அதிகாரியின் ஒரு பாராட்டு அதுவும் கல்வித் துறைக்கு நன்றி ஐயா, இந்தப் புது புத்தகம் கல்வித் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது

  • @secularindian1949
    @secularindian1949 4 ปีที่แล้ว +8

    பாராட்டா வார்த்தைகள் இல்லை.மிக மிக மகிழ்ச்சி

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 ปีที่แล้ว +5

    " Naan eppa jeippan theriyathu, ahna kandipa thoakkamatten.theriyum "
    What a motivating words , thank you collector sir. Thanks to avaduaippan sir for this golden interview.

  • @ManikandanRAHEMANIK
    @ManikandanRAHEMANIK 4 ปีที่แล้ว +9

    Awesome motto : "eppa jeippanu theriyadhu ana na thookamatan".. Congratulations sir

  • @Namasivaya1235
    @Namasivaya1235 4 ปีที่แล้ว +6

    A man with full of Confidence....Trust..... Hope.... Respect Anna🙏🙏🙏🙏🙏Yov ne vera level yaaaaa...... First time oru interviewa oru second kuda skip pannamathen..... Vera levellllll.... HATS OFFF

  • @ajubha143
    @ajubha143 4 ปีที่แล้ว +16

    Balanagendran you are so Inspiring!!! Salute to you!!!

  • @rickytanga359
    @rickytanga359 4 ปีที่แล้ว +44

    அடடே.......behindwoods ல யும் இப்ப்டி ஒரு வீடியோ வா.......
    💥😜💥😜💥😜💥😜💥😜😜💥💥💥💥💥💥💥💥💥💥💥

    • @rajaapu8082
      @rajaapu8082 4 ปีที่แล้ว +1

      Adhan nanum nenachen.. sari comments la yarachum soliruanganu nu dhan vandhu pathen 😂

  • @vinothkumar6416
    @vinothkumar6416 4 ปีที่แล้ว +11

    Facebook WhatsApp தொழில்நுட்பங்களை மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார் வாழ்த்துக்கள் நண்பா ☺️☺️☺️☺️

  • @mspriyan123
    @mspriyan123 4 ปีที่แล้ว +32

    உனக்கு தோக்குறது பிடிக்கலன போகி ஜெயிச்சிடு சும்மா அழுதுட்டு இருக்காத👌👌👌👌

  • @madeinindia1996
    @madeinindia1996 4 ปีที่แล้ว +4

    Much needed IAS officer like you sir😍❤️👌🔥🤗💥💥💥💥
    U r such a inspiration sir🙏🙏😍❤️👌

  • @vishnusamy2338
    @vishnusamy2338 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே. இருட்டிலே வாழ்ந்து மற்றவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி உள்ளீர்கள். எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி கண் திறக்க தங்களை இறைவன் பணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். தங்களுடைய தொடர்பு எண்ணை பகிர்ந்து கொள்ளலாமே.

    • @mkarthick8251
      @mkarthick8251 4 ปีที่แล้ว

      Good Sir... I am karthick.... First batch of KPR Sir.... I often remember u Sir, while seeing APJ photo and code book sir... U r good mentor to me... I am very proud to be have a good person and teacher.....
      Thank you sir🙏💕

    • @vishnusamy2338
      @vishnusamy2338 4 ปีที่แล้ว

      @@mkarthick8251 hi Karthik . Hope u are doing well. Me too always remembering you. Why you didn't attend Alumini meeting?

    • @mkarthick8251
      @mkarthick8251 4 ปีที่แล้ว

      @@vishnusamy2338 Network problem sir...

  • @shivaranjani2180
    @shivaranjani2180 4 ปีที่แล้ว +3

    Super anna. Romba motivation ah irunthuchu neenga pesnathu. Ennaggal athavida sirantha sakthi ethuvum ila. Athanala aakavum mudium, alikavum mudiyum. Ethuvaga nikiramo athuvagave agirom.neenga aakkapoorvama sinthichu ungaloda sirantha ennaggalal sathichutinga. Enga ellarkum ithu oru sirantha ookama iruku. Dheivaththal agatheninum muyarchi than mei varutha kooli tharum. Kandipa ellarum vellum varai muyarchi seivom. Ellarkum all the best. Anna ungalukum all the best. Ungaludaya pani sirakkattum. 😊valga valamudan anna😊

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe 4 ปีที่แล้ว +1

    Super anna ungha pecha arumaiya iruku neenga sonathula yenaku romba pidichathu nan yeppa jeipenu theriyathu aana kandipa thoaka maten
    Amma sonathu unaku thoaka pudikalana poi seichiru summa aluthutu irukatha
    Ungalin pechi le oru vegam therithu super anna congrats 💐💐💐💐💐

  • @harinibasker9873
    @harinibasker9873 4 ปีที่แล้ว +13

    There are so many things people have gotta learn frm him and his parents
    The service needs more people like you sir
    Sorry for your mother's passing
    Every child deserves a really supportive family like his

  • @kanaghaks
    @kanaghaks 4 ปีที่แล้ว +16

    No words to express our feelings,great Bala

  • @banupriyam3407
    @banupriyam3407 4 ปีที่แล้ว +1

    Real legend .. Real inspirational Man for UPSC Aspirants

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 4 ปีที่แล้ว +4

    நன்றி behinwood, திறமையானவரிடம் இருந்து தன்னம்பிக்கை வார்த்தைகள், எங்கும் கேட்டதில்லை. அருமை சகோதரா...

  • @vivekarunachalam22
    @vivekarunachalam22 4 ปีที่แล้ว +1

    Proud of u brother... It is not jus IAS now u should fight for our people...

  • @barathsb9840
    @barathsb9840 4 ปีที่แล้ว +3

    Appreciate your efforts. You inspired many persons. Wishes for good future.

  • @rajad6835
    @rajad6835 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அன்பர் பாலநாகேந்திரன் அவர்களுக்கு உம்முடைம முயற்ச்சி வெற்றி பெரவேண்டும். உங்கள் வளர்ச்சியை மற்றவர்கள் முன்மாதிரி கொள்ளவேண்டும்

  • @joshuajey6236
    @joshuajey6236 4 ปีที่แล้ว +1

    Recent times la pesra ovaru word laiyum ivalo clarity ah pesra aala ipa dha paakren..Vera level Bala sir neenga 🙌

  • @ratatatatatataaaa3898
    @ratatatatatataaaa3898 4 ปีที่แล้ว

    Vaazhthukkal Anna 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @tarunboopathi9102
    @tarunboopathi9102 4 ปีที่แล้ว +2

    In his speech at any point he does not mention his difficulty while preparing with visual disability. But with all organs we are blaming ourselves and saying its not possible in doing anything. Your speech is well inspiring sir. 👍👍

  • @sivaranjanisivalingam6544
    @sivaranjanisivalingam6544 4 ปีที่แล้ว +2

    May all your words come true Sir.
    Congrats on your success Sir😊🤝💐.........

  • @josephpeter845
    @josephpeter845 4 ปีที่แล้ว +8

    Excellent speech and well expressed..May he be successful in implementing his desires for the welfare of children..Best wishes.

  • @spnarayani
    @spnarayani 4 ปีที่แล้ว +1

    Ner konda parvai kondavar !🙏 Evarukku melum melum vetri kidaikka iraivanidam vendukirom 🙏...

  • @vairalakshmi9334
    @vairalakshmi9334 4 ปีที่แล้ว +1

    Super sir your are really lucky sir because your motivation family

  • @praveepravee1488
    @praveepravee1488 4 ปีที่แล้ว +1

    Nalla bold ha irukkinga Anna
    And onga family mari ellaroda family um irukkalam.

  • @ASHOKKUMAR-di8hr
    @ASHOKKUMAR-di8hr 4 ปีที่แล้ว +3

    Love you anna valga valamudan

  • @tnpscss7881
    @tnpscss7881 4 ปีที่แล้ว +1

    Salute sir 👍👍👍 Enakku Romba Inspired sir..

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 4 ปีที่แล้ว +4

    வணக்கங்களும் வாழ்த்துகளும் சகோதரா!

  • @hduyry
    @hduyry 4 ปีที่แล้ว +1

    Congratulations bro. God bless you. Achieve more.

  • @pkcoimbatore
    @pkcoimbatore 4 ปีที่แล้ว +21

    3 attempts over.! Waiting for 4 th! Hopefully will clear this time!

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @viswasree7478
    @viswasree7478 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @வாணன்வர்ணனை
    @வாணன்வர்ணனை 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தலைவா..

  • @natchatraananthu751
    @natchatraananthu751 4 ปีที่แล้ว +1

    Very very Excellent and a Extraordinary Speech...
    Hats off to both Behindwoods TEAM and the Great personality of our Tamil Nadu- Future IAS OFFICER BALANAGENDRAN...💪🙏🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️

  • @dhilipgovindaraju6043
    @dhilipgovindaraju6043 4 ปีที่แล้ว +1

    Goosebumps of his speech...thank you sir

  • @nivedhaannadurai7100
    @nivedhaannadurai7100 4 ปีที่แล้ว +1

    How clear are his words.. My God.. Damn.. Incredible💯❤

  • @saravananparamasivam5034
    @saravananparamasivam5034 4 ปีที่แล้ว +5

    Behindwoods did good decision to interview this guy.. valtukal to both party. I don't know why but this interview make me so happy..
    God bless ..😀😀

  • @manikandanm6160
    @manikandanm6160 4 ปีที่แล้ว +24

    Enakku lam enga veetula yentha coaching classum serkkavillai.. one time only i wrote ias exam. Result la my name illai. Small age laye parents ias aga ookuvippsthillai manavargalai. Yellam engineer, doctor than try pannugirargal.history, social science major aga eduthal easy aga ias agalam.

  • @sangeethaprabu1027
    @sangeethaprabu1027 4 ปีที่แล้ว +1

    Balanagendran sir your are really superb.. 👏👏👍👍🙏🙏

  • @gurunathanvijay6292
    @gurunathanvijay6292 4 ปีที่แล้ว

    Super anna migavum kadinamana muyarchi anna vaalthukkal god blees you

  • @bharathkishore999
    @bharathkishore999 4 ปีที่แล้ว +2

    அருமை ..வாழ்த்துக்கள் அண்ணா.

  • @jomoljose7031
    @jomoljose7031 4 ปีที่แล้ว

    Sir you are suitable person for civil service. I think you can made many impacts in the society. Your conversation gives energy and enthusiasm to everyone. Your family is also motivation for everyone.

  • @pavitechnologies
    @pavitechnologies 4 ปีที่แล้ว +11

    Hardwork never fails proof 👆 congrats brother 💐💐💐

  • @anti4098
    @anti4098 4 ปีที่แล้ว +3

    vaazhthukkal sir ❤️🍀🙏

  • @KAKannanyadav
    @KAKannanyadav 4 ปีที่แล้ว +2

    Super super sir valga vazhamudan 👌👌👌

  • @MG-kz9ig
    @MG-kz9ig 4 ปีที่แล้ว +6

    Sirappu. Tamilan.. He will be a Great Trainer for IAS

  • @ajaypriyanajaycreation8682
    @ajaypriyanajaycreation8682 4 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சியால் விளைந்த கண்ணீர் 👏

  • @cauveriselvan3729
    @cauveriselvan3729 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா ஏழைகளுக்கு உதவும் பணி செய்ய வேண்டுகிறேன்

  • @googdriveforme4115
    @googdriveforme4115 4 ปีที่แล้ว

    மிகத்தெளிவாக பேசுகிறார்.... தமிழ் உச்சரிப்பு❤️

  • @selciyamary7773
    @selciyamary7773 4 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏hats off 💚well said anna ...you are really a inspiration ..great..romba thelivana pechu 🏅👌👌

  • @johnbosco765
    @johnbosco765 4 ปีที่แล้ว +2

    CONGRATULATIONS.
    Brother,
    GOD BLESS YOU.

  • @vishal3872
    @vishal3872 4 ปีที่แล้ว +6

    Super bro neenga dha enakku inspiration

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth 4 ปีที่แล้ว

    என்ன clarity 😍 need these kind of people 👌

  • @amalaameya267
    @amalaameya267 4 ปีที่แล้ว

    One of the best vdo frm behindwoods... vanitha video poduradhuku padhila ipdi inspirational video upload pannunga....

  • @francismani1644
    @francismani1644 4 ปีที่แล้ว

    கோடி கோடி வாழ்த்துக்கள் சகோதரரே..

  • @manipugalmanipugal714
    @manipugalmanipugal714 4 ปีที่แล้ว

    Inspiration for youngsters... Ungalin vida muyarchikum, Thannambikaikum Thalai vanangukiren Sagotharare...🙏 Vaazhga vazhamudan...

  • @jonathanscreu8625
    @jonathanscreu8625 4 ปีที่แล้ว +6

    நீங்கள் மாற்றுத்திறனாளி அல்ல மற்றும் திறனாளி

  • @soundarrajan8182
    @soundarrajan8182 4 ปีที่แล้ว +1

    Pure Confidence for ur words sir!!! 🙏

  • @pj071991
    @pj071991 4 ปีที่แล้ว +1

    U r our inspiration 🙏 The real Hero of our Society... We Salute you 🙏🙏🙏

  • @ramkumar-te1zy
    @ramkumar-te1zy 4 ปีที่แล้ว +1

    Unique person .. Insipired a lot...congrats sir...♥️👏

  • @arunadevi5799
    @arunadevi5799 4 ปีที่แล้ว +5

    Sooper Behindwoods great going we need such videos for our Generations

  • @preethirocky8503
    @preethirocky8503 4 ปีที่แล้ว +1

    Super ellamae irunthu uzhaikatha sila peruku munadi jaithu kattitinga nanae win panna mathiri santhosham ma irukuken all the best

  • @vedhavalli3412
    @vedhavalli3412 3 ปีที่แล้ว

    Sir , you are really great. Congratulations.

  • @aruljeya7095
    @aruljeya7095 4 ปีที่แล้ว +3

    Congrats Bala Sir

  • @jeniferviswasam9472
    @jeniferviswasam9472 4 ปีที่แล้ว +6

    He is next street of mine💯

  • @thangavel5074
    @thangavel5074 4 ปีที่แล้ว +2

    Valthukkal thalaiva

  • @sudhamalar6229
    @sudhamalar6229 4 ปีที่แล้ว +1

    Congratulations anna

  • @highoncrafts2055
    @highoncrafts2055 4 ปีที่แล้ว +1

    I'm highly inspired by your confident speech anna.. thank you for this wonderful interview..hats off👏🏻👏🏻👏🏻

  • @adhisivanastrology4714
    @adhisivanastrology4714 4 ปีที่แล้ว

    Mr.Bala Nagendrsn we salute your courage and determination to perform well and become an IAS officer.God has blessed you well. Let HIM always be with you.

  • @gurubarathi4954
    @gurubarathi4954 4 ปีที่แล้ว

    Real hero of தன்னபிக்கை

  • @kayalvizhisivaprakasam9778
    @kayalvizhisivaprakasam9778 4 ปีที่แล้ว +2

    The best interview👍

  • @MdAkbar-dz4fk
    @MdAkbar-dz4fk 4 ปีที่แล้ว

    All the best brother great work wish u good luck keep rocking bro.

  • @praveeng8207
    @praveeng8207 4 ปีที่แล้ว

    Salute sir. Now my greatful dream is meet you as soon as possible

  • @mkarthick8251
    @mkarthick8251 4 ปีที่แล้ว +1

    Good motivation message.... Great...

  • @loki28o7
    @loki28o7 4 ปีที่แล้ว +1

    He is real inspiration 🔥🔥

  • @shankarsubbiahs4227
    @shankarsubbiahs4227 4 ปีที่แล้ว +1

    I could see the same Bala, the drive, the thoughts right from 2010 of our Anna Centenary Library days. Keep going Bala. We have many more children and friends inspired by the Fore runners, You and more to come. As the saying goes, loss of Sight (dependent on eyes) is not a limitation. It's really a limitation when we loose our Vision in life.

  • @umaraghu9133
    @umaraghu9133 4 ปีที่แล้ว +2

    Congratulations 🎉 brother you are an inspiration to youth community

  • @aravind5083
    @aravind5083 4 ปีที่แล้ว +1

    First of all congratulations to you brother. One of the best interview speech I heard in Behindwoods.
    Your Upcoming feature is ready for you. God bless you brother ❤️💓💓