சீமான், அண்ணாமலை வழி அரசியல்/ ஒரே நாளில் முடிந்த ராமதாஸ், அன்புமணி நாடகம் / ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 55

  • @EdwinThangaraj
    @EdwinThangaraj 2 วันที่ผ่านมา

    Vanakam Sir,
    👍👍👍

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 วันที่ผ่านมา +9

    நேற்றைய தினமே இது கூட்டணிக்கான நாடக சூழ்ச்சி என்று கூறி இருந்தேன் 🤗🤧🤧🤧🤧🤧

  • @kannansekarsekar
    @kannansekarsekar 3 วันที่ผ่านมา +9

    சென்ற கூட்டத்தில் செல்போனை புடுங்கச் சொன்ன ராமதாசு, இப்ப கேமராவை அனுமதித்தது நாடகம்.

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 3 วันที่ผ่านมา +4

    Good Observation Comrade Vellaisamy.

  • @muthukumarmuthukrishnan1778
    @muthukumarmuthukrishnan1778 2 วันที่ผ่านมา

    Annamalai the Great

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 3 วันที่ผ่านมา +4

    ஓ... நீங்கள் திராவிட மாடலா????

  • @MrsRajendran
    @MrsRajendran 3 วันที่ผ่านมา +6

    இதெல்லாம் சரி!! சாட்டையடி கலாச்சாரம் கையில எடுத்ததே அப்பா
    டாக்டர். அவர்தான் மகன மத்தியஅமைச்சராக ஆக்கமாட்டேன்!! அப்படி செய்தால் சாட்டையடி குடுங்கனார்!! இப்போ அண்ணாமலையால் தொண்டர்கள் முழிச்சிக்கி வாங்க!! சாட்டை ஞாபகப் படுத்தாம இருக்கனும்
    அதுக்கு பக்கா ஸ்கிரிப்ட் 😂😂😂

  • @aruvineer
    @aruvineer 3 วันที่ผ่านมา +10

    வேஸ்ட் பீஸ் மூன்று பேர்.
    1.ஆடு
    2.சைமன் செபாஸ்டியன்
    3.நடிகர் விஜய்.

  • @senthilchandra1813
    @senthilchandra1813 2 วันที่ผ่านมา +2

    Supera சொன்னிங்க சார் அவங்க படம் வருது அதான் இப்படி எல்லாம் பண்றாங்க

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 3 วันที่ผ่านมา +4

    correct 😀😀😀😀

  • @aahmed8424
    @aahmed8424 2 วันที่ผ่านมา

    Supper speach thailvaa areeuu ellatha naiygal

  • @VetriVel-t4f
    @VetriVel-t4f 3 วันที่ผ่านมา +3

    Perfect Drama 💯

  • @RajaMuni-e4h
    @RajaMuni-e4h 3 วันที่ผ่านมา +2

    .கிட்டதட்ட உங்களை போல் சொல்லுங்க.

  • @ravindranr2366
    @ravindranr2366 2 วันที่ผ่านมา

    subject cine music please.

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 3 วันที่ผ่านมา +2

    Super thozher

  • @simbusriram328
    @simbusriram328 2 วันที่ผ่านมา

    Arumai ayya 🌷👌

  • @jayaraj8776
    @jayaraj8776 3 วันที่ผ่านมา +2

    Good correct answer sir.😅

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 3 วันที่ผ่านมา +1

    ❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤

  • @manidravid2210
    @manidravid2210 2 วันที่ผ่านมา +5

    நீங்க 200 ஊபிஸ் அது மட்டும் நல்லாவே தெரியுது 😄😄😄

    • @TheTSPandian
      @TheTSPandian 2 วันที่ผ่านมา

      Bro ivan oru kothadima 😂😂😂

  • @arularul519
    @arularul519 2 วันที่ผ่านมา

    Sariya sonninga sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @selvarajv2311
    @selvarajv2311 3 วันที่ผ่านมา +1

    To be in the limelight you have to a joker.

  • @MahendranMahendran-z5k
    @MahendranMahendran-z5k 2 วันที่ผ่านมา

    Ramdas patthi pesu ya

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 3 วันที่ผ่านมา +4

    ராமதாஸ் ...அன்புமணிராமதாஸ் இருவருக்கும் சிறந்த நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டுக்கு பரிந்துரை செய்யவும்😂😂😂

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 2 วันที่ผ่านมา +1

    ஸார் இந்த விவாதம் வேஸ்ட் ஸார் அவன் உங்களை மீடியா முடிகிட்டு போங்க solitar இனிமேல் இந்த விவாதம் ஒன்னும் புரியல pls vilari நல்ல டிவி pls நல்ல விவாதம் நடத்த மக்கள் எல்லாம் ஆவலாக இருக்கிறார்கள்

  • @haridasc4475
    @haridasc4475 3 วันที่ผ่านมา +3

    You have no other go than criticising BJP.. Better go and join DMK rather than doing this job. You can not become impartial and I have observed many a times.

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 3 วันที่ผ่านมา

      Is it😢😢😢

    • @MrsRajendran
      @MrsRajendran 3 วันที่ผ่านมา

      தாக்கி பேசுனா தூக்கி உள்ள வச்சிடுவாங்க. கொக்கு தலையில ஐஸ் 😂

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 3 วันที่ผ่านมา

      What about சீமான் அந்த விஜய் doing.... They are neutral politician....

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 3 วันที่ผ่านมา +1

      சீமான் விஜய் எப்படி பேசுகிறார்கள்.. அவர்களும் நேரடியாக பிஜேபி இணைந்து விடலாமே..
      என்னடா உங்கள்.....

    • @TheTSPandian
      @TheTSPandian 2 วันที่ผ่านมา

      He also DMK 😂😂😂

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 2 วันที่ผ่านมา

    நாடக மெல்லாம் கண்டேன்
    தைலாபுரம் அரங்கிலே

  • @Akmfamily-n4o
    @Akmfamily-n4o 2 วันที่ผ่านมา

    நீ நல்லா சொம்பு அடிக்கிற

  • @VaageshC7899
    @VaageshC7899 2 วันที่ผ่านมา

    அப்பனும் மகனும் படு கில்லாடிகள் ! தொண்டர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் ! வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பார்கள் 🥭🥭

  • @zarazara0321
    @zarazara0321 วันที่ผ่านมา

    அட அறிவாலய கொத்தடிமையே😂😂😂😂

  • @Life_is_Beautiful_2025
    @Life_is_Beautiful_2025 3 วันที่ผ่านมา +2

    ஆட்சியில் இருப்பவர்களிடம் எந்தக் குறையும் இல்லை என்பதால் அவர்களிடம் எந்தக் கேள்வியையும் முன்வைக்காத நபர் இவர்..
    எப்போதும் சீமான், அண்ணாமலை, விஜய்..

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 3 วันที่ผ่านมา +1

      அப்போ நீங்கள் சொல்லும் சீமான் விஜய் அண்ணாமலை எப்படி என்று கூறுங்கள்....
      என்னடா உங்கள்........

    • @TheTSPandian
      @TheTSPandian 2 วันที่ผ่านมา +1

      ​@@வாய்மையே-வெல்லும்appa Stalin, DMK ministers pathi nee sollu 😂😂😂😂 ennada nee joker maathri pesikitu irukra

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 2 วันที่ผ่านมา

      @TheTSPandian
      சீமான் அண்ணாமலை விஜய் பற்றி நீ சொல்லு.. என்னடா நீ பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்க...

  • @kalisveera8742
    @kalisveera8742 3 วันที่ผ่านมา

    வெள்ளைச்சாமி அவர்களே நேற்று நடந்த ஒரத்தநாட்டில் நம்மாழ்வார் பொதுக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் பேசி இருக்கிறார் அதில் உள்ள கருத்துக்கள் யாவும் வாழ்வியல் உணர்வியல் உணவுகள் பூச்சி வண்டு சங்கிலி தொடர்பு ஒரு பேராசிரியர் பாடம் எடுப்பது போல மக்களுக்கு புரிய முடியாத எளிதாக ஒரு புது மேடையில் இந்த அளவுக்கு மக்களுக்கு கருத்துக்களை பரப்பு இருக்கிறார் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் சொல்லவில்லை, ஆனால் ஒரு நாலு கேமரா இருக்க வேண்டும் ஒரு கேண்டின் சாப்பாட்டில் சாப்பிடும் போது அதை போட்டோ எடுத்து போட வேண்டும் என்கிற ஒரு பேச்சை போற போக்கில் சொல்லிக்கிட்டு போய் கொண்டிருக்கிறீர்கள் இதெல்லாம் நியாயமா நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் உங்கள் வாயிலும் புற்று வந்துவிடும் பேசாதீர்கள் இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல முடியாது சீமானை பேசுவது தவிர்த்து விட்டால் நல்லது எவ்வளவு நல்ல ரெண்டு நாளைக்கு முன்ரா முன்னாடி தான் ஒரத்தநாட்டில் பொது மேடைல நம்மாழ்வார் பத்தி பேசுறாரு அத பத்தி உன்னால நாலு வார்த்தை பேச முடியல நீ எல்லாம் ஒரு youtube சேனல் வைத்து நடத்திக்கிட்டு எல்லாம் ஒரு அலட்சியபோக்கு தான் என்ன நாலு படம் நான் எடுத்தாரு நாலு படம் ஓடல இத பத்தி ஒரு தர குறைவாதான பேசுற கருத்து இல கருத்தியலா பேசு

    • @salamallabux9778
      @salamallabux9778 3 วันที่ผ่านมา +2

      சீமான் தன் ஆரம்ப கால கருத்தியலோடு இருந்திருந்தால் இன்று அவர் தவிர்க்க முடியாத தலைவராக ஆகி இருப்பார். அன்று திராவிடத்தை ஆதரித்தவர் இன்று எதிர்க்கிறார், அன்று பெரியாரை ஆதரித்தவர் இன்று எதிர்க்கிறார், ஆரியத்தை எதிர்த்தவர் இன்று ஆதரிக்கிறார், சிறுபான்மையினரை ஆதரித்தவர் இன்று எங்களை சாத்தானின் பிள்ளைகள் என்கிறார். அன்று பிஜேபியை எதிர்த்தவர் இன்று பிஜேபிக்கு முட்டு கொடுக்கிறார். இவரை எப்படி மக்கள் ஆதரிப்பார்கள்??

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 2 วันที่ผ่านมา

    ICU la Admitaa Aayittaanaa Saattai Adi Annamalai?

  • @mathimadhavaram8189
    @mathimadhavaram8189 19 ชั่วโมงที่ผ่านมา

    இது bjp RSS in ajenta இதுக்கு தனியா Amount வாங்கி இருப்பானுங்க.

  • @kaanth2010
    @kaanth2010 2 วันที่ผ่านมา

    ungaludaiya konam, avizhthuvidum avargalin komanam

  • @sharaja5604
    @sharaja5604 2 วันที่ผ่านมา +1

    1000000000000% இதுதான் உண்மை.