There are so many vedios available for such concepts..but our sir tourched the light of new angle..watch this vedio many times after watched some other related vedios.
மார்க்கெட்டுக்கு புதியவர்களான எங்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு எபிசோடும் மிகவும் பயனுள்ளதாகவும் புரிந்து கொள்ள கூடியதாகவும் உள்ளது தெளிவான தமிழ் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
அருமை மற்றும் எளிமையான விளக்கம், சார். நன்றி! இந்த EPS மற்றும் PE Ratio வைத்து எப்படி, எந்த செக்டார் மற்றும் ஷேர் வாங்கலாம், இதற்கென உள்ள Scanner களை எப்படி பயன்படுத்துவது என விளக்கி ஒரு Video போட்டால் மிக்க உதவியாய் இருக்கும்! 🙏🙏🙏
மிகவும் அற்புதமான தகவல் நன்றி ஐயா மேலும் ஒரு வேண்டுகோள் டிபன்ஜர் வட்டி மற்றும் பிளட்ஜிங் பற்றிய வீடியோ போட்டால் இது ஆப்சன் செல்லிங்கிற்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்
Vere level..sir...vera level..nanum evolo video pathu irukka inthamari theliva yarum sonnathu illa..🔥🔥🔥🔥🔥🔥👍👍 ethee mari fulla fundamental analysis pathi video potuga sir..🔥🔥good leader
Thanks for sharing your knowledge and experience with Tamilian. I am very proud of u for explaining the important things in understanding way. Now I know how you taught tough mathematics in understanding way. All the best to your services
It is so delightful to see for the first time an investment coaching program run by your goodself. Highly professional and reliably presented. Thank you 🙏🙏
தலைவர் தொழில் பழக ஆரம்பிச்சுட்டாரு போல இருக்கு! இது வரைக்கும் Fundamentals எல்லாம் வீண் என்பது போல பேசுவாரு! இதை 30 வருடம் முன்பே ஆரம்பிச்சிருந்தா இவரும் Trader ஆகி இருக்க மாட்டார் 😄😄😄
Explained the concept of PE eps are nice and make us Understood nicely . But finally no guidance/ recommended PE value provided for sector wise stocks.
உங்கள் கம்பெனியில் நான் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணும்னு நினைக்கிறேன் உங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது ஒரு ஷேர் தயவு செஞ்சு கொடுங்க 4 லட்சம் பரவாயில்லை
@1:08 company shareholders ku epidi profit pirichu kudukuranga . Divided kuduthutu antha amount share la irunthu minus panranga.. so nama money ah thane namaku kudukuranga ?
PE Ratio என்பது EPS ன் எத்தனை மடங்கில் ஷேரின் மார்க்கட் விலை இருக்கிறது என்பதாகும். அதாவது EPS என்பது ஒரு ஷேர் ஒருவருடத்தில் சம்பா திக்கும் தொகை இதனை போல் மார்க்கட் விலை எத்தனை மடங்கில் இருக்கிறது என்பது PE Ratio
ஆசிரியர்ன்னா ஆசிரியர் தான்..இந்த மாதிரி யாரும் eps,pe ratio பற்றி யாருமே விளக்கி இருக்க முடியாது..அவ்வளவு அருமை..நன்றி அய்யா..
Please watch money pechu old videos 🙏
Endha video
There are so many vedios available for such concepts..but our sir tourched the light of new angle..watch this vedio many times after watched some other related vedios.
True,He speaks slow and neat
Sir company name enna sir
மார்க்கெட்டுக்கு புதியவர்களான எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் புரிந்து கொள்ள கூடியதாகவும் உள்ளது. எளிமையான தெளிவான விளக்கம். மிகவும் நன்றி 🙏.
மார்க்கெட்டுக்கு புதியவர்களான எங்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு எபிசோடும் மிகவும் பயனுள்ளதாகவும் புரிந்து கொள்ள கூடியதாகவும் உள்ளது தெளிவான தமிழ் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
அருமை மற்றும் எளிமையான விளக்கம், சார். நன்றி!
இந்த EPS மற்றும் PE Ratio வைத்து எப்படி, எந்த செக்டார் மற்றும் ஷேர் வாங்கலாம், இதற்கென உள்ள Scanner களை எப்படி பயன்படுத்துவது என விளக்கி ஒரு Video போட்டால் மிக்க உதவியாய் இருக்கும்!
🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா.. எளிமையான விளக்கம்.. 🙏🏼
P.E ratio,EPS ratio . simple ah enaku puriyira madiri padam nadathiya teacher neenga than . nandri Ayya.....
மிகவும் அற்புதமான தகவல் நன்றி ஐயா மேலும் ஒரு வேண்டுகோள் டிபன்ஜர் வட்டி மற்றும் பிளட்ஜிங் பற்றிய வீடியோ போட்டால் இது ஆப்சன் செல்லிங்கிற்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்
உங்கள் பொறுமையே உங்களின் வெற்றி
Vere level..sir...vera level..nanum evolo video pathu irukka inthamari theliva yarum sonnathu illa..🔥🔥🔥🔥🔥🔥👍👍 ethee mari fulla fundamental analysis pathi video potuga sir..🔥🔥good leader
He is great person, he share and guide us to earn money, most of them wil not share these kind of knowledge information to public...ty sir
Thanks for sharing your knowledge and experience with Tamilian. I am very proud of u for explaining the important things in understanding way. Now I know how you taught tough mathematics in understanding way. All the best to your services
திரு.P.R.சுந்தர் சார் உங்களது பதிவு புதிய முதலீட்டாளர்கட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. !!! அன்பின் நன்றிகள் !!!
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் நண்பரே.
EPS and P\E are expllained in very simple way with example.
சிறப்பான விளக்கம் ஐயா
It is so delightful to see for the first time an investment coaching program run by your goodself.
Highly professional and reliably presented. Thank you 🙏🙏
What he said is practical position of stock market. Very open. Good awareness to people
Super sir , ultimate.. athulayum unga humour sense vera level
Sir neenga explain panravitham romba azhaga irukuthu. Nanri
Berkshire Hathway Inc share stock price - 4,78,220 USD ( 3, 71,53,963 in Indian rupees)
Vera level clarity Sir....
Nandrigal pala sir, sectors epdi analysis pandrathunu konjam sonningana nalla iruku sir, athu epdi pannanumnu oru idea ve illa...
அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா👍🙏💐
Nice explanation in Tamil !!! Let your good deed continue!
Good explanation sir
Keep continue this coaching to youngsters or retail investors to understanding well
மிக தெளிவான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி
ஆமாம் சார் இங்கே தடை செய்யப்பட்டவர்கள் எல்லாரும் யூஸ் மார்க்கெட் தான் போயாக வேண்டும்
Very good teaching sir....excellent
Thanks for your support sir.. Thanks for your information sir
Sundar sir pl issue ipo of your company. Simply we buy some share and peacefully enjoy profits along with you sir
தலைவர் தொழில் பழக ஆரம்பிச்சுட்டாரு போல இருக்கு!
இது வரைக்கும் Fundamentals எல்லாம் வீண் என்பது போல பேசுவாரு! இதை 30 வருடம் முன்பே ஆரம்பிச்சிருந்தா இவரும் Trader ஆகி இருக்க மாட்டார் 😄😄😄
No no.. both is different
Great gentleman...
Love you...
தலைவரே நீங்கள் !!!💯👌ராஜா
Super video message
Thank you very much
PR Sundar sir
Nobody has ever explained everything in short with amazing examples of EPS & PE ratio. Thanks for the video
3:14 Berkshire Hathaway Inc. 479,370.00 USD
மிகவும் தெளிவான விளக்கங்கள் ஐயா
Sir very nice
my only GOD
your teacher
அருமையான விளக்கம் நன்றி நன்றி ஐயா...
Easy and understandable explanation.
Thank you ji
Very useful PRS SIR
THANK YOU VERY MUCH from Tamil people
Sir நா Market கத்துகனும் னு videos பாக்கும்போது, Videos போடரவங்க Potfolio Screen ல வந்திடும் அவங்கலே loss ல த இருப்பாங்க, ஆனா நீங்க ரோம்ப Inspiring க இருக்கீங்க sir,
My portfolio allways profits only bro
Super explanation. Thank you sir
If good one becomes rich with your advise and guidance. He will share the earnings for good cause as you do for society
Finally there is no guidance...on the basis of PE ratio. How to choose to buy or sell a stock based on PE ratio? Can someone reply please?
Explained the concept of PE eps are nice and make us Understood nicely .
But finally no guidance/ recommended PE value provided for sector wise stocks.
அருமை உங்களுக்கு கோடி நன்றிகள்
Need more content like this
Eagerly waiting
Very good and simple way of explanation
On topic. excellent orientation
Thank you for sharing this valuable information Sir ji 🎉
நன்றி நலமுடன் வளமுடன் வாழ்க
Sir eps 12.02, current trade 232.45 but 11.05 but adhala check panna 21.71 irukku sir
உங்கள் கம்பெனியில் நான் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணும்னு நினைக்கிறேன் உங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது ஒரு ஷேர் தயவு செஞ்சு கொடுங்க 4 லட்சம் பரவாயில்லை
Hello sir, please explain what is Edge ?
Sir you have explained so well. Thank you.
Sector PE.... என்ன...சொல்லுங்க
Sir...,...???????
Very informative sir, Also would you please explain why some of the quality shares are trading with low book value.
Approx 3.5 crore INR per share of Berkshire hathaway
Pe ratio sector wise oru list venu..for example intha sector ku ivlo value irukalm
🙏 excellent teaching..
அருமையான விளக்கம்
வணக்கம் சார் நான் சந்தைக்கு புதுசு உங்க வீடியோ பார்த்தேன் ரெம்ப எளிமையா சொல்றீங்க வகுப்புகள் ஏதும் நடத்துகிறீர்களா
very nice video.Thanks for posting.Are you conducting any training shortly. Pl. inform
மிக அருமையான விளக்கம்.
அருமையான விளக்கம்... உங்கள் நிறுவனத்தின் பெயர் என்ன ஐயா?
Please suggest on how to review and buy which IPO's
Thalaiva Business Line Article Arumai!!!👌🏻👌🏻👌🏻
நன்றி..ஐயா🤝🤝🤝
Hi
Thank you the video
When I buy a share PE ratio should be low, so that invested money will double in less years correct
tata steel 1100 eps 85 appadinna pe 3 adhu eppadi 3 varusttil doubl aakuma
Excellent and informative one sir
Over price Under price nu yepdinaa kandupudikirathu calculation formula irrukuthaa anna
அருமையான தகல்கள்
Watched on 21.11.2023.
One Berkshire Hathaway share was trading at $5,49,300 i.e. Rs.4,55,91,900 per share (1USD is around Rs.83).
Good explanation 👏👏👏
What company you have sir
“Thank you so much”for your Very good Explanation “Sir” 🙏👍
@1:08 company shareholders ku epidi profit pirichu kudukuranga . Divided kuduthutu antha amount share la irunthu minus panranga.. so nama money ah thane namaku kudukuranga ?
Thank you sir , pls make videos like this , it's helps to understand market
PE Ratio என்பது EPS ன் எத்தனை மடங்கில் ஷேரின் மார்க்கட் விலை இருக்கிறது என்பதாகும். அதாவது EPS என்பது ஒரு ஷேர் ஒருவருடத்தில் சம்பா திக்கும் தொகை இதனை போல் மார்க்கட் விலை எத்தனை மடங்கில் இருக்கிறது என்பது PE Ratio
அதை தானே நன்பா அவரும் சொன்னார். Double ஆக p/e ratio எவ்ளோ இருக்கோ அத்துனை வருடம் எடுத்துக்கொள்ளும் அல்லவா?
Super sir neenga company vera vechirkingala enna company sir, sollanumnu neenga nenacha sollunga sir
thank you sir superb explanation. sir option selling pathi detail video post pannunka sir
Sir, waiting for your Tamil technical analysis videos 🙏
Keep giving these kind of posts..congrats sir
Super sir thank you🙏
Sir kindly clarify the moving average technique buy the share
IPO apply பண்ணா கிடைக்கவே மாட்டுக்கு என்ன பண்றது.......
Very.good.explanation
First class explanation. Thnk you so much sir
நன்றி 🎉
Tku sir, useful for freshers like me
Sector pe vida kammiya iruntha undervalue thane sir
OPS பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்...
Sir tata power pathi sollunga sir
Sir please make video in hindi or in english so that we can also understand.
Vanakkam sir thanks for tamil update...... keep it up sir.....
I think reliance industry is combined of telecom, Oil & gas, retail.. then how can find the PE ratio by sector basis..
Use money control app
SOTP valuation method by assigning pe of peers
Detailed Financials are available in their quarterly results... you can segregate it and find sectoral basis p/e
Thank you for the excellent explanation Sir
அமெரிக்கா ஏழு முறை வட்டி ஏற்றினால் நமது சந்தை 7*500=3500 பாயின்ட்ஸ் இறங்குமா இல்லை 7*1000=7000 பாயின்ட்ஸ் இறங்குமா?
அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
berkshire hathaway share price in inr is 3.6 crores 😳
One share kidacha life settle aaiduven
Namma motha sothaivitha kuda 1share vanga muditha pola
@@MUTHU20241 ama