அருமையான விதத்தில் சொன்னாலும், ஜவ்வாக கதையை இழுக்காமல், மகர லக்னத்தோடு தொடர்புபடுத்தி சுருங்கச் சொல்வது நல்லது. இல்லையென்றால் போர் அடிக்கிறது. எபிஷோடு நீண்டுகொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவோ என்கிற சந்தேகம் வருகிறது. சுருங்கச்சொல்லி விரிவாக புரியவைக்க வேண்டும். இல்லையேல் நோக்கம் பாழ்பட்டுப்போகும். மகரத்தின் தொழில்களைப்பற்றிய விவரங்கள் மிஸ்ஸிங். 😅
அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉 நீங்க 100 episode முடிக்ற நேரம் தகரம் தங்கம் ஆக ஆரம்பிக்குது. உங்களுக்கு தெரியுமா, தீங்கு நெனைசவுங்க செஞ்சவிங்க எல்லாம் நாசம் , நிச்சயம். நடக்குது கண் முன்னாடி. நாங்க கெட்டவுங்க இல்லே. ஆனா கடவுள் அப்படி செஞ்சிட்ரட்ரு 😮. ஒண்ணு மட்டும் வேண்டுகிறேன் கடவுள் கிட்ட . காதுக்கு மட்டும் கொண்டு வந்து போடாதே , நான் அவளவு மோசமணவன் இல்லைனு
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் ஜாதகத்தில் லக்ன அதிபதி சனி சத்ரிய ராசிகளில் ஒன்றில் இருந்தால் சுயமாக சிந்தித்து செயல்படுவீர்கள் மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனுசு ஆகியவை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
தாங்கள் சொல்வது உண்மைதான் கொஞ்சம் சுருக்கமாக பேச வேண்டி இருப்பதால் தங்களுக்கு அப்படி தோன்றுகிறது நேரம் கருதி சில சமயங்களில் இது போல் அமைந்துவிடுகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Vaalthugal 🎉🎉
தங்களின் பதிவுக்கு நன்றி
மிக அருமை ஐயா. 🙏❤மென்மேலும் வளர வேண்டும் என வணங்குகிறேன் 🙏❤️💐
தங்களின் பதிவுக்கு நன்றி
அருமை ஐயா அனைவரும் வாழ்க வளமுடன்
தங்களின் பதிவுக்கு நன்றி
ஐயா,
நீங்கள் இருவரும் நன்றாக பேசுகின்றீர்கள் மற்றும் ஜோதிடத்தை எளிதாக புரியும்படி செயல்படுகின்றீர்கள்.
" வாழ்க வளமுடன் "
தங்களின் பதிவுக்கு நன்றி
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி 🙏
ஓம் நமசிவாய
நன்றி
100th episode ku vaazthukal.. 1000th episode itha vida grand ha panuvinga kandipa...
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்வுடன் நன்றி 🙏
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நன்றி
❤
🙏
🎂🎂🎂🎂❤❤❤❤❤❤❤
தங்களின் பதிவுக்கு நன்றி
100,+1000epsode.nadaththa.andavan.arul.puriyaattum.🎉🎉🎉🎉🎉❤
தங்களின் பதிவுக்கு நன்றி
அருமையான விதத்தில் சொன்னாலும், ஜவ்வாக கதையை இழுக்காமல், மகர லக்னத்தோடு தொடர்புபடுத்தி சுருங்கச் சொல்வது நல்லது. இல்லையென்றால் போர் அடிக்கிறது. எபிஷோடு நீண்டுகொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவோ என்கிற சந்தேகம் வருகிறது. சுருங்கச்சொல்லி விரிவாக புரியவைக்க வேண்டும். இல்லையேல் நோக்கம் பாழ்பட்டுப்போகும். மகரத்தின் தொழில்களைப்பற்றிய விவரங்கள் மிஸ்ஸிங். 😅
👍
Happy birthday
மிக்க நன்றி 🙏
Good sir i follow
தங்களின் பதிவுக்கு நன்றி
Good job
தங்களின் பதிவுக்கு நன்றி
🎉🎉
தங்களின் பதிவுக்கு நன்றி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉
நீங்க 100 episode முடிக்ற நேரம் தகரம் தங்கம் ஆக ஆரம்பிக்குது.
உங்களுக்கு தெரியுமா, தீங்கு நெனைசவுங்க செஞ்சவிங்க எல்லாம் நாசம் , நிச்சயம். நடக்குது கண் முன்னாடி.
நாங்க கெட்டவுங்க இல்லே. ஆனா கடவுள் அப்படி செஞ்சிட்ரட்ரு 😮.
ஒண்ணு மட்டும் வேண்டுகிறேன் கடவுள் கிட்ட . காதுக்கு மட்டும் கொண்டு வந்து போடாதே , நான் அவளவு மோசமணவன் இல்லைனு
தங்களின் பதிவுக்கு நன்றி
🎉🎉🎉🎉🎉
தங்களின் பதிவுக்கு நன்றி
Repost this episode for work and business... for last 23 years i am worked as a labour. I need to start a business. Guide me. Thanks
th-cam.com/video/ki11wj0UAnM/w-d-xo.html
@@RengaAstroworld369 thanks 🙏
ஐயா கடைசி வரைக்கும் மகரம் என்ன தொழில் செல்லமேனு சொல்ல வில்லை சொல்லுங்கள்
மன்னிக்கவும் பொதுவாக மட்டுமே கூறி உள்ளேன் அவரவரின் ஜாதகத்தை கொண்டுதான் அறிந்து கொள்ள முடியும் நன்றி
🎉
👍
என்ன தொழில் செய்யலாம் என்று சொல்லவே இல்லை... முதலில் அதை சொல்லுங்கள்.... ஐயா
th-cam.com/video/ki11wj0UAnM/w-d-xo.html
சார் நான் மகரம் லக்கினம்
என் கணவர்ருக்கே தேவையான அனைத்தும் நான் தான் வாங்கிகொடுப்பேன் எனக்கு நானே வாங்கி கொள்வேன்
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் ஜாதகத்தில் லக்ன அதிபதி சனி சத்ரிய ராசிகளில் ஒன்றில் இருந்தால் சுயமாக சிந்தித்து செயல்படுவீர்கள் மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனுசு ஆகியவை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
நூறாவதுபாகத்திற்க்குஎன்னுடையவாழ்த்துக்கள்இந்தகாணொளிமென்மேலும்வளரவேண்டும்
தங்களின் பதிவுக்கு நன்றி
22:28 totally waste
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Thevai illatha yellame pesuringa, pesa vendiyathu marunthuduringa
தாங்கள் சொல்வது உண்மைதான் கொஞ்சம் சுருக்கமாக பேச வேண்டி இருப்பதால் தங்களுக்கு அப்படி தோன்றுகிறது நேரம் கருதி சில சமயங்களில் இது போல் அமைந்துவிடுகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஐய்யாவணக்கம்100வதுஎப்டசோடுக்குவாழ்த்துகள்என்பெயர்சரளாமகர.ராசிமகரலக்ணம்என்வழ்வில்முன்னேறதொழிள்செய்யாதால்ஏற்றம்வரும்என்றுகூருங்கள்.
தங்களின் பதிவுக்கு நன்றி