சார், முக்கியமான doubt, பேரூராட்சி பகுதியில் மத்திய அரசு மானிய வீடு(modi வீடு scheme ₹.2.10 )தரைத்தளத்தில் 500 சதுர அடி வீடு கட்டி உள்ளேன்.இந்த scheme ல் பிளான் அப்ரூவல் வாங்க தேவை இல்ல, ஆகவே வாங்கவில்லை.. மூன்று ஆண்டு ஆகிவிட்டது வீட்டு வரி மட்டும் கட்டுகிறேன். தற்பொழுது தரைதளத்தில் 350 சதுர அடி அளவில் கூடுதலாக இரண்டு படுக்கை அறை கட்ட வேண்டியது உள்ளது. இதற்கு பிளான் அப்ரூவல் வாங்க வேண்டுமா.
வேறு ஒருவர் இடத்தில் வீடு கட்ட அரசாங்கத்திடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல் வீடு கட்டி கொண்டால் அதற்கு அபராதமா அல்லது வீட்டை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமா?
Na approvaluku apply pannitan panchayat la vanthuruchu ... amount enga kattunum....1000 sqft building finish pannala...1000 sqft ku yevvalavu amount akum...
Chain main& survier brought loot from buildingowner then distribute TPO building inspector & commissioner also Notgive loot paperbending or close the file .nasampovangal encounter best thisbfelliwd
தன் நிலத்தில் விவசாயம் செய்யும் ஒருவர் அதே நிலத்தின் ஒரு பகுதியில் வீடு கட்டுகிறார் எனில் அதற்கு ஊராட்சியில் கட்டிட அனுமதி பெற வேண்டுமா?? என்பதை தெளிவுபடுத்துங்கள் அண்ணா???
2016இல் 350 சதுர அடியில் வீடு கட்டி இருக்கிறேன் அதற்கு 2017 நில வரைமுறை சட்டத்தின் படி DTCP அனுமதியும் பெற்றிருக்கிறேன் ஆனால் ஊராட்சியில் வீட்டு வரி ரசீது தர மறுக்கிறார்கள் கட்டிட கட்டிட அனுமதி பெறவில்லை என்று சொல்கிறார்கள் இதற்கு தக்க ஆலோசனை வழங்குங்கள் தயவுசெய்து
சில இன்ஜினியர்கள் கட்டிட அனுமதி தேவையில்லை என்பதை மட்டுமே சொல்கிறார்கள்.சுயநலக்காரர்கள், அபராதம் போட்டால் அவர்களுக்கென்ன.selfish
Nalla purira mathri Explain pannirukinga sir 😍 thank you 🙏🙏
You are Right... This scheme/system is already exist in Telangana state for last 4 years and same is being proposed now to TN
Super sir. Clear explanation. Romba open ah pesirukinga 😂. But unmai Ithu dhn
Excellent Explain..... சுய சான்றிதழ் எப்போது அமலுக்கு வருகிறது ?.
லஞ்சம் லஞ்சம் வாங்க என்னஎன்னமோ செய்யறாங்க
Nandri🙏Thelivana Vilakkam... Building plan approval nu search panale 1st namba video than varuthu
பின்புலத்தில் அதிக இரைச்சலை தவிர்த்து வீடியோ வெளியிடவும்
சார், முக்கியமான doubt, பேரூராட்சி பகுதியில் மத்திய அரசு மானிய வீடு(modi வீடு scheme ₹.2.10 )தரைத்தளத்தில் 500 சதுர அடி வீடு கட்டி உள்ளேன்.இந்த scheme ல் பிளான் அப்ரூவல் வாங்க தேவை இல்ல, ஆகவே வாங்கவில்லை.. மூன்று ஆண்டு ஆகிவிட்டது வீட்டு வரி மட்டும் கட்டுகிறேன்.
தற்பொழுது தரைதளத்தில் 350 சதுர அடி அளவில் கூடுதலாக இரண்டு படுக்கை அறை கட்ட வேண்டியது உள்ளது. இதற்கு பிளான் அப்ரூவல் வாங்க வேண்டுமா.
Go for RTI
th-cam.com/video/fVaeGiaaLV8/w-d-xo.html
Super.For old Church renovation same rule? P/S explain.
Yes
வேறு ஒருவர் இடத்தில் வீடு கட்ட அரசாங்கத்திடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல் வீடு கட்டி கொண்டால் அதற்கு அபராதமா அல்லது வீட்டை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமா?
I don't think bribery will be eliminated due to this procedure
Super thank you sir
Very nice explanation 🙏
What if I build my home more than 3500 sft? Is it still a manual process?
Online only
ஐயா வணக்கம். வீட்டிற்கு அப்ரூவல் அனுமதி பெற்று அதன் பின் கடை கள் கட்டலாமா?
No
கட்டிட அனுமதி வாங்காமல் கட்டிய வீட்டிற்க்கு மறுபடியும் வாங்க முடியுமா....மேலே வீடு எடுக்கும்போது அதற்க்குத்தனியாக அனுமதி பெற முடியுமா
Contact Local Engineer now possible.....if you pay more tax
சார் சிறப்பான பதிவு ...அப்ரூவல் வாங்கி அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட முடியவில்லை என்றால் என்ன செய்வது ?
Extension scheme available again pay money
Thank you sir
If we build first floor penthouse need to approval from corporation or what sir?
Na approvaluku apply pannitan panchayat la vanthuruchu ... amount enga kattunum....1000 sqft building finish pannala...1000 sqft ku yevvalavu amount akum...
அருமையான விளக்கம் Sir
Chain main& survier brought loot from buildingowner then distribute TPO building inspector & commissioner also Notgive loot paperbending or close the file .nasampovangal encounter best thisbfelliwd
என்ன சொல்ல வரீங்க
How much you charge for plan printout sir?
very Good Explanation, This video is very useful Anna.
Veedu kattiya piragu planapproval vanga mudiuma pls reply
4:50 to 5:20 😢😢😢 fact. I have paid 20000 to get registered engineer licence.
Land ku dtcp approval kandipa vanganuma . Vangunathan building approval ku ready panna mudiyuma
தன் நிலத்தில் விவசாயம் செய்யும் ஒருவர் அதே நிலத்தின் ஒரு பகுதியில் வீடு கட்டுகிறார் எனில் அதற்கு ஊராட்சியில் கட்டிட அனுமதி பெற வேண்டுமா?? என்பதை தெளிவுபடுத்துங்கள் அண்ணா???
ஆம்
excellent ....சுய சான்றிதழ் எப்போது அமலுக்கு வருகிறது ?
Sir, Already complete pana building ku plan approval vanga villai ipo Enna seirathu
அனுமதி வாங்க/(கட்டி முடிக்கப்பட்டது) பரிகாரம் செய்ய..... அபராதம் உண்டு ........ தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கவும்
5.05 sir worth sir. Am a registered engineer for karur district. Fact sir.
Plan approval vangama veedu kattu na enna action edupanga pls reply????
தயவுசெய்து வீடியோவை முழுமையாக பார்க்கவும், எனது டெலிகிராம் குரூப்பில் அரசாங்க சுற்றறிக்கை நகல் உள்ளது
Sir i have land with 2553 sq feet. Whether it will be applicable to me?
Sir how to transfer agriculture land conversion to non agriculture land. How will get DTCP approval
th-cam.com/video/fVaeGiaaLV8/w-d-xo.html
Sir ungala romba nal theditu irundha..
Sportyfy la tha ungala therium...
அருமை🎉🎉🎉
நன்றி
Incase already madi lea kattitu room mathari kattidu before 5years ache ippo approved yappdi vanghurathu
Gp for RTI
நன்றி
Sir, ella approvals oru engineer vachu vanga mudiyuma? Illa namale vanganuma? Pls reply sir
Through engineers only possible
Thank you for your reply sir.
Civil engineer license epdi vanganum and how many years venum....
nice....when will it add in web site ?
சூப்பர் சார்
Sir cmda la 450 sqft vedukata apporuval kuduangala avolo nal kul vedu katavandum solunga sir
Go RTI
Super
அமைச்சராளர்கள் பேசும்போது 2500 சதுர அடி வரைக்கும் அனுமதி வேண்டாம் என்று தான் சொன்னார் அந்த 2500 சதுரகிரி பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே
All person Know this very Important Approval required or Not
2016இல் 350 சதுர அடியில் வீடு கட்டி இருக்கிறேன் அதற்கு 2017 நில வரைமுறை சட்டத்தின் படி DTCP அனுமதியும் பெற்றிருக்கிறேன் ஆனால் ஊராட்சியில் வீட்டு வரி ரசீது தர மறுக்கிறார்கள் கட்டிட கட்டிட அனுமதி பெறவில்லை என்று சொல்கிறார்கள் இதற்கு தக்க ஆலோசனை வழங்குங்கள் தயவுசெய்து
Ithu amaluku vantacha
Ground and first floor matono solaliya
NILGIRIS la sir
OVER BACK GROUND NOICE.
I am working Engineer