திருஅண்ணாமலை மிகப் பெரிய ஒரு பிரபஞ்சம் சக்தி உடைய கோவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக கிரிவலப் பாதையே சுற்றி விட்டு வீட்டுக்குச் சென்றவுடன் மனதில் இருக்கும் அனைத்து காயங்கள் வருத்தங்கள் நீங்கி விட்டது போன்ற உணர்வுகள் வரும் மகிழ்ச்சியான உணர்வை பெற முடியும் 🧘🙏 சிவ சிவ? திரு அண்ணாமலை மிகவும் பிரபஞ்ச சக்தி பெற்ற இடம் 🔱🙏 ஓம்🔱🌻 மகேஸ்வராய 🧘🙏 நமஹ
திருவண்ணாமலையை மனதில் நினைத்து, கண்களை மூடி, உங்கள் பதிவை கேட்கும்போழுது.... அசரீரி என்னை அண்ணாமலைக்கு வா... இன்னும் உணர்ந்துக்கொள்.... என்பதுபோல் உணர்கிறேன். நன்றி.
அன்பு மட்டும் அல்ல ஐயா.. ஒளிவு, மறைவு இல்லாமல் நம்முடைய நல்ல அனுபவத்தையும் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு பக்குவப்பட்ட மனது வேண்டும் ஐயா. தங்களது நல்ல அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா. 💐நல்வாழ்த்துகள்💐 ஐயா.
****அன்பு*** நாம் அன்போடு வாழ்ந்தால்..!!! நாம் சொர்க்கத்தை தேடிச் செல்ல தேவையில்லை....!!! நாம் வாழும் இடமே சொர்க்கமாக தெரியும்...!!!அன்பு செய் அனைத்தையுமே....!!! இனி அகிலமெல்லாம் சொர்க்கமே...!!! அன்பு கலந்த ஆத்மார்த்தமான நன்றி ஐயா 🙏 வாழ்க வளர்க 💐💐💐
வாழ்க வளமுடன் என்னுடைய ஊர் திருவண்ணாமலை தான் மலையை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறியுள்ளது அதுவும் விலையும் அதிகம் மலையை காரணம் காட்டியே அதிக விலைக்கு விற்கிறார்கள்
என்னுடைய குரு பூண்டி மகான். என்னை தேடி வந்தவர். முழுமையாக என்னை அவரிடம் அர்ப்பணித்து விட்டேன். என் வாழ்க்கையில் பல அதிசயங்களை அவர் நிகழ்த்திக் கொண்டு வருகிறார். அவர் பாதம் தொட்டு கோடான கோடி நன்றிகள். ஜீவசமாதி அடைந்த அனைத்து சித்தர்களும் மகான்களும் அவர்களுடைய பாதம் தொட்டு கோடான கோடி நன்றிகள். இந்தப் பதிவு போட வாய்ப்பு கொடுத்த டாக்டர் விக்னேஷ் சங்கர் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள். இப்படிக்கு கோபிநாத், அனைவரும் வாழ்க வளர்க, நன்றிகள்.
அற்புதமான வார்த்தைகள் மனதை உற்சாகப்படுத்தும் பதிவு அண்ணா. தங்களின் பதிவுகளை பார்த்து அனைவரும் பயனடைய வேண்டுகிறேன். Your Fully positive வளர்க தங்களின் பணி வாழ்க வளமுடன். பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா. இனி என்னிடம் சொல்ல வார்த்தை இல்லை. என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது இந்த பதிவு. மகிழ்ச்சி ஒன்றே இலக்காக வையுங்கள்....கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொண்டு...கிடைக்காத இடத்தில் கொடுத்துவிட்டு செல்லுவோம்....👌👌👌👌👌🙏🙏🙏🙏👏👏👏👏அற்புதம்💐வாழ்க வளமுடன் நலமுடன்
Really we broke our karma via our kindness & no expectations while helping others.....very valuable energy i received from you sir😊 Thank you so much sir 🙏
மிகவும் அருமையான பதிவு. கிடைக்குமிடத்தில் பெற்றுக்கொண்டு கிடைக்காத இடத்தில் அன்பை கொடுத்துக்கொண்டே சென்றால் நம் வாழ்க்கை மாறும். சத்தியமான வார்த்தை. நான் இதனைத் தான் கடைபிடிக்கிறேன். நன்றி.
Anna nengale enaku oru guru dan🙏Unga videos patha apram enakulla neraya nalla ennangal sindhanaigal thondri iruku..nanri anna..I wish and pray God fr u and ur family's well being😊
Enakullum romba naal aasai Thiruvannamalai sendru En Eesanai darisikka... intha video ennaku nu pota Mari iruku... thank you Universe thanks you Appa and thank you sir
நிச்சயமா திருவண்ணாமலை ஒரு சித்தர் பூமி தான்... இவ்ளோ மக்களை ஈர்க்க அதுதான் காரணம்.. அங்க இருக்கற அபரிமிதமான பிரபஞ்ச சக்தி🙏🙏உங்க வீடியோ ஷேர் பண்ண ஆரம்பிச்ச பிறகு மத்த உபயோகமில்லாத வீடியோ ஷேர் பண்றதே விட்டுட்டேன்... உங்கள மாதிரி எனக்கும் ஆகணும்... நெறைய பேருக்கு வழி காட்டணும்... வாழ்க்கையை சரியா புரிஞ்சிக்க செய்யணும்... என்னோட வாழ்க்கையை அர்த்தமாக்கணும்...நீங்க எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் சகோ.. நன்றி 🙏💐👍😊
சகோ நீங்கள் சென்ற திருவண்ணாமலை.... ஒவ்வொரு இடமும் புனிதமானதும், அழகாவும் இருக்கு அங்கு போகவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.... சகோ வரவர உங்க வீடியோ சூப்பரா இருக்கு உங்க வீடியோவால் அன்பு எங்கும் விதைக்க பட்டு அது விஸ்வ ரூபமாக எங்கும் அன்பு மலரும் சகோ.... ✍️🙏💚🌹💚
பாமா பரந்தாமன் மிக தெளிவான அருமையான விளக்கங்கள். தங்களுடைய வார்த்தைகள் அனைத்தும் என்னை ஒவ்வொரு முறையும் நல்வழிப்படுத்தி உள்ளது.தங்களது பதிவை கேட்டாலே எனக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படுகிறது.மிக்க நன்றி சார்.வாழ்க வளமுடனும் நலமுடனும். 💐🙏💐🙏💐
அண்ணா உண்மையா நம்பவே ஏலாம இருக்கு... Yesterday தான் திருவண்ணாமலைக்கு போகணும் என்று... அது related aa TH-cam பார்த்தன்... But அண்ணா நீங்க அதே பத்தி போடுறீங்க அண்ணா... உண்மைக்கும் அதுதான் எனக்கு வியப்பு அண்ணா... எண்ணங்களுக்கு சக்தி இருப்பது 100% உண்மை அண்ணா...🙏🙏🙏
நான் கடந்த ஒரு ஆண்டு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கிரிவலம் சென்று கொண்டிருக்கிரென்..ரமண மகரி ஷியின் குகை,ஆசிரமம், எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறேன்...உண்மையில் நல்ல அதிர்வுகள் உள்ளது...
மகிழ்ச்சி ஒன்றே இலக்காக வையுங்கள்....கிடைக்கும் இடத்தில் பெற்று கொண்டு.... கிடைக்காத இடத்தில் கொடுத்து விட்டு செல்லுவோம்......நன்றி🙏
Magilchi
இந்த வரிகள் என்னையும் ஈர்த்தது....
Thank-you 🥰
Excellent
நன்றி நன்றி ஐயா
திருவண்ணாமலை போயிட்டு வந்தாலே ஒரு பெரிய மாற்றம் கண்டிப்பா நம்முடைய வாழ்க்கையில வரும். என்னுடைய அனுபவம்.... இந்த பதிவுக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
திருஅண்ணாமலை மிகப் பெரிய ஒரு பிரபஞ்சம் சக்தி உடைய கோவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக கிரிவலப் பாதையே சுற்றி விட்டு வீட்டுக்குச் சென்றவுடன் மனதில் இருக்கும் அனைத்து காயங்கள் வருத்தங்கள் நீங்கி விட்டது போன்ற உணர்வுகள் வரும் மகிழ்ச்சியான உணர்வை பெற முடியும் 🧘🙏 சிவ சிவ?
திரு அண்ணாமலை மிகவும் பிரபஞ்ச சக்தி பெற்ற இடம் 🔱🙏
ஓம்🔱🌻 மகேஸ்வராய 🧘🙏 நமஹ
திருவண்ணாமலையை மனதில் நினைத்து, கண்களை மூடி, உங்கள் பதிவை கேட்கும்போழுது....
அசரீரி என்னை அண்ணாமலைக்கு வா...
இன்னும் உணர்ந்துக்கொள்....
என்பதுபோல் உணர்கிறேன்.
நன்றி.
அண்ணா, எனக்கும் கொஞ்ச நாளாக திருவண்ணாமலை போக வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது.
இங்கு செல்ல பல வருட கனவு இன்னும் கனவு நிலையில் உள்ளது. மகான்கள் அருள் வேண்டுகிறேன்.! நன்றி!🙏🙏🙏
எனக்கும்
திருவண்ணாமலையில் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ அய்யா.. கோடான கோடி நன்றி இந்த பகிர்வுக்கு...
Lucky 🎉
ஏதேனும் எதிர் பார்க்காமல் உதவி செய்ய வேன்டும்..... Super
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா மனிதர்களும் கருணையே வெளிப்படுத்துவேன்
நாகராஜ் சுவாமிகளை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி
ஒம் நம சிவாயம் 🙏 நன்றி
அன்பு மட்டும் அல்ல ஐயா.. ஒளிவு, மறைவு இல்லாமல் நம்முடைய நல்ல அனுபவத்தையும் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு பக்குவப்பட்ட மனது வேண்டும் ஐயா. தங்களது நல்ல அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா. 💐நல்வாழ்த்துகள்💐 ஐயா.
உண்மை நல்ல மனிதர் கலியுகத்தில் நமக்காக
வாழ்க வளமுடன் நன்றி டாக்டர் சார் 🙏🙏🙏👍👍👍
****அன்பு***
நாம் அன்போடு வாழ்ந்தால்..!!! நாம் சொர்க்கத்தை தேடிச் செல்ல தேவையில்லை....!!! நாம் வாழும் இடமே சொர்க்கமாக தெரியும்...!!!அன்பு செய் அனைத்தையுமே....!!! இனி அகிலமெல்லாம் சொர்க்கமே...!!!
அன்பு கலந்த ஆத்மார்த்தமான நன்றி ஐயா 🙏 வாழ்க வளர்க 💐💐💐
உன்மை
உண்மை அன்பான காலை வணக்கம் 👍👍🙏🙏🙏
நன்றி எனக்கும் ஒரு தடவையாவது போக வேண்டும் அண்ணாமலை அருள் கிடைக்க வேண்டுகின்றேன். நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்.
@@devekarajan7807 போக வேண்டும் என்ற எண்ணத்தை போட்டு வையுங்கள் அவனே உங்களை வர வைப்பான்👍👍👍👍👍 அண்ணாமலையாருக்கு சரணம் 🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி அய்யா
எண்ணம் போல் வாழ்க்கை...
உணர்ந்தேன் ஐயா...
பிரபஞ்சத்திற்கு நன்றி...🙏
ஜனனம் இறைவனின் படைப்பு மரணம் இறைவனின் அழைப்பு.
நமசிவாய!.. நல்ல பதிவு... நன்றி ஐயா வணக்கம்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்...
நற்பவி...
நிட்சயம் நீங்கள் கூறிய மூன்று செய்திகள் மற்றவர்கள் அன்பை பெற தொடர்ந்து முயன்று வருகின்றேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
நன்றி 🙏 அய்யா 🙏 உங்கள் குரலில் ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது 🙏🎉😊
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை💥🙏
வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
Om Nama Sivaya Sivaya Nama Om
வாழ்க வளமுடன் என்னுடைய ஊர் திருவண்ணாமலை தான் மலையை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறியுள்ளது அதுவும் விலையும் அதிகம் மலையை காரணம் காட்டியே அதிக விலைக்கு விற்கிறார்கள்
எனக்கும் திருவண்ணாமலை பயணமே திருப்பு முனையாக அமைந்தது
Thank you dear
🌹🌹🌹🌹
நன்றி அண்ணா திருவண்ணாமலை அக்னி ஸ்தலத்திற்கும் ஆசிரமங்களுக்கும் எங்களை ஆத்மார்த்தமாக அழைத்து சென்றதுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏
பிரபஞ்சப் பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள். அண்ணாமலையார் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை நண்பரே.
என்னுடைய குரு பூண்டி மகான். என்னை தேடி வந்தவர். முழுமையாக என்னை அவரிடம் அர்ப்பணித்து விட்டேன்.
என் வாழ்க்கையில் பல அதிசயங்களை அவர் நிகழ்த்திக் கொண்டு வருகிறார். அவர் பாதம் தொட்டு கோடான கோடி நன்றிகள்.
ஜீவசமாதி அடைந்த அனைத்து சித்தர்களும் மகான்களும் அவர்களுடைய பாதம் தொட்டு கோடான கோடி நன்றிகள்.
இந்தப் பதிவு போட வாய்ப்பு கொடுத்த டாக்டர் விக்னேஷ் சங்கர் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
இப்படிக்கு
கோபிநாத்,
அனைவரும் வாழ்க வளர்க, நன்றிகள்.
அற்புதமான வார்த்தைகள் மனதை உற்சாகப்படுத்தும் பதிவு அண்ணா. தங்களின் பதிவுகளை பார்த்து அனைவரும் பயனடைய வேண்டுகிறேன். Your Fully positive வளர்க தங்களின் பணி வாழ்க வளமுடன். பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா. இனி என்னிடம் சொல்ல வார்த்தை இல்லை. என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது இந்த பதிவு. மகிழ்ச்சி ஒன்றே இலக்காக வையுங்கள்....கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொண்டு...கிடைக்காத இடத்தில் கொடுத்துவிட்டு செல்லுவோம்....👌👌👌👌👌🙏🙏🙏🙏👏👏👏👏அற்புதம்💐வாழ்க வளமுடன் நலமுடன்
Recently I too went to thiruvannamalai sir such a divine place Arunachala Siva🙏🙏
நம்மள நல்லது எது கெட்டது எது வழி காட்டுவது நம் மனம் மட்டும் தான அண்ணா அதனால அன்பே சிவம் மனமே குரு
நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழ்க. உங்கள் சேவை மேன்மேலும் தொடருக அண்ணா
Super sir..3 வழி... நிச்சயமாக கர்மா வை நீக்கும்!!! நமசிவாய
உங்களின் குரல் எனக்கு அமைதியான மனநிலை தருகிறது.. நன்றி🙏
வாழ்க வளமுடன் அண்ணா 🙏 நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும் 🙏
நீங்கள் நீள் ஆயுள்..நிறை செல்வத்துடன்..நற்புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்
காணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய குரு சிவ பெருமான் தான். அவரே என்னை இயக்குகிறார். ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
.
Really we broke our karma via our kindness & no expectations while helping others.....very valuable energy i received from you sir😊 Thank you so much sir 🙏
Neenga than enoda inspiration💐sir🙏🏻🙏🏻
நாகராஜ் அய்யா போற்றி🙏
Proud that I'M in the precious place of the Earth # Thiruvannamalaicitizen
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...
Ayya Engal vazhikatti thangal than. Nandri.🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு. கிடைக்குமிடத்தில் பெற்றுக்கொண்டு கிடைக்காத இடத்தில் அன்பை கொடுத்துக்கொண்டே சென்றால் நம் வாழ்க்கை மாறும். சத்தியமான வார்த்தை. நான் இதனைத் தான் கடைபிடிக்கிறேன். நன்றி.
Anna nengale enaku oru guru dan🙏Unga videos patha apram enakulla neraya nalla ennangal sindhanaigal thondri iruku..nanri anna..I wish and pray God fr u and ur family's well being😊
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏
Enakullum romba naal aasai Thiruvannamalai sendru En Eesanai darisikka... intha video ennaku nu pota Mari iruku... thank you Universe thanks you Appa and thank you sir
நன்றி சார் அருமையான பதிவு 👍👍👍👍
அற்புதமான பதிவு. நல்ல புரிதல் தந்த பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணித்திருநாடு, சிவ.இராஜ்குமார், மாஅம்பலம்
நிச்சயமா திருவண்ணாமலை ஒரு சித்தர் பூமி தான்... இவ்ளோ மக்களை
ஈர்க்க அதுதான் காரணம்.. அங்க இருக்கற அபரிமிதமான பிரபஞ்ச சக்தி🙏🙏உங்க வீடியோ ஷேர் பண்ண ஆரம்பிச்ச பிறகு மத்த உபயோகமில்லாத வீடியோ ஷேர் பண்றதே விட்டுட்டேன்... உங்கள மாதிரி எனக்கும் ஆகணும்... நெறைய பேருக்கு வழி காட்டணும்... வாழ்க்கையை சரியா புரிஞ்சிக்க செய்யணும்... என்னோட வாழ்க்கையை அர்த்தமாக்கணும்...நீங்க எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் சகோ.. நன்றி 🙏💐👍😊
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்
வாழ்க வளமுடன் தம்பி
நன்றி நன்றி
மிகவும் அருமையான பதிவு நன்றி🙏 Bro Excellent, feel high positivity from your videos always.
சகோ நீங்கள் சென்ற திருவண்ணாமலை....
ஒவ்வொரு இடமும் புனிதமானதும், அழகாவும் இருக்கு அங்கு போகவேண்டும் என்ற எண்ணம் வருகிறது....
சகோ வரவர உங்க வீடியோ சூப்பரா இருக்கு உங்க வீடியோவால் அன்பு எங்கும் விதைக்க பட்டு அது விஸ்வ ரூபமாக எங்கும் அன்பு மலரும் சகோ.... ✍️🙏💚🌹💚
பிரபஞ்சப் பேராற்றலே என்னுடைய குரு...
True more time thiruvanamalai sir valga valamudan
சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐
நன்றி நன்றி அண்ணா
Super தம்பி நன்றி❤🌹🙏
மிக்க நன்றி அய்யா 🙏 மிகவும் நல்ல பதிவு...... கோடானு கோடி நன்றிகள்.....
பாமா பரந்தாமன்
மிக தெளிவான அருமையான விளக்கங்கள். தங்களுடைய வார்த்தைகள் அனைத்தும் என்னை ஒவ்வொரு முறையும் நல்வழிப்படுத்தி உள்ளது.தங்களது பதிவை கேட்டாலே எனக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படுகிறது.மிக்க நன்றி சார்.வாழ்க வளமுடனும் நலமுடனும். 💐🙏💐🙏💐
அருமையான செய்திகள், மிக்க நன்றி.
நீ நல்லா இருக்கணும் தம்பி
Mr. Venkateshan🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
அருமை அருமை அருமை அருமை அருமை.... 🙏🙏🙏
வாழ்க வளமுடன் தம்பி
Nandri ayya 🙏😌
உண்மை உண்மை நன்றி
Aasanaka irukkum ayya unkanai vananki mazhilkiren ❤️🙂.
மிக்க நன்றிகள் அண்ணா.இந்த புதுமையான பொன்மொழிகளை வழங்கியதற்கு நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏
vankkam
சார் வணக்கம் ஒரு இணிமயாண தேடல் இந்த தேடலை பகிந்தற்க்கு ரோம்ப நண்றி சார்
அண்ணா உண்மையா நம்பவே ஏலாம இருக்கு... Yesterday தான் திருவண்ணாமலைக்கு போகணும் என்று... அது related aa TH-cam பார்த்தன்... But அண்ணா நீங்க அதே பத்தி போடுறீங்க அண்ணா...
உண்மைக்கும் அதுதான் எனக்கு வியப்பு அண்ணா...
எண்ணங்களுக்கு சக்தி இருப்பது 100% உண்மை அண்ணா...🙏🙏🙏
Super message sir, thiruvannamalai poganumnu romba aasai , kandippa poitu varuvom sir, nallA karuthukkalai solringa ninga eppothum nallarukanum sir 🙏💐🤩. Ranjani shanmugam.
மிக்க நன்றி ஐயா.தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துககள்
நன்றி நன்றி நன்றி
Yennota guru lagari marishi..😍
Arumai doctor 👏👏👏👏👏👏👍
அருமை ஐயா.வாழ்க வளமுடன்.
ஞானத் தபோதனர்களை வாவென்றழைக்கும் மலை.
திரு அண்ணா மலை !
🙏
Arumaiyaana pathivu sir 🌹🌹🙏🙏 Nandri sir om Shivaya namaha 🌹🌹🙏🙏 Anbe sivam 👌🌹🌹🙏🙏
Megamegaserapumegamegaarputham nandri sagothara valga valamudan
என்ன ஒரு அருமையான பதிவு இறைவா எல்லாம் உன் செயல்
Anbe sivam ❤
Arputhammana vilakkam. Nandri 🙏. Thodaratum unggalin intha sevai. Vaalga valamudan pallandu pallandu. 🙏
Great Sir ❤💯
Om Namashivaya Iyya Nandrii
Rombe nandri anna.,.. enode guru yen appa sai baba✨
Thank u sir🙏🏼
Super sir
Thank u for valuable information
Ennalaa pooga mudiyala
Kandipa pooganuum
Annamalai yaa pottrii
Arumai vignesh
Love u sir from Thiruvannamalai...
Neenga gnana desigara miss panitinga sir ,Esaniya லிங்கம் opposite
anna pakka vendiya area list sollunga anna.🧘
Very great sir....Thank you very much sir.From msvellu malaysia
These words keeps my inner mind clean and energetic. May God Arunachala bless them all.
Migàvum arumaiyana pathivu superb thambi
🙏🏻ಸೂಪರ್ sir
நான் கடந்த ஒரு ஆண்டு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கிரிவலம் சென்று கொண்டிருக்கிரென்..ரமண மகரி ஷியின் குகை,ஆசிரமம், எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறேன்...உண்மையில் நல்ல அதிர்வுகள் உள்ளது...