🔴🔴🔴 துணிவே துணை! | Thunive Thunai! | Mahatria

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • வாழ்க்கையின் நிகழ்வுகளை எதிர்கொள்ளாமல் பயந்து ஒதுங்கி நின்றால், நாம் எதையுமே சாதிக்க முடியாது. வெற்றியின் உச்சத்தை தொட்ட மனிதர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் தவறான முடிவுகளை எடுத்து அவற்றை கடந்து முன்னேறி வந்தவர்கள்தான். எனவே பயத்தை விடுத்து வாழ்க்கையின் நிகழ்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் என்கிறார் மஹாத்ரயா.
    #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #businesstips #businesstipstamil #அர்த்தமுள்ள60நொடிகள் #infinitheism

ความคิดเห็น • 13

  • @angavairani538
    @angavairani538 3 หลายเดือนก่อน +6

    வணக்கம் சார்.துணிவு....தைரியம்இதெல்லாம் பணம்படைத்தவனுக்குத்தான்துணையாக இருக்கும்.ஏழைக்கு இல்லை.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤️

    • @rameshu2329
      @rameshu2329 3 หลายเดือนก่อน +1

      உழைப்பதற்கு பணம் தேவையில்லை.. உழைக்க வாருங்கள் தைரியம் வரும் 🙏

  • @kokilan528
    @kokilan528 หลายเดือนก่อน

    Thank u sir,

  • @muthuazhaganvairamani2439
    @muthuazhaganvairamani2439 15 วันที่ผ่านมา

    true

  • @babum343
    @babum343 3 หลายเดือนก่อน

    I have just casually challenged to my father. walked 16 km from my village to pay Electricity bill for Rs. 50 at the age of 12 in 1970. From that time onwards no turning back. Thank you Mahatria.

  • @user-dj3hs1hx8s
    @user-dj3hs1hx8s 3 หลายเดือนก่อน

    ஆமாம் ஐயா. துணிந்தால்தான் வாழலாம். அருமை.
    நன்றி ஐயா🙏

  • @guruswamyravi4740
    @guruswamyravi4740 2 หลายเดือนก่อน

    Sir please add Mr.கபில்தேவ் for example. No one speaks about him. This is my daughter's wish🎉

  • @thameemansari6589
    @thameemansari6589 3 หลายเดือนก่อน

    Nice

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 3 หลายเดือนก่อน

    Nice speech❤❤❤

  • @basuman7
    @basuman7 3 หลายเดือนก่อน

    Nice thoughts. Thank you.

  • @kalkikannan8456
    @kalkikannan8456 3 หลายเดือนก่อน

    Thank you

  • @pxetrading
    @pxetrading 3 หลายเดือนก่อน

    Thank you mahatria 🎉

  • @moorthyjeswanth4245
    @moorthyjeswanth4245 3 หลายเดือนก่อน

    Thank you sir