பேரூர் பட்டீஸ்வரர் தரிசனம்- மோக்ஷத்தின் பல அறிகுறிகளை கூறும் இடம்- அதிசயங்களில் உண்மையை உணர்த்தும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • பேரூர் பட்டீஸ்வரர் கோவில்- கோயம்புத்தூர்
    XWG7+8WV, Siruvani Main Rd, Perur, Coimbatore, Tamil Nadu 641010
    வழிபாட்டு நேரம்
    இத்திருக்கோயிலை அனைத்து நாட்களிலும் வழிபடலாம். வழிபாட்டு நேரங்கள், கீழ்க்கண்டவாறு
    காலை : 05:30 முதல் 01:00 வரை
    மாலை : 04:00 முதல் 09:00 வரை
    Perur Pateeswarar Kovil- The place of Moksha. The place of Miracles. The place where our ancestors witnessed the presence of The divine power.
    Paadal Petra Thiruthalangal is an initiative to educate the one and all about the great works of our great saints and poets who were blessed with his divine powers. 63 Nayanmars, 12 Alwars.
    This Video starts with a beautiful Padhigam of Sundarar, in praise of Lord Shiva.
    Do share and Subscribe to the channel and support in my journey of spreading the ancestral Divine blessings to the world.
    #padalpetrasthalam #surmukhi #ancienttemples #sivan #siva #tamiltemples
    tamiltemple #tamilnadutemple #tamilnadutemples
    #padalpetratemple
    #choladynasty
    #mayiladuthuraidistrictnews #cholan #cholakingdom
    #parigarangal #pariharamtamil #pariharamintamil
    #parigaram #pariharam#lordshiva #templesofindia #miracles #surmukhi #saints #sambandar #sundarar #appar #manikkavasagar #kovai #perur #pateeswarar #godslove #sivan

ความคิดเห็น • 11

  • @Vilakkukadai_RLHandicrafts
    @Vilakkukadai_RLHandicrafts 5 หลายเดือนก่อน +2

    மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறு அற்புதமான குரலில் கேட்க கேட்க இனிமை அம்மா ❤️❤️❤️❤️❤️

  • @vidhyasekar9641
    @vidhyasekar9641 5 หลายเดือนก่อน +2

    Very clear narration and so divine to hear

  • @nammaooruchennai-tr9tz
    @nammaooruchennai-tr9tz 5 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள் வரும் நாட்களில் உங்கள் குரலுடன் பல பக்தி உலாவை காணலாம்

  • @vijis7715
    @vijis7715 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙏🙏🙏

  • @kasirajan669
    @kasirajan669 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤❤️❤️👌👌👍

  • @rarunkumarr8851
    @rarunkumarr8851 5 หลายเดือนก่อน +1

    Great sister ...

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 5 หลายเดือนก่อน

    வாழ்கவளடன் சுர்முகி
    கொங்குநாட்டின்பெருமையைபாடிய
    குரல்அற்புதமானஇனிமைநிறைந்தது
    அதைஅருகில்பார்க்கும்பாக்கியம்
    பெற்றதுபேரூரிரான்ஆசியோ
    எனமெய்சிலிர்க்கவைத்தது
    இதுவும்கடவுளின்நிமித்தம்என
    நினைக்கிறேன்...பிறவாபுளியைப்பற்றியும்
    புளியைஎனக்களித்ததோடுஉங்களையுமா
    அறிமுகப்படுத்தியஈசனின்அருளைஎன்னசொல்வது
    எல்லாம்அவன்செயல்அல்லவா
    பிரம்மத்தின்உருவாகஇறவாபனையுடன்
    காட்சியுமைப்பையும்விளக்கியது
    உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது
    அருமை அருமை அருமை
    கடைசியிலுள்ளஅதிசயம்புழுவைக்காத
    சாணவத்தின்மகிமையைஎடுத்து
    விளக்கியவிதம்நெஞ்ஞைவிட்டுஅகலாதது
    மனதோடுநிற்கிறது..நன்றி நன்றி நன்றி
    மனமகிழ்வுடன்வாழ்த்துக்கள்

    • @SurmukhisDivineEssence
      @SurmukhisDivineEssence  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அம்மா. ❤

  • @krish_iyer_gpi_krishna_sha1397
    @krish_iyer_gpi_krishna_sha1397 5 หลายเดือนก่อน

    Wonderful video akka, keep posting akka, 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmyp.r73
    @jayalakshmyp.r73 5 หลายเดือนก่อน

    ❤👏

  • @jayalakshmyp.r73
    @jayalakshmyp.r73 5 หลายเดือนก่อน