Sir, நான் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு எதிர்கொண்டேன். நான் 1முதல் 10வகுப்பு வரை தமிழிலேயே படித்துள்ளேன். 1 to 5 வரை pstm விண்ணப்பத்தில் சரியாக அப்லோட் செய்து விட்டேன்.ஆனால் 6 to 10அப்ளை செய்யும்போது என்னிடம் தமிழ் வழி கல்வி சான்றிதழ் ஆனது பத்தாம் வகுப்பிற்கு மட்டுமே இருந்தது அதுவும் old format 😢. அதை வைத்து விண்ணப்பித்து விட்டேன். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அப்போது என்னிடம் இல்லை. ஆனால் இப்போது நான் பள்ளிக்குச் சென்று அவற்றை பெற்று விட்டேன்New formatல் online cv அப்போ நான் வாங்கிய புதிய சான்றிதழை அப்லோட் செய்யலாமா😢?

Group 4la aavin tnstc add aagumaa