எல்லா குறிப்புகளும் சிறப்பு ஆனால் உதட்டில் லிப்ஸ்டிக் போட்ட பின் பவுடர் போடும் போது நம்மை அறியாமல் அதில் உள்ள இராசயனம் நம் வயிற்றுக்குள் போயி பிரச்சனை உண்டு பண்ணும்.
Tq ma.But oru chinna visayam en thumbnail neenga unga oru sila video la use panni irukeenga.Inimel idhu Pol seiyadheenga.Naan kastapatu yosichu seiradha oru secondla screenshot pannidureenga.please seiyadheenga sister.padicha udane ok sollunga indha comment delete panniduven .
கடலை ஊறவைத்தல் முறை அருமை.
This method stomach problemsa undaakkum not good for health
மூக்கு கடலை ஊற வைக்கும் யோசனை 👌
Appreciate your tips for cooking unsoaked chenna dhal, rajma, etc. quickly in a cooker.
உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐 டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி 👌👌
மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏
ஐ ரசகுல்லா டைப்பில் குலோப்ஜாமூன் அருமை அருமை
All tips are useful.
🎉🎉
Super tips god bless you
All tips super sister🥰👌👌👌👌
Super super super
Wow very nice 🎉🎉🎉
Tq ma 💖
சுண்டலுக்கு ஊற வைக்கும் டிப்ஸ் மிகவும் அற்புதம்
எல்லா குறிப்புகளும் சிறப்பு ஆனால் உதட்டில் லிப்ஸ்டிக் போட்ட பின் பவுடர் போடும் போது நம்மை அறியாமல் அதில் உள்ள இராசயனம் நம் வயிற்றுக்குள் போயி பிரச்சனை உண்டு பண்ணும்.
பால் டிப்ஸ்.very nice 👍
Super .sis 🎉🎉
Tq so much sis 💖💖
Gulag Jamun tips is very common.
Super tips ❤
👏👏👏👌👌👌💐💐💐
Super message ❤❤
Gulag jamun super
Anaithum arumai
Cooker tip superb. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
மிக்க நன்றி
Wowwww Jienie ❤👍
Super super
பால் வடிகட்டிய தண்ணீரை செடிக்கு விருந்து. எனவே செடிக்கு ஊற்றுங்கள் ஆறின பிறகு
Super
Super tips
Super 👍
Tq ma 💖
Superb
Super idea all tips useful 🎉🎉 9:06
Tq ma.But oru chinna visayam en thumbnail neenga unga oru sila video la use panni irukeenga.Inimel idhu Pol seiyadheenga.Naan kastapatu yosichu seiradha oru secondla screenshot pannidureenga.please seiyadheenga sister.padicha udane ok sollunga indha comment delete panniduven .
அதென்ன பாலை எண்ணெயில் போடுங்க?
அதானே செய்றேன்
கெட்டு போன பாலை திரும்ப பயன்படுத்துவது உடலுக்கு கேடு அதுவும் மீண்டும் பொறிப்பது மிக மிக கேடு.
அப்போ பனீர் சீஸ் லாம் என்ன மா?
நல்ல பாலைத்தான் திரிய வைக்கிறோம்.....@@nalinimanickcooking
All tips super mam
ஆம் நான் இதுமாதிரி ஹாட்பாக்ஸில் கொதிக்கும் வெந்நீர் ஊற்றி கடலை, சுண்டல் அரைமணி நேரம் வைத்தாலே நன்றாக ஊறி விடும்....
Milk oil good
Thumpler otti irutha enna seyalam
ரசகுல்லாவுக்கு பாலில் இருந்து பிரித்து எடுக்கப் பட்ட
ஓர் எனப்படும் தண்ணீரை தான் உபயோகிப்பார்கள்.
ஜே. ஆர். சி.
Hiii akka.how r u ? Ippalam regular ah video poda matringa atleast cooking or diml video podunga akka
Ok sister 💖❤️
உங்க டிப்ஸ் நல்லா இருக்கு அக்கா 🙏
The way of vessel taking seperately is wasting of water.
பாலை பாக்கெட்டை அப்படியே oil ல போடணுமா? Madam
தெரியாது மா வீடியோ முழுமையா பாருங்க
Hotpot ura vaikalam🎉
சுண்டல் ஊறவைத்தவிதம் சூப்பர்
Kettu pona milk I don't like
Ok
Nanga ketu pona pala neenga sonna madhiri vadigatti karuppatti pottu kadumbu saidhu sapiduvom
Good job mam.🎉
புத்திசாலிக்கு ஏன் நீங்க சொல்லி குடுக்கணும் அது அவங்களுக்கே தெரியும்.. என்ன மாதிரி ஆளுங்களுக்கு சொல்லி குடுங்க அக்கா 😂
Super
Super
Super