நிறைய பேர் இருக்கிறார்கள் நாரதர் வேசத்துக்கு ஆனால் வேடபொருத்தம் ஆறுமுகம் பழைய முத்தப்பா இவுங்க 2 பேர்க்கும் ஏன்னா தம்பி முத்தப்பா பின்னாளில் வந்தது சொல்லலை ஆரம்பத்தில் வந்த முத்தப்பா
நமது பதிவுகளை கண்டு ரசித்து அதற்கேப்ப வாழ்த்துக்களை தெரிவிக்கும் அன்பு உள்ளம் திரு . KAVITHA MAHALINGAM அவர்களுக்கு கே கே கே தமிழன் வலைதள தொலைக்காட்சியின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....
இந்த மாதிரி நடிக்க ஆள் இல்லை
... என்ன ஒரு ஆண்மை பெருத்த பாடல் வலிமை...
இருவருக்கும் நன்றி..
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத காமினேசன் சூப்பர் இப்ப பார்க்க கிடைத்தது 2:16 ஏராலளம் போர் இது இராசாக்கூர்ரின் பெருமை
அருமையான எப்பவும் அழகான நகைச்சுவை ஹரிஹரன் அருமையான குரல் வளம் அண்ணா ஆறுமுகம் வாழ்த்துக்கள்
அருமையான தர்க்கம் நகைச்சுவை நல்ல தமிழ் சொற்கள்
❤very nice 👍 Valli thirumam nadagam narthar arumugam, pabun hariharan❤ exllent
மிக்க சிறப்பான நாடக குழுவிற்கு வாழ்த்தி வணங்குறேன்
8:11 வெரி வெரி நைஸ்
🙏இராஜக்கூர் ஆறுமுகம் மாமா நீங்கள் இல்லாதது வருத்தம் 🙏அருமையான பேச்சு❤️
நாடக உலகின் அசுரன் .....ஹரிஹரன் அண்ணா
காணொளி பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடும் நட்பூக்கள் அனைவருக்கும் KKK TAMILAN வலையொளி சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்.
விரசம் இல்லா விவாதம்! வாழ்க நலம்!
இழம்வயது.ஹரிஹரனின்.இனிமையான.நகைசுவை.காட்சிகளை.எங்களுக்கு.வழங்கிய.kkk..அண்ணா..திரையுலகத்துக்கு.ஒரு.பிலிம்நியூஸ்.ஆனந்தனைபோல..மேடைநாடகத்துக்கு.ஒரு.kkk..தமிழன்.கண்ணாஅவர்கள்தானோ..நன்றி
Arumaiyananatipu
Arumugam Hariharan annan
Nantri
Naan Eruvaraium kadasiyaga 2009 l parthen❤❤❤❤❤❤ Enga village 3 nadagam Appa Arumugam than Narathar 3 day enga village erunthar❤❤❤❤❤❤❤❤
ஆறுமுகம் நாரதர் இழப்பு நமக்குஈடுசெய்ய முடியாதது
எனது அருமை மாமா நாரதர் ராஜாக்கூர் ஆறுமுகம் தேவர் ,
Super 🙏 naan Rajakkur
ஆறுமுகம் சிறந்த நாடக கலைஞன்! ,அதுவரைக்கும் சரி! , றறறறறறறறறறறறறற!
நாரதர் ஆறுமுகம் குரல் கம்பீரமாக இனிமையாக இருக்கிறது
நாரதராக நடித்து ஆறுமுகம் அவர்களின் நாடகம் அதிகமாக வெளியிடவும் அருமை யான குரல்வளம் அறிவு பூர்வமான பேச்சு வாழ்த்துகள்
இருவரும் அருமை அருமை.. வள்ளி சிவரஞ்சனி
இருவரும் நாடகஉலகில் ஈடில்லா கலைஞர்கள் அருமை
Super
ஆறுமுகம் ஜயா புகழ் என்றும் அலியது
Arumai super
Fantastic personality
நாரதர் ஆறுமுகம் நாடகம் அதிகம் பதிவு பன்னவும் Pls
Very very good naratar and pappun
அண்ணன் ஆறுமுகம் சூப்பர்
Arumugam natagam athiga pathivatram seiyavum plz
ஆறுமுகம் அவர்களின் பேட்டி இருந்தால் பதிவிடவும்.
எனது மாமா ஆறுமுகம் அவர்கள் 2012ல் இயற்கை எய்து விட்டார், கலைத்தாயின் மகன் இழப்பு நாடகத்துறையின் இழப்பு
@@deepshikasripandi3319 oh really. Sir sung well.
Hw he died?
When?
Any other drama artists in his family?
நிறைய பேர் இருக்கிறார்கள் நாரதர் வேசத்துக்கு ஆனால் வேடபொருத்தம் ஆறுமுகம் பழைய முத்தப்பா இவுங்க 2 பேர்க்கும் ஏன்னா தம்பி முத்தப்பா பின்னாளில் வந்தது சொல்லலை ஆரம்பத்தில் வந்த முத்தப்பா
அற்புத பாடல்கள் மூவரும்
❤❤👌👌👍👍
உன்னை மாதிரி முத்தப்பா மாதிரி நாரதர் வேசத்துக்கு யார் இருக்கா
Very good 🙋
இவருக்கு நிகர் யாரும் இல்லை நாடக உலகில்.
ஆறுமுகம் நாடகம்அதிகம் பதிவேற்றம் செய்யவூம்
5v6
Old chitradevi, kottagudi samynathan drama (valli thirumanam) upload pannavum
இனிமே உன்னை எங்க பாக்க போறேன் கடைசியாக A.முக்குளம் நாடகமேடைல சிவரஞ்சனி ஆறுமுகம் தர்க்கம் ராஜபார்ட் V.A விஜயராம் அங்கே வச்சி பாத்தது அப்புறம் புதூரில் உங்க வீட்டுக்கு வந்து பாக்கலாம்னு நினைச்சிருந்தேன் அதுக்குள்ள போய்ட்டியே
Harharan super effect singing and speech also
Rajakkur Arumugam singam
🙏🙏🙏🙏🙏
Sivaranjani Arumugam thargam pathividungal
Hari anna naradhar anna vera leval
இரண்டு பேரும் ஜாம்பவான்கள்
👌👌👌👍👍
Semma...!!
Hariharan Anna super super super super
ஹரிஹரன் அண்ணா வாழ்வாழ்த்துக்கள்
Muthu dayan ddbbo .
Arumai valga valamudun
இருவரும் ஈடில்லா கலைஞர்கள் ...
Kana kidaikkatha pokkisam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumugam nigar Arumugam
சுப்பர்
Super
Arumugam singam
உன்னை அந்த எம்பெருமான் என் அப்பன் ஆறுமுகபெருமான் சீக்கிரமே கூட்டிக்கிட்டு போய்ட்டானே
super
Nadaga ulagin jambawan
டவுன்லோட்
arumugam nadagam athiga
நமது பதிவுகளை கண்டு ரசித்து அதற்கேப்ப வாழ்த்துக்களை தெரிவிக்கும் அன்பு உள்ளம் திரு . KAVITHA MAHALINGAM அவர்களுக்கு கே கே கே தமிழன் வலைதள தொலைக்காட்சியின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....
Nan nadagam veritan....
1972
Semma 8050771167
harigaran super 8050771167
Super